வால்மீகியா கம்பனா பாரதி கிருஷ்ணகுமார் மெய்சிலிர்க்க வைக்கும் உரை

  Рет қаралды 34,831

Bharathi Krishnakumar

Bharathi Krishnakumar

Күн бұрын

Пікірлер: 40
@kamaldeen3462
@kamaldeen3462 Жыл бұрын
எங்கிருந்து வந்தீரய்யா. 🙏🙏🙏❤
@shanthakumari1550
@shanthakumari1550 2 жыл бұрын
ரசித்து ரசித்து உணர்ந்து உணர்ந்து கேட்டேன் ஐயா உம் தமிழை. கவிச்சக்கரவர்த்தியின் தமிழ் உம் வாய்மொழியால் கூடுதலாக சுவைகிறது.
@ananthnachimuthu6498
@ananthnachimuthu6498 Жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு நீர் வாழ்க பல்லாண்டு
@ganeshangm8143
@ganeshangm8143 Жыл бұрын
காலத்துக்குஏற்ற மாமனிதர் எந்தமதத்தையும்தாழ்த்தாமலும் எந்தமொழியாளர்களையும்தாழ்த்தாமலும் மணிதசமுதாயத்தைபற்றியபேச்சாகவேஉள்ளது
@j.sriram6960
@j.sriram6960 Жыл бұрын
சிறப்பான பேச்சு ...வணங்குகிறேன்
@muthumanignanam8713
@muthumanignanam8713 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@natarajansrinivasan9035
@natarajansrinivasan9035 Жыл бұрын
தமிழ் போல் நீவிர் வாழ்க
@யாழ்ராகவன்
@யாழ்ராகவன் 2 жыл бұрын
அற்புதமான ஆய்வுரை அழகுரை
@jayanthikailasam2045
@jayanthikailasam2045 Жыл бұрын
அற்புதமான உரை...
@subbulakshmitn
@subbulakshmitn 2 жыл бұрын
அருமையான உரை அண்ணன் இதற்கு மேல் எனக்கு சொல்லத் தெரியவில்லை அண்ணன்
@vijayaragavand9474
@vijayaragavand9474 2 жыл бұрын
சிறப்பான இலக்கிய விருந்துபடைத்துள்ளார்.நன்றி.
@vijayanambi593
@vijayanambi593 2 жыл бұрын
BK சிங்கத்தின் கர்ஜனை ...ஏதோ ஒரு சிலிர்ப்பு.. நரசிம்ம கதை கேட்கும் போது...💯
@suraensuraen773
@suraensuraen773 Жыл бұрын
கற்றோரை கற்றோரே காமுறுவர் - உங்களை போன்ற சொற்பொழிவாளர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.நான் மேனிலைப்பள்ளி தாண்டாதவன் .நானே உம் பேச்சில் காதல் கொண்டேன்.நண்பரே.வெகுசிறப்பு.
@saravanakumare5973
@saravanakumare5973 Жыл бұрын
ஐயா வணக்கம் தமிழ் உங்கள் நாவில் வெளிவரும் போது தேன் போல தித்திக்கிறது
@pooranie3771
@pooranie3771 Жыл бұрын
Selikkatum தமிழ் மொழி மற்றும் selikkatum vivasayam sirpadattum nirvakam valga valamudan anaivarum valthukkal thola👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 2 жыл бұрын
Wxyz of VANAKKAM 🤚🤚 Vanakkam
@sundarannila6793
@sundarannila6793 2 жыл бұрын
கம்பன் மனைவி இல்லாததால் சிறப்பாகக் காவியம் படைத்தாரா? சிறப்பான பார்வை .
@ersathishkumarannamalai1616
@ersathishkumarannamalai1616 Жыл бұрын
மிக சிறப்பான விளக்கம்!!
@bangarukrish1976
@bangarukrish1976 2 жыл бұрын
வாக்கியங்கள் அனைத்தும் உங்கள் வார்த்தைகளாக மாறும் போது உயிர்த்தெழுகின்றன உக்கிரத்தோடு!!!!. காதலைப் பேசும் போது காதலனாக!!! வீரத்தைப் பற்றி பேசும் போது மாவீரனாக!!! வாசித்து வசிப்பவர்போல் நீங்கள் இல்லை. வாசிப்பை மட்டுமே நேசித்து வாழ்பவர் என்பதை உங்களுடைய வார்த்தைகளில் காண்கிறோம்!!! உங்களோடு கலக்கிறோம் இன்பமாய்!!! 🌷🙏
@s.sandrakalashankala4610
@s.sandrakalashankala4610 Жыл бұрын
Mmmmmmmmmmmmmmmmmmmmm
@pvpbalaji2079
@pvpbalaji2079 2 жыл бұрын
அருமை சார்🙏🙏
@malamanian339
@malamanian339 2 жыл бұрын
My salutes.. What a speech !!!
@jeyakumarkumar3370
@jeyakumarkumar3370 2 жыл бұрын
arumai sir
@jeyakumarmuniyandi3824
@jeyakumarmuniyandi3824 2 жыл бұрын
அருமை ஐயா…
@சென்
@சென் Жыл бұрын
உலகின் மிக சிறந்த கவி கம்பன் அவரை அவன் அவன் என்று சொல்வது தவறு.
@mohanpethiahc2278
@mohanpethiahc2278 2 жыл бұрын
Nice presentation ❤
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Жыл бұрын
எனக்கு கம்பராமாயணத்தில் கம்பனை மட்டுமே அதிகம் பிடிக்கும். அவனை இங்கு வர்ணித்தமைக்கு நன்றி! நன்றி!
@சென்
@சென் Жыл бұрын
ஹிந்தி பட கதையை எடுத்து தமிழ் படங்களில் தமிழ் பண்பாட்டுக்கு மாற்றி படம் எடுப்பது போல தான் உலகின் சிறந்த கவி கம்பன் செய்தார்.
@சென்
@சென் Жыл бұрын
தமிழின் பெருமை என்று சொல்ல வேண்டும் காரணம் வேறு மொழியில் கம்பன் எழுதி இருக்கவே முடியாது அந்த கம்ப இராமாயணம் என்ற புனை கதையை.
@சென்
@சென் Жыл бұрын
சுரம் என்றால் மது அசுரன் என்றால் மதுவை குடிக்கா தமிழர்.
@RadhaKrishnan-xw8hn
@RadhaKrishnan-xw8hn 2 жыл бұрын
I study learn up to date Tamil books
@antonypaul3016
@antonypaul3016 Жыл бұрын
Nellai is still alive
@antonypaul3016
@antonypaul3016 Жыл бұрын
Avan kannan Ivan krisnan
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 60 МЛН