நான் ஒரு மன குழப்பத்தில் உள்ளேன் எனக்கு நல்ல பதில் கிடைத்துவிட்டது நன்றி ஐயா
@prakashvnm89473 жыл бұрын
அருமை அருமை தெளிவான விளக்கம். அற்புதம். இந்த ஒரு விஷயம் தெரிந்தாலே 100 சதவீதம் நாம் முழுமையாக வாழலாம். அனைவரும் முழுமையாக கேட்டு வாழ்க வளமுடன். நன்றி என்று கூறி விட முடியாது. இக்கருத்தின்படி வாழ்வதில் தான் உண்மையான நன்றி உள்ளது. 🙏🙏🙏👌👌👌.
@vforvisuals11513 жыл бұрын
முழு கவனம் ... ஒரு நேரத்தில் ஒரு வேலை.. நல்ல கதை .. relaxation. நன்றி ஐயா. அம்மா.
@Ravikumar-iv2xe2 жыл бұрын
Hard work never reach goals Focusing very important
@girijaram61083 жыл бұрын
தாங்கள் கூறுவது உண்மை தான் சத்குரு நானும் சில நேரங்களில் வேலை முடிந்ததாலும் அதை அனுபவிக்க முடியாமல் போகும் உண்மை தான் என் வாழ்க்கை நீண்ட நாளாக இது தான் நடக்கிறது சத்குரு