வாழ்க்கை வெறுத்தவனுக்கு மீனவர் சொன்ன பாடம் | Motivational Story Tamil | APPLEBOX Sabari

  Рет қаралды 265,836

APPLEBOX By Sabari

APPLEBOX By Sabari

Күн бұрын

Пікірлер
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..
@nithilasri4210
@nithilasri4210 3 жыл бұрын
🤝
@rajimohan5806
@rajimohan5806 3 жыл бұрын
OK aKKa
@arulaaraarulaara7742
@arulaaraarulaara7742 3 жыл бұрын
Good story.
@hemasexplanation8855
@hemasexplanation8855 3 жыл бұрын
K aunty
@harinath7840
@harinath7840 3 жыл бұрын
Thank you sister very good story 👌👌👌
@mahimairaj3238
@mahimairaj3238 3 жыл бұрын
உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் மகிமை ராஜ்
@MRLocal-vd6se
@MRLocal-vd6se 3 жыл бұрын
அக்கா after 5years la nan unga name solluven,,, nan life la achieve pannurathuku ivanga videos help pannathunu 👍👍
@Ravikumar-gr2my
@Ravikumar-gr2my 3 жыл бұрын
👏👏👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
All the best Sago 🌷🌷
@shanthirh1767
@shanthirh1767 2 жыл бұрын
👍all the best.bro.
@ksmsundu2454
@ksmsundu2454 2 жыл бұрын
👍👍👍 all the best👍👍👍
@sakthis4573
@sakthis4573 2 жыл бұрын
நானும் தான் 1வருடம் கண்டிப்பா சாதிப்பே
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 жыл бұрын
அருமையான கதை சகோ. இந்த மீனவர்கள் மட்டும் இல்லை, இன்னும் பல ஆபத்தான தொழிலை பலர் மிக சாதாரணமாக செய்து வருகின்றனர், அவர்களின் தன்னம்பிக்கையை பார்க்கும் போது நமது துன்பம் மிகச்சிறியதாக தெரிகிறது.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ 🌷🌷
@kaviyas2275
@kaviyas2275 3 жыл бұрын
True
@gandhibala9202
@gandhibala9202 3 жыл бұрын
உண்மைதாங்க எல்லாத் தொழிலையும் ஆபத்தான வேலைகல் நிறையா இருக்கும் ஆனா எங்க தொழில்ல ஆபத்தானது மட்டும்தான் வேலையாக இருக்கும்...
@k.manikandan9373
@k.manikandan9373 3 жыл бұрын
Correct sonninga friend
@arivuselvane1770
@arivuselvane1770 3 жыл бұрын
அந்த இளைஞனை போல் நானும் கடலுக்குள் சென்றது போன்ற உணர்வு...❤️👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ 🌷🌷
@KarpagamR-xk3wi
@KarpagamR-xk3wi 18 сағат бұрын
நான் ஒரு ஆசிரியர். எனது வாழ்க்கையில் இனி வாழவே கூடாது, வாழவே முடியாது அப்படியான ஒரு மனவலி 😔ஆனால் அந்த நேரத்தில் நான் கொண்ட நிதானம்,எடுத்த ஒரு முடிவு... இப்பொழுது என்னயே எனக்கு அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறது. Now am preparing for TNPSC this time your stories very motivating for me thankyou sis 😘
@kurunjiartist5285
@kurunjiartist5285 3 жыл бұрын
அருமையான தன்னம்பிக்கை கதை ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டிய கருத்து. கதையை உங்கள் குரலில் கேட்பது இன்னும் அருமை. நன்றி சகோதரி வாழ்க வளமுடன்.
@tamanesh.m9648
@tamanesh.m9648 3 ай бұрын
நீங்கள் சொல்கிற கதை என் மகனுக்கு மிகவும் பிடிக்கும் தினமும் நானும் அன் மகனும் சேர்ந்து உங்கள் கதையை கேட்போம்....ரொம்ப அழகா சொல்றீங்க அது மட்டும் இல்ல அந்த கதையில் ஒரு கருத்து இருக்கிறது...இந்த கதை ரொம்ப அற்புதம்...நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பலமுறை யோசித்தது உண்டு...இந்த கதை கெட்ட பிறகு அப்படி இனி எப்பவும் நினைக்க கூடாது எனக்கு தோணுது.... நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகள் தோழி.....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 💐💐
@amuthasenthilkannan22
@amuthasenthilkannan22 3 жыл бұрын
உண்மையான பதிவு... மனதில் பல குழப்பங்களுடன் தான் இந்தக் கதையை கேட்கத் தொடங்கினேன்... ஆனால் இக்கதையை கேட்டு முடித்தவுடன் மனதில் ஒரு தன்னம்பிக்கை பிறந்தது சகோதரியே... உனக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ .. Everything will be alright soon..
@amuthasenthilkannan22
@amuthasenthilkannan22 3 жыл бұрын
@@APPLEBOXSABARI நன்றிகள் பல...
@mrartpoy
@mrartpoy 3 жыл бұрын
உங்கள் கதைகள் அனைத்தும் நன்றாக உள்ளது .........எங்களது முன்னேற்றத்தில் உங்களது கதையின் ஒரு சில வரிகள் கூட எங்களுக்கு உதவும் ரொம்ப நன்றி அக்கா
@maheshwariappusamy3186
@maheshwariappusamy3186 3 жыл бұрын
அருமையான கருத்து துவண்டுபோன மனதை நல்வழிப்படுத்திய மீனவரின் உரை மனதை தொட்டது. நேர்மறை எண்ணங்கள் என்றும் வாழ வைக்கும்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@mohiniv5996
@mohiniv5996 3 жыл бұрын
என் வாழவின் கட்டுப்பாடு என் கையில் என்று ஒற்றை வரியில் உணர்த்திய உங்களுக்கு என் வாழ்நாள் நன்றிகள்.
@Game_Boy_jayaraja
@Game_Boy_jayaraja 3 жыл бұрын
அருமையான கதை அக்கா👌😊 உங்களின் சேவை மென்மேலும் தொடர வேண்டும்...,👍❤️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ .. But this is not service.. I just love do what I wish to do.. Avlothan..
@Game_Boy_jayaraja
@Game_Boy_jayaraja 3 жыл бұрын
Your love❤️ is always cure and recreate someone's life, so only i called to this is service so plz don't bother about that sister...😊
@thiyagurajan4686
@thiyagurajan4686 3 жыл бұрын
அருமையான கருத்து ள்ள கதைகள்.... மிக்க நன்றி...
@govindarajunagaiyan7059
@govindarajunagaiyan7059 3 жыл бұрын
நீங்கள் கதை சொல்லுகின்ற பாங்கு உங்கள் குறல்வளம் மிகவும் அற்புதம் .நன்றி
@parvathalakshmi7218
@parvathalakshmi7218 3 жыл бұрын
மிக அருமை அக்கா உங்கள் கதைகளை கேட்க கேட்க எனக்குள் ஒரு புது உற்சாகம் வருகிறது. நான் உங்களின் கதைகளுக்கு மிக பெரிய ரசிகை. நீங்கள் சொன்ன தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள பகிரதன் கதையை நான் அந்த கோவிலுக்கு சென்ற பொழுது என் குழந்தைகளுக்கும் சொன்னேன். மிக அருமையான தகவல்கள். நான் கேட்டது மட்டும் இல்லாமல் என் நண்பர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தேன். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் அக்கா 🌹🌹🌹👏👏👌👌👌
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷🌷
@fithealthyarun3517
@fithealthyarun3517 3 жыл бұрын
Ur vdo all very nice mam.....na IAS coaching la irukka..... morning 3.45am na unga vdo pathuttu than next move......more of motivation ......
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
All the best dear.. Study sincerely.. Come to youtube if and only if needed. You must invest each and every second of your time until you reach your goal..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
All the best Saho 👍👍 Study smart and wise 🌷🌷
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
நன்றி அன்பு சகோதாரி கோழம்பிய மானுக்கு உங்கள் பாதிவு பார்க்கும் போது மிகவும் மானதுக்கு நிம்மதியாக இருக்கு நன்றி நன்றி
@MahaLakshmi-wh7zc
@MahaLakshmi-wh7zc 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி எனக்கு மனசங்கடம் என்றால் இங்கு தான் வருவேன் 👏
@ajimaanwer1665
@ajimaanwer1665 3 жыл бұрын
Same
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ .. தைரியமாக இருங்கள்.. 💪💪
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
@@ajimaanwer1665 நன்றி சகோ .. தைரியமாக இருங்கள்.. 💪💪
@manganiperumal5356
@manganiperumal5356 3 жыл бұрын
Same feel
@zengurumban3962
@zengurumban3962 3 жыл бұрын
புனித தேவதை க்கு நன்றி வாழ்க வளர்க
@kanagathelip2998
@kanagathelip2998 3 жыл бұрын
கதை மிக அருமை. நல்ல கருத்துடன் உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@designmakers4921
@designmakers4921 3 жыл бұрын
ஒரே வார்த்தை - அற்புதம் உங்கள் குரலும், கதையும் 👍
@இயற்கையின்காதலன்பாலா
@இயற்கையின்காதலன்பாலா 3 жыл бұрын
உங்கள் கதைகள் அனைத்தும் தினமும் கேட்டு விட்டு பிறகு தான் தூங்க செல்வேன் அருமையான கதைகள் நீங்கள் தருகிறீர்கள் மோட்டிவேஷனாக இருக்கிறது உங்கள் கதையை குறைந்தது இருபது நிமிடங்கள் கேட்கும் வண்ணம் இருந்தால் கேட்டுக் கொண்டே உறங்குவேன் ஏன் என்றால் உங்கள் கதைகளில் உயிர் இருக்கிறது பல பேருக்கு நன்மைகளும் கிடைக்கும் இரவு நேரங்களில் கிடைத்தால் மிகவும் அழகாக அற்புதமாக இருக்கும் உறங்குவதற்கும் மனதிற்கும் உடலுக்கும் இனிமையாக இருக்கும் முடிந்தால் தாருங்கள் யாரிடமும் நான் கேட்டது இல்லை உங்கள் கதைகளை தான் நான் எடுத்து என் குடி நோயாளிகளுக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் அதாவது என் நண்பர்களுக்கும் எடுத்துரைக்கிறேன் நன்றிகள் பல நான் உங்கள் சாதி மதமற்ற தமிழர்களில் இவன் ஈசனின் பிள்ளை பாலானந்த ஸ்வாமி ஜி வாழ்க வளமுடன்
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
வணக்கம், மிக்க நன்றிகள், வாழ்க வளமுடன் நலமுடன், ஓம் நமசிவாய ,வெற்றி நிச்சயம். 👍👍👍🙏🙏🙏🎊🎊🎊
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 2 жыл бұрын
நன்றி சபரி 🙏🙏
@selvakumari9368
@selvakumari9368 3 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது... நல்வழிப்படுத்தும் தங்கள் கதைகளுக்கு நன்றி சகோ...
@makisvlog8453
@makisvlog8453 3 жыл бұрын
தண்ணீரின் சுவை தாகத்தில் தெரிவதை போல உங்கள் கதைகள் தக்க தருணத்தில் உதவியது நன்றி
@abarnad8716
@abarnad8716 3 жыл бұрын
Life தேவையான Motivationsuper story sis 👌
@pavithrap5330
@pavithrap5330 3 жыл бұрын
உங்கள் கதைகள் பசுமரத்தாணி போல் 👌
@mahimairaj3238
@mahimairaj3238 3 жыл бұрын
அற்புதமான பதிவு. உங்கள் மகிமை ராஜ்
@kaliyaperumalsubramaniyan9288
@kaliyaperumalsubramaniyan9288 3 жыл бұрын
வாழ்க்கை மிகவும் எளிது என்பதை விளக்கும் கதை அருமை.
@gokulkrishnan1328
@gokulkrishnan1328 3 жыл бұрын
அருமை அக்கா
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
அருமை சகோ... வலிக்கு நல்லா மருந்தாக அமையும் இந்த கதை.... இது கதையாக இருந்தாலும் ஒவ்வொருவரும் இதை வழக்கையோடு பொருத்தி பார்க்க எளிமையான ஒன்று.... நன்றி சகோ...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@sumathisekar6117
@sumathisekar6117 3 жыл бұрын
வாழ்க வளமுடன் இந்த கதை மிகவும் சிறப்பாக இருந்தது நல்ல கருத்துக்கள் மனம் தெளிவு மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ 🌸🌸
@prabavathi8819
@prabavathi8819 3 жыл бұрын
Romiaba nanri nanri nanri thank you
@Saivarsha29
@Saivarsha29 3 жыл бұрын
ஆஹா மிக நல்ல கருத்து. தாங்கள் எவ்வாறு இவ்வளவு கதைகளை படித்து, எழுதி வைத்திருக்கிறீர்கள்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
இது நான் படித்த கதையல்ல. ஒரு quote-ஐ விளக்குவதற்காக எழுதிய கதை .. நன்றி
@Saivarsha29
@Saivarsha29 3 жыл бұрын
👍👌👏👏
@umasri1899
@umasri1899 3 жыл бұрын
மிகவும் அருமை சகோ! எனக்கு மிகவும் பிடித்த பாடம் இது. எனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்லும் பாடம், உங்களால் மாற்ற முடியாத விடயங்களை பற்றி கவலைப்பட கூடாது.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 3 жыл бұрын
ரொம்ப நல்லாயிருக்கு மா. ஊக்கம் தருகிறது சபரி. நன்றி 🙏🙏🙏🙏🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
மிக்க நன்றி பிரபா
@sandhyasudhisha
@sandhyasudhisha 3 жыл бұрын
Very inspiring story sabari
@premasaravanan7453
@premasaravanan7453 3 жыл бұрын
Excellent 👌 story sabari Thanks a lot Vazhga valamudan
@saraswathimurugiyan5776
@saraswathimurugiyan5776 3 жыл бұрын
Neenga soldra story enakakagava soldra mathriya irrukku akka edavthu kastathula irrukurapa unga story thanka மிகப்பெரிய ஆறுதலா இருக்கும் thanks akka ithu ellarukum romba useful story
@arichandrank6805
@arichandrank6805 3 жыл бұрын
அருமையான பதிவு-மீனவன் சொன்ன பாடம் ஆழமான கருத்து💯 😍💐💐💐வாழ்க வளமுடன் 💐🙏
@pavipavithra7655
@pavipavithra7655 3 жыл бұрын
அருமை mam super ra sollierukinga.... 👌👌👍 s mam எல்லாவற்றையும் கடந்து செல்வோம் 👍👍🙏🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@harishsri1074
@harishsri1074 3 жыл бұрын
Nenga sollura story ennakku romba pudichi iruku unga voice romba arumaiya iruku unga voice kkaga nan story ketkuran mam
@priyaelavan5898
@priyaelavan5898 2 жыл бұрын
Very intresting story eluththalar sabrai avarkalukku thank you 🙏
@roobamanju61
@roobamanju61 3 жыл бұрын
Very nice... Apple box stories superbbbbbb...it's very helpful for my life.
@AakashAakash-cv3iu
@AakashAakash-cv3iu 2 жыл бұрын
Excellent akka..ennoda manasu romba thelivaagiduchi
@asmimani55
@asmimani55 3 жыл бұрын
கதை மிகவும் அருமை தோழி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@ophirprasadh1264
@ophirprasadh1264 2 жыл бұрын
God bless you sister உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 жыл бұрын
Thanks Saho
@sathyaanandanand4768
@sathyaanandanand4768 2 жыл бұрын
Yes sure dear.... Nanum ipo intha situation la irundhen . But intha story. En mind change panna. It's can help me...
@hariyankabs2823
@hariyankabs2823 2 жыл бұрын
Hello akka naan romba chinna ponnu thaan 13 Age enakku life pudikaama pochu aanaa நீங்க சொன்ன ஒவ்வொரு கதைகளும் என்னக்கு ஒரு வாழ்க்கை பாடமாக அமைந்தது இன்னும் ஒரு 10 வருடங்களில் உங்கள் பெயரை நான் solluven என்னக்கு k pop Idol ஆகணும் னு ஆசை....... கண்டிப்பா ஒரு நாள் உங்கள் பெயர் வெளிய வரும்... Romba thanks aunty u are the reason for my achievement and self beliveness
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 жыл бұрын
Stay Strong Dear.. Just concentrate on your studies and passion only. Don’t think about family problems.. You will definitely be successful one day.. All the best..
@Ponmani2023
@Ponmani2023 3 жыл бұрын
அருமை சகோதரி. எனக்காகவே சொன்னது போன்ற ஓர் உணர்வு
@Jessyjohn08
@Jessyjohn08 3 жыл бұрын
Sprb maam ...இது மாதிரி Story. எதில் Maam உள்ளது ....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
இது ஒரு famous quote. நான் இதைக் கதையாக மாற்றிக் கொண்டேன்.
@mohammedsikkander2906
@mohammedsikkander2906 2 жыл бұрын
Sister, Indirectly You are Saving Several people life by telling Stories. Be Long Live. May the Almighty God bless you with your family. with tears.. in the eyes....and thankful mind.... 🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kanakaramiah6392
@kanakaramiah6392 9 ай бұрын
Love and Generous Blessings ❣️❤❤❤❤Thank you Sow. Sabari 🙏🕉️🙏🕉️🙏💖
@alagurajastp
@alagurajastp 3 жыл бұрын
கடலைச் சேர என் ஆவல் மேலும் தூண்டப்பட்டது 🙏 மிக்க நன்றி 👍🙏
@revathiaarthi2466
@revathiaarthi2466 2 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
பாராட்டவே வார்த்தைகள் இல்லாத அருமையான கதை மிக்க நன்றி❤️❤️❤️❤️❤️❤️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@kannanmari1250
@kannanmari1250 Ай бұрын
மிக அருமையான பதிவு சகோதரி.
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 жыл бұрын
சிவ சிவ🙏 😭😭😭❤🙏🙏🙏
@punithakrishna2091
@punithakrishna2091 2 жыл бұрын
Thanks sister oru thelivu kidaithathu ungalal
@lakshmidharmaraj2370
@lakshmidharmaraj2370 3 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை
@devikamala.r1090
@devikamala.r1090 3 ай бұрын
நன்றி சகோதரி அருமையான பதிவு.
@revathirevathi8741
@revathirevathi8741 3 жыл бұрын
Thanks for your wonderful video and message mam.
@prakashg7976
@prakashg7976 3 жыл бұрын
நீங்க யாருன்னு எனக்கு தெரியாது, நீங்க எங்க இருந்து இந்த கதைகளை எடுத்து சொல்லுறீங்கன்னு தெரியாது ஆனால் எனக்குள் ஏற்படும் பல கேள்விக்கு பதில் அதிக முறை எனக்கு கிடைச்சிருக்கு என்னோட ஈசனே இதற்க்கு பதில் கூறுவது போல இருக்கும் மிக்க நன்றி... இதை மென்மேலும் தொடர்ந்து செய்யுங்க... மீண்டும் நன்றி...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ.. இந்த மாதிரியான கதைகளை எழுதுவதுதான் எனது passion.. will write more 👍
@menaka2613
@menaka2613 2 жыл бұрын
Arumaiyana kathai nandri sagothari
@rajapoopathi9711
@rajapoopathi9711 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@ramamoorthisundararajan2501
@ramamoorthisundararajan2501 3 жыл бұрын
மிகவும் சிறப்பு.நன்றி.
@devakiraja6629
@devakiraja6629 3 жыл бұрын
Sabari thxs Rajathi wonderful thoughts and encouraging words god bless you bacha stay blessed and safe
@saravanantnsfakm4406
@saravanantnsfakm4406 3 жыл бұрын
Super mam
@subashinig4639
@subashinig4639 3 жыл бұрын
Arumaiyana kadhai👌👌👌
@senthilkumar5823
@senthilkumar5823 3 жыл бұрын
Fantastic motivational story. Superb mam. Congrats....
@indhu.....5846
@indhu.....5846 2 жыл бұрын
Thank u so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so much akka 🙏🙏🙏🙏
@rssmanoj
@rssmanoj 3 жыл бұрын
Every story are very unique ... wow this is great motivational please keep it up
@princessprincess9220
@princessprincess9220 3 жыл бұрын
Indha kadhai nijamave ennul enmanadhil oru siru maatrathai yerpaduthiyadhu....nandri sagi
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Keep going Sis 🥰🥰
@arulmigumayandisudalaianda6455
@arulmigumayandisudalaianda6455 3 жыл бұрын
🙏" மிக அருமையான கதை"🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
மிக நன்று
@jayaravi6675
@jayaravi6675 3 жыл бұрын
Positive thinking, self confidence and trouble shooting methods are the inbuilt factors in all your motivational stories. At the same time, all the stories fascinate in varied circumstances. This is the crown for Sabari. 👑
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Thanks Sago
@riyasn205
@riyasn205 3 жыл бұрын
Thank you very much sister. Great job you are doing. Please continue
@snekadurga8547
@snekadurga8547 3 жыл бұрын
Super super very nice motivation story thank you mam 🌹🌹🌹
@riselvi6273
@riselvi6273 2 жыл бұрын
Arumayana story sister.It can help everybody like a light house.Thanks.
@gayathrimahakrishnan6033
@gayathrimahakrishnan6033 3 жыл бұрын
Super mam chinna chinna..visayangal ellame sirappa sollittu varinga..oru vantikku achani miga siriya porulaga irunthalum oru vanti run pannunuma intha porul romba mukkium namma valkayil payanangal thodara ithu mari achani vendum illayel.miga viravil thisai mari kavilum....
@muniyandimuniyandi8608
@muniyandimuniyandi8608 2 жыл бұрын
அருமையான கதை சகோதரி
@moushigasubhashini2471
@moushigasubhashini2471 2 жыл бұрын
sabari akka you saved my life...correct recommendation at the correct time ( even after, it was uploaded 1yr ago)...nandri akka....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 жыл бұрын
Stay Strong Dear ♥️ May god bless you
@mayilvakanammuthukrishnan4533
@mayilvakanammuthukrishnan4533 3 жыл бұрын
பாரத தாயின் தவ புதல்வியே அற்புதமான கதைகளை இளம் தலைமுறைக்கு கூறும் தாங்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன் ஒருசில கதைகளையாவது cd யாகவோ or bookக்காகவோ வெளியிட வேண்டுகிறேன்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
ha ha :) இந்தப் புகழ்ச்சி எனக்கு உரித்தானதில்லை, சகோ. புத்தகம் பதிப்பில் இருக்கிறது. சீக்கிரம் சொல்கிறேன்.
@mrsuhailrjs
@mrsuhailrjs 3 жыл бұрын
nice delivering of ur way of speech
@kavisasi7410
@kavisasi7410 3 жыл бұрын
அருமையான கதை
@balaammal4816
@balaammal4816 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@meenakshijaikumar7467
@meenakshijaikumar7467 2 жыл бұрын
All your video's are awesome. Thanks a ton sis
@martinjoseph1926
@martinjoseph1926 3 жыл бұрын
Super motivation story thank u so much mam 👏👏✊🙏🏻🙏🏻
@julekarajamohamed3147
@julekarajamohamed3147 3 жыл бұрын
அருமையான கதை. நன்றி.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ ஞ
@hema6301
@hema6301 3 жыл бұрын
Unmayana vazhviyal paadam sagothari 😊 thannambikkai mikka kathai 👍 thangalukku mikka nandri 🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@sathivelselliah2984
@sathivelselliah2984 3 жыл бұрын
அருமை வாழ்துக்கள்
@parimala6356
@parimala6356 3 жыл бұрын
அருமை அருமை
@civildhana1994
@civildhana1994 2 жыл бұрын
Sister... seriously semma motivation...keep more videos....story ithu marra veanum
@sirva2074
@sirva2074 3 жыл бұрын
சபரியின் எழுத்துகளையும்,கதைகளையும்,வார்த்தைகளையும் கவனிக்கின்ற ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஓரிடத்தில் நல்மாற்றம் வருவது உண்மை.பாராட்டுகள் சபரி மீண்டெழூச்சி பெறச் செய்யும் அருமையான பதிவு.நன்றி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@pappathib6749
@pappathib6749 2 жыл бұрын
நான் இப்பொழுதுதான் இவர் கதைகளை கேட்கின்றேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@sumathigowsalya3399
@sumathigowsalya3399 3 жыл бұрын
Super akka unga story ellam ....🤩
@nareshbabu2561
@nareshbabu2561 2 жыл бұрын
Vere level motivational 💛💛Akka
@SivaKumar-xp4su
@SivaKumar-xp4su 3 жыл бұрын
S sister you are correct, something changes in my life...
@pasungilipasungili1677
@pasungilipasungili1677 2 жыл бұрын
ஹாய் சபரி நான் இதுவரைக்கும் நான் யாருக்கும் கமெண்ட் சங்கர் அதே நான் போட்டதே கிடையாது இதான் பர்ஸ்ட் டைம் உங்களோட அந்த அஞ்சு நிமிஷம் கதை ஒருத்தரோட மனசுல நம்பிக்கை வர வைக்கிறது செம சூப்பர் உங்களோட ஃபேன் ஆயிட்டேன்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🥰🥰
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН