மனிதனுடைய வாழ்க்கையை இவ்வாறுதான் இன்று இருப்பவர்கள் நாளை இருக்க மாட்டார்கள் அதற்கிடையில் நான் பெரியவன் நீ சிறியவன் என்று இனத்துவேசம் பிடித்து ஆட்டம் ஆடுகிறார்கள்
@shabbushabana91633 жыл бұрын
S but yarru kum ippadi nattka kudathu 😭
@alaala57543 жыл бұрын
வீடுகட்ட வேற இடமே கிடைக்கலபோல
@mr.friend51133 жыл бұрын
2020 corona thaandavam 2021 corona + nature thaandavam நாம் இயற்கைக்கு செய்த செயலை இயற்கை நமக்கு திருப்பி தருகிறது இதனையே விதி என்கிறோம் 🙏🙏🙏
@ananda97363 жыл бұрын
இதெல்லாம் நான் வெளிநாட்டு வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்... இப்போது இங்கேயும் நடக்கிறது 😀
@verygood61683 жыл бұрын
டோன்ட் ஒர்ரி நீர் நிலையில வீடு கட்ட பட்டா கொடுத்தவனிலிருந்து பிடிங்க ,ஆனா பிடிக்க மாட்டீங்க ஏன்னா இது ஒரு கட்சி காரனோடது இருக்கும் ,சாதாரண மக்கள் ஆத்தோரம் இப்படி கட்ட முடியாது