வீடே மணக்கும் யாழ்ப்பாணத்து ஆட்டுக்கறி | Jaffna Style Mutton Curry in tamil

  Рет қаралды 178,461

Yarl Samayal

Yarl Samayal

Күн бұрын

Let us find how to make Jaffna Style Mutton Curry ( யாழ்ப்பாணத்து ஆட்டுக்கறி ) by step by step instructions.
Ingredients
Mutton
Onion
Green Chilli
Giner- Garlic Paste
Cinnoman
Rambai
Funnel Seeds
Lemon
Coconut milk
Chilli powder
Salt
Oil
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more jaffna style tamil recipies :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Пікірлер: 325
@logeshwariyuvanesh2550
@logeshwariyuvanesh2550 4 жыл бұрын
உங்களுடைய பாத்திரம் சூப்பரா இருக்கா ஆட்டிறைச்சி சூப்பர் நன்றி நிறைய யாழ்ப்பாணம் ரெசிபி போடுங்க நன்றி அக்கா
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
நன்றி. கட்டாயம் வேறு பல ரெசிபி போடுகிறேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@AsnaAshraf95
@AsnaAshraf95 Жыл бұрын
Thank u for ths recipe Amma❤ உங்கட குரல் , கதை எல்லாம் கேக்க என்னட அம்மான்ட நினைவு வருது 😢
@muralishankar5971
@muralishankar5971 4 жыл бұрын
இலண்டனுக்கு வந்து இருபது வருடம் முடிந்துவிட்டது. வரும் பொழுது வயது 23 இப்போது வயது 43 இதுவரை நான் ஏதோ ஒரு முறையில் சமைக்குறேன். பல பேரிடம் கேட்டு விட்டேன் நமது முறைப்படி (யாழ்பாண) ஆனால் அதை செய்முறை விளக்கத்துடன் பார்த்து விட்டேன். நாங்கள் இங்கு சமைக்கும் போது தேங்காய்ப்பால் விடுவதில்லை. ஆனால் யாழ்ப்பாண சமையலுக்கும் தேங்காய்ப்பாலுக்கும் சம்பந்தம் உண்டு அதுதான் தனிசுவை. நன்றி அம்மா😊
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
நிச்சயமாக. நீங்களும் இம்முறைபடி ஒரு முறை செய்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
@kanagasundari6052
@kanagasundari6052 5 жыл бұрын
யாழ்ப்பாண ஆட்டு இறைச்சிக் கறியை பிரபலமாக்கிவிட்டீர்கள் நன்றி
@YarlSamayal
@YarlSamayal 5 жыл бұрын
அது ஏற்கனவே பிரபலம் தானே. யாழ்ப்பாணம் என்றாலே பிரபலம் தானே
@mannanmanz5527
@mannanmanz5527 4 жыл бұрын
நன்றி அம்மா.. வெளிநாடுகளில் வாழும் கணவன்மாருக்கு மிகுந்த உதவியாக உள்ளது உங்கள் சமையல் குறிப்புகள்.. இங்கே கணவன்தான் சமைப்பான் மனைவிமார் அதை போட்டு தாக்குவாழவை ..
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
ஹாஹா .. :)
@luxshikaja9206
@luxshikaja9206 3 жыл бұрын
Amma 😍 Im also from Jaffna.. ivlo nalum indian cooking channels than follow panni pakrananga. But Jaffna samayal tharama iruku😎💪🏼 ipo Ungada channel than my favorite cooking channel ❤️ Intha channel inum mela mela poi million million subscribers reach panna vaalthukal..
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
thank you makal. mikka nantr, neenakulum itha mathiri ellam seiyunka, epudi vantha endum solunka, neenka seitha unavukalinda photos enka social mediavila share panunka so nankalum pakalam.
@asenthuran2002
@asenthuran2002 4 жыл бұрын
ஆட்டிறைச்சி குழம்பைப் போலவே உங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது அம்மா. நன்றி, இலகுவான செய்முறையை சிறப்பான விவரணப்படத்துடன் சுருக்கமாகத் தந்துள்ளீர்கள். மிகவும் அருமை. இன்றே சமைத்துப்பார்க்கப் போகிறேன்.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி.. உங்களை போல subscribers தரும் ஆதரவே காரணம். செய்து பார்த்து எவ்வாறு உள்ளது எண்டு சொல்லுங்கள் :)
@08garan
@08garan 5 жыл бұрын
மிகவும் இனிமையான ஆட்டிறைச்சி கறி யாழ்ப்பாண மட்டன் கறி உதவிக்குறிப்புகள் நன்றி ஆண்டி, மேலும் யாழ்ப்பாண சமையல் குறிப்புகள் தயாரித்தல் தோடர்பானாவை உருவாக்கும் உதவிக்குறிப்புகள் தயவுசெய்து எனக்கு கொடுங்கள்
@YarlSamayal
@YarlSamayal 5 жыл бұрын
நன்றி தம்பி. கட்டாயமாக இனி வரும் காணொளியில் உதவி குறிப்புகளுக்கு என்று ஒரு பகுதியை ஒதுக்குகின்றோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி
@janusong2442
@janusong2442 5 жыл бұрын
Supper அக்கா இளம் சமையல் காறருக்கு நிறைய பிரயோசனமாக இருக்கும்.
@YarlSamayal
@YarlSamayal 5 жыл бұрын
நன்றி ..
@aaranyschannel
@aaranyschannel 4 жыл бұрын
Correct
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you
@shebant7482
@shebant7482 2 жыл бұрын
Loving it. Still remember the aroma of our Jaffna mutton curry. Great video😁👍
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you 😋❤️❤️ hope you will love the dish ❤️
@Prash30
@Prash30 5 жыл бұрын
வாவ் அருமை. நாவூறுகிறது அன்ரி. மிக்க நன்றி.
@YarlSamayal
@YarlSamayal 5 жыл бұрын
நன்றி தம்பி. தொடர்ந்து பல்வேறு யாழ்ப்பாண உணவுகள் எவ்வாறு செய்வது என்பது பற்றி போடுவோம். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களையும் அனுபவத்தையும் பகிரங்க என
@kindlove1346
@kindlove1346 4 жыл бұрын
Amma,super👌👌👌👌 the fresh mutton meat which I see in this video amma. You are absolutely remembering me back home and delicious foods my mum cooking at home. From uk
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@victoglory697
@victoglory697 5 жыл бұрын
Amazing cooking.please stop the music we could not here what she is saying.very annoying ! Thank you for the great recipe amma.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
sure. We reduce it now. we will reduce further in future
@SHAHULHAMEED-pp8ee
@SHAHULHAMEED-pp8ee Жыл бұрын
வாழ்த்துக்கள் தூய தமிழில் பகிர்ந்தமைக்கு நன்றி தமிழ்நாட்டிலிருந்து🎉🎉
@YarlSamayal
@YarlSamayal 6 ай бұрын
❤️❤️❤️ மிக்க நன்றிகள் ❤️❤️
@divakaranpremalall1400
@divakaranpremalall1400 3 жыл бұрын
This mutton curry recipe has become my kids favorite thank you 😊
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Glad to hear that 💓💓 try other dishes also.
@OhNicotine
@OhNicotine 4 жыл бұрын
Thank you Amma, my mum and i just tried to cook this. Very delicious mutton curry :)
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
hope you two like this. Keep supporting
@arumugamm6040
@arumugamm6040 4 жыл бұрын
தனித் தமிழ் தவழ்ந்த இடத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்ற நம் உறவுகளுக்கு தமிழிலேயே எழுதி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இயலாமல் ஆகிவிட்ட நிலையை எண்ணி மனம் காயபட்டு வெம்புகிறது. நாம் தமிழர்.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
அவரவரின் வசதிற்கேற்ப கருத்துக்களை பகிர்கின்றனர்.
@shanmugamt2908
@shanmugamt2908 4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
நன்றி
@anitasathiam5370
@anitasathiam5370 4 жыл бұрын
அனுப்பு ஊழங்களுகு . அருமையான யாழ் சமயல் .. மிகா அருமையா இருக்கு .. ரொம்ப ரொம்ப நன்றி ..
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி :)
@anganipoobal
@anganipoobal 3 жыл бұрын
அம்மா சொல்லித்தந்த விதம் அருமை. எனது அம்மா போலவே சொல்லித்தந்தீர்கள்... நன்றி.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
நானும் உங்கள் அம்மா தானே. ❤️❤️
@anganipoobal
@anganipoobal 3 жыл бұрын
@@YarlSamayal நன்றி அம்மா... கேட்க சந்தோஷமாய் இருக்கிறது. எமது மண்ணின் சமையல் கலை அடுத்த தலைமுறைக்கும் உங்கள் வீடியோ மூலம் நிலை பெற வைக்கிறீர்கள்..... முட்டை மா செய்வது எப்படி ?
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
@@anganipoobal மிக்கநன்றி, முட்டை மா எவ்வாறு செய்வது என்று மிக விரைவில் பதிவிடுகின்றேன்.
@anganipoobal
@anganipoobal 3 жыл бұрын
நன்றி
@anganipoobal
@anganipoobal 3 жыл бұрын
எள்ளுப்பாகு also please
@rengasamyratenam405
@rengasamyratenam405 4 жыл бұрын
great cooking ..puzzled by the late addition of the mutton fat. i think its melting into the curry...Colombo. must be an added flavor to the dish. usually, we melt the fat on hot wok that can allow its combination. adding curry powder after the meat is cooked is good. Tamil cooking with extra coconut. beautiful dish..
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank You, Keep supporting. Ya, the later addition of fat will give some extra taste. try one time like this and tell us your experience.
@arceline07
@arceline07 4 жыл бұрын
May i know why it is better to add curry powder after meat is cooked?
@rengasamyratenam405
@rengasamyratenam405 4 жыл бұрын
@@arceline07 curry powder at milling stage has already gone in to heating process..sometimes excessively, depending on the grinder disk qualty at time of grinding. Adding later retains the little left flavour in the powder .
@arceline07
@arceline07 4 жыл бұрын
Rengasamy Ratenam Wow! Something new i learnt from you. Thank you very much for your detailed explanation 🖒
@saravanamuththumuththachch5948
@saravanamuththumuththachch5948 4 жыл бұрын
Very Nice. Thanks
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Always welcome
@readytoknow
@readytoknow Жыл бұрын
jaffna smell superb
@YarlSamayal
@YarlSamayal 6 ай бұрын
❤️ Thank you ❤️
@1989niru
@1989niru 4 жыл бұрын
niraya idathula thedinaan but ippa ingathaan intha recipe kidachuthu nanri
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@jams4598
@jams4598 4 жыл бұрын
Going to hit 100,000 soon... congratulations
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@user-db2fv3mj8z
@user-db2fv3mj8z 4 жыл бұрын
சமையல் சூப்பர் நன்றி அம்மா
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
நன்றிகள் பல :)
@sharmeelaprabakar7192
@sharmeelaprabakar7192 4 жыл бұрын
From UK I cooked your curry today 💓💓💓
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
நன்றி மகன்
@anushkaprasanth
@anushkaprasanth 4 жыл бұрын
Thank you Madam
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
You are Welcome
@MrOfficialGamers
@MrOfficialGamers 5 жыл бұрын
Super Recipe
@YarlSamayal
@YarlSamayal 5 жыл бұрын
Thank you
@arant4457
@arant4457 2 жыл бұрын
I tried yesterday, It came really well , thank you so much
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Glad you liked it❤️ ❤️
@janarthanivijayanathan3370
@janarthanivijayanathan3370 3 жыл бұрын
Ithai enaku parka Vaai-uuruthu. Thank you amma
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
neenkalum seithu parunka, nantraaka irukum ❤️❤️
@mathivathanysivaraja
@mathivathanysivaraja 5 жыл бұрын
சூப்பர்
@YarlSamayal
@YarlSamayal 5 жыл бұрын
நன்றி :)
@danielpremkumar7829
@danielpremkumar7829 4 жыл бұрын
super amma from canada
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@koko7063
@koko7063 4 жыл бұрын
I am hungry now
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
try this at home and let us know
@kavithaduraisingam8569
@kavithaduraisingam8569 4 жыл бұрын
Romba nalla irrkukku Amma, pathiram supera irrukku
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Nanri makal
@shomiyamiya5675
@shomiyamiya5675 3 жыл бұрын
நன்றி அம்மா
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
மிக்க நன்றி 💓💓
@kharpaham5564
@kharpaham5564 4 жыл бұрын
Mutton curry arumai amma. Engge kulambu nu solla mattom. Curry nu sollvom. Enggayum Pandan leaves kidaikum. ,Agar-agar (jelly) , sweet palagam seiya pandan ellaigal araithu juice eduthu use pannuvom😀.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
thakavalukku mika nantri :)
@aaranyschannel
@aaranyschannel 4 жыл бұрын
அருமை அருமை செய்முறை👌👌👌👌👌👌👌👌👌👌
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி
@byfeducation9033
@byfeducation9033 4 жыл бұрын
very nice teaching.thank u so much.can u please teach how to cook mutton raasam?
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@vanathykalagendran613
@vanathykalagendran613 5 жыл бұрын
Can you post a video of making musket?
@YarlSamayal
@YarlSamayal 5 жыл бұрын
Sure we will post soon
@paltheepan7292
@paltheepan7292 3 жыл бұрын
Thank you so much amma🙂🙂🙂🙂🙂
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Most welcome ❤️❤️❤️
@userj5040
@userj5040 10 ай бұрын
Please make a video on kandhiri soru prepared by Srilankan muslims.
@YarlSamayal
@YarlSamayal 6 ай бұрын
sure, soon ❤️
@Jeevan.Canada
@Jeevan.Canada 3 жыл бұрын
I'm going to cook tonight in the same way. Thank you 👍
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
let us know, how it comes, you can send you dish photos to our social media ( links of the description of vidoes) we love to see them
@Jeevan.Canada
@Jeevan.Canada 3 жыл бұрын
@@YarlSamayal definitely I'll do that. I just started to following you on IG and FB.
@yaskir2114
@yaskir2114 4 жыл бұрын
Thank you
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@rchandru7785
@rchandru7785 4 жыл бұрын
Super recipe......thanks.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you too
@suthagnanasegaram6089
@suthagnanasegaram6089 4 жыл бұрын
Super,thanks
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you too
@sujithakalagendran7597
@sujithakalagendran7597 5 жыл бұрын
Can you post a video of making poori?
@YarlSamayal
@YarlSamayal 5 жыл бұрын
Sure we will put Soon
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
kzbin.info/www/bejne/n2nLf2mDodR2pNU Please Check here
@6560koke
@6560koke 4 жыл бұрын
தயவு செய்து கருவாடு குழம்பு சமைத்து காட்டுங்கள் aunty pls....
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
கட்டாயாமாக கெதியில் சமைச்சு காட்டுறேன்
@dineshwellawa4872
@dineshwellawa4872 4 жыл бұрын
I’m going to cook this
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@jenythasan9620
@jenythasan9620 4 жыл бұрын
Superrrrrr mam thankyou
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 4 жыл бұрын
Super.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you
@keeransiva5062
@keeransiva5062 4 жыл бұрын
இறைச்சிக்கு கருவேப்பிலையும் மிளகாயும் இஞ்சியும் போதாது. இறைச்சிக்கு கொழுப்பு கலப்பதை தவிர்க்லாம் ஆட்டிறைச்சியில் கொழுப்பு அதிகம் இந்த இறைச்சியை சாப்பிட்டவர்கள் கொலஸ்ற்றோல் பிரச்சனைகளால் இரத்த அழுத்தங்களால் பாதி வயதிலேயே இறந்து போயிட்டார்கள். ஆட்டு இறைச்சியை அடிக்கடி உண்ணக் கூடாது. கடல் மீன் இறால் உணவுகள் உடலுக்கு பாதிப்பை தராது. காய்கறி உணவுகளை உண்டு அதிக காலம் வாழலாம்.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
ஒவொருவரின் உணவு பழக்கத்தை பொறுத்து உள்ளது. மற்றும் ஆட்டிறைச்சி ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் உணவல்ல அதனால் பிரச்சனை வராது
@dioneyousmarytheresasharmi791
@dioneyousmarytheresasharmi791 3 жыл бұрын
அம்மா தயவு செய்து எனக்கு எவ்வாறு ஆட்டிறைச்சி வெளிநாட்டிற்குஅனுப்புவது என்று சொல்லவும். உங்கள் சமையல் நல்ல தரமானவையாகவும் இலகுவில் விளங்கக் கூடியதாகவும் இருக்கிறது. நன்றி. சிலவற்றை செய்து பார்த்திருக்கிறேன். நன்றாக வந்தது. நீங்கள் யாழ்ப்பாணத்தில் எங்கே இருக்கிறீர்கள்? God bless you Amma. Keep it up.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
வணக்கம் மகள், மிக்க நன்றி, நான் யாழ்ப்பாண டவுன் தான். உங்க கேள்வி சரிவர விளங்கவில்லை, ஆட்டு இறைச்சியை அனுப்பும் முறையை கேக்கிறீர்களா. பச்சை இறச்சி அனுப்புவது ஏலாது, வத்தல் போட்டு அனுப்ப முடியும்
@dioneyousmarytheresasharmi791
@dioneyousmarytheresasharmi791 3 жыл бұрын
@@YarlSamayal நான் கேட்பது பால் விடாமல் எண்ணெயில் பொரித்து அல்லது வதக்கி ஆட்டறைச்சியை வெளிநாட்டிற்கு அனுப்புவது. உடனே பதில் போட்டதற்கு நன்றி. இவ்வளவு சீக்கிரம் பதில் போடுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
@@dioneyousmarytheresasharmi791 நீங்கள் சொல்வது வத்தல் போடுவது இல்லை. ஆனால் வத்தல் போட்டு அனுப்பினால் கான காலம் இருக்கும். இது நன்றக் பொரித்து எடுத்தால் ஒரு 10 நாளைக்கு இருக்கும். எப்படி எண்டு கெதியில் ஒரு காணொளி போடுகின்றோம்
@muthukrishnanr.-psychologi7486
@muthukrishnanr.-psychologi7486 4 жыл бұрын
eXCELLENT !!!!
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@ebalajijamuna878
@ebalajijamuna878 4 жыл бұрын
Super
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank You :)
@watertecessjey1167
@watertecessjey1167 5 жыл бұрын
Could you post panneer curry
@YarlSamayal
@YarlSamayal 5 жыл бұрын
Sure. we will put that as our next video.
@jeyt4582
@jeyt4582 3 жыл бұрын
Thanks amma for ur recipe i have tried really really superb...the main thing is iam making mutton curry for the first tym...came out very well thank you sooooo much
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
So happy to hear these comments. hope your family also love the curry, try other dishes also.
@voiceoftruth9383
@voiceoftruth9383 4 жыл бұрын
Best recipe ever
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thanks a lot 😊
@rubenlingan7720
@rubenlingan7720 3 жыл бұрын
super mum
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤❤ thank you so much, try and let us know how it comes ❤
@6560koke
@6560koke 4 жыл бұрын
Super aunty👍👍👍
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you
@thilagarajragul1986
@thilagarajragul1986 4 жыл бұрын
Amma ongza food super naga tamil nadu eppodhu ongakudave irupo support panuhom
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@yummyreadygo5036
@yummyreadygo5036 4 жыл бұрын
Great recipe.. beautifully presented...Enjoyed watching the full video..Keep posting.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you so much
@stavishnu
@stavishnu 3 жыл бұрын
Naan coimbature magan but my favorite curry
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
hope you enjoy this curry
@razegankandiah9468
@razegankandiah9468 4 жыл бұрын
Amma super enakku meen kulampu panni kattunga
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
kzbin.info/www/bejne/bGi5np58lMdmhMk erkanave poddiruku.. poi pathu epudi iruku endu sollunka
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 5 ай бұрын
❤❤
@thusithra1993
@thusithra1993 4 жыл бұрын
Superb.. usefull channel.. keep it up.. 😊
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Sure
@thusithra1993
@thusithra1993 4 жыл бұрын
@@YarlSamayal sure.. 😊
@ShreeSuloSundar
@ShreeSuloSundar 4 жыл бұрын
Super 😋 delicious.. Looks easy method.. Tfs dear. New friend here.. Let's join together
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Ya this is easy method and tasty one
@ShreeSuloSundar
@ShreeSuloSundar 4 жыл бұрын
@@YarlSamayal Thank you Ma😍
@sn34kboi74
@sn34kboi74 4 жыл бұрын
Yummy aunty...last la oru powder potenga....adhu enna...
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
கறுவா தூள்... Cinnamon Powder
@jams4598
@jams4598 4 жыл бұрын
Yummy
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@hamsa.b9005
@hamsa.b9005 4 жыл бұрын
Superb Amma. Karuvaddu curry eppadi vaippathu
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Nantri. .nichayam kethiyil evvaru karuvadu curry vaipathu endu podukintrom
@limitededition2962
@limitededition2962 4 жыл бұрын
Super Aunty 👍🏽 thank you for sharing with us. Aunty nangal ingu Germany il vasikirom pakathil Tamil kadaikal ilai ungal vitu Milakaithul epadi thayaripathu endu please oru Video podunal.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
nanrti
@murugiahmanivannan7592
@murugiahmanivannan7592 4 жыл бұрын
super....... M.Manivannan Norway
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank You
@murugiahmanivannan7592
@murugiahmanivannan7592 4 жыл бұрын
@@YarlSamayal நன்றி
@kandasamysivarajah294
@kandasamysivarajah294 5 жыл бұрын
Thanks
@YarlSamayal
@YarlSamayal 5 жыл бұрын
Thanks
@premaladeviwimalarthnam.9463
@premaladeviwimalarthnam.9463 4 жыл бұрын
கறி நல்லாத்தான் இருக்கு இந்த மாதிரி கொழுப்பு சாப்பிட்டால் சங்கூத வேண்டும்
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
ஹாஹா ஒவ்வொரு நாளுமா ஆட்டிறைச்சி கறி செய்ய போகின்றோம் இப்போதாவது இருந்துட்டு தானே அதனால் பெரிய பிரச்சனை இல்லை
@sasikumarfernando9855
@sasikumarfernando9855 2 жыл бұрын
Wonderful ...
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you! Cheers! ❤️❤️
@stefig9494
@stefig9494 4 жыл бұрын
Super 👌👍😍
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@jayaduraisamy6298
@jayaduraisamy6298 4 жыл бұрын
What is the last powder added?
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Cinaman powder (கறுவா தூள் )
@shanthakumarDilakshan
@shanthakumarDilakshan 6 ай бұрын
அம்மா இலகுவான முறையில் அப்பம் செய்வது எப்படி கொஞ்சம் சொல்லுங்கோ?
@YarlSamayal
@YarlSamayal 6 ай бұрын
❤️நிச்சயமா மகள் மிக விரைவில போடுறம்
@thiviSiva
@thiviSiva 5 жыл бұрын
👍👍👍👍
@YarlSamayal
@YarlSamayal 5 жыл бұрын
:)
@user-kx3ro1sl3g
@user-kx3ro1sl3g Жыл бұрын
Appam recepie please
@YarlSamayal
@YarlSamayal Жыл бұрын
❤️ Sure Very sooon will upload ❤️
@LogeshwaranM
@LogeshwaranM 4 жыл бұрын
Happa Yazhpanathu curry saptu eththana varusham, nandri Amma!
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@LogeshwaranM
@LogeshwaranM 4 жыл бұрын
@@YarlSamayal Odiyal Kool video podunga Amma
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@murugiah nchayamaaka kethiyil podukintrom
@LogeshwaranM
@LogeshwaranM 4 жыл бұрын
@@YarlSamayal Thanks alot
@jebamarysavarimuthu6941
@jebamarysavarimuthu6941 4 жыл бұрын
Amma nanga ilaingayar sirattai ahappai use panungal metel spoon vendam nantri
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
nichayamaaka ipo mathidom. parunka
@manikandangovindarajan8930
@manikandangovindarajan8930 4 жыл бұрын
Very nice You are using traditional vessel
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you so much
@Rose-jm4hk
@Rose-jm4hk 4 жыл бұрын
Pls post the preparation of curry powder your adding
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
kzbin.info/www/bejne/rJKllK17fbWmr5I already added. please check :)
@jayaduraisamy6298
@jayaduraisamy6298 4 жыл бұрын
kadaichiyaga sertha powder enna? nandri!
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Athu Karuva thool (Cinaman Powder)
@sharmeelaprabakar7192
@sharmeelaprabakar7192 4 жыл бұрын
I love you Ammamma 🥰🥰🥰
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@kavithasiva8028
@kavithasiva8028 4 жыл бұрын
Are you using pandan leaves?
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
yes,
@perumalthirukkumaran8041
@perumalthirukkumaran8041 4 жыл бұрын
Cool
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@allinoneveedu6036
@allinoneveedu6036 4 жыл бұрын
Yummy recipe 😋!
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you 😊
@bettydaniel1462
@bettydaniel1462 3 жыл бұрын
Oh my🙏🙏🙏🙏🙏🤸‍♂️🤸‍♂️🤸‍♂️🤸‍♂️🎆🎆🌱🌱🌱🌱
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
😍😍
@preethachandy5113
@preethachandy5113 4 жыл бұрын
Good
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@vaanavilillam584
@vaanavilillam584 4 жыл бұрын
Tasty
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thanks a lot
@subasuresh6411
@subasuresh6411 3 жыл бұрын
Super amma 😜
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you ❤️
@jaffnatamilstylesfood8675
@jaffnatamilstylesfood8675 4 жыл бұрын
Nice
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you so much
@tamilcottage
@tamilcottage 4 жыл бұрын
Yummy 😋
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
😋
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 4 жыл бұрын
👌
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@akilankandiya3079
@akilankandiya3079 3 жыл бұрын
Super Canada
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you
@sujeejaffna2991
@sujeejaffna2991 3 жыл бұрын
Nanum jaffna thaan amma
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
mika makilchi
@abubakkar7
@abubakkar7 2 жыл бұрын
இவ்வளவு தேங்காய் பால் ஊத்தினால் நெஞ்சு கரிக்காதா ?
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
இல்லவே இல்லை, யாழ்ப்பாணத்து சமையலில் இப்படி தான், ஒரு முறை செய்து பாருங்கோ, மிகவும் நல்லா இருக்கும் ❤️❤️
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 43 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 43 МЛН