நேர்கொண்ட பார்வை .. சீர்கொண்ட வார்த்தைகள் . தெளிவான விளக்கங்கள் .. வளர்க வீரசைவர் வலைக்காட்சி
@kalilingamlingatar35504 ай бұрын
❤❤❤❤❤❤❤😂
@sakthisri28923 жыл бұрын
வீர சைவ யோகேஸ்வரர்... Pandaram... 🕉️🔥💛❤️📿📿
@sakthisri28923 жыл бұрын
Super anna..... வாழ்க veera saivam .. 💛❤️
@arujunkumar57293 жыл бұрын
Super anna sivagangai district Veera saiva Andi pandaram pulavar vamsam 🗡️⚔️⚡⛓️💪🔪🇮🇳💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️
@veerashaivawebtv3 жыл бұрын
நாங்கள் பண்டாரம் என்ற தமிழ் குடிகள் பூ கட்டுவது .. பூசை செய்வது எங்கள் தொழில்.. அண்டிப்பண்டாரம்(MBC) , யோகீஸ்வரர்(MBC) , பண்டாரம் (fc) என்று சான்றிதழ் வாங்கி வருகின்றோம்
@mithanisu75028 ай бұрын
I am veerasiva,malayali,(sub cast,iyer)subcast,iyer,yogi,yogiswaran,aandi,madThipathi,pilla,gurukkal,jangam,chetty,poopandaram,
@gowsalyas62843 жыл бұрын
Nice information sir god bless you 🙏🙏🙏
@veerashaivawebtv3 жыл бұрын
நன்றி சகோதரி
@sabarishmr5303 жыл бұрын
Super💐
@funboysanjeev2863 жыл бұрын
🗡️🔥⚔️⚔️⚔️🔥Mamma Veerasaiva pandarathar gurupoojai video,paarasekarapandaram,sangilipandaram ,subramaniyashivaayya ivangala pathi mass ah gethha Vera level vidio podunga please please please 🔥⚔️⚔️⚔️🔥🗡️...ippadiku nagercoil ⚔️R.S.sanjeevpandaram....⚔️
@kishorej7683 жыл бұрын
Arumai anna🙏🙏🙏
@kavinkumar7064 Жыл бұрын
சிறப்பு
@thiyaguraju Жыл бұрын
நன்றி ஐயா பா. தியாகராஜ பண்டாரர்
@vengatas76223 жыл бұрын
Super🙏🙏🙏
@palvannanalliyamkothai51843 жыл бұрын
வணக்கம் ஐயா. விழியம் அருமை. வீரசைவ இஷ்டலிங்க பூசை, வாழ்வியல் பற்றி வீடியோ போடவும்
@veerashaivawebtv3 жыл бұрын
ஐயா கண்டிப்பாக .. செய்வோம்
@GuruvayurappanS3 жыл бұрын
Good Content. Need to research and co-relate many incidences in future. Best wishes to Veerasaivars🙏
Anna na Andi pandaram tha namma cast ku ethavathu WhatsApp group erukka eruintha solluinga anna na aruppukkottai pakkathula pandalkudi village
@PoojaKumari-du6gj Жыл бұрын
Intha caste BC ha illa MBC varumaa....?
@Vishal-sz1mi3 жыл бұрын
Who is pandara vanniyar
@shyamsundar22933 жыл бұрын
என்னோட சகல தான் பண்டார வன்னியன்..
@PraveenKumar-cy3kl2 жыл бұрын
Veerapaa pulavar history soluga Malaysia to madurai attikulam
@veerashaivawebtv2 жыл бұрын
வீரப்ப புலவர் யார் என்ற மேலோட்டமான விவரங்களை பகிரவும் .. மேலும் தகவல் திரட்டி காணொளி வெளியிடுகின்றோம்
@guruhulanalvappillai Жыл бұрын
This started in 15th century. Real poosari is pandaram they captured their mandra by North india bramin. Tamil archakar were poosari iyer pandaram #vetrivel_veeravel
@sumathismuthukuviyal86193 жыл бұрын
சிவப்பிரகார் மயிலம்பொம்மபுராதீனம் ஸ்ரீலஸ்ரீசிவஞானபாலய தேசிக சுவாமிகளையே தன் ஞான ஆசிரியராகக் கொண்டு அவர் மீது 1.சிவஞானபாலய சுவாமிகள் கலம்பகம் 2.சிவஞானபாலய சுவாமிகள் பிள்ளைத்தமிழ் 3.சிவஞானபாலய சுவாமி கள் தாலாட்டு 4.நெஞ்சுவிடு தூது 5.சிவஞானபாலய சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி எனும் ஐந்து நூல் கள் எழுதியுள்ளார். இறுதி காலம் வரை சுவாமி களுடனே தங்கி,பாண்டிச்சேரி அருகே நல்லாற்றூரில் ஐக்கியம் ஆனார்.
@veerashaivawebtv3 жыл бұрын
ஆம் சகோதரி , மைலம் மடத்தின் ஆஸ்தான கவிஞராகவும் இருந்தார் , பல வரலாறு தொகுக்கப் பட வேண்டி இருக்கின்றது
@sumathismuthukuviyal86193 жыл бұрын
@@veerashaivawebtv சிவப்பிரகாசர் மொத்தம் 32 நூல்கள் எழுதியுள்ளார். இஷ்டலிங்கம் ,வீரசைவநூல்களே,சித்தாந்த சிகாமணி என்னும் நூல் வீரசைவர்களுக்குரிய சைவ சித்தாந்தம் பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது
@veerashaivawebtv3 жыл бұрын
@@sumathismuthukuviyal8619 சகோதரி , நால்வர் மணி மாலை மற்றும் சோணசைல மாலை போன்றவைகளும் சிறப்பு
@ranjitg3133 жыл бұрын
பெடா ஜங்கம் beda jangam budega jangam என்று வலை தளத்தில் தேடி பாருங்கள் அவர்கள் மராட்டிய மாநிலம் மற்றும் ஆந்திராவில் ஊர் ஊராக சென்று யாசகம் பெறும் கூட்டம் ..இவர்களும் தமிழ் பூசாரிகளான பண்டாரங்களும் ஒன்றா?? தமிழ்க்குடிகள் சிந்தித்து பார்க்க வேண்டும்
@Kumar-kz2wz2 жыл бұрын
அருமையான கருத்து சகோ. நான் ஆண்டிபண்டாரம்.. வீரசைவம் என்ற பெயரில் ஜங்கத்தையும், லிங்காயத்களையும் ஒன்று என சொல்லி ஏமாற்றி கொண்டு உள்ளனர். நம்மவர்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்..
@venthanrajventhanraj22778 ай бұрын
👍
@gauravanand55403 жыл бұрын
Are their any Tamil Veerashaivas ??
@vidhunrs885 Жыл бұрын
Yes
@veerashaivanews53753 жыл бұрын
மிக சிறப்பான வீர சைவர்களின் வரலாற்றை எடுத்துக் எடுத்துக் கூறியதற்கு இந்தப் பதிவிற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்