Your video's always give positive vibe mam... thank you.. waiting for next video
@realsaimiracles6 ай бұрын
Thank you so much ☺️ very encouraging feedback ❤️❤️
@chitrarekha57166 ай бұрын
நீங்கள் படிக்கும் வேல் மாறல் பதிவு (விக்) கொடுங்கள் 🙏🙏
@chitrarekha57166 ай бұрын
@@realsaimiraclesநீங்கள் படிக்கும் வேல் மாறல் பதிவு கொடுங்கள்
@rangarajanpalanisamy49986 ай бұрын
நாங்களும் வேல்மாறல் படிக்கிறோம் அம்மா ! ஆனால் வேல்பூஜையெல்லாம் செய்வதில்லை ! கோயிலுக்கு ப்போகிறோம் ! முருகர் சந்நிதி முன்னால் அமர்ந்து வேல்மாறல் படிக்கிறோம் .வாழ்க்கையில் நல்லது நடக்கிறது . வேலும் மயிலும் துணை.
@realsaimiracles6 ай бұрын
Amazing!! Murugan Saranam🙏
@ThayalKalai6 ай бұрын
@@realsaimiraclesqqQg
@Kai_Vannam5 ай бұрын
Super mam@rangarajanpalanisamy........ Murugan veluku பூஜா பார்ப்பது இல்ல ம.... நீ அவன முழுசா மனம் உறுகி வெல்மரால் படிச்ச போதும் unga kuda va erupan antha வெல்லவன் murugan உண்டு மனமே.......
@SangeethaM-b5t4 ай бұрын
Non veg sapdalama
@M.kumaresan4454 ай бұрын
தாயே எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை.முருகன் மட்டும் தான் எனக்கு இருக்கிறான்.நான் என் மனைவி வீட்டில் தான் இருக்கேன்.இங்கு வேல் வைத்து வழிபட பூஜை செய்ய சூழ்நிலை இல்லை அம்மா.அதனால் 48நாள் நான் மட்டுமே விரதம் இருந்து அருகில் உள்ள முருகன் கோவிலில் விளக்கேற்றி வேல்மாறல் பாராயணம் செய்கிறேன் தாயே.என் பூஜை வெற்றியடைய ஆசீர்வதியுங்கள் அம்மா.
@kavithaRajesh-p8e3 ай бұрын
வாழ்த்துக்கள், கண்டிப்பாக முருகன் அருள் கிடைக்கும் உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏
@M.kumaresan4453 ай бұрын
@@kavithaRajesh-p8e மிக்க நன்றி அம்மா
@chiyaanmahesh7586Ай бұрын
அம்மா வேல்மாற ல் ஒரு வரு ட ம் மேல ப டி த் து க் கொண் டு இருக்கு கி ரே ன் மா அப்பா முருகன் இன்னும் கருணை கட்டலாமா உடல் சுகம் உள்ள சுகம் வேணும் மா என்னுடைய மகன் உடம்பு நலம் வேலை வாய்ப்பு குழந்தை கள் கல்வி முன்னற்றம் வேண்டும் அம்மா அப்பா ட் ட எங்கள் கும்பத்துக்க கா வேண்டிக்கொள்கிறேன் நீங்கலும் வேண்டிக்கங்க அம்மாமுருகன் அருள் கிடைக்கும். நம்பிக்கை யோடு இதுக்கேன் வாழ்த்துக்கள் அம்மா.
@suganyasudharsan25256 ай бұрын
Vel maaral daily jothi tv la morning 11 o clock podranga padika kastama iruku nu soldravanga kaelunga.. Nalla iruku... Vetri vel muruganuku arokara...
@kalaiyarasithanimalay69856 ай бұрын
வேலை மாறல் படிக்க் ஆரம்பித்ததும் எனக்கும் உச்சரிப்பு பிரச்சணை இருந்நது...முருகனை வேண்டினேன்...இப்போ பாடலை சரளமாக படிக்கிறேன்...முருகன் அருளால்...😊
உங்கள் பேச்சு அருமை சிஸ்டர் நானும் வேல் மாறல் 48 நாள் விரதம் இருந்து கொண்டு வருகிறேன் இன்று 46 வது நாள் இன்று எங்கள் கடையில் மர வேலை செய்து கொண்டிருந்தோம் அப்பொழுது எங்கள் மகள் கையில் ஒரு ஆணி கிடைத்தது அது அப்படியே முருகர் வேல் போல் இருந்தது இன்று வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாள் அதுவும் கையில் கிடைத்தவுடன் எங்களுக்கு பயங்கர சந்தோசம் முருகர் எங்கள் வீட்டிற்கு வந்தது போல் இருந்தது நான் எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று மகளுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று சொந்தமாக வீடு கட்ட வேண்டும் கடன் இருக்கிறது கட்ட வேண்டும் அதற்காக முருகருக்கு விரதம் இருக்கிறேன் ஏகப்பட்ட அற்புதங்கள் என் வாழ்க்கையில் நகர்ந்தது மறக்க முடியாத சம்பவங்கள் சில நடந்துள்ளது முருகா நீயே எங்களுக்கு துணை ஓம் முருகா அரோகரா🎉🎉🎉🎉
@sujithaveerabathiran62556 ай бұрын
Yesterday only completed 48days of velmaral parayan....vel pooja seiyala but vinayagar and murugan silai vaithu padichen....soon waiting for murugan miracles
@Vairam-uj3op6 ай бұрын
மிகவும் சிரத்தையான தங்கள் விளக்கம் போற்றுதலுக்குரியது.தங்களுக்கு முருகன் அருள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் சகோதரி
@realsaimiracles6 ай бұрын
Mikka nanri nga 🙏🙏❤️
@sukarnisivakumar57236 ай бұрын
I read Vel maaral for 9 days and couldn't continue after that, still Murugar called me to see him.. I went to Thiruparamkundram, Pazhamudhircholai and Thiruchendur within that month.. Still it's unbelievable.. Nenachale kanla thanni varum.. Murugar en koodave irukradha naan unarndhutey irukkan eppavum.. Thirupugal and Vel maaral parichale podhum, murugar namma koodave irupparu.. naan 9 days padichappavum enakku distraction irundhuchu.. but naan kadaisiya pray pandrapo murugar kitta soldra orey vishayam, naan enna pannalum enna nee vitradha.. adhukku aprom thirupi padikka start panna mudila.. but eppavum en murugan enna vidala.. he is always with me ❤
@realsaimiracles6 ай бұрын
Great great!
@m.sfamily55666 ай бұрын
வாழ்த்துக்கள்
@parameswari26605 ай бұрын
🙏🙏🙏
@Partihban25 күн бұрын
Om muruga 🙏
@mukeshk81285 ай бұрын
சூப்பரா சொன்னீங்க அனைத்து கேள்விகளுக்கும் மனசு நிம்மதியா இருக்கு நாங்களும் இருக்கோம் வேல்மாறன் இதை படிக்கிறேன் வீட்டில் தீபம் போட்டுட்டு ரொம்ப நன்றி
@sashikalasandanakrishnan17996 ай бұрын
என் எல்லா சந்தேகங்களுக்கும் ஒரே video வில் பதில் சொன்னதிற்கு ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏
@VijayaraniJeyaraman-c9d5 ай бұрын
Anbu அன்பு சகோதரிக்கு வணக்கம் நான் என் மகனுக்காக வேல்மாறல் பாராயணம் படிக்க ஆரம்பித்து விட்டேன் சகோதரியே என் மகன் கல்லீரல் வீக்கமம் பிரச்சனையினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறான் அவன் உடல்நிலை நன்றாக வேண்டும் என்று நான் பாராயணம் பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன் சகோதரி அதற்காக தாங்களும் என் மகனுக்காக அப்பன் முருகனை பிரார்த்தனை செய்யவும் நான் ஏழாவது நாள் பாராயணம் படிக்க முடித்த பிறகு ஏழாவது நாள் அன்று எழுதுவதற்காக வாங்கிய நோட்டை திடீரென்று நோட்டை பார்க்கும்போது அப்படியே என் உடம்பே பில்லரித்து விட்டது சகோதரியே அவ்ளோ நாள் இருந்த நோட்டு என் கண்ணுல படவே இல்ல ஆனா ஏழு நாளைக்கு அப்புறம் அந்த பாராயணம் எழுதும் நோட்டில் மயிலின் உருவப் படத்தை பார்த்ததும் பார்த்ததுமே உடம்பு என்னை அறியாமல் புல்லரித்து விட்டது என்ன ஒரு மிராக்கிள் இதுல முருகன் என் வீட்டுக்கு வந்துட்டாரு நெனச்சு நான் ஆனந்த கண்ணீர் வடித்தேன் சகோதரி அதற்கப்புறம் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது என் மகன் உடல் பூரண குணம் அடைந்து விடும் என்று இருப்பினும் தாங்களும் எனக்காகவும் என் குடும்பத்திற்காக நீங்களும் நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் மேலும் மயிலும் துணை கந்தன் இருக்க கவலை இல்லை முருகனுக்கு அரோகரா
@saravanakumar32725 ай бұрын
Unga paiyanuku kandipa gunam aairum Amma..kavalapadathiga murugan thunai
@ridhanyaramesh29125 ай бұрын
எனது கணவருக்கும் இதே பிரச்சினை.... தொடர்ந்து ஏப்பம் வந்து கொண்டே இருக்கிறது..
Sure ra gunamaagum amma... Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏
@kanmaniveedu19842 ай бұрын
எனக்கு கடந்த இரண்டு வருடமாக உடம்புக்குள்ளே நடுங்கிக்கொண்டே இருந்தது ஆனால் வேல் மாறல் படிக்க படிக்க நடுக்கம் முற்றிலும் சரியானது ஓம் சரவண பவ🙏
@tamilvidu3 ай бұрын
Unga vedio ellame very positive than thanks mam
@lakshmiparamasivam28626 ай бұрын
வாழ்க வளமுடன் எனது பல்வேறு சந்தேகங்களை தீர்த்து வைத்த உங்களுக்கு மிக்க நன்றி.
@karthickv71976 ай бұрын
Thanks Sister .🙏. சத்தியமாவது சரவணபவவே 🙏
@meenakshimeena20796 ай бұрын
முதல் நாள் வேல்மாறல் எப்படி படிப்பது என்று பயமா இருந்துச்சு மறுநாள் மறுநாள் படிக்க படிக்க தானாவே ராகமாக வந்துடுச்சு இப்போ வேல்மாறன் பாடலுக்கு நான் ஆடிட் ஆயிட்டேன் இப்போ சும்மா சமையல் பண்ணும் போது கூட பாடிட்டு இருக்கேன்
@meenakshimeena20796 ай бұрын
அடிக்ட்
@realsaimiracles6 ай бұрын
Great ❤️🙏🙏
@devimarikannan36553 ай бұрын
Nanri Amma arumaiyaga pesittigga thanks pa
@poongothaimadhavan93396 ай бұрын
வேல் மாறல் விளக்கம் அனைத்தும் அருமை அருமை அனிதா மா மிகவும் மகிழ்ச்சி
@realsaimiracles6 ай бұрын
❤️❤️🙏🙏
@AnusuyaSakthivel-hd4pp6 ай бұрын
டியர்❤❤.. நான் எனது நண்பர்கள் சிலருக்கு வேல் மாறல் படியுங்கள்... நல்ல பல மாற்றங்கள் நிகழும் என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறேன்.... இன்று கூட முருகன் பக்தையான ஒரு புதிய தோழி அறிமுகம் ஆனாங்க... இதுவும் நிச்சயமாக முருகன் செயல் தான்... அவர்களிடம் வேல் பூஜை மற்றும் வேல் மாறல் படிப்பதை பகிர்ந்து கொண்டேன்... மிக்க மகிழ்ச்சி அனிதா டியர்❤❤
@realsaimiracles6 ай бұрын
That’s really great sister ❤️❤️🙏🙏
@josai13066 ай бұрын
Hi sis niraiya doughts romba nalla yellowrukum clear paninga. Sila per vel maaral pafikiren but yentha kuripum theriyala sonnathuku nam tamila padipathae murugan arulal la than sonnathu super. Yellowrukum first vel maaral padipathu konjam tuff fa than irukkum but after 3 days namakae theriyathu namma avlo azhaga padipom athuthan Murugan arul.om sai ram om muruga by anandhi
@realsaimiracles6 ай бұрын
Very true!!
@kunjikkasvlogs52165 ай бұрын
வேல் மாறல் பூஜை செய்யலாம் என்று தொடங்கினேன் ஒரு நாள் மட்டுமே செய்ய முடிந்தது என்னால் செய்ய முடியவில்லை எனக்கு மிகவும் ஆசை வேல் மாறல் பூஜை செய்ய முருகா அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@gayathrik43205 ай бұрын
நன்றி சகோதரி...வேல் மாறல் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்..ஆடி கிருத்திகையில்.... குழந்தை வரம் வேண்டி.... காலையில் வேல் மாறல் பாராயணம் படிக்கும் போது என்னையும் அறியாமல் தூங்கி விழுந்து விடுகிறேன்.. முருகன் எங்கள் வேண்டுதல கேட்பார்களா..
@revathigovindarajan89616 ай бұрын
மனம் மிகவும் பயமாக இருக்கிறது காப்பாற்று வேலே
@realsaimiracles6 ай бұрын
கவலை வேண்டாம்
@mahalakshmi.r25336 ай бұрын
கவலை இருந்தால் பயம் இருக்கும் சகோதிரி.... ஒரு குறையும் வராது.....சிறப்பான வாழ்க்கை அமையும்... sending healing and prayers to you and your family ❤❤
@m.panchlxalingamm.panchali15806 ай бұрын
எனக்கும் இநே நிலை தான். ஒவ்வொரு நிமிடமும் பயந்து கொண்டிருக்கிறேன். காரணம் தெரியவில்லை. ஆனால் மனதில் பயம். என்ன செய்வதென்று தெரியவில்லை.
@rockingtamizha5486 ай бұрын
தெளிவான விள்கத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி மகிழ்ச்சி ❤ ஓம் சரவணபவ. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
@AnusuyaSakthivel-hd4pp6 ай бұрын
Hi sis❤❤ இப்போது தான் உங்கள் காணொளியை பார்த்தேன்..... நீங்கள் தந்த அனைத்து விளக்கங்களும் மிகவும் தெளிவாக இருந்தது... உங்கள் முகம் தெய்வாம்சமாக இருக்கிறது...நலம் பல பெற்று வாழ்க வளமுடன்❤❤உங்களது தன்னலமற்ற குணம் வாழ்த்துக்குரியது... மிக்க மகிழ்ச்சி❤❤... நான் பௌர்ணமி பூஜைக்காக நாளை குலதெய்வக் கோவிலுக்கு செல்கிறேன்... எனக்கும் கவனச் சிதறல்.. தூக்கம் வருவது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்வேன்.. எல்லா கடவுள்களும் நான் வேல் மாறல் தொடர்ந்து படிக்க எனக்குத் துணையாக இருப்பார்கள். ... உங்களை அறிமுகம் செய்து வைத்த என் முருகனுக்கு அரோகரா 🙏🙏ஓம் சரவண பவ🙏🙏❤❤
@realsaimiracles6 ай бұрын
உங்க comments கு ரொம்ப நன்றி சகோதரி ❤️😍
@AnusuyaSakthivel-hd4pp6 ай бұрын
@@realsaimiracles 😍😍🥰🥰💝💝💝💝
@JeevaJeeva-eg3he6 ай бұрын
Nan udal noyal mana ulaichalil irukiren velmaral parayanam seykiren treatmentirgaka hospital vanthullen murugan arulal intha maruthuvam kai koduthu en noi muluvathum sari aga vendum enakkaga muruganidam pray pannunga sister
@subasri-gw7hh6 ай бұрын
Murugar kai veeda matar nallthey nadakum sister ❤
@annakodi59576 ай бұрын
வேல்மாறல் விளக்கம் அருமை யான பதிவு மேடம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@realsaimiracles6 ай бұрын
🙏🙏
@THEODINIARYPERSON6 ай бұрын
மிக்க நன்றி சகோதரி, எங்கள் மனதில் தோன்றிய அனைத்து கேள்விகளுக்கு பதில் கிடைத்தது❤❤❤ நன்றிகள் பல, உங்களது ஆன்மிக பயணம் தொடர வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ...
@realsaimiracles6 ай бұрын
Mikka Nanri nga ❤️❤️🙏🙏
@mohanapriya55556 ай бұрын
எனக்கும் முதல் முதல்ல வேல்மாறல் சரியா படிக்க வரல. அப்புறம் விநாயகர் முருகன் பாபா வராகி அம்மனின் துணையுடனும் படிக்க ஆரம்பித்தேன் இப்ப வேல்மாறல் தங்குதடையின்றி சரளமாக படிக்க வருது. எல்லாம் அவன் செயல் 🙏
@realsaimiracles6 ай бұрын
Mika arumai sister 🙏❤️❤️
@tamilvidu4 ай бұрын
100% nanu athai than seithen விநாயகர் மந்திரம் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா
@tamilvidu4 ай бұрын
Best manthram sanga tamil varum
@nirmalanirmala382823 күн бұрын
Rombha rombha thanks madem
@SaiGk1116 ай бұрын
Very good information 🎉 absolute reality of life and practical difficulties Faced. Thanks, muruga saranam 🙏
@realsaimiracles6 ай бұрын
So nice of you
@RagaviRagavi-c7mАй бұрын
Hi sis na oga new subscriber oga words lam inspiration na eruku
@sangeethakumar64452 ай бұрын
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@sharmilan297526 күн бұрын
Vel ilathavuga kandipa vel vankidu than padika arampikanumam
உங்கள் வீடியோ தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் வியாபாரம் த்துல இருக்கேன் வீடியோ பார்க்க முடியல அப்புறம் பாக்குறேன் குட் மார்னிங் அக்கா🥰❤️❤️
@realsaimiracles6 ай бұрын
Sure paarunga 🥰
@saiarun.bsaiarun.b84196 ай бұрын
வேலும் மயிலும் துணை இனிய காலை வணக்கம்🙏
@realsaimiracles6 ай бұрын
காலை வணக்கம் ❤️
@thamotharan29466 ай бұрын
Mikka nandrigal Sister
@mirshalkavi5 ай бұрын
It's really nice to see you, gives me hope..thank you sis. .I have to see your video everyday..you are like someone in my family..
@Rajabhavaniofficald5l2h2 ай бұрын
ரொம்ப நன்றி எனக்கு குழந்தை இல்ல வேல் மாறல் இன்னையோட 15 நாளா படிக்கிறேன் இன்னக்கிதான் காலைல நெனச்சி கணவுல வரல எந்த குறியும் காட்டல நா படிக்கிறது உனகு கேக்குதா முருகா னு கேட்டு அழுதேன் கொஞ்ச நேரம் கழிச்சி உங்க வீடியோ எதார்ததமா பார்த்தேன் எனக்கே சொன்ன மாதிரி இருககுமா ரொம்ப நன்றி என் என்குடதான் இருக்காரு நா நம்புரேன் எனக்கு குழந்தை பொறக்கும் முருகா
@dmani90326 ай бұрын
வணக்கம், நானும் படித்து கொண்டு இருக்கிறேன், . தாங்கள் தாம்பத்தியம் பற்றி கூறவேண்டும், இது பலரின் மனதில் தோன்றும் ஒரு கேள்வி 🙏 .. , Wto 1:22 😮❤😢😢😢😮😢😢😢😢😮😢❤❤😢❤😢❤😮😢😂❤😢😮❤❤😂😢😮😂❤❤😮😮😮😮❤😢😢❤😂❤❤😢😮
@realsaimiracles6 ай бұрын
Irukkalam Poojaiku munnadi thalaiku kulikkavum
@sindhujasindhuja24316 ай бұрын
நன்றி அக்கா..... மிகவும் பயனுள்ள தகவல் ......
@MonicaD-qi4xq6 ай бұрын
Hi ka last Tuesday I started 48days of vel maral nd also i stopped eating non veg then 5days completed successfully with lot of struggles and stress n family but I never giveup I was continued daily. on 6th day I got my periods so i need to resume next week when periods get completed but today early morning I had a dream like I was standing in murugan temple and watching milk abishekam of balamurugan and his vel with vutchavar silai really feel blessed thanks for ur video bcz it's really triggered me 🙏 Om Saravana Bhava❤🦚 ❤
@realsaimiracles6 ай бұрын
Great!!
@Prabhu-t8x6 ай бұрын
I have been doing kakd aarthi daily as per Babas order.I have some health issues. Baba through your videos asked me to recite திருப்புகழ். நான் பாபாவை தவிர எந்த கடவுளிடம் வேண்டியது இல்லை,கோவிலுக்கு போறது எதுவும் இல்லை,one and only baba மட்டும் தான் எனக்கு! ஆனால் பாபா தெளிவாக உணர்தியதால் திருப்புகழ் படிக்கலாம் என நினைத்தேன், understanding the lines big task nu நினைச்சு மலைச்சேன்,but நீங்க,இல்ல உங்க மூலம் பாபா எனக்கு அழகா விளக்கி சொன்னார், ok last Tuesday morning after doing kakad aarthi and daily hot water Abhishek for baba,start பண்ணேன். Ok oru 12 times மட்டும் படிக்கலாம்,bcoz empty stomach 4:30 ku எழுந்தது, படிக்க எப்படி இருக்கும் என தெரியாது என நினைத்தேன்,but படிக்க ஆரம்பித்த உடன் கற்கண்டு சாப்பிட்ட மாதிரி மனசெல்லாம் இனிப்பு,108 தடவை போதாது இதை உணர்ந்து இன்புற nu தோன்றியது,evng 108 times படிக்கும் போது தற்செயலாக ஒரு jute தாம்பூலம் bag la print ஆகி இருந்த மயில் பார்த்தேன்,அந்த bag 3 years ஆக இருக்கு but mayil அப்போதான் பார்த்தேன்,3 day morning படிக்கும் போது வாசலில் மயில் அகவை இட்டது! பக்கத்து வயலில் மயில் இருக்கும் sometimes! Your contents are really superb! Daily waiting for your videos.
@realsaimiracles6 ай бұрын
unga comments padikka padikka romba santhosama irukku sister.. mikka Nanri!
@VennilaVennilsАй бұрын
Akka nan velmaral padikiran daily en husband thirunthanumnu rempa kastap paturan paturan akka enakaga ventikonga
@Jai-kp2eb6 ай бұрын
Sis im working in IT..im having 10 months baby..i don't spend much Time in pooja..just velaku ethuven ...vera rare pooja jamana kuda velakuven...i know im not perfect...neenga sona nala 3 days vel maraal you tube la keten..no idea ...just play panitu en routine panen...on 4th day my mamanar bought 2nd hand car...eve vel maaral ketu velliya varom ...antha car veetuku varuthu antha car la periyaa vel munadi vachurkaga...i was shocked like anything...tht was goosebumps moment.. My mamnar and my husband doing car resale and worshop business..so i saw more than 100 cars after my marriage....i never saw a vel in car..
@realsaimiracles6 ай бұрын
really great
@SOUNDHARYASUBBIAN5 ай бұрын
Last week started I am not doing pooja for vel..but got giving lot of problem
@sivagamialagappan8282 ай бұрын
En son nall a padika velmaral entrance line padika vendum 108 times
@sujathasujatha70325 ай бұрын
நன்றி சகோதரி ஓம் சரவணபவ ஓம் சரவணப 🙏🙏
@rajalakshmijothikamarajan63806 ай бұрын
Hai Anitha ,pathivu rombave superb pa.ella questions kum vilakkama bathil kudutha pa.romba santhosham da.ennoda comment aatjiya take care da.bye pa.
@realsaimiracles6 ай бұрын
Akka.. naan seval video la poi thedinen ka.. unga comment illaye athula? kandupudikka mudiyalaingka.. again enakku recent video la podureengala? Sorryngka
@sakthibalagopi8256 ай бұрын
Superb explanation for cleaning அவர் டவுட் Sister. Thank u sister
Sister inaiku fasting start paniruken 48 days continue aah padikalam nu eruken inaiku day 1 thanks for your information
@realsaimiracles6 ай бұрын
Murugan Thunai
@MSailakshita3 ай бұрын
வணக்கம் சகோதரி, நான் சார்ஜாவில் இருக்கிறேன் நான் இப்போது தான் வேல் மாறல் வாரம் ஒரு முறை செவ்வாய் கிழமை மட்டும் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த நாளில் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. என் கணவர் கொஞ்ச நாள் கழித்து படி இப்போது சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்ள பின்பு படி என்கிறார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் என் மனதில் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நான் என் செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன், நீங்கள் தான் எனக்கு விளக்கம் தர வேண்டும் 🙏🙏🙏🙏
@mayamari12213 ай бұрын
எங்க இருந்தாலும் கவலைப்படாதீங்க முருகன் உங்களுக்கு எல்லா அருளும் தரட்டும்
@s.bhuvaneshwaris69576 ай бұрын
மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன் ❤
@ramyagubri22836 ай бұрын
Babyma......😊summa weiht kattuthu channel and ur all videos..... ❤❤❤❤ unga video notifications vanthale manasula oru santhosam tan ❤❤❤❤ always mam
@realsaimiracles6 ай бұрын
Thank you so much 😊❤️❤️❤️❤️❤️
@ttffanspage3689Ай бұрын
Excellent
@dharinivijay9145 ай бұрын
Hello, nan vanthu Vel maral just hearing in you tube channel in morning preparing lunch for kid nearly a three days ! Fourth day enage home la three peacock came and flying and coming to my house and stayed for an 10 mint 🙏😇🙌🏽
@realsaimiracles5 ай бұрын
Omg awesome 🙌
@dharinivijay9145 ай бұрын
@@realsaimiracles unbelievable and my life full of miracles than with murugan 😇😇😇😇
@sriktwig6 ай бұрын
Well said Sister about the importance of Vel maral. Negative thoughts, back biting, stabbing and influencing with wrong hater and intricacies of sensitive behaviour should be avoided while following Vel Maral. 👍🙏
@realsaimiracles6 ай бұрын
🙏🙏
@nandhinimanikandan46016 ай бұрын
@sriktwig correct 💯
@revathigovindarajan89616 ай бұрын
வேலும் மயிலும் துணை
@KannanMurugeshwari6 ай бұрын
Naa viratham iruthen sis 48 days mudijen then next day ennala irukama iruka mudiyala so apdiye non veg sapta venam mudivu pnniten murugan apdi oru athisiyam pannaru 🥺🙏ipo dailyum thanks sllitu iruken
Indha shashti la vel maral 1st time padika start panen... Sudden ah ta vel maral book en kanula patuchu😮.. Kanavula murugan varala... Sogama aagiten. But 2 days la ethir pakatha vidhama vallakottai murugan koil ku pora madri nadandhuchu. Koil ku murugane varavecha madri irundhuchu. Bcoz oruthanga Anga porapa enaum kutitu ponanga... Ready aagu veliya porom nu ta sonaga.. patha murugar koil🥹🥹.
@bhaskaranbaske45726 ай бұрын
Thanks for the video
@durgavicky-mp9dm6 ай бұрын
Na velmaral padikarthu karaname murugar tha. Enuku continuous add h ketta ketta kanavu vanthutey irukum na romba bayathuten na azhuthuney irupa romba negative ah think panna aarambichita aprm 48 nal murugaruku viratham irunthu sami kumbita nallathunu oru youtube channel la patha. Then na pooja panna start panita vilakku yethitu 108 saravana bhava 2 days sonna 3rd day ithey mari pooja mudichitu murugar kitaye konja neram ukkaruven apo youtube open pana ungaloda video vanthuchu velmaral manthiram pathi ninga sollitu irunthinga apo mugar kitta irunthu poo kila vizhuchi na odane azhuthuta velmaral manthiram padi nu sonna mari irunthuchu kandipa avaru tha ena padika sonnaru apo padika start panna 36 days complete aiyruku yellam avaraala tha ipo enuku bayam ila ketta kanavu onnu kuda varala avar yen kuda iruka mari unaren om saravana bhava.
@@realsaimiracles kandipa sister unga moolamaga tha murugar yellorukum soldraru
@vaanmathimathi16766 ай бұрын
Positive Explanation Ssy... 👌🏻👌🏻❤️ very truely And useful for us🙏🏻🙏🏻❤️
@realsaimiracles6 ай бұрын
❤️❤️
@ambikashankar18486 ай бұрын
Superb explanation. Thank you🙏
@realsaimiracles6 ай бұрын
You're most welcome
@UthayaSabinesh6 ай бұрын
Your video very very useful sister am very interested & happy.om saravanbava.
@realsaimiracles6 ай бұрын
Thank you so much 🙂
@JeevaJeeva-eg3he6 ай бұрын
Nan valmaral kavana sitharalgalunthan parayanam seithen enaku nan erukum oor pidikavilli vadagai veedu vendum enru ninaithen but enhusband othukavillai but eppoluthu oru vadagai veedu kidaithullathu vettin pakkithile siru murugan alayam nan ninaitha venduthal ennum niraiveravillai athayum enappan niraivetri kodupar enra nambikai vanthu vittathu
@jayalakshmij44192 ай бұрын
Hi sister naan velammal 35 patigeren morning 5.30ku patigern kantha sastiyum patigeren patiguum pothu thggum varuthu manathai oru ninaivotu patigga valisollungal mam please
@chitramuthukumaran22056 ай бұрын
நன்றி சகோதரி.. 🙏🙏🙏
@vanithavino5695 ай бұрын
Sister enaku mudakuvatha problem iruku atharkaga na 48 days viratham orukiren viratham start pani 3 days akuthu anal enaku non veg sapiduvathu pila kanavu varuthu ena panalam sollunga sister plz
@kanimozhi.gkanimozhi.g72283 ай бұрын
Hai Akka
@sanmugammani30885 ай бұрын
Very useful tips
@ChitraPrakash-fu1hh6 ай бұрын
Bless U da
@HemaLatha-om9rq6 ай бұрын
Very nice information, thank you so much sister 🙏
@realsaimiracles6 ай бұрын
My pleasure 😇
@deebts2972 ай бұрын
Hello sister , thanks for all your clarifications but I am staying in PG I can't do pooja's or can keep the deities in my room , I only pray and go to temple, please give me some solutions
@Santhakumari_696 ай бұрын
வேல் அபிஷேகம் போது நான் பாம்பன் சுவாமிகளின் பஞ்சாமிர்த வண்ண பாடல் ஒலிக்க செய்வேன். அதன் பின் வேல் மாறல் பாராயணம் செய்வேன்.
@suganyaselvam44306 ай бұрын
Mam sona nambamatinga,,,intha padal velmaral thanu theriyamayae enaku piduchu manapadam senju ketutae irunthen,thidirunu oru naal ithutha vel maral nu solumpothu enaku,aacharyama irunthuchu ,singer pambay saratha padunathu pathutha manapadam panunen ,remba nala irukum ,,murugan thunai ,ipdilam murugan enna padika solrarunu nenachuten but inum propera start panala ,,vel um enkitta illa,atha yosuchutu iruken
@realsaimiracles6 ай бұрын
Oh really great
@shenbaandcharussugarcube83564 ай бұрын
Vanakam ma’am:. Vel Maaral paaraayanam start pannanum emerald kandippa ha Vel vaithu vazhipaadu seyya venduma