அம்மாதான் சொன்னாங்க, இதை ஏன் பண்ணக்கூடாதுன்னு! | Motivation Tamil | RJ Rajavel | Josh Talks Tamil

  Рет қаралды 97,472

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

Пікірлер: 264
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@TamilPokkisham
@TamilPokkisham 5 жыл бұрын
அருமையான பேச்சு...உங்கள் வாழ்க்கையில் என்றும் வெற்றி தொடரட்டும்...இந்த சேனல் மென்மேலும் வளர வேண்டும்..வாழ்த்துக்கள்
@srinivasanr5157
@srinivasanr5157 5 жыл бұрын
😍😍
@karnaaknk1571
@karnaaknk1571 5 жыл бұрын
🌹👏👌👍
@venkadeshdark6888
@venkadeshdark6888 5 жыл бұрын
Tamil pokkisham neenga expo success story solluvinga
@srimathianandaganesan56
@srimathianandaganesan56 5 жыл бұрын
Love guru va? Super .all the best.
@ananthananth8110
@ananthananth8110 4 жыл бұрын
Vikey bro niga reply pannirukkingla
@Anonymous-hv2op
@Anonymous-hv2op 5 жыл бұрын
நான் கேட்டு நெகிழ்ந்த குரல்(Love Guru)
@JaganJ712
@JaganJ712 5 жыл бұрын
Superb 👏👏👏
@nalanskitchen
@nalanskitchen 5 жыл бұрын
k. a989ojl
@esakkimuthubalakrishnan6316
@esakkimuthubalakrishnan6316 4 жыл бұрын
Me too
@arputhasamysa3740
@arputhasamysa3740 4 жыл бұрын
சகோ ,உங்கள் பேச்சு அருமை தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் வாழ்த்துக்கள்
@nishanish8517
@nishanish8517 5 жыл бұрын
நம்ம திருவாரூர்ல இப்டி ஒரு நபரா...அருமையான பேச்சு...கேக்க கேக்க கேட்டுக்டே இர்க்லாம் அருமை👍🏻
@raninagarajan8685
@raninagarajan8685 2 жыл бұрын
திருத்துறைப்பூண்டி ல
@muthuram8900
@muthuram8900 5 жыл бұрын
அண்ணா வணக்கம் நான் மதுரை உண்மையில் உங்களுடைய பேச்சைக் கேட்ட உடனே கண்ணீர் வந்துவிட்டது உங்களுடைய பேச்சு என அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது மீண்டும் சந்திப்போம் அண்ணா
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@diamond_doll6
@diamond_doll6 5 жыл бұрын
Love guru...😍😍😍.. 6 years ah unga program ketkaren..😘😘😘..
@nishara2799
@nishara2799 5 жыл бұрын
Intha medaiku nanum oru nall kandippa varuven I am waiting
@subashamuthan9803
@subashamuthan9803 5 жыл бұрын
Nanum tha bro kandipa varuvom
@aadhvisworld8078
@aadhvisworld8078 5 жыл бұрын
ungal driver nishar intha vida nalla place ku varuvinka
@srinivasaramanujan2392
@srinivasaramanujan2392 5 жыл бұрын
@@aadhvisworld8078 i think ur a time machine
@smileysiva1237
@smileysiva1237 5 жыл бұрын
God bless you friends best off luck 😍😍😍😍💪💪💪
@Omsuriya7
@Omsuriya7 4 жыл бұрын
All the best.....
@sugubad
@sugubad 5 жыл бұрын
மிக அருமையான பதிவு நண்பா. உங்கள் தமிழில் நான் மயங்கியதால் தான் இப்போது எனது கருத்தை தமிழில் பதிவு செய்ய விரும்பினேன்.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 5 жыл бұрын
One day i will speak in this platform.
@sampathkumaripratheeskumar9363
@sampathkumaripratheeskumar9363 4 жыл бұрын
உண்மை சகோதரா நாம் யார் என்ற கேவிகள் எழும்போதே .....எமது திறமைக்கு எங்கோ இடம் காத்துக் கொண்டிருக்கிறது❤️
@Omsuriya7
@Omsuriya7 4 жыл бұрын
இந்த குரலுக்கு ஒவ்வொரு இரவையும் எதிர்பார்க்கும் நெயர்களில் நானும் ஒருவன்.....நீங்கள் இன்னும் பல வெற்றிகள் அடைய வேண்டும்....
@kugannagalingam1365
@kugannagalingam1365 5 жыл бұрын
வணக்கம். நீங்கள் முன்பு இருந்த நிலையில் தான் நான் இப்போது இருக்கிறேன்.உங்கள் பேச்சை கேட்டு எனக்குள் நம்பிக்கை பிறந்துள்ளது. இன்று முதல் நான் யார் என்பதை கேட்கிறேன் இப்படிப்பட்ட பிரயோசனம் உள்ள வீடியோவை போட வேண்டும் என வேண்டுகிறேன்.நன்றி. பொன் குகன்.
@thiyagarajan9973
@thiyagarajan9973 4 жыл бұрын
நன்பர் ராஜவேல் நாகராஜன் அவர்களின் இந்த கானோளி பார்த்ததில் இருந்து நான் யார் என்ற கேள்வி எழந்துகொணடே இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் நன்பா...
@sureshjagannathan4193
@sureshjagannathan4193 2 ай бұрын
நாம் ஒருவரை வளர்த்து விடுவதற்கு நம்பிக்கை என்ற ஒரு ஆயுதத்தை கொடுத்தால் போதுமானது🎉 அவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழி உள்ளது நடந்ததையே நினைத்திருந்தாள் இனி நடக்கப் போவதை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது🎉 நம் வாழ்க்கையை மாற்றத்தை மாற்றுவதற்கான வழியை நாம் தேர்ந்தெடுப்போம்❤
@tajudeenjohn4302
@tajudeenjohn4302 5 жыл бұрын
Anna na UG chennai la pannan.Enkita android phone Illatha reasonaala than FM kekka aarambicha.But day by day love guru showla Yeppo unga voice & thoughts oda paritchiyam aananu terla.Ungaloda story introduction nalla irukum."Intha thozhan" "intha thozhi" minnanchal panni irukaanganu start pannuvinga. Daily 9pm-1am unga show miss pannama kepan. Many stories many ideas many perspectives many feelings. Unga facea mothala neeya naana show la paathen.Enaku Anna Illa. Iruntha ungala maarithan irunthirpaarnu appopo thonum.Keep up the good work na. My prayers & best wishes for u & family. All the best na 🖒🖒
@Ganeshmathiyazhagan
@Ganeshmathiyazhagan 5 жыл бұрын
பெருமிதம் பேரன்பு மகிழ்ச்சி திருத்துறைப்பூண்டி என்ற ஊர் உலக அரங்கில் பேசப்படுவதை நினைக்கும் வேளையில் அண்ணனின் இந்த வளர்ச்சியினை மனநிறைவோடு கண்டு மகிழ்கிறோம். வாழ்த்துக்கள் அண்ணா🙏🏻 மேலும் வெகுதூரம் செல்ல வேண்டும் நம் தமிழோடு😍
@sivaranjanir5046
@sivaranjanir5046 5 жыл бұрын
Ttp ah
@raninagarajan8685
@raninagarajan8685 2 жыл бұрын
👍👍👍👍💐💐💐💐🙏
@rajeshdevadas4860
@rajeshdevadas4860 4 жыл бұрын
Nan unka show ah 4yrs ah ketirukaen but unkazha enka search pannium parka mudiyala ipo 7.5yrs aprama tan parkiraen 😍happy to c u😊hatss f ur voice 😍love guru😍
@subashchandrabosek1044
@subashchandrabosek1044 5 жыл бұрын
மிக அருமையான மற்றும் உத்வேகத்தை தரக்கூடிய பேச்சு...
@vigneshdurai1814
@vigneshdurai1814 5 жыл бұрын
நெஞ்சம் நெகிழ்கிறது வாழ்த்துக்கள் அண்ணா மென் மேலும் வாழ்வை புரிந்து நம் சக குடிமக்களுக்கு அவற்றை புரிய வைக்க எண்ணுடைய வாழ்த்துக்கள் With lots of love Vignesh
@venkisanthigiri1452
@venkisanthigiri1452 5 жыл бұрын
Please call Madan gowri.. He is successful youtuber.. Really motivator for youngsters
@rakeshms3446
@rakeshms3446 5 жыл бұрын
Yessss
@parthasarathy5450
@parthasarathy5450 5 жыл бұрын
Avar enna paanar succesf
@suganthavaithi1078
@suganthavaithi1078 4 жыл бұрын
S correct
@v.n.smuruganvpm5130
@v.n.smuruganvpm5130 5 жыл бұрын
மிக சிறந்த தன்னம்பிக்கை பேச்சு வலிமையான கருத்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா...
@ramkumar.m6717
@ramkumar.m6717 5 жыл бұрын
மிகச் சிறந்த பேச்சு.நன்றி.
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@shaluchand663
@shaluchand663 5 жыл бұрын
arumaiyana speech ....anna .....enakum meh intha kelvi adikadi varum .....nama life la ena panom ....ena panitu irukom ....ena panna porom .....ethuvum therila .veliulagatha patha bayam .en intha group padikurom ....inum neraya kelvi enakula iruku ......ethukum answer therila .....but onu matum enaku thonum ......nama kandipa life la acheivepanuvom ...oru nall ithuvaraikum nama kasta patathukula answer kedaikum nu matum thonum ......joshi talks unga video ku romba nandri .....enoda kelvikana answer kedaikutho ilayo but ....unga video pakkum pothu support and motivation ha iruku .....
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@gomathisenthilkumar7215
@gomathisenthilkumar7215 4 жыл бұрын
மிகவும் அற்புதம்......எண்ணம் உயர்ந்ததாக இருந்து, மனம் தூய்மையுடன் இருந்து, ஆத்மா சமர்பணம் கொண்டு விளங்கினால்.....அனைத்தும் ஜெயம். வாழ்த்துக்கள். பல மேடைகளில் இன்னும் விஸ்வரூபம் எடுக்க வாழ்த்துக்கள்.
@ophthalmanager
@ophthalmanager 5 жыл бұрын
Well said & Very inspirational video brother, 1,he clearly said our mind set decides the everything, 2,focus on the strength, 3,whatever happened its happened so don't wait their or look back, keep move, 4,Hope is very important that gives strength to pass down phase of period.
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@arunmanir1904
@arunmanir1904 5 жыл бұрын
I am really so happy because first time am seeing your face Love Guru...Actually now am in MusCut, Oman...Still am trying to hear your voice and that question who i am.?! Still now am asking to myself, i hope one day i will find the Answer...God bless you Brother LOVE GURU♥️
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@PREMALINSHA
@PREMALINSHA 5 жыл бұрын
Miga nantri naanum en kelvigalukku vidai thedikkondirukkiren miga viraivil athai adainthu viduven endra nambikkai thulirvida thuvangi vittathu seekkirame naan ungalai santhikkira antha nall varum ena uruthiyodu pathivu seythu kolkiren. A Big Salute to you and Josh talks.Nandri Vanakkam.
@தமிழன்-ற7ந
@தமிழன்-ற7ந 4 жыл бұрын
ராஜவேல் நாகராஜன் அண்ணா அருமை❤❤❤❤
@smkumarphone
@smkumarphone 5 жыл бұрын
Yes, who am I am for what I am ? Grate But, you cannot at any point of time. Anyway you are also non-stopable too. 👍👏👏👏 Appadi iruibdhu nasn ippadi aaiutan. Sorry for misspelling...
@srisumathimohan7625
@srisumathimohan7625 5 жыл бұрын
unique voice sir. great speech. now am asking myself what next? and who I am?
@venkatvenkatesh6150
@venkatvenkatesh6150 5 жыл бұрын
I love you love guru ❤ i listen you at4 years continuely ..i like you pure tamil speech and i know your the best rj in the India ...don't warry i know what is dream that come ture soon ...be hope ..once again i love you ..
@samueljason6781
@samueljason6781 3 жыл бұрын
Enakku migavum piditha arumaiyaana tamil desiyavadhi
@anitharavi7494
@anitharavi7494 4 жыл бұрын
Such healing voice ❤️
@mykuttistory
@mykuttistory 5 жыл бұрын
புத்துணர்ச்சியை தூண்டுகிறது சார் உங்கள் வார்த்தைகள்.
@sathishkumarv614
@sathishkumarv614 5 жыл бұрын
Hey love guru finally I got your face
@aarthia7396
@aarthia7396 5 жыл бұрын
Really amazing talk annan.. Am really happy and proud of you. Keep going and one day I'll join u anna
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal!
@subashnesann433
@subashnesann433 5 жыл бұрын
அற்புதமான பதிவு
@selvimalar04
@selvimalar04 5 жыл бұрын
Good! Nice speech. All the best for the next move.
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@rs.mayakannanbilla4691
@rs.mayakannanbilla4691 5 жыл бұрын
Super....Anna....daily night 9 to 1 pm unga show 91.1 fm ...nenga love guru Dan.
@priyariya608
@priyariya608 3 жыл бұрын
Dfrd speech.....love guru...❤
@suganthavaithi1078
@suganthavaithi1078 4 жыл бұрын
Super bro, Kandipa one day I ll achieve my passion,, bro
@Tharmaiya
@Tharmaiya 5 жыл бұрын
Nanum win pannitu ithayae Jose talk la pesuan athuvarikum waiting ........
@thanasekar7657
@thanasekar7657 5 жыл бұрын
Valzha valamudan dear...
@mariappanrajangam9279
@mariappanrajangam9279 5 жыл бұрын
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !
@manisangeetha3233
@manisangeetha3233 5 жыл бұрын
Super I really motive for your speech
@mangalraja7881
@mangalraja7881 5 жыл бұрын
Wow Love guru. Am big fan of his voice
@joulleessa9075
@joulleessa9075 5 жыл бұрын
Great, thank you for sharing sir
@jamunasenthil3537
@jamunasenthil3537 5 жыл бұрын
Super bro thank u for ur motivational speech.
@jebarajgeorge6295
@jebarajgeorge6295 4 жыл бұрын
Your voice is like, ராதாகிருஷ்ணன். பார்த்திபன்
@jecipraba1414
@jecipraba1414 5 жыл бұрын
Best you tube channel!!
@sowntharya3068
@sowntharya3068 5 жыл бұрын
வார்த்தை இல்லாமல் அழுகை மட்டும் வருகிறது. நான் யார்? நான் நிறைய முயற்சி செய்கிறேன். ஆனா நான் எங்க போய் கொண்டு இருக்கேனு தெரில சகா.
@mahendragurusamy681
@mahendragurusamy681 5 жыл бұрын
Keep going..u il find..don't stop
@srinivask1183
@srinivask1183 5 жыл бұрын
Sir nanu rj vanrum thanambi odu poraduren Speech ena helpful iruku sir
@paramasivamj4217
@paramasivamj4217 5 жыл бұрын
வலிமையான பேச்சு👌👌
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@ArunPrasathTKR
@ArunPrasathTKR 4 жыл бұрын
My favourite RJ and great human being
@saravananraji4382
@saravananraji4382 5 жыл бұрын
New year 1st video Awesome😍😍
@Androidinformationtamil
@Androidinformationtamil 5 жыл бұрын
I am thiruthuraipoondi area Anna Sema speech
@vettiengineerchannel5267
@vettiengineerchannel5267 5 жыл бұрын
அருமையான பதிவு👍
@femiq8
@femiq8 4 жыл бұрын
அருமை🇮🇳🙏
@santhoshpandian842
@santhoshpandian842 5 жыл бұрын
Tq so much sir....
@suriya8997
@suriya8997 5 жыл бұрын
Enga ooru thiruthuraipoondi loveguru thnq so much
@sandhyasakthi2798
@sandhyasakthi2798 5 жыл бұрын
கவிதை சூப்பர்
@aswingaming3433
@aswingaming3433 5 жыл бұрын
love guru....palar lifela nalam virumbi nee guru...👏👏
@rajitnpscraji982
@rajitnpscraji982 5 жыл бұрын
Great speech sir
@parkavimurugan4120
@parkavimurugan4120 5 жыл бұрын
his voice is mesmerizing😍
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@Dkv0072
@Dkv0072 5 жыл бұрын
அருமை
@devia5127
@devia5127 5 жыл бұрын
Nandri Josh talks....
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@joulleessa9075
@joulleessa9075 5 жыл бұрын
Thank you Josh talk
@devavini
@devavini Жыл бұрын
inspirational speech sir 😊❤
@madhan0037
@madhan0037 5 жыл бұрын
Super speech...
@kalidhas335
@kalidhas335 5 жыл бұрын
Intha kural eanaku kathal anpu alugai thairyam anaithaum kuduth kural love guru
@bharathisureshkumar9445
@bharathisureshkumar9445 5 жыл бұрын
அருமை💯
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@gayathrimahakrishnan6033
@gayathrimahakrishnan6033 4 жыл бұрын
Sir anna romba pudikkum anna ....
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 5 жыл бұрын
His voice is same as actor Parthiban
@balarj9484
@balarj9484 5 жыл бұрын
Ya crt.. Enkum thonuchu
@sksuresh7865
@sksuresh7865 5 жыл бұрын
Congrats,super speech,true..
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@senthilkumar-do1qd
@senthilkumar-do1qd 5 жыл бұрын
Failure not option Failure is victory formula.
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@mrsvthillaiselva3707
@mrsvthillaiselva3707 5 жыл бұрын
very motivational speech... What Next???
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@karthikr1646
@karthikr1646 5 жыл бұрын
He looks like actor Vijay but his tone looks like actor Parthiban..
@FFtitan390
@FFtitan390 5 жыл бұрын
S
@boopathibibin3159
@boopathibibin3159 5 жыл бұрын
Really
@raninagarajan8685
@raninagarajan8685 Жыл бұрын
அப்டியா 🤔👏
@alwarkrishnan8301
@alwarkrishnan8301 4 жыл бұрын
Thanks for inspiring sago..
@jaimurugan3711
@jaimurugan3711 5 жыл бұрын
Super speech
@gajalakshmilakshmi5660
@gajalakshmilakshmi5660 3 жыл бұрын
Evalo naal thedina uruvam evalo naal thedinaen we miss u love u anna
@balagurukumar7915
@balagurukumar7915 4 жыл бұрын
I love u guru miss u paarrthu rombaaaaaaa naaal aagidichi
@88Nareshbabu88
@88Nareshbabu88 5 жыл бұрын
Nice speech bro
@nithyadass5661
@nithyadass5661 4 жыл бұрын
Love guru.....🥰
@suriyas434
@suriyas434 5 жыл бұрын
Super motivation speech sir
@srisai2336
@srisai2336 5 жыл бұрын
Anna I am trying RJ so any vacancies or addition inform me 15.50 samoogam koduthathai thirumbi kodukkanumnu ninaithen🤗👏👌👍✌
@srinivasaramanujan2392
@srinivasaramanujan2392 5 жыл бұрын
Ennapa eppo paathalum rj vaye koopadreenga.. Plzz vera job la irukkuravungala koopudunga
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Sure
@thirucool9197
@thirucool9197 5 жыл бұрын
Arumai I’m waiting for my time
@srinivasaramanujan2392
@srinivasaramanujan2392 5 жыл бұрын
Please upload daily
@dancingrose3247
@dancingrose3247 5 жыл бұрын
Love you, .. Love Guru. Brother......
@sankaransms1118
@sankaransms1118 5 жыл бұрын
Thank you sir...
@Abivibes1295
@Abivibes1295 5 жыл бұрын
Love guru love you guru always inspired me
@vijaybabu9040
@vijaybabu9040 5 жыл бұрын
Ivaruthana love guru
@MrJoelpinto420
@MrJoelpinto420 5 жыл бұрын
S
@manimala5391
@manimala5391 5 жыл бұрын
Oh ivaru love guruva.1yr intha kural la mayangi kedanthen
@jannathulfirdouse6674
@jannathulfirdouse6674 5 жыл бұрын
I was addicted his voice....Great ...
@AjayKumar-oo3rs
@AjayKumar-oo3rs 5 жыл бұрын
Semma anna.nanum one day achieve my dream
@udaya6115
@udaya6115 4 жыл бұрын
He is running a channel Pesu Tamizha Pesu... check out
@raninagarajan8685
@raninagarajan8685 2 жыл бұрын
யெஸ்👍🤗
@gowtham7739
@gowtham7739 5 жыл бұрын
I shall like to speak in that stage bcs I gonna achieve great soon as I'm happily making the process now.
@PremKumar-mj7wn
@PremKumar-mj7wn 5 жыл бұрын
last one word is more impressed
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@durgadevi3145
@durgadevi3145 4 жыл бұрын
Awesome love guru
@kabilp5678
@kabilp5678 5 жыл бұрын
Yenga vur anna love guru yenpathil naan perumaiyadaikiren
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 111 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 10 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,7 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 111 МЛН