CAA பற்றி பேசிய விவேகானந்தர் | Vivekanand on CAA | Vivekananthar Illam Pandey Speech | Pandey latest

  Рет қаралды 67,482

Rangaraj Pandey

Rangaraj Pandey

4 жыл бұрын

Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for his veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch.
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 289
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 4 жыл бұрын
இந்த ஏழைக்குக் கிடைக்கவே கிடைக்காத வாய்ப்பு தங்களுக்கு ஆண்டவன் அருளியிருக்கிறான். தக்க முறையில் அதைப் பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறேன் அன்பு மகன் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களே ! ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால் விவேகானந்தர் எழுதியவைகளைப் படிக்கும் போதெல்லாம் பொங்கும் உணர்வுகளில் எனக்குள் நானே அமிழ்ந்து போய் விடுவேன். வெகு சில முறைகளே அவற்றை மேடையில் பகிரும் வாய்ப்பு வாய்த்துள்ளது இந்த எளியவளுக்கு. தொடர்ந்து மூன்று முறை கேட்டு விட்டுக் கண்ணீர் வழிய இந்தப் பதிவினைப் போடுகிறேன். நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் ஐயா ! பாரத பூமி பழம் பெரும் பூமி நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் அன்பு நண்பர்களே !
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
அற்புதம் சகோதரி! வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன்! 🙏🙏🙏🙏🙏
@moorthyrevathy1544
@moorthyrevathy1544 4 жыл бұрын
விவேகானந்தர் சொன்ன வார்த்தைகள் உங்கள் மனதில் எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை உங்கள் பேச்சில் கான முடிகிறது அண்ணா.... வாழ்த்துக்கள்.....
@msv1956
@msv1956 4 жыл бұрын
Amazing speech. நீங்கள் நெடுங்காலம் வாழ்ந்து ஹிந்து மதத்தை சமூக வலை தளங்கள் மூலம் எடுத்துச்செல்ல வாழ்த்துகிறேன்
@vm007
@vm007 4 жыл бұрын
சீமான் போன்றவர்களின் பேச்சைக்கேட்டால் நமக்கு வரும் உணர்வு தாழ்வு மனப்பான்மை‌,கோபம், வெறுப்பு தான். தவிர்க்கப்படவேண்டிய பேச்சாளர்களை நாம் அறிந்துகொள்ளவேண்டும்
@meignanavels2326
@meignanavels2326 4 жыл бұрын
பாண்டே அவர்களின் மிக சிறந்த பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க
@gokukn2336
@gokukn2336 4 жыл бұрын
super.. correct ah soninga...
@sss201106
@sss201106 4 жыл бұрын
always tamilan even god can not change your stupidity!
@RajeshRajesh-xy5vp
@RajeshRajesh-xy5vp 4 жыл бұрын
Excellent speech
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 4 жыл бұрын
எனக்கு சீமான் பேச்சை கேட்டபிறகுதான் தமிழக மதத்தை அறிந்தேன்.நான் இந்து அல்ல சைவன் என்றும் தமிழ் மதமே ஆதி மதம்.ஆனால் அதை இந்தியாவின் பொதுவான இந்து மதமாக மாற்ற நாங்கள் விரும்ப வில்லை.
@shravanm.s.3979
@shravanm.s.3979 4 жыл бұрын
I GOT GOOSEBUMPS SIR... PLEASE KEEP GOING AND GLORIFY OUR RELIGION SIR
@umashiva7348
@umashiva7348 4 жыл бұрын
What a speech Pandey sir...!! ஆழ்ந்த புரிதல்... அதை எளிமையாக மற்றவர்களுக்கு புரியும் வகையில் பேசும் விதம்... ரொம்ப அருமை 👏👏👏👏👏 மனமார்ந்த நன்றிகள் 🙏
@nathanl3160
@nathanl3160 4 жыл бұрын
அந்த ஸ்பீச்சை கொடுப்பதற்கு அவர் prepare செய்யாமல் extempore ஆகப் பேசியதே சிறப்பு. குருவை பிரார்த்தித்து பேசினார்....
@nathanl3160
@nathanl3160 4 жыл бұрын
என்ன சொல்ல வறீங்க?
@trendingbn2570
@trendingbn2570 4 жыл бұрын
நானும் பன்னிரண்டுவயதில் விவேகந்தர் சிகாகோ சொற்பொழிவை படித்திருக்கிறேன் ஒவ்வொரு விஷயமும் இச்சொற்பொழிவைக்கேட்கும் பொழுது ஞாபகம் வருகிறது
@vijayaraghavans4374
@vijayaraghavans4374 4 жыл бұрын
அற்புதமான பேச்சு விவேகானந்தர் உரையை நேரில் கேட்டது போன்ற உணர்வு
@k2007kannan
@k2007kannan 4 жыл бұрын
, நான் புத்தகம் படித்ததில்லை ஆனால் அதை உங்கள் வார்த்தைகளில் உணர்கிறேன்.
@saradhaviswam4255
@saradhaviswam4255 4 жыл бұрын
no words to express my feeling Pandey... eyes filled with tears
@alexanderkandavel8175
@alexanderkandavel8175 4 жыл бұрын
என்ன ஒரு அர்புதமான விளக்கம்.... மெர்சிலிர்க வைக்கிறது....இந்த புரிதல் எல்லாருக்கும் வர வேண்டும்....
@logansubramaniam7327
@logansubramaniam7327 4 жыл бұрын
விவேகானந்தரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கவேண்டிய இடத்தில் இந்தியா இன்று இருக்கின்றது. இந்த பதிவை பார்க்ககூடிய அனைவரும் இதனை உணர்வார்கள் என்று நம்புகின்றேன். மேலும் உங்களைவிட வயதில் முத்தவனாகிய நான் இந்த பதிவினை பார்த்ததின் மூலம் வெட்ட்கி தலை குனிகின்றேன். ஏனெனில் எனது நாற்பதாவது வயதிலேயே விவேகானந்தரை முழுமையாக படிக்க முடிந்தது. உணரவும் முடிந்தது. வாழ்க உங்கள் நற்பணி.
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 4 жыл бұрын
kzbin.info/www/bejne/p2eoeqt7j5uHpLc அன்பு நண்பரே இந்தப் பதிவைத் தயவுசெய்து பாருங்கள். நன்றிகள் !
@ajayj1989
@ajayj1989 4 жыл бұрын
Extraordinary decoding & explanation of Swami Vivekanandar speech.. Thanks
@prakashmuralidharan5534
@prakashmuralidharan5534 4 жыл бұрын
அற்புதம், பாண்டே அண்ணா... ஆழமான புரிதல். வாழ்த்துக்கள். Excellent speech from bottom of ur heart.
@MUKESH_SON_OF_KANNAN
@MUKESH_SON_OF_KANNAN 4 жыл бұрын
சிறப்பு பார்வை சுவாமி விவேகானந்தர் மேல்
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 4 жыл бұрын
அதி அற்புதமான, விளக்கம்.இந்த பேச்சை நான் எத்தனையோ முறை கேட்டும் இந்த அளவிற்கு மனதில் பதியவில்லை புரியவில்லை. அற்புதம் ஐயா
@MgpRock
@MgpRock 4 жыл бұрын
THANK YOU FOR THE VERY GOOD INFORMATION....... SUPER
@tjayakumar7589
@tjayakumar7589 4 жыл бұрын
Till day I don't know Swami Vivekananda speech in Chicago. Today heard through Mr.Pandey's speech.
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 4 жыл бұрын
நான் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் பேசிய இடத்தைப் பார்த்தேன்.
@jagannathana.n5526
@jagannathana.n5526 4 жыл бұрын
அருமை....மிக மிக அருமையான கருத்துக்கள். திரு பாண்டே அவர்களின் சொற்பொழிவை விரும்பி கேட்பவர்களில் ஒரு நபர் என்று கூறிக்கொள்ள பெருமைப்படுகின்றேன். 🙏🙏. ஜெகன், கொல்லம்.
@surekas4261
@surekas4261 4 жыл бұрын
Excellent speech 👌. I bow down to your feet Pandey sir. Keep enlightening people. Thank you sir 🙏
@user-vg4do1hb6h
@user-vg4do1hb6h 4 жыл бұрын
இது போன்ற சொற்பொழிவுகள் வரலாற்றினை காட்சி பொருளாட்கும் தெரிந்து கொள்வோம் தெரிந்து கொள்ளாமல் இருந்த பொருமைகளை .
@kalamkitchenequipments1370
@kalamkitchenequipments1370 4 жыл бұрын
The like button not enough for this speech
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
👍👍👍👍👍
@19mani20
@19mani20 4 жыл бұрын
Sir, you melted me.
@anbazhagans3137
@anbazhagans3137 4 жыл бұрын
அருமையான தகவல்.நன்றி ஐயா
@tharunyadav1211
@tharunyadav1211 4 жыл бұрын
Wonderful speech Mr Pandey!
@sureshkunnil
@sureshkunnil 4 жыл бұрын
Great speach.. Mr Pande. God bless!!!
@jayakumar1899
@jayakumar1899 4 жыл бұрын
ஏதோ ஒரு ஆன்ம சக்தி உன்னுள் உள்ளது தலைவா.. நன்றிகளும் வாழ்த்துக்களும்..
@sarcaztic
@sarcaztic 4 жыл бұрын
Yes indeed.
@arunachalamn9321
@arunachalamn9321 4 жыл бұрын
Good speech Mr. Pandey sir...
@shyamalag
@shyamalag 4 жыл бұрын
Very good speech. Real blow on Pazha Karuppaiah, Seeman, Thiruma, Veeramani etc
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
👍👍👍👍👍
@editorkapildass649
@editorkapildass649 4 жыл бұрын
இதை விட அழகாக இந்துக்கள் பற்றியும், சகிப்புத்தன்மை பற்றியும், மதத்தை பற்றியும், இந்தியர்களை பற்றியும், விவேகானந்தர் அறிவாற்றலையும் அழகாக யாராலயும் சொல்ல முடியாது...
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
உண்மை!
@krishmagic4009
@krishmagic4009 4 жыл бұрын
Fine . Pandey can better be switched to spiritual speech . I can feel very excellence in his approach delivering spiritual goods. Really he can think on stopping wasting time on speeches for (political nonsense) Hinduism need many many such people like him. Keep it up
@gokukn2336
@gokukn2336 4 жыл бұрын
wow correct.. well said..👌
@velumaniraju3577
@velumaniraju3577 4 жыл бұрын
I second it
@sarcaztic
@sarcaztic 4 жыл бұрын
Yes
@kaushikananthanarayanan1528
@kaushikananthanarayanan1528 4 жыл бұрын
Rangaraj Pandey Sir, no words to describe this speech.. Moved me from the bottom of my heart.. My prayers for you and for our great Nation..
@sadanartist823
@sadanartist823 4 жыл бұрын
Wonderful explanation of a wonderful speech Mr pandey thanks a lot
@meeraraghavan1581
@meeraraghavan1581 4 жыл бұрын
நம் கல்வி கொள்கையை முற்றிலும் திருத்தப்படவேண்டும்
@meeraraghavan1581
@meeraraghavan1581 4 жыл бұрын
We see Modiji as Vivekanandar
@sarcaztic
@sarcaztic 4 жыл бұрын
Yes. Exactly
@divy3723
@divy3723 4 жыл бұрын
Amazing speech 🙌👌👌👌👌👌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManikandanK1000
@ManikandanK1000 4 жыл бұрын
Hinduism is not just religion ! It's my culture ! I won't give up !
@kalamanis887
@kalamanis887 4 жыл бұрын
இது போன்ற நமது பெருமைகளை எடுத்து செல்ல கற்றோர்கள் முன் வர வேண்டும். அழகான, அறிவு பூர்வமான பேச்சு 🙏🙏
@pradeepkumarkumar797
@pradeepkumarkumar797 4 жыл бұрын
அற்புதமான பதிவு சகோ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@jagandeesanvijay731
@jagandeesanvijay731 4 жыл бұрын
விவேகானந்தர் பற்றிய தகவல்கள் ரங்கராஜ் பாண்டே கூறுவதை கேட்டு தெரிந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
@hari_kanth
@hari_kanth 4 жыл бұрын
awsome sir ..what an wonderful inspiring speech at the secound half 👌🏼🇮🇳
@SujathaChandrasekaran
@SujathaChandrasekaran 4 жыл бұрын
இந்த வீடியோவை யாரேனும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து subtitle தந்தால் பலரும் ரசிக்க முடியும். அவ்வளவு அற்புதம் நிறைந்த பேச்சு.. விவேகானந்தர் பேசியது போல்.. அவரது கிருபை உங்களுக்கு என்றென்றும் நிலைத்து இருக்கட்டும்.. 😇🙏👍👌🌷
@SujathaChandrasekaran
@SujathaChandrasekaran 4 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே வார்த்தைகளில் நிமிர்ந்த நன்னடையுடன் நேர் கொண்ட பார்வையில் விவேகானந்தரே மீண்டும் பேசுவது போல் உணர்ந்தேன். உங்களை போன்ற இளைஞர்கள் 100 பேரைத்தான் அவர் கேட்டார். அவர் இல்லாத வெற்றிடம் உங்களால் நிரம்ப பகவானை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் நண்பரே 🤩🙏🙌
@thamotharane8967
@thamotharane8967 4 жыл бұрын
அருமையான பதிவு அருமை உங்கள் ஊனர்வுகளை வெளிப்படுத்தி இந்துக்கள் நாகரிகத்தின் அடையாளம் வீரதுரவி விவேகானந்தர் ஆண்ம ஓளிஅழகாக கருத்து கள்
@madhan2332
@madhan2332 4 жыл бұрын
Wonderful speech sir.....
@anandsthampy3880
@anandsthampy3880 4 жыл бұрын
Well composed. 👍👏😆
@klramesh
@klramesh 4 жыл бұрын
அஹா இதல்லவோ பேச்சு. கண்கள் பனித்துவிட்டது பாண்டே அவர்களே.
@perundevichakravarthy4362
@perundevichakravarthy4362 4 жыл бұрын
அற்புதமான பேச்சு.
@beekay7881
@beekay7881 4 жыл бұрын
Excellent speech. Thank you 🙏👍👌👏👏👏
@venkypappu8914
@venkypappu8914 4 жыл бұрын
அருமை நன்றி நண்பரே
@ksrhompath
@ksrhompath 4 жыл бұрын
superb absolutely delightful. Astounding and most humane attitude of Indians at all times.
@026murali
@026murali 4 жыл бұрын
Amazing speech.
@ariesnr3343
@ariesnr3343 4 жыл бұрын
Extraordinary speech from Pandey....he usually talks his mind but this speech is straight from his heart....well done...
@sathyarajk7324
@sathyarajk7324 4 жыл бұрын
Superb speech Anna
@MUKESH_SON_OF_KANNAN
@MUKESH_SON_OF_KANNAN 4 жыл бұрын
27:20 awesome
@ashasivakumar6503
@ashasivakumar6503 4 жыл бұрын
Wonderful speech Pandey!
@karthigayandinakaran8707
@karthigayandinakaran8707 4 жыл бұрын
What a beautiful half n hour
@sabarinathk1905
@sabarinathk1905 4 жыл бұрын
Very good speech , kindly share to all
@ramanathanmr4661
@ramanathanmr4661 2 жыл бұрын
I watched this video 4 time fully, whenever i am watching getting goosebumps still.👏👏
@P.MAHENDIRAN.DME.BE.
@P.MAHENDIRAN.DME.BE. 4 жыл бұрын
Super Sir
@nathanl3160
@nathanl3160 4 жыл бұрын
விவேகானந்தர் பேச கடைசியிலேயே வாய்ப்பளிக்கப்பட்டது. அதற்கு அவர் விளையாட்டாகச் சொன்னார், 'என்னை பார்த்தால் பெங்கால் டைகர் போலிருந்ததோ என்னவோ, கடைசியாக வாயப்பளித்திருக்கிறார்கள்' என்று.
@rsjayareka7995
@rsjayareka7995 4 жыл бұрын
Pandey Brother May God Bless U always, Really Best of Best Speech, Great 👍
@nathanl3160
@nathanl3160 4 жыл бұрын
Tell that to Pandey, not me....
@rsjayareka7995
@rsjayareka7995 4 жыл бұрын
Pandey Brother, I know your skills , but I didn't expect this level of Speech, don't stop this..
@nathanl3160
@nathanl3160 4 жыл бұрын
Ii said, tell this to Pandey as a separate comment, ... complement him, not me....bhai...
@gokukn2336
@gokukn2336 4 жыл бұрын
@@rsjayareka7995 he is not pandey..😂😂
@mugi119
@mugi119 4 жыл бұрын
Super ji
@vignesh38
@vignesh38 4 жыл бұрын
Super speech. Vivekanandar naer edhire vandhu ninnu pesina eppadi irukkumo, appadi irundhuchu.👍
@prasadsekar6939
@prasadsekar6939 4 жыл бұрын
Such a wonderful speech...
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
You are blessed and gifted dear brother. Stay blessed as always dear. 🙏🙏🙏🙏🙏
@trendingbn2570
@trendingbn2570 4 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@abhinavsubramanian6440
@abhinavsubramanian6440 4 жыл бұрын
What a speech. Thanks a lot. I got tears hearing this
@leakathaali8962
@leakathaali8962 4 жыл бұрын
அருமையான பதிவு, 100% உண்மை, நாம் இந்த மன்னில், பிறந்தது, புன்னிய பூமிதான், கீதையில், யார் எவ்வழியில், சரனயடைந்தாலும், அது, என்னையே அடையும் வழிதான், சில மனிதர்கல், உண்மையை அறியாமல், மனித மிருகங்கலாக வாழ்கிறார்கள் ,
@sivanjothi5771
@sivanjothi5771 4 жыл бұрын
மிக அருமை
@shyamraj8967
@shyamraj8967 4 жыл бұрын
Great speech brother 👍 thank you 🙏
@gowrikrishnamurthy1070
@gowrikrishnamurthy1070 4 жыл бұрын
Very good speech. Hats off. I am proud to be an ex student of Sri Ramakrishna Mission School.
@prabhushankar4946
@prabhushankar4946 4 жыл бұрын
அருமை..
@nishanthkumar3560
@nishanthkumar3560 4 жыл бұрын
Nice speech sir
@alwanpakshi5489
@alwanpakshi5489 4 жыл бұрын
Excellent...
@venkateshsubramanian7882
@venkateshsubramanian7882 4 жыл бұрын
உலகின் குருவாக நம் பாரதம்....⛳🕉️🇮🇳🙏
@user-ju9uf6bp2p
@user-ju9uf6bp2p 4 жыл бұрын
அதி அற்புதமான சொற்பொழிவு நன்றி ஐயா அருட்பிரகாச வள்ளலார் பற்றியும் பேசுங்கள் ஐயா வணக்கம்
@parthasarathi9144
@parthasarathi9144 4 жыл бұрын
Arumai sir
@subadevi7314
@subadevi7314 3 жыл бұрын
Great ....excellent..wonderful.......
@Keerantheran
@Keerantheran 4 жыл бұрын
Pandey sir... we are blessed to hear about Swami ji. What at a speech Mr.Pandey... god bless you.
@sitavenkatesan8470
@sitavenkatesan8470 4 жыл бұрын
Salute to you Mr. Rangaraj Pandey. God bless you.
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
அருமையான உரை சகோதரனே ரங்கராஜ் பாண்டே! வாழ்க! 🙏🙏🙏🙏🙏
@SAISanathani
@SAISanathani 4 жыл бұрын
Miga Arumaiyana peachu Pandey Sir.....
@rajeshr9331
@rajeshr9331 4 жыл бұрын
Super speech. I'm impressed
@hi5iveworld272
@hi5iveworld272 4 жыл бұрын
One of the best speech sir... Really inspired
@maayaavlogs4028
@maayaavlogs4028 4 жыл бұрын
Super Sir your great 🙏
@jayanth28it
@jayanth28it 4 жыл бұрын
Wow excellent explanation...👍💥🙏👏
@saravananadhiroopan5254
@saravananadhiroopan5254 4 жыл бұрын
As a journalist ah dhan ungala enaku terium, but ur speech is very innovative super sir.
@yogarathinam9491
@yogarathinam9491 4 жыл бұрын
Super nna
@hemasaranraj9806
@hemasaranraj9806 4 жыл бұрын
Content 21:10
@1433VIJAY
@1433VIJAY 4 жыл бұрын
அருமையான தகவல்
@marimuthuvenugopal6312
@marimuthuvenugopal6312 4 жыл бұрын
Your speech inspired me lot thanks Pandey sir
@MUKESH_SON_OF_KANNAN
@MUKESH_SON_OF_KANNAN 4 жыл бұрын
26:36 to 27:20 mass
@MUKESH_SON_OF_KANNAN
@MUKESH_SON_OF_KANNAN 4 жыл бұрын
36:14...... அனைவரும் கவனியுங்கள் .
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 4 жыл бұрын
Your speech is correct. Now I am an adimai of Sri Andal since I heard the upanyasam of Sri Neeraja,Sri Aandal thirukkalyanam. Pl. Listen in u tube...and feel!
@nathanl3160
@nathanl3160 4 жыл бұрын
விவேகானந்தருடைய ஸ்பீச் ரெக்கார்ட் செய்யப்பட்டது...ஆனால் ஒரிஜினல் ஆடியோ வலைத்தளத்தில் கிடைப்பதில்லை....என்று கேள்விப்பட்டேன்....
@mani67669
@mani67669 4 жыл бұрын
Analysis of an incident depends on the person's knowledge as such your spirited analysis on the great saint Sri Vivekanand special speech is most special. Long live.
@sabapathyshivan5926
@sabapathyshivan5926 4 жыл бұрын
Fantastic speech by Mr. Pande.
@selvamtangavelu2113
@selvamtangavelu2113 4 жыл бұрын
Super
@sgopan5457
@sgopan5457 4 жыл бұрын
Amazing.
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 23 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,5 МЛН