No video

வாகை மரச்செக்கில் இரண்டு நாட்டுமாடுகள் பூட்டி ஆட்டிய எண்ணெய்க்கு இவ்வளவு ருசியா | Cold Pressed Oil

  Рет қаралды 186,802

Sirkali TV

Sirkali TV

Күн бұрын

மரச்செக்கு எண்ணெய் பயன்கள்! Cold Pressed Oil Benefits | Traditional organic oil Manufacturing | #vagai_mara_chekku எண்ணெய்க்கு சுவை தரும் “ வாகை மரச்செக்கு "
நாங்க வாகை மரச் செக்கு எண்ணெய்க்கு மாறிட்டோம்! ஏன் தெரியுமா? வாகை மரச்செக்கில் மாடு பூட்டி எண்ணெய் உற்பத்தி.வாகை மரச்செக்கில் இரண்டு நாட்டுமாடுகள் பூட்டி ஆட்டிய எண்ணெய்க்கு முன் பிற இறக்குமதி எண்ணெய்கள் தோற்று விடும்
கடலூர் மாவட்டம் சிதம்பரம்,கிள்ளையில் உள்ள தர்கா இயற்கை பண்ணையில் நாட்டுமாடுகள் மூலம் கடலை,தேங்காய்,ஏள் கொண்டு எண்ணெய் ஆட்டும் இடம் அமைந்துள்ளது.இங்கு நாட்டு மாடு மூலம் வாகை மர செக்கு கொண்டு இயற்கை முறையில் எண்ணெய் ஆடப்படுகிறது.இந்த முறையில் தயாரிக்கப்படும் எண்ணெயில் சூடு அதிகம் இல்லாததால் அதனுடைய உயிர் சத்துக்கள் வீண் போகாமல் அப்படியே இருக்கும்.மேலும் இந்த செக்கில் வாகை மரம் பயன்படுத்தப்படுவதால் அதில் உள்ள இயற்கை மருத்துவ குணமும் நாம் ஆட்டும் எண்ணெயில் கலந்து சத்துக்கள் மிகுந்ததாக காணப்படுகிறது..
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 294
@somubrother3249
@somubrother3249 4 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு அருமை சில பேர் எந்த. குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்து என்று பார்க்கின்றார்கள் ஆனால் நீங்கள் லாபத்தை எதிர்பார்க்காம ஆரோக்கியமான முறையில் விற்பனை செய்கிறிர்கள் நன்றி.
@antonyjesus8513
@antonyjesus8513 4 жыл бұрын
Super
@saleemmalik1804
@saleemmalik1804 3 жыл бұрын
@@antonyjesus8513 hi
@Shajahanch
@Shajahanch 4 жыл бұрын
இதில் பெரிய லாபம் இல்லை என்றாலும் தரமான எண்ணை கொடுக்க வேண்டும் என்ற மனம் உங்களை போன்ற சிலருக்கே உள்ளது ........வாழ்க பாரதம்
@elengoks
@elengoks 4 жыл бұрын
எல்லோருக்கும் சுயசார்பு வாழ்க்கை சொந்த தொழில் தொடங்கி நலமுடன் வாழ ஆலோசனை வழங்கும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
@mahesh20092011
@mahesh20092011 4 жыл бұрын
அய்யா மரச்செக்கு மட்டுமல்ல இயற்கை வேளாண்மை & பனை வளர்ப்பு இவற்றிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இயற்கை ஆர்வலர்களுக்கு உதவுவதில் ஒப்பற்றவர். அய்யா நீடூழி வாழ வேண்டுகிறேன்.
@karma1424
@karma1424 4 жыл бұрын
Unmai.Ivar en friend Oda appa.Avanga veettukku rendu thadava poyirken.Migavum elimaiyanavar.
@m-y-k
@m-y-k 4 жыл бұрын
Gulla - முஸ்லிம் Hangi - கிறிஸ்டியன் காவி துண்டு - இந்து உங்களிடம் மத நல்லிணக்கத்தை பார்கிறேன்
@shinchan7159
@shinchan7159 4 жыл бұрын
super
@balun872
@balun872 4 жыл бұрын
Religion not must.
@user-sk1to5zh8m
@user-sk1to5zh8m 4 жыл бұрын
மதநல்லிணக்கத்தின் அடையாளமான தா்ஹாக்களின் தமிழக தா்ஹாக்கள் ஒருங்கினைப்பு பேரவை யின் தலைவா் இவா்கள் தான்
@AJ-dg5ex
@AJ-dg5ex 4 жыл бұрын
@@user-sk1to5zh8m மிகச்சிறப்பு
@manikandank3313
@manikandank3313 4 жыл бұрын
தங்களது நல்ல உள்ளத்திற்கு கடவுள் என்றும் துணை நிற்பார்
@keerthiprashanthpranicheal7747
@keerthiprashanthpranicheal7747 4 жыл бұрын
இதை எப்படியாவது செய்யவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன் ஐயா.... நீங்கள் செய்துள்ளது, மேலும் ஊக்குவிப்பதாக உள்ளது. நன்றி
@gayathriselvaraj2204
@gayathriselvaraj2204 4 жыл бұрын
ஐயா தங்களுடைய பேச்சு மிக அருமை நியாயமான உள்ளது ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-rk4mx4sn5n
@user-rk4mx4sn5n 4 жыл бұрын
லாபத்தை பார்க்காமல் நல்ல எண்ணத்தோடு நீங்கள் இத்தொழிலை செய்து வருகிறீர்கள் உங்களை பற்றி அறிந்ததே மகிழ்ச்சி... வாழ்க பல்லாண்டு....
@phaarezz
@phaarezz 4 жыл бұрын
நீங்கள் பேசும் அழகு தமிழ் உங்கள் சேவைக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது ...,
@KARTHIK24923
@KARTHIK24923 4 жыл бұрын
நானும் கிள்ளையில் தான் இருக்கிறேன் இதை பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மக்களுக்கு தேவையான ஒன்று
@tamilangroups3476
@tamilangroups3476 4 жыл бұрын
அருமை ஐயா. பாரம்பரியத்தை பறை சாற்றும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 жыл бұрын
தங்களது நல்ல உள்ளத்திற்கு கடவுள் என்றும் துணை நிற்பார்,உங்களிடம் மத நல்லிணக்கத்தை பார்கிறேன் அனைவரும் பாரம்பரிய பழமைக்கு மாறுவோம் நமது அனைத்தையும் நிலைநிறுத்துவோம் தமிழ் ,தமிழ் வாழ்க வையகம். ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் விழிப்புணர்வு செய்தி வாழ்த்துக்கள்,.
@kishorevinay3644
@kishorevinay3644 4 жыл бұрын
🙏🙏🙏 மிகவும் அருமையான தகவல் அய்யா வாழ்த்துக்கள் நீங்கள் நல்லா தொழிலில் முன்னேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@kodipitchai1588
@kodipitchai1588 4 жыл бұрын
எண்ணெய்யைவிட உங்கள் தமிழ் மிகவும் தூய்மை...
@tamilpraba805
@tamilpraba805 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@ahmedjalal409
@ahmedjalal409 4 жыл бұрын
வ அலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு(தங்களின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் அருளும் அபிவிருத்தியும் உண்டாவதாக!). அருமை ஐயா. இயற்கையோடு இசைந்து வாழ்வதன் மூலம் ஆரோக்கியமும், அறிவில் தெளிவும் நல்லிணக்கத்தோடு வாழவேண்டும் என்கிற உந்துதலும் மனிதகுல மேம்பாடும் கைவரப்பெறுவோம் என்பதை உணர்த்தினீர்கள். வாழ்க வளமுடன்! நலமுடன்!! இறையருளுடன்!!!
@karthicks859
@karthicks859 4 жыл бұрын
தமிழ் பேசும் வார்த்தைய கேட்க நல்லா இருக்கு அய்யா.💐.எல்லா மதமும் ஒன்னு சொன்ன கலாம் அவர்கள் நியாபகம் வருது.முஸ்லீம்/கிருத்துவர்களுகு இவர் முன்னோடி(தமிழ் மூதாததையர் சொல்றாறு)
@balaindian333
@balaindian333 4 жыл бұрын
நீங்கள் பெசும் தமிழ் மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏
@shaikagvs3424
@shaikagvs3424 4 жыл бұрын
கன்டிப்பாக நம் அனைவரும் பழையதை மறந்துவிட்டோம் கன்டிப்பாக உங்கள் விழிப்புணர்வு செய்தி வாழ்த்துக்கள்
@vijaysekar3023
@vijaysekar3023 4 жыл бұрын
அருமையான பதிவு. எல்லாம் சரியே,கேட்க திகட்ட வில்லை. இதிலிருந்து செக்கினை ஆட்ட நாட்டுக்காளைமாடுகள் ஒரு ஜோடி கூட நம்மிடத்தில் இல்லை என்பது தெரிகிறது.
@surulirajan2163
@surulirajan2163 4 жыл бұрын
True message sir
@vijaysekar3023
@vijaysekar3023 4 жыл бұрын
@@surulirajan2163 🙏🏼
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
வணக்கம் ஐயா அருமையான பதிவு
@TV-zz1oe
@TV-zz1oe 4 жыл бұрын
வணங்குகிறேன்..
@papdhandapani5409
@papdhandapani5409 4 жыл бұрын
உங்கள் சேவை பாராட்டுக்குரியது ஐயா. தொடர்ந்து செய்யுங்கள். வாழ்த்துக்கள் ஐயா.
@muthukumar-nx6px
@muthukumar-nx6px 4 жыл бұрын
உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் ஐயா
@mohammedramsanramsan6661
@mohammedramsanramsan6661 4 жыл бұрын
அருமை நன்றி
@rameshhariharan2623
@rameshhariharan2623 4 жыл бұрын
sir u are great your speech is great. u start with divinity that is great. clear video and sound . he is also great. yes all need to switch over to local development and goid health
@justice2394
@justice2394 4 жыл бұрын
Nan chinna vayasula pathathu ithu ..chekku atti ennai edukaradhu again ippa pakum podhu palaya njapagam tq😍👏👏
@akarun6950
@akarun6950 4 жыл бұрын
ஆங்கிலம் கலக்காத தமிழ் பேச்சு மிகவும் சிறப்பு ஐயா 💜❤💖
@mani67669
@mani67669 4 жыл бұрын
This video is very useful for present generation to know the ancient method. You have mentioned that lemon is added while coconut crushing ; likewise vellam is added with ellu. I had tasted fresh oil and punnakku during my boyhood 60 years back. All the best. Long live.
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
superb sir
@user-ik3qj5pj8r
@user-ik3qj5pj8r 4 жыл бұрын
எவன்டா இதுக்கு அன் லைக் பண்ணுனவன்
@mathialahan2549
@mathialahan2549 4 жыл бұрын
மாத்தர மருந்தை உணவாக சாப்பிட்டு கொக்ககோலாவை தண்ணீராக குடிக்கும் மூதேவியா இருக்கும்😭
@alwaysgoodalwayshappy7414
@alwaysgoodalwayshappy7414 4 жыл бұрын
பக்தர்களே
@saravr6577
@saravr6577 4 жыл бұрын
@@mathialahan2549 super bro😁
@thivyathiya9754
@thivyathiya9754 4 жыл бұрын
சங்கிகளாக இருக்கும்.
@rajendiran1232
@rajendiran1232 4 жыл бұрын
அயோக்கியன்.....
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 4 жыл бұрын
நமது பாரம்ரியத்தை அழிக்க யாராலும் முடியாது நம்மைத்தவிர... ஆகவேநாம் அனைவரும் பாரம்பரிய பழமைக்கு மாறுவோம் நமது அனைத்தையும் நிலைநிறுத்துவோம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 3 жыл бұрын
தங்கள் நல்ல மனதுக்கு வாழ்க வளமுடன்
@m.sureshkumar8050
@m.sureshkumar8050 4 жыл бұрын
Respecting you sir and I salute you, Great Work
@ashrafali-fk4tz
@ashrafali-fk4tz 4 жыл бұрын
Masha Allah
@kyesraj21
@kyesraj21 4 жыл бұрын
Sir, Vanakkam. A small suggestion. If you have two more pairs of bulls & additional men, you can produce more for the benefit of the common man. Chidambaram town & surrounding area will benefit. Looking at your success, more people can start this in villages close to every town.
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
sure sir will consider ur idea
@AR-sj1ui
@AR-sj1ui 4 жыл бұрын
அருமையான தமிழ் நன்றி அய்யா தங்களுக்கு.
@gurusamyramasamy6014
@gurusamyramasamy6014 4 жыл бұрын
Salute you brother, Long live your service to the society, Long live happily with your family and friends!
@deenahamed1697
@deenahamed1697 4 жыл бұрын
ஐயா தங்களுடைய பேச்சு மிக அருமை
@gobinath855
@gobinath855 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ..💐💐💐🙏
@manokarans8972
@manokarans8972 4 жыл бұрын
Arumaiyana thagaval
@arumugamdsp
@arumugamdsp 4 жыл бұрын
Really appreciable . Good effort. Wish you a great success.
@rajainfotech4941
@rajainfotech4941 4 жыл бұрын
மனமார்ந்த நன்றி வாழ்துக்கள் ஐயா
@kandeepanakandeepan1603
@kandeepanakandeepan1603 4 жыл бұрын
நல்லவர்கள் எங்கிருந்தாலும் வாழ வாழ்த்துக்கள்
@parambariyam359
@parambariyam359 4 жыл бұрын
அழகான தமிழ் வணக்கம் ஐயா.
@seethalakshmi5131
@seethalakshmi5131 4 жыл бұрын
neenga nallairukkanum sir evlo nalla manasu ungaluku
@fencingstones8920
@fencingstones8920 2 жыл бұрын
Great sir salute
@haneefbasha9797
@haneefbasha9797 4 жыл бұрын
Adaab salaam sahib, Very good information. Mashallah .. Request if someone can make English version or provide subtitles..so that it can reach out to crowd and benefitted.
@rajainfotech4941
@rajainfotech4941 4 жыл бұрын
இது எங்க ஊரு என்பதில் பெருமை கொள்கிறேன்
@InnocentMedia
@InnocentMedia 4 жыл бұрын
நல்லா தெளிவாக பேசுகிறீர்கள் அய்யா 🙏
@Sheik41
@Sheik41 4 жыл бұрын
Super bhaai
@sudalaimanis1829
@sudalaimanis1829 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா
@selvarajl410
@selvarajl410 2 жыл бұрын
Traditional trading 👍
@ansarmohamed6923
@ansarmohamed6923 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@raghavn9398
@raghavn9398 4 жыл бұрын
இயற்க்கையோடு ஒன்றி வாழ கற்றுக் கொள்வோம். ஆரோக்யாமாகவும் வாழ்வோம்.
@tamilislamhadees
@tamilislamhadees 4 жыл бұрын
அருமையான பேச்சு
@ananthaprasath
@ananthaprasath 4 жыл бұрын
இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்
@prakashrajangam2866
@prakashrajangam2866 4 жыл бұрын
Salutes u.
@sundarm9624
@sundarm9624 4 жыл бұрын
Vaalga valarga
@kaviking8753
@kaviking8753 4 жыл бұрын
அருமையான பதிவு
@sharmilarafiq7933
@sharmilarafiq7933 4 жыл бұрын
Zazakillah kair iya engalukkum koadugal enga vanganum nu solluga iya
@multymind4744
@multymind4744 4 жыл бұрын
நல்ல தமிழ் உச்சரிப்பு...
@nagarajanmahalingam2925
@nagarajanmahalingam2925 4 жыл бұрын
நன்றி அய்யா. சிறப்பு.
@lakshmanandoss4921
@lakshmanandoss4921 4 жыл бұрын
ayya super valthukal
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 4 жыл бұрын
Welldone buoy sir
@antonyjesus8513
@antonyjesus8513 4 жыл бұрын
பாரம்பரிய முறைப்படி செக்கு எண்ணை
@Raja-zj3bo
@Raja-zj3bo 4 жыл бұрын
அருமை
@venkatesan.kvenkatesan.k4473
@venkatesan.kvenkatesan.k4473 4 жыл бұрын
Moola porutkal Manila,ellu, coconut mudhaliyavaigal iyarkkai muraiyil vilaivikkappattirundhaal neengal solvadhu saatthiyam!!
@622901056
@622901056 4 жыл бұрын
ஐயா, நன்றி. இலங்கை யாழ்ப்பாணத்தில், ஆணைக்கோடடை என்னும் இடத்தில் பாரம்பரியமாக இவ்வாறு எண்ணெய் தயாரிக்கின்றனர். அண்மையில் சென்று பார்த்த போது, அவர்கள் மாடுகளுக்கு பதிலாக, லாண்ட்மாஸ்டர் என்னும் சிறிய ரக ட்ராட்ர் வாகனத்தினை ஒரு வட்டப்பாதையில் சுழன்று வருமாறு இணைத்து பல காணங்களை செய்கிறார்கள். இந்த வகையில் அவர்கள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப் கூடியவாறு கூடுதலாக தயாரிக்கின்றனர். மர செக்கில் மாறுதல் இல்லை. அதனையும் பரீசீலியுங்கள்.
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
pls share photos if possible
@damodarana288
@damodarana288 4 жыл бұрын
Super Ayya
@mytubenopspam9613
@mytubenopspam9613 4 жыл бұрын
அருமை ஐயா
@loveson4350
@loveson4350 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏❤️
@girijakg92
@girijakg92 4 жыл бұрын
அருமை....
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 3 жыл бұрын
Nandru miga nandru sagodarare👍👍👍👏👏👏🙏🙏🙏
@shamsllb1042
@shamsllb1042 4 жыл бұрын
This process extract only 30-40% Only.His facts are true but practically maintaining this process is labour orientated and $ 300 is cheaper and no profit.Hattsoff for organic Farmer
@sharmilagomez6667
@sharmilagomez6667 4 жыл бұрын
Well done. Very happy
@SureshSuresh-fr5ky
@SureshSuresh-fr5ky 4 жыл бұрын
Super
@bavathaananth3771
@bavathaananth3771 4 жыл бұрын
முகவரி சொன்னதற்கு மிகவும் நன்றி ஐயா
@user-xx4tv3wz4b
@user-xx4tv3wz4b 4 жыл бұрын
நன்றி ஐய்யா
@TravelTripVlog84
@TravelTripVlog84 4 жыл бұрын
வைதியனுக்கு கொடுக்கிறதா வாணியன்(செக்கு எண்ணெய் தயாரிப்பவர்) க்கு கொடு .
@aeprottpt6915
@aeprottpt6915 4 жыл бұрын
நாங்கள் தமிழ் வானிய செட்டியார் . நாண் மரசெக்கு மற்றும் எண்ணெய் எடுப்பது ஆகியவை நேரில் கண்டு இருக்கின்றன.( சின்ன வயதில்) . எங்க தாத்தா அதை செய்வார்கள். மலரும் நினைவுகள். அந்த என்னை தான் மிகவும் நல்லது. நாங்கள் சித்தூர் ( A P ) சேர்ந்த தமிழ் வானிய செட்டியார் .
@TravelTripVlog84
@TravelTripVlog84 4 жыл бұрын
@@aeprottpt6915 அருமை , வாழ்க வளமுடன்
@ravik5289
@ravik5289 4 жыл бұрын
He has told his land line no. Please listen in the last
@arul.3638
@arul.3638 4 жыл бұрын
பிஜேபி பசங்க எல்லாம் dislike போடுகிறார்கள். பிறகு ஐயா தொடர்பு கொண்டு எண்ணெய் வாங்கி கொண்டு செல்லுங்கள்🤣🤣🤣🤣
@user-ke5ze8ei5o
@user-ke5ze8ei5o 4 жыл бұрын
😂😂🐓
@tamilanmurugan4255
@tamilanmurugan4255 4 жыл бұрын
🤔
@kingof5706
@kingof5706 4 жыл бұрын
😂😂😂😂😂
@RrRr-dh7sl
@RrRr-dh7sl 3 жыл бұрын
I I know English only can you please tell me which types of wood can be used in 1) trunk type structure which is on ground, what material is it made up of? 2) log which is used to crush ground nuts? Also after how many days do these 2 parts need to be changed?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Albizia lebbeck tree used for making both two parts..replace depends on usage
@bharathirajap540
@bharathirajap540 4 жыл бұрын
ஐயா அருமை
@user-eq9yg3cz1u
@user-eq9yg3cz1u 4 жыл бұрын
சூப்பர் ஐயா
@veerapandiank1877
@veerapandiank1877 4 жыл бұрын
Super aiya vazka👍
@livewithnature4994
@livewithnature4994 4 жыл бұрын
Good to hear that is purely organic! But maadugal kastapattudhan naam naallaerukavenduma ?paavama eruku ! Marachekku yennaikum maattu marachekku yennaikum yenna difference sir?!
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
oil over heat ahgathu
@livewithnature4994
@livewithnature4994 4 жыл бұрын
Thank you sir
@bhoomijavlog1320
@bhoomijavlog1320 4 жыл бұрын
Arumai ayya
@ravichandranharini708
@ravichandranharini708 4 жыл бұрын
Great job sir super
@user-kd5qs5sh1v
@user-kd5qs5sh1v 4 жыл бұрын
பழமையான பாரம்பரிய தொழில்முறையை மேம்படுத்த அரசாங்கம் உதவ வேண்டும்........
@kirubaikumarir6439
@kirubaikumarir6439 2 жыл бұрын
வளம்பெறவாழ்த்தி கி றே ன்
@romeolucky7607
@romeolucky7607 4 жыл бұрын
Nice
@SpecsMan
@SpecsMan 4 жыл бұрын
Actually neega ean onnu yosikala .. antha maattuku pathila oru bike vachu oottum pothu athu konjam speed ah vum araika mudiyum la. Antha sekku ennaiyoda nanmai maattula ila antha maram mattum than then speed so technology ah ignore panitu nama mela vara mudiyathu at same time intha nalla visiyam ellarukum kidaikanum
@nithyamohanasundaram4425
@nithyamohanasundaram4425 4 жыл бұрын
Super sir
@tamiltalksaustralia7029
@tamiltalksaustralia7029 4 жыл бұрын
Good
@sudhakarsudhakar529
@sudhakarsudhakar529 4 жыл бұрын
Sariya sonninga bhai
@bigdatahandsoncom
@bigdatahandsoncom 4 жыл бұрын
grt sir....
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Keep watching
@parveenfathima2578
@parveenfathima2578 4 жыл бұрын
ماشاءالله الحمدلله 👌👍
@sivajigopal
@sivajigopal 3 жыл бұрын
Hi sir good morning I need coconut oil cake sir is it available sir?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Yes, sure
@sivajigopal
@sivajigopal 3 жыл бұрын
Sir please give your contact number sir 👍🙏
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
@@sivajigopal in description
@Jagan-wz3bn
@Jagan-wz3bn 4 жыл бұрын
Super bai
@vimalabalan
@vimalabalan 4 жыл бұрын
I want to buy
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 88 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,2 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 88 МЛН