ஐய்யா நீங்க சொல்ற மாதிரி நா ரொம்ப ரொம்ப சோம்பேறி தான் 😢 என்னால அதிலிருந்து வெளியே வர முடியல. இயேசப்பாக்கு பிரியமா வாழனும் தான் ரொம்ப ஆசையா இருக்கு ஆனா என்னால முடியல. இப்போ மன அழுத்ததுல இருக்கேன். ஒரு வித பயம். கொழப்பம். தெளிவு இல்லாம இருக்கேன் please ஐய்யா எனக்காக ஜெபம் செய்யுங்கள்.
@ramanit2644Ай бұрын
Yesappa yanakku government work ketaikkanum yesappa please yanakku oru nimmathiya thanga yesappa