வேட்பாளர் கூட வரல கடுப்பான நமீதா...சென்னைக்கு போலாம் ரைட்..!

  Рет қаралды 714,512

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
வேட்பாளர் கூட வரல, கடுப்பான நமீதா...சென்னைக்கு போலாம் ரைட்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 881
@nanthininanthu9204
@nanthininanthu9204 3 жыл бұрын
என்ன ஒரு அழகான தமிழ் உன் வாயில இடி வாழ்க 🤨🤨🤨😐😐
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
😀😀
@frankrdx
@frankrdx 3 жыл бұрын
இடி வேணாம் பாம்பு
@inniyavanentertainmentchan8341
@inniyavanentertainmentchan8341 3 жыл бұрын
😂😂😂😜😜😜
@samrajsamraj3625
@samrajsamraj3625 3 жыл бұрын
😁😁😁😂
@boopathy834
@boopathy834 3 жыл бұрын
@@frankrdx ப்ரோ உங்க பாம்ப விடுங்க
@user-hx6qy8sl4g
@user-hx6qy8sl4g 3 жыл бұрын
நல்ல வேளை அவருக்கு 4 ஓட்டு தப்பிச்சிது.. 😂😂😂
@devilshunter7844
@devilshunter7844 3 жыл бұрын
Gusumpu sir ungalukku 😂😂
@srinivasann1406
@srinivasann1406 3 жыл бұрын
Kada kumaru😂😂😄🤣
@danger-mn9dz
@danger-mn9dz 3 жыл бұрын
Enna meaning NE puriyalaaa
@kalairohit1735
@kalairohit1735 3 жыл бұрын
Thaivaa vanakkam vote for mnm
@user-vn6km4qw9k
@user-vn6km4qw9k 3 жыл бұрын
அடேய்😤 அந்த நமீதா அக்காக்கு வாழ்கை கொடுத்த துரதிஷ்டசாலி நீ தானா😂😂😂
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
😂😂😂
@R72568
@R72568 3 жыл бұрын
1 2 3 4 5 6...
@Iamjaba1992
@Iamjaba1992 3 жыл бұрын
😆😆😆
@basheersmh6628
@basheersmh6628 3 жыл бұрын
பஞ்சு மெத்தை...ன்னா சும்மாவா
@mansooralikhan3060
@mansooralikhan3060 3 жыл бұрын
😍😍😍😍😍 என்னால சிரிப்ப அடக்க முடியல
@davidvijay8628
@davidvijay8628 3 жыл бұрын
யாரோ: யாப்பா நீயே வேட்பாளராக இருக்க...நீ வரணும் இல்லையா... வேட்பாளர்: நமீதாவத கூப்பிட்டேன் ஏன் அவிங்க புருஷ வந்தான்
@anishantony2335
@anishantony2335 3 жыл бұрын
நமீதாவ பிஜேபில சேத்து நமீதாவுக்கு இருந்த மவுசம் போயிடுச்சு.......இப்போ ஜலஜா அக்கா வந்தாலும் யவனும் கண்டுக்கல 🤣🤣🤣🤣🤣
@prem3774
@prem3774 3 жыл бұрын
சீமான்னுக்கு மட்டும் தான் பா அதலம்💯 அமையும்....உங்களுக்கு காஸ் குடுத்தாலும் வரமாட்டாங்க 🤣🤣🤣
@boopathy834
@boopathy834 3 жыл бұрын
🌾🌾👳🤗
@boopathy834
@boopathy834 3 жыл бұрын
@AR All In One என்ன நண்பா நாம் தமிழர் கொள்கை உங்களுக்கு பிடிக்கும் மா தயவுசெய்து வாக்கு செலுத்துங்கள் 🌾🤗
@m.sahayamalin7093
@m.sahayamalin7093 3 жыл бұрын
Super bro
@3rdworldwarhindu
@3rdworldwarhindu 3 жыл бұрын
👍
@princeakash3006
@princeakash3006 3 жыл бұрын
Ntk
@42venkatesh
@42venkatesh 3 жыл бұрын
அடேய் நீங்க எப்பவுமே நோட்டாக்கு கீழே தான்டா...அது அந்த வேட்பாளருக்கே தெரிஞ்சுருக்கு போல...
@venkatsmi5744
@venkatsmi5744 3 жыл бұрын
எதுக்கு இந்த நடிகர் நடிகைகள் எல்லாம் அரசியலுக்கு வராங்க.... இந்த நமிதா வேற...தமிழும் தெரில ஒன்னும் தெறில..ஆனா ஓட்டு கேட்குது....எதுக்கு....😂
@RajaRaja-hz2gt
@RajaRaja-hz2gt 3 жыл бұрын
இதெனடா தமிழுக்கு வந்த சோதனை 😂
@mba2035
@mba2035 3 жыл бұрын
மொதல்ல என்ன மோடி போட்டாரு பிறகு தொண்டர்களை இப்போ னா போட சொல்லிருக்க தொண்டர்கள் கண்டிப்பா போடுவாங்க. நமீதா பிகினி ல வந்தா எல்லாரும் வந்துருப்பாங்களோ என்னவோ.
@villagenatural1851
@villagenatural1851 3 жыл бұрын
ஆளே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்துரிங்க
@br.baskarramani2892
@br.baskarramani2892 3 жыл бұрын
😄😄😄😇😇😇😇
@yogapriya3369
@yogapriya3369 3 жыл бұрын
Modi ku
@altafahmed4869
@altafahmed4869 3 жыл бұрын
👌 SABBASH SARIYANA KELVI
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust 3 жыл бұрын
சென்னைக்கு திரும்புவதே நீங்கள் எடுத்த நல்ல முடிவு👌👍💐
@prathirudhra7087
@prathirudhra7087 3 жыл бұрын
சினிமா வேற அரசியல் வேறனு என் மக்களுக்கு தெரிந்து விட்டது யாரும் சினிமாகாரங்க பேச்ச கேட்டு இனியும் ஏமாற மாட்டோம்.
@manokaranmarichamy9820
@manokaranmarichamy9820 3 жыл бұрын
மக்கள் கடுப்பாகவில்லை என்று சந்தோசம் கொள்ளுங்கள் ........
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
எங்க ஏரியா உள்ள வராதான்னு ..அம்போன்னு விட்டுட்டாய்ங்க..,🤣🤣😂!!!
@vikramv1275
@vikramv1275 3 жыл бұрын
இந்த தமிழ் கேட்டா ரொம்ப காமெடியா இருக்கே 😁😁😀😀😂😂🤣🤣🤣
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
நடிகை புருஷனுக்கு மரியாதை கொடுத்து இப்பதான் பாக்குறேன் நமீதா வேற லெவல் . .. சரியாதான் சொல்லிருக்காங்க .
@Peacock-Abi
@Peacock-Abi 3 жыл бұрын
ஏன்டா நமிதா வருது என்று தெரிந்தும் வேட்பாளர் வரவில்லை என்னவா இருக்கும்?
@j.mohamedyahiya8523
@j.mohamedyahiya8523 3 жыл бұрын
நமிதாவை கடுப்பாக்கி ஓடவிட்ட வேல்ராஜ்......😂😂😂😂
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
உங்க வேட்பாளரே வராம ஓடுறாங்கன்னா அப்பவே தெரிய வேண்டாமா உங்களுக்கு தாமரை மலராதுன்னு 😆😆😆😆
@karthikr8464
@karthikr8464 3 жыл бұрын
Vangana Sambala💸ku Avanga Vialaya pakuranga 4nalla Avangalum Odipoi Duvanga Machi😂
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
@@karthikr8464 என்ன வேல மச்சி 😂😂🙈🙈
@karthikr8464
@karthikr8464 3 жыл бұрын
@@karthikraja6097 Viatpalar kuda Vote Pitchai yedukura Vialai Machi😁
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
@@karthikr8464 நான் என்னென்னமோ நெனச்சிட்டேன் 😁
@karthikr8464
@karthikr8464 3 жыл бұрын
@@karthikraja6097 Appade yiathavathu Aaiduchina Sun News la Soluvanga Machi😂
@indiantamilan5136
@indiantamilan5136 3 жыл бұрын
இது தான் தாமரை மலரும் இப்படி தான் யாரும் இல்லாமல் ஜெயிப்பிங்க நாம் தமிழர் நாமே தமிழர் வெல்லப்போறான் விவசாயி விவசாயி சின்னம் 🌾🌴🌾🌾
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 2 жыл бұрын
🐢🐢🐢🐢😆😆😆😆
@mohamedkasimkasim8709
@mohamedkasimkasim8709 3 жыл бұрын
நா கொடுத்த காசுக்கு நீ போய் ஒட்டு கேக்றது ஓ வேலா வேட்பாளர் மைன்ட் வாய்ஸ்
@selvakumar4814
@selvakumar4814 3 жыл бұрын
கோ படத்தில் புனையப்பட்டது இன்று இங்கு நிஜமாகவே நடந்தேறியுள்ளது..... 😝😂
@jai....9839
@jai....9839 3 жыл бұрын
கண் ஆப்ரேஷன் பண்ணிட்டு வரமாறியே வரீங்களே😄😂
@jeyahajoshua18jeyhar71
@jeyahajoshua18jeyhar71 3 жыл бұрын
ஆஹா என்ன கூட்டம் மச்சான் மறுபடியும் ponga ஒரு கோடி பேர் காத்து கொண்டு இருக்கிறார்கள்
@user-fg4rx9hy7s
@user-fg4rx9hy7s 3 жыл бұрын
ஜீப்ல இருந்தவனே திருப்பி வர மாட்டான்.
@frankrdx
@frankrdx 3 жыл бұрын
வேட்பாளரே இவங்கள பாத்து கலாச்சிருப்பான்
@dukee1990
@dukee1990 3 жыл бұрын
Poitu vanga nanga pathu kurom😜😂😂
@mzubair10
@mzubair10 3 жыл бұрын
You hear Seeman brother speak and Namitha speak, there is a world of difference. That difference, hopefully will reflect in the administration as well Naam Tamizhar 💪
@indrajith6435
@indrajith6435 3 жыл бұрын
எங்க போறீங்க?.... Namitha and girls mind voice like... அழகி போட்டிக்கு.... 😂😂😂😂😂😂😂😂😂
@sumathirajkumar9788
@sumathirajkumar9788 3 жыл бұрын
குப்புராம் தப்பித்து ஓடு நமீ கிட்ட மாட்டாத நமீ தமிழால உள்ளதூம் போய்டும்😂😂😂
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka 3 жыл бұрын
இப்ப சொல்லுங்க தாமரை மலருந்தே தீரூம்ன்னு....
@apk1563
@apk1563 3 жыл бұрын
அருமையான தமிழ்😂😂
@anbudanbailu18
@anbudanbailu18 3 жыл бұрын
இருங்கயா சிரிச்சிக்கிறே 😂😂😂😂😝😝😝😝😜😜😜
@manamazhilmandram
@manamazhilmandram 3 жыл бұрын
தாமரை மலர்தே தீரும் குட்டையில் 😭😭😭😭
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 3 жыл бұрын
நான் மலரோடு (தாமரை) தனியா த ஏன் இங்கு நின்றேன்.?
@thangavelns3469
@thangavelns3469 3 жыл бұрын
தமிழனுக்கு வந்த சோதனை
@backcamera2956
@backcamera2956 3 жыл бұрын
அந்த தமிழை கேட்டவுடன் சிரிச்சவங்க யார்?
@ramalingamsubramanian9397
@ramalingamsubramanian9397 3 жыл бұрын
Yar lam note panninga velraj voice la Hotel 🤣🤣🤣🤣
@tamiltribes8528
@tamiltribes8528 3 жыл бұрын
நமீதாவிற்கு வாழ்கை கொடுத்த வேல்ராஜ்...
@nagarajan4397
@nagarajan4397 3 жыл бұрын
இப்பவே ரிசல்ட் தெரியும்
@itsasi9398
@itsasi9398 3 жыл бұрын
இதை விட யாரும் அசிங்க பட முடியாது... போங்கடா டேய்... போங்கடா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@azilartandcraft8952
@azilartandcraft8952 3 жыл бұрын
அட நம்ம area🤣🤣
@matheshmariyappan1806
@matheshmariyappan1806 3 жыл бұрын
நமிதாவுக்கு நாலு வருஷம் முன்னாடி reterment கொடுத்தச்சு. இப்போ trending la உள்ள heroni ah கூட வாங்க அப்போவாது ஓட்டு வறுதானு பாப்போம்.
@ILoveYou-ol8ln
@ILoveYou-ol8ln 3 жыл бұрын
நம்மி mind voice என்னாங்கடா நான் என்ன கேன நெனச்சியா? பொளந்து புடுவேன் பொளந்து... வேட்ப்பாளார்: ஏற்கனவே பொளந்து தான் இருக்கு... 😝😝😝😝😝😝😝😝😝😝😝
@boopathy834
@boopathy834 3 жыл бұрын
😂
@nethajideva4550
@nethajideva4550 3 жыл бұрын
யோவ் 😍😃
@abubackerabubacker7324
@abubackerabubacker7324 3 жыл бұрын
Sema
@padmasri6481
@padmasri6481 3 жыл бұрын
தமிழ் வாழ்க,,,,
@rightcandsprakash2812
@rightcandsprakash2812 3 жыл бұрын
இந்த லட்சணுத்துல தாமரை எப்படி மலரும்😄😄😄
@pappali4059
@pappali4059 3 жыл бұрын
Athu yaruyaa Namitha pakkathula coolers pottu touch up 😂😂
@user-pm7uc9bv9p
@user-pm7uc9bv9p 3 жыл бұрын
Ippa tha rendu naal munnadi election aha pannaru 😂😂😂
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 3 жыл бұрын
சூப்பர் . நமீதா. சொல்லாம கல்யாணம் பண்ணிட்ட உன் மேல கோபமா இருக்கேன்.
@itsmeshinaz2314
@itsmeshinaz2314 3 жыл бұрын
😂😂😂
@singaravelurasukannu4205
@singaravelurasukannu4205 3 жыл бұрын
தமிழ்நாட்டின் நிலமையை பாத்திங்களா....மக்களே.😃
@mohamediqbal5934
@mohamediqbal5934 3 жыл бұрын
இதே போன்று தமிழ் நாடு முழுவதும் நடக்கும் என்ன சங்கி மூக்கு உடைந்ததா
@swethaas9822
@swethaas9822 3 жыл бұрын
இவ என்ன பாசை ல பேசுறா..😁😁😁
@unnaleyunnaleym3825
@unnaleyunnaleym3825 3 жыл бұрын
Enomo paasai pesra avaltye ketu parugo😁😆
@mansooralikhan3060
@mansooralikhan3060 3 жыл бұрын
இந்த video பார்த்து தமிழ்ழை ரசிகிரதா கீழ் உள்ள comments பாத்து சிரிக்கிறது 😋😋😋😋😋 தெரியலை
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
உங்களை பார்க்க தானே கூட்டம் வருதுனு வேட்பாளர் காண்டு ஆகிருப்பார்😡😡🙄
@sureshshr9619
@sureshshr9619 3 жыл бұрын
Ottelll 🤣
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
No , hhhotttteeellll 😁😁😁😁😁😁
@Balainterpreted152
@Balainterpreted152 3 жыл бұрын
என்னம்மா அங்க சத்தம் 😁😁
@arasan_official9652
@arasan_official9652 3 жыл бұрын
1:06 😄😄 thaam thangi irundha ottelu Ku thirumbinar ...
@user-dv8zq4jw4v
@user-dv8zq4jw4v 3 жыл бұрын
செம்ம காமெடி
@absking8613
@absking8613 3 жыл бұрын
Yo nalla thamile puriyathu nammalukku, athula nee veera!😂😂😂🤣
@varathan93300vt
@varathan93300vt 3 жыл бұрын
என்னது நமிதாவுக்கு கணவனா?
@sibimk6213
@sibimk6213 3 жыл бұрын
Vivek comedy nabagam varuthu🤣🤣
@sathishkumar-xq9ru
@sathishkumar-xq9ru 3 жыл бұрын
தமிழ் தெரிந்தும் சில தமிழ் நடிகைகள் பேட்டியின்போது ஆங்கிலத்தில் பேச பார்த்திருக்கேன் தெறியவில்லை என்றாலும் திக்கிதிக்கி பேசுறார் பாராட்டலாம்
@raamkey
@raamkey 3 жыл бұрын
மீனா-அவர்களுக்கு vankam Sollu.
@mohamedasharudeen2570
@mohamedasharudeen2570 3 жыл бұрын
தேவையா இந்த அசிங்கம் உனக்கு
@cksvivek1704
@cksvivek1704 3 жыл бұрын
Namitha husband is very careful because payment should not debucted so he spoken in front of media.she as been hired for bjp spoke person
@AshokKumar-sb3qr
@AshokKumar-sb3qr 3 жыл бұрын
என் தாய் தமிழ்க்கு வந்த சோதனை என்ன கொடுமை சார் இது
@sezhiank9219
@sezhiank9219 3 жыл бұрын
Nalla padikiranga....
@jelimaria9985
@jelimaria9985 3 жыл бұрын
இது உனக்கு தேவை தான் நமிதா 😂
@unnaleyunnaleym3825
@unnaleyunnaleym3825 3 жыл бұрын
Namitha ena pussnu erugu😄😃😆🤣parthya
@jkrishna6355
@jkrishna6355 3 жыл бұрын
தாமரைல...நான் போட மாட்டேன்..நீ ok நா... நான் போடுறேன் உன்னை...நமீ
@user-rc7ng6dz7p
@user-rc7ng6dz7p 3 жыл бұрын
ஏன்டா செல்லத்த வெயில்ல போட்டு கருக்கிரிங்க😩
@ganesanr3553
@ganesanr3553 3 жыл бұрын
ஹாஹா.... ஹாஹா... காமெடி...
@anbalaganalagarswamy7539
@anbalaganalagarswamy7539 3 жыл бұрын
ANNA ARENGER ERTHA NADU TAMIL NADU .GOOD SPPECH ANNA NAMDTHI SPERCH ..KETKVENTHI ERUKU
@selvamkv5891
@selvamkv5891 3 жыл бұрын
அரிப்பு தாங்க முடியல உடனே வண்டிய திருப்பு ரூம்க்கு 😂😂😂 அந்த காண்டத்த கொண்டு வந்திருடா மறந்திறாத 😂😂
@KRISH-bp6bv
@KRISH-bp6bv 3 жыл бұрын
Hoteeeellll'ukku......who r all fan for this pronounce😀😀
@aruna5957
@aruna5957 3 жыл бұрын
Yen yentha machanum varalaya😂
@thejuchellam6307
@thejuchellam6307 3 жыл бұрын
Makkal thirunthitanga cineam actors lam yarum kandukarathilla super 👍🤝
@anthonynagarcheranmahadevi1051
@anthonynagarcheranmahadevi1051 3 жыл бұрын
ரஞ்சித் hotel ன்னு சொல்ற அழகே தனிதான்
@MANIKANDAN_10_10
@MANIKANDAN_10_10 3 жыл бұрын
Velraj : No comments, simply waste. 😂
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Wonderful Tamil
@praveen9051
@praveen9051 3 жыл бұрын
PAPER PARKAMA PADIMA
@saimahathi.g3.090
@saimahathi.g3.090 3 жыл бұрын
இவ வாய்ல வசம்புவெச்சி தேய்க்க வசம்புமட்டும் த நீங்க வேற எதுவும் நினைக்க வேண்டாம்
@crdjcrdj7577
@crdjcrdj7577 3 жыл бұрын
Vetpalarukku Covid passive irrukum😁
@senthilks4058
@senthilks4058 3 жыл бұрын
நமிதா கூட போக உங்களுக்கு கொடுப்பினை இல்லை சார்😁😁😉
@minionspike4444
@minionspike4444 3 жыл бұрын
Ennathu thooka thandanaiya adipavi😂😂
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 3 жыл бұрын
Ena da ithu tamil'ku vantha sothanai😜
@VelMurugan-kp3hk
@VelMurugan-kp3hk 3 жыл бұрын
அட ச்சி
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 3 жыл бұрын
ஹொட்டலேலுக்கு திரும்பிட்டாரா?
@rajeshmanoharan4560
@rajeshmanoharan4560 3 жыл бұрын
Iva ennayaa paper paathu apdiye oppikkaraa 😂😂😂😂
@mr.strange5679
@mr.strange5679 3 жыл бұрын
Ava vai. Ava eppadi oppicha unakku enna da?
@donkarthickrajabsc2452
@donkarthickrajabsc2452 3 жыл бұрын
கோன் ஐஸாமா அது பண்டிக காலத்துல கோவிலுக்கு வெளிய விப்பாக
@ramkumar-zh5tt
@ramkumar-zh5tt 3 жыл бұрын
Pongallo pongal
@rajasekarshanmugam2132
@rajasekarshanmugam2132 3 жыл бұрын
Okkali..Nee pesum pothu kuda vantha avanukku deposit kuda kedaikathu😂🤣😂😂🤣
@shreeharishreehari1954
@shreeharishreehari1954 3 жыл бұрын
கவர்ச்சி போடுங்கோ, மச்சான்....
@DineshKumar-kr2ki
@DineshKumar-kr2ki 3 жыл бұрын
போன மாசம் தானடா மீனவர் இரண்டு பேர கொன்றானுங்க
@kailashbca4016
@kailashbca4016 3 жыл бұрын
உன்ன மாதிரி தமிழ் பேச யாராலயும் முடியாது டா சாமி
@ester.ester.t8496
@ester.ester.t8496 3 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழ் நாடு அரசு வாழ்க
@thentamiln5680
@thentamiln5680 3 жыл бұрын
சூப்பரா பேசுற தமிழ் நமீத்(கோ)த்தா
@shankarmanu1181
@shankarmanu1181 3 жыл бұрын
Any dimension Namitha😆😆😆😆😆😆😆😆😆😆😆
@gowthamsai4298
@gowthamsai4298 3 жыл бұрын
Unga tamila theeya vaipanga neenga olunga tamila pesatha irunthaley thamarai malarathu 😂😂😅😅😅😅
@unknownstranger7155
@unknownstranger7155 3 жыл бұрын
Namithavai parka 4 naal kathiruntha ungal velraj 😂😂
@craja3283
@craja3283 3 жыл бұрын
ஓட்டு செரியா சொல்லு வேர மாறி கேக்குது
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 465 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
🤣🤣 Ramar Comedy | Best O Best
11:57
Vijay Television
Рет қаралды 4,7 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 465 М.