வேந்தன்பட்டி நந்தீஸ்வரரின் கதை | சொ.சொ.மீ.சுந்தரம் அய்யாவின் ஆன்மீகச் சொற்பொழிவு

  Рет қаралды 37,429

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

Күн бұрын

வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் ஒன்பதாவது குடமுழுக்கு விழாவில் சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா ஆன்மீகச்சொற்பொழிவாற்றினார்கள். நந்தீஸ்வரர் யார்? எப்பொழுது வேந்தன்பட்டி வந்தார்?அவரை வணங்கினால் என்ன கிடைக்கும். நந்தீஸ்வரருக்கு திருப்பணி செய்தால் என்ன பலன்? அழகான ஒரு கதை போல அய்யா அவர்கள் விளக்கிச் சொல்லும் இந்தப் பேருரையைக் கேட்க நீங்கள் நிச்சயம் கொடுத்துவைத்திருக்கவேண்டும். இந்தக் காணொலியை வெளியிடுவதில் நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி பெருமிதம் அடைகின்றது. இதே வரிசையில் இதற்கு முன்புள்ள காணொலிகளைக் கீழ்க் காணும் லிங்க் மூலம் காணலாம்.
• வேந்தன்பட்டி நெய் நந்த... வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் குடமுழுக்கு I முன்னோட்டம் I Highlights I காணொலி-1
• வேந்தன்பட்டி நெய் நந்த... வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் குடமுழுக்கு நிகழ்வுகள்-காணொலி-2 | 19/2/24 முதல் கால யாகவேள்வி வழிபாடு.
• வேந்தன்பட்டி நெய் நந்த... வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் குடமுழுக்கு நிகழ்வுகள்-காணொலி-3 | 20/2/24 -2ம் கால யாகவேள்வி வழிபாடு
• வேந்தன்பட்டி நெய் நந்த... வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் குடமுழுக்கு நிகழ்வுகள்-காணொலி-4 | 20/2/24 -3ம் கால யாகவேள்வி வழிபாடு
• வேந்தன்பட்டி நெய் நந்த... வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் குடமுழுக்கு நிகழ்வுகள்|காணொலி-5 | 21-2-24-காலை-4ம் கால யாகசாலை
• கோவிலூர் ஆதீனம் சீர் வ... கோவிலூர் ஆதீனம் சீர் வளர் சீர் நாராயணதேசிக சுவாமிகளின் ஆருளுரை-வேந்தன்பட்டி குடமுழுக்கு-காணொலி-6
• வேந்தன்பட்டி நெய் நந்த... வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் குடமுழுக்கு விழா-காணொலி-7-மகா கும்பாபிஷேகம்
@NattukottaiNagaratharTv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTORS
N.Sivasubramanian
Mrs.Lakshmi Sithirai Anandam
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#nattukottainagrathartv #sosomesundaram #venthanpatty

Пікірлер: 29
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 7 ай бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
@balakrishnanp244
@balakrishnanp244 7 ай бұрын
நமசிவாய வாழ்க. நாதன் தான் தாள் வாழ்க எல்லாம் சிவமயம். ஓம் நந்தீஸ்வரர் போற்றி போற்றி. | நற்றுணையாவது நமசிவாயவே.
@kalpanakalpana255
@kalpanakalpana255 8 ай бұрын
அருமை ஐயா 🙏🙏🙏
@balakrishnanp244
@balakrishnanp244 4 ай бұрын
நமசிவாய வாழ்க. ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி. தஞ்சையில் பெரிய நந்தி. அஞ்சாத வேந்தன் நந்தி.. அழகிய நெகமம் நந்தி.. வறுமையை அறவே போக்கும் நந்தி. நம்பிக்கை வைத்தவருக்கு நாளும் காப்பாற்றும் வல்லமை நந்தி. எல்லாம் சிவமயம்.
@pmkandasamy
@pmkandasamy 8 ай бұрын
நல்ல விளக்கம் அருமை ஐயா
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 8 ай бұрын
Thank dear god 🙏🙏🙏🙏 Dear Ayya 🙏🙏🙏🙏🙏🙏
@deivanayagamv9532
@deivanayagamv9532 8 ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி 🙏
@kannans7661
@kannans7661 7 ай бұрын
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@kannammalt3021
@kannammalt3021 7 ай бұрын
சிவ.. சிவ.... வணங்குகிறேன் 🙏🙏
@spmeenakshisundaram9562
@spmeenakshisundaram9562 8 ай бұрын
Vazhga valamudan ayya
@vijayaswaminathan8565
@vijayaswaminathan8565 4 ай бұрын
நான் 1959-60 காலங்களில் தேவகோட்டை தமிழ் இசைப் பள்ளியில் திரு சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா பரிச்சயம் ஆனார். அதற்குப் பின் வேறு வேறு ஊர்களுக்கு சென்று விட்டேன். காலச் சக்கரம் ஓடி விட்டது. திருமணம் ஆகி பூனா சென்று விட்டேன் ஒரு முறை மதுரை சென்ற போது அவரது பெயர் தெற்கு கோபுர வாசல் அருகில் பார்த்து, கடிதம் எழுதி அவரது விலாசம் பெற்றேன் . அப்போது மொபைல் நம்பர் கிடையாதே. தற்போது மொபைல் நம்பர் மூலம் தொடர்பு கொள்ள எண்ணம். அதனால் நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி அன்பர்கள், அவரது தொடர்பு எண் கொடுத்தால் நான் அந்த கால நினைவுகளைப் புதுப்பிக்க ஏதுவாக இருக்கும். செய்வீர்களா?.
@vijayaswaminathan8565
@vijayaswaminathan8565 4 ай бұрын
என்னுடைய பாதி கமெண்டை காணவில்லை. எனக்கு அவரது மொபைல் நம்பரைத் தெரிவிக்கவும்.
@NattukottaiNagaratharTv
@NattukottaiNagaratharTv 4 ай бұрын
அய்யாவின் செல் போன் நம்பர் +91 94430 47060
@dhanambalu344
@dhanambalu344 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😊
@saravanan9069
@saravanan9069 8 ай бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்
@chithiraikumar4793
@chithiraikumar4793 5 ай бұрын
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹
@kuppuswamyvenkatakrishnan8751
@kuppuswamyvenkatakrishnan8751 8 ай бұрын
Vendannagar neiyilekulikkum nandhi❤
@shanmugams8106
@shanmugams8106 4 ай бұрын
வானதி அவர்கள் பிறந்து கொடும்பாளூர் எங்கள் ஊர் ❤❤❤🙏🙏🙏
@muthuramandeivanai1584
@muthuramandeivanai1584 8 ай бұрын
Super Ayya
@sivagamim4576
@sivagamim4576 5 ай бұрын
V̊åz̊h̊ům̊ k̊i̊r̊ůb̊ån̊ån̊t̊h̊å v̊år̊i̊ s̊ẘåm̊i̊ 😊❤
@TharmaLingam-yq3wj
@TharmaLingam-yq3wj 7 ай бұрын
சிவ சிவாய
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 8 ай бұрын
Arumai👏
@vaishnavi.ssenthil7792
@vaishnavi.ssenthil7792 6 ай бұрын
🙏🙏🙏
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 7 ай бұрын
Om Namah Shivaya
@muniyappan339
@muniyappan339 2 ай бұрын
Aaru mi aya❤
@balajipillai9743
@balajipillai9743 8 ай бұрын
🎉🎉❤❤❤
@vijayalakshmimohan3737
@vijayalakshmimohan3737 8 ай бұрын
பின்னால் இருப்பவர் இடையூறாக குறுக்கே பேசாமல் இருந்திருக்கலாம். ஐயா பேசும் போது கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@shanmugaraja3358
@shanmugaraja3358 8 ай бұрын
Ayya Tamil kadal
@palanipalani481
@palanipalani481 6 ай бұрын
🙏🙏🙏🙏
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН