நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நான் ஒரு திருமண மண்டபம் கட்டவேண்டும் என்று அந்த மண்டபத்தின் மாடல் எல்லாருக்கும் கற்பனை செய்து கொண்டே இருந்தேன் அதற்கான இடம் கூட என்னிடம் இல்லை ஆனால் ஒரு இடத்தை தேர்வு செய்து அதில் மண்டபம் கட்டிவிட்டது போல தினமும் இரவு நேரத்தில் கற்பனை செய்து கொள்வேன் . ஒரு நான்கு வடங்களுக்கு பிறகு இப்போது நிஜமாகவே நிறைவேறி உள்ளது . நன்றி வணக்கம்.
@chitramurugesan745710 ай бұрын
💐💐💐💐💐💐
@nagarajasadurshan27527 ай бұрын
மிக மிக மிக மிக அற்புதம் மிகவும் மகிழ்ச்சி தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்❤❤❤❤
@RainboRainbo-j2n10 ай бұрын
எவ்வளவு அருமையாக விளக்குகின்றீர்கள்! உங்களுக்கு கடலளவு நன்றி சொன்னாலும் தகும்!
@Bharanidharan-e7l9 ай бұрын
தத்தலித்த என் மனதிற்கு நல்ல வழி காட்டிய பிரபஞ்சத்திற்கு நன்றி.
@priyadarshani444 Жыл бұрын
சகோதரா நான் திகைத்து விட்டேன் ஏன் என்றால் நான் தெரிந்தோ தெரியாமலோ இதை செய்கிறோன் மாலை நேரத்தில் 1 மணி நேரம் இரவு படுக்கும் முன் 1 மணி நேரம் நான் கற்பனையில் இப்படி செய்கிறேன் அது நான் எதிர் பாராமல் என் மன சந்தோசத்துக்காக செய்வது 20-25 நாளாக செய்கிறேன் அதில் கிடைக்கும் சந்தோசம் நிம்மதி வாய் விட்டு சொல்ல முடியாத பேராநந்தம் ஆனால் இப்போது நீங்கள் சொல்லத் தான் நான் என்ன செய்கிறேன் ஏன் செய்கிறேன் என்று புரிந்தது இது பிரபஞ்சம் என்னை செய்ய வைத்துள்ளது மிக்க நன்றி சகோதரா
@25arun731 Жыл бұрын
என்ன கற்பனை செய்தீர்கள் என்ன நடந்தது
@nagarajasadurshan27527 ай бұрын
இந்த நொடி இந்த வீடியோ பார்க்க செய்த தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் நன்றிகள் கோடி 💞 வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞 மீண்டும் உங்களுக்கு நன்றிகள் கோடி சகோ
@suganyadinesh371815 сағат бұрын
நன்றி அண்ணா பிரபஞ்சத்திர்க்கு கோடண கோடி நன்றி
@harsteju9 күн бұрын
எனக்கு தெளிவா இருக்கு நன்றி பிரபஞ்சம் நன்றி
@VALTERG.SAKTHIVEL-yl8bb2 ай бұрын
நான் பணத்தை என் பால் ஈர்ப்பதற்காகவே பிறந்துள்ளேன் கோடி கோடியாக பணம் என்னிடம் வந்து கொண்டே இருக்கிறது இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
@radhamani4384 Жыл бұрын
நிம்மதியாக மகழ்ச்சியாக இருக்க வேண்டும்
@vaigundalakshmi1284 Жыл бұрын
என் தேடலுக்குக்கான சரியான விளக்கம், வழிகாட்டுதல் நன்றிகள் சகோ, நன்றி பிரபாஞ்சம் 🙏🏻🙏🏻🙏🏻❤❤
@saiswaminath800 Жыл бұрын
Deva sir supper ungalal Nan mirakkal valkkai வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் கோடி நன்றி
@KaviKavi-ls4cn Жыл бұрын
கோடான கோடி நன்றிங்க ஜி பிரபஞ்ச சக்திக்கும் தங்களுக்கும் 🙏🙏💪🤝
@thangarajthangaraj1139 Жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் என்ன என்று ஒரு சிலரை நான் கேட்டதுண்டு ஆனால் அவர்கள் அளித்த பதில் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனால் இந்த காணொளியில் நன்றாக புரிந்தது. நன்றி ஐயா.🙏🙏🙏
@gowriperumal959210 ай бұрын
பிரபஞ்சத்திற்கும் இயற்கை அன்னைக்கம் கோடான கோடி நன்றிகள்
@KavithaikalUlagam8 сағат бұрын
தேவா சார் மிக்க நன்றி
@JothiLakshmi-hb2sh Жыл бұрын
என் மனம் அமைதியாக இருக்க வேண்டும்
@sahasra559 күн бұрын
நன்றி நன்றி நன்றி 🎉
@Gameing291310 ай бұрын
உங்களை அறிய வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@poornapriya261711 ай бұрын
பிரபஞ்சத்திற்கும் ,கற்பனைக்குள்ள சக்திகளை எடுத்து கூறியதற்கும் எங்களுக்கு நம்பிக்கை அளித்ததற்கும் மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏.
@jeevajeeva8617 Жыл бұрын
நன்றி நன்றி ஆயிரமாயிரம் நன்றிகள் ஐயா.பிரபஞ்சத்திற்கும் பிரபஞ்ச தேவதைகளுக்கும் கோடான கோடி நன்றிகள்❤❤❤❤❤
@chellakuttysdsm6 ай бұрын
எனக்கு என்றும் துணையிருந்து நல்வழி காட்டும் பிரபஞ்சத்திற்கு என் கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏
@jayamdurairaj38286 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி தேவா அண்ணாக்கு நன்றிகள் கோடி
@mehalags37588 ай бұрын
Super sir. Very easy and simple. I will try.
@akilagajendran507 Жыл бұрын
நன்றி ஐயா இந்த விசயத்தை உங்களின் மூலமாக தெரியப்படுத்திய பிரபஞ்ச சக்திக்கும் இயற்கை அன்னைக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா
@Gandhi657 ай бұрын
10:16
@poornapriya2617 Жыл бұрын
எனக்கு புரிய வைத்தமைக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
@vishnus70227 ай бұрын
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் சார் தேங்க்யூ❤❤
@vathanyanuhari8390 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் அருமையான பதிவு
@ziyaulhaq201712 күн бұрын
நன்றி...🙏♥️
@mohammedlariff239 ай бұрын
பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி 💥❤🙏
@muthusamyrajachandran10 ай бұрын
Try, try, universe thank you, thank you Anna 🎉
@SanthiyaMurugapandian-gr4ns Жыл бұрын
Thankyouuniverse
@radhamani4384 Жыл бұрын
மகிழ்ச்சி எனபதே இல்லை மிகவும் வருத்தமாக இருக்கு
@Eshwari-kh1si Жыл бұрын
Thank you universe. Thank you sir.
@MrPeriyachi Жыл бұрын
Mikka Mikka Nandri Very motivational and feeling Happy to hear this in the early morning i already feel that i am getting happiness and success and wealth🙏🙏🙏🙏🙏
எனக்கு தொழில் நல்ல நிலை இருக்க அது இப்போது அமைய வேண்டும்
@ganeshshivaji2665 Жыл бұрын
Good,I will do,let us see how true you are.Thank you.
@Jayamkondaval777 Жыл бұрын
Tqvm Deva Sir✨✨✨ truly very much needed 💯I let the advertisement to play 🙏
@jenniferjennifer46059 ай бұрын
Nandri brother ❤
@chakkaravarthivarthi22044 ай бұрын
மனநிறைவு நன்றி
@Sureshkumar-nw1sk Жыл бұрын
Thank you so much brother
@SuryaSurya-h7s7x Жыл бұрын
Super message thank you sit
@ராசன்இந்திர Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@sasikalapandurangan9620 Жыл бұрын
Intha video arputhama irunthudu sir Kodana kodi nandrikkal sir
@jayamoorthy1532 Жыл бұрын
Excellent sir 💯💯💯
@kadavulthugal8766 Жыл бұрын
Thank you so much deva....thank you universe ❤❤❤❤❤❤
@VenkateshRamakrishnan-n2m Жыл бұрын
நன்றி அய்யா 🙏
@sharojavasavan65248 ай бұрын
Will try tq im a lonely old lady
@venkatganesh2198 Жыл бұрын
Thank you universe❤❤❤
@rishabraj9377 Жыл бұрын
It's true I too visualize. Thanks so much
@karpagapriya4317 Жыл бұрын
Thanks a lot.!!!
@trtamilnadu8014 Жыл бұрын
Somu sir welcome
@jayajb96513 ай бұрын
Super na and tank u
@ECBHarishankariR Жыл бұрын
Sir eppadi ennoda situation theriyum karaiya solution sollureenga thank you so much sir
@srk8360 Жыл бұрын
நன்றி 🙏💐💐💐💐💐
@santhoshkumar8457 Жыл бұрын
Super Sir 😊
@SriramM-pj5or6 ай бұрын
I am happy
@jvernijude5823 Жыл бұрын
Thank you bless you 🙏🙏🙏🙏🙏
@sanjay6502 Жыл бұрын
Beautiful
@jayamala8212 Жыл бұрын
Sir, repeated view this video 3x. Make my self understand more the contain. I really feel very happy and great.... great ....mood when watch this video. I wanna try it and will get back to you with the results. Thank you, Universe and DEVA sir❤❤❤I love you❤❤❤🎉🎉🎉
@RamaGovindasamymunare-ys3rv Жыл бұрын
Perapanjam excellant sure will do thank you ayah
@wowshots8877 Жыл бұрын
பிரபஞ்சதிடம் கேட்ட பிறகு என்ன உணர்வு நிலையில் இருக்க வேண்டும் ஐயா
@chitramurugesan7457 Жыл бұрын
அமைதியாக அல்லது நேர்மறையான உணர்வு
@chitramurugesan7457 Жыл бұрын
Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏
@anwardeenmohamedariff292 Жыл бұрын
Thank you sir...🎉🎉🎉
@niteshkumaar581311 ай бұрын
Miga nantr sir
@rajagururajaguru1965 Жыл бұрын
MIKAVUM Nanri Anna ❤
@ksmanikandanksmanik106 ай бұрын
Thank you bro
@socialjustice8020 Жыл бұрын
மிக்க நன்றி
@aishwaryavelmurugan6378 Жыл бұрын
நன்றி அண்ணா
@chitrapattappan5121 Жыл бұрын
Wonderful
@Karuppiah_c Жыл бұрын
நன்றி
@rvathinarvathina6045 Жыл бұрын
பிரபஞ்சதிற்கு நன்றி 🎉
@nrbalan9926 Жыл бұрын
Thank you thank you sir
@niteshkumaar581311 ай бұрын
SAME PROBLEM VARUDA KANKKAGA CONTINUE AAGIRADHU . SOLVE AAGUM NILAIYIL EAN THOUGHT MOOLAMAGAVEA REPEAT AAGIRADHU. EANA SAIYA VENDUM . OFFICE ILL INDHA NILAMAI. IDHANAL VEETAIYUM PILLAIGALAYAM KAVANIKA MUDIYAVILLAI ANNA. SIRU VAYADHIL IRUNDHU NEGATIVE THOUGHTS MIGA ADHIGAM. OFFICE ILL NILAMAI NALLA IRUNDHAL VETTAI KAVANIKAMUDIYUM 5 YEARS PROBLEM OFFICE ILL NAAN MATTUM EAN FLOORIL WORK VIDA MANAMILlAI VITTUVITTAL NANTRAGA IRUKKUM. AANAL MANAMILLAI. NADAIPINAM POL VALGIREAN EANA SEIDHAL EAN BROBLEM SOLVE. AAGUM ANNA.
தொழில் தொடர்பான அமைப்பு எனக்கு சரியான வருமனம் பணம் இல்லை அதாளல் கஷ்மாக நிலை இருக்க மன குழப்பம் என்ன பன்றது
@MeenaMeena-u2s11 ай бұрын
Sir unga kita pesanum
@vijayaprabha28063 ай бұрын
💕👍💕
@armuganayanar4121 Жыл бұрын
🙏🙏🙏
@vasukiebinesar6227Ай бұрын
பிரபஞ்சமே நான் ஏமாந்திட்டேன்......Ebi ய நான். ஏமாத்திட்டேன் பிரபஞ்சமே 😭😭😭😭😭😭😭😭
@NatureGarden-z1s Жыл бұрын
Sir ungaloda vidio eppo varumnu wait panni konde iruppen ungal vidio ellam enakku avvalaw important sir enakku tamil eluda mudiyada nan srilanka singala pen ..enkku ungaludaya whatsapp no thara mudindal romba punniyam thanks...waalha walamudan ....🙏🙏🙏🙏
@DevaMuthusamy Жыл бұрын
8778110789
@NatureGarden-z1s Жыл бұрын
Thanks sir 🙏🙏🙏
@sarojabalakrish9781 Жыл бұрын
1¹11..
@clastanclas2647 Жыл бұрын
Nanum srilanka thaan
@RfggysddDggyy12 күн бұрын
👏👏👉🌹🌹🤗
@radhamani4384 Жыл бұрын
எனக்கு பணம் வரவு வேண்டும்
@arulkumar251 Жыл бұрын
கல்யாணம் ஆனவிங்களுக்கு வேலை செய்யுமா இத பத்தி என்றைக்குமே சொன்னதில்ல 😏
@rohiniraj5452 Жыл бұрын
❤❤❤...
@radhak4170 Жыл бұрын
Thank u anna😅
@radhamani4384 Жыл бұрын
எனக்கு மகிழ்ச்சி என்பது இல்லை வேலை நல்ல முறை அமைய வேண்டும்
@murugankaruppannan31956 сағат бұрын
🤗🤗🤗🤝🤝🤝👍👍👍
@radhamani4384 Жыл бұрын
எனக்கு இல்லை அது தான்
@radhamani4384 Жыл бұрын
இப்ப பணம் வரவு அமைய வேண்டும்
@sivakumarr6931 Жыл бұрын
❤❤❤
@rojithpavi1913 Жыл бұрын
நண்பரே தினமும் ஒரு விஷயத்தை தான் காட்சிப்படுத்துதல் செய்ய வேண்டுமா?
@DevaMuthusamy Жыл бұрын
எத்தனை வேணுமானாலும் செய்யலாம். மனதார அனுபவியுங்கள்