வீரமங்கை ராணி வேலுநாச்சியார் வரலாறு | VELUNACHIYAR HISTORY | Sivagangai Express Venkatesh Ramadass

  Рет қаралды 507,937

Tamili தமிழி

Tamili தமிழி

Күн бұрын

Пікірлер: 231
@RamKumar-xu2uj
@RamKumar-xu2uj 5 жыл бұрын
எங்கள் இராமநாதபுரம் மாவட்ட வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த மண்ணில் நாங்களும் பிறந்தோம் என்பது பெருமைதான்
@peaceofmind728
@peaceofmind728 3 жыл бұрын
அருமையான வரலாறு மற்றும் பதிவு. 💔
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
மருது சகோதரர்கள் மாவீரர்கள் புலியை ஓட ஓட விரட்டி வேறும் கையாலேயே அடித்து கொன்ற வீர மறவர்கள் வெள்ளையனுக்கா அஞ்சுவார்கள் துப்பாக்கி பீரங்கிகளும் கா பயப்படுவார்கள் எதற்கும் அஞ்சாத மாவீரர்கள் உலகிலேயே முதன் முதலில் வெள்ளையனை நேர்மையாக முறையாக வீரத்துடன் போருக்கு அழைத்து போர் பிரகடனம் செய்த மாவீரர்கள். அதற்கு பெயர் தான் ஜம்பு பிரகடனம்.
@jjprinters4523
@jjprinters4523 4 жыл бұрын
நாங்களும் ராமநாதபுத்தில் தான் பிறந்தோம் இது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.😊 நன்றி.
@TNNaiduKing
@TNNaiduKing 4 жыл бұрын
நான் நாயக்கர் இனம் எனக்கு முக்குலத்தோர் மட்டுமே முக்கிய நட்பு.... இதுனால என் நட்புல எந்த பிரச்னையும் இல்லை.... எனக்கும் தேவர் நாயக்கர் ரெண்டும் என் கண் மாதிரி.... விருப்பாச்சி கோபால நாயக்கர் தான் மகள போல வேலுநாச்சியால் பாதுகாத்தார்... மருது ஊமைத்துரை பாதுகாத்தது போல் எனக்கு இரண்டும் முக்கியம் தயவு செய்து பிரிவு வேண்டாம் 🙏🙏🙏🙏🙏
@evilnoobgamer2067
@evilnoobgamer2067 2 жыл бұрын
விரத்தின் விளைநிலம் நம சிவகங்கை சீமை
@futurepresidentofsrilanka160
@futurepresidentofsrilanka160 5 жыл бұрын
வெள்ளையரிடம் இருந்து காப்பாற்றி அரசியல்வாதிகளிடம் பறிபோனது இந்தியா எங்கள் இலங்கை தாய் ... நாங்களும் இப்போதும் அடிமைதான்
@hhdhddjjdhdd9543
@hhdhddjjdhdd9543 5 жыл бұрын
I
@dharshinim1717
@dharshinim1717 3 жыл бұрын
உண்மை
@n.n.thangavelu4779
@n.n.thangavelu4779 5 жыл бұрын
வீரமங்கைவேலுநாச்சியார் புகழ் உலகெங்கும் பரவட்டும்.வீரமங்கை வே லு நாட்சியார் வீரம் கேட்டு என் மனம் பெருமிதம் அடைகிறது.இந்திய தேசம் முழுவதும் ஆயிரம் ஆயிரம் வேலுநாச்சியர் பிறந்து இம்மண்ணுக்கு பெருமை சேர்க்க இறைவா நீ அருள் புரிக.
@NagaRaj-qp1rw
@NagaRaj-qp1rw 5 жыл бұрын
ஶ்ரீஃஔஃஶ்ர;ஶ்ரஶெஅம வரெரனெஞஔ; ;
@sasikumarsasikkc7152
@sasikumarsasikkc7152 4 жыл бұрын
Super
@kadhaimagal3153
@kadhaimagal3153 3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3jMemCfmrVrrsk
@karuppa3007
@karuppa3007 3 жыл бұрын
வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் வாழ்க படைத்தலைவி வீரமங்கை குயிலி அருந்ததியர் குல சத்திரியர்
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
கான்சாகிப் உள்ளிட்ட பல முகலாயர்கள் வெள்ளையனுடன் சேர்ந்து கொண்டு புலித்தேவருடன் போரிட்டனர். புலித்தேவர் மாவீரர் அஞ்சாத தமிழ் சிங்கம்.
@shanthishanthi4073
@shanthishanthi4073 3 жыл бұрын
வீரத்தமிழச்சி💪 இக்காலப் பெண்களுக்கு அவர் வரலாறு தெரிய வேண்டும்❤️
@rajilakshmi8034
@rajilakshmi8034 5 жыл бұрын
Semaya iruku... I like very much.... Rani ku oru salute.... Thamizharin perumai oongattum
@deiveegaraagam2621
@deiveegaraagam2621 5 жыл бұрын
நீங்கள் வாழ்ந்த பூமியில் நாங்களும் வாழ்கிறோம் என்பது மகிழ்ச்சி....பல வேலுநாச்சியார்கள் உருவாக வேண்டும் தமிழகத்தில்.
@SakthiVel-qk6qu
@SakthiVel-qk6qu 5 жыл бұрын
I provide it
@kadhaimagal3153
@kadhaimagal3153 3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3jMemCfmrVrrsk
@iyappaiyappa4596
@iyappaiyappa4596 5 жыл бұрын
வீரமங்கை வேலுநாச்சியார் தமிழர் அடையாளம்.
@veerapathirannatrajan6691
@veerapathirannatrajan6691 4 жыл бұрын
0இல்லை தி
@myview4667
@myview4667 4 жыл бұрын
அருமை பதிவு..
@k.bsurya5281
@k.bsurya5281 4 жыл бұрын
வேலுநாச்சியார் திரைப்படம் வரவேண்டும்
@chandrashekar4278
@chandrashekar4278 2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு இன்னும் அழுத்தமாகவும் திருத்தமாகவும் தெளிவாகவும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!
@maniarasu3052
@maniarasu3052 5 жыл бұрын
பெண்க்கே பெருமையை உணர்ந்து வேலுநாச்சியார் தலை வணங்குகிறேன் தய்யே
@kavins2821
@kavins2821 4 жыл бұрын
தமிழச்சியின் வீரத்தை காவியம் ஆக்குங்கள் தமிழர்களே பெருமையோடு உலகுக்கு
@hemadharshinibalahari561
@hemadharshinibalahari561 4 жыл бұрын
Who all are velunachiyar fans like podunga 🤩
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
முகலாய சாம்ராஜ்யத்தில் இந்து பெண்களை கற்பழித்தனர் கட்டாயப்படுத்தினர் கட்டாய மத மாற்றம் நடத்தினர் விஜயநகர பேரரசு கிருஷ்ண தேவராயர் நிறுவி அவரது சாதிக்காய் நாயக்கர்களை ஆந்திராவிலிருந்து தமிழகம் முழுவதும் குடியேற்றி வரிவசூல் நாட்டாமை செய்தனர் நமது இராஜ இராஜ சோழன் எல்லைகளை விரிவாக்கிய போது நமது தமிழர்களை எங்கும் அது போல் பரவலாக கூடி அமர்த்தாமல் பிழை செய்து விட்டார்.
@ksivan16
@ksivan16 5 жыл бұрын
கௌரவமாக சொல்லு நாம் தமிழ் இனத்தின் பிள்ளைகள் என்று. த்தா தமிழன்டா
@NaveenKumar-kx1rv
@NaveenKumar-kx1rv 5 жыл бұрын
@unpleasanttruth6160
@unpleasanttruth6160 4 жыл бұрын
@@NaveenKumar-kx1rv 🤔
@kadhaimagal3153
@kadhaimagal3153 3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3jMemCfmrVrrsk
@shantech8902
@shantech8902 4 жыл бұрын
Naa grade 09 padikkiren. Enakku ithu nalla use. Thanks anna
@Tamizhi
@Tamizhi 4 жыл бұрын
நல்லா படிங்க. வாழ்த்துக்கள்
@ஆயுதஎழுத்து-ண5ம
@ஆயுதஎழுத்து-ண5ம 3 жыл бұрын
🔥🔥🔥
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
நமது இன மன்னர்கள் நமது தமிழர்கள் நமக்கான நல்லாட்சியையே செய்தனர்
@sivapackrisamy1652
@sivapackrisamy1652 4 жыл бұрын
புகழ்வணக்கம்...🙏
@vivekc9836
@vivekc9836 4 жыл бұрын
நன்றி.. சாதிய சாயம் பூச படாமல் நம் தமிழர் வரலாறு மீட்டெடுக்க பட வேண்டும். உங்கள் முயற்சிக்கு வணக்கம் நன்றி
@Tamizhi
@Tamizhi 4 жыл бұрын
நான் எதிர் பார்த்த கமெண்ட். மிக்க நன்றி ப்ரோ
@gokulakannanaya5183
@gokulakannanaya5183 5 жыл бұрын
tamilan proud by Veera velunachiyar. jai Hanuman
@vidiyalhandcraft7566
@vidiyalhandcraft7566 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@thendralsportsclubkurichik1797
@thendralsportsclubkurichik1797 4 жыл бұрын
வேலுநாச்சியார் துணிவுக்கு முன் நாம் அனைவரும் பணிந்து வணங்குவோம்
@mirthabriyani
@mirthabriyani 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணே நானும் sivaganagai than semmanattu மறவன் I am Anbudedevan vittaneri
@haridhasakthivel9489
@haridhasakthivel9489 4 жыл бұрын
வீர மங்கை வேலு நாச்சியார்........பெயர் கேட்கும் போதே...வீரம் வருகிறது....மனது பெருமை கொள்கிறது
@ChettaPasangaTN59
@ChettaPasangaTN59 4 жыл бұрын
Sir unga explanation romba nala iruku, Apdiye namma Sivaganga aranmanai varisukulai patri vedio create panunga Sir
@vanishanaachiyaar4994
@vanishanaachiyaar4994 5 жыл бұрын
Yes it's 100%true.i am proud to say my name. Vanishanaachiyaar.
@sethupathim1986
@sethupathim1986 5 жыл бұрын
good
@3rdidea527
@3rdidea527 5 жыл бұрын
என் அம்மாவுடைய... அம்மா பெயர்.. முகமது பாத்திமா நாச்சியார்...
@kadhaimagal3153
@kadhaimagal3153 3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3jMemCfmrVrrsk
@furosekan4604
@furosekan4604 5 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@நம்மமீனவப்பெண்
@நம்மமீனவப்பெண் 4 жыл бұрын
Very nice
@samuthirakanikani578
@samuthirakanikani578 5 жыл бұрын
My role model velunatchiyar....., 👍👍
@PadamaaPaadamaa
@PadamaaPaadamaa 4 жыл бұрын
Love this video mate.. would love to meet u in person one day and talk abt Tamil history :)
@Tamizhi
@Tamizhi 4 жыл бұрын
கண்டிப்பாக. மிக்க நன்றி.🙏
@krishnammalr1324
@krishnammalr1324 5 жыл бұрын
Nice speech bro
@ChettaPasangaTN59
@ChettaPasangaTN59 4 жыл бұрын
Enga Amma Veera Marthi Velunachiya Potri Potri🙏🙏🙏🙏
@kalimuthu1331
@kalimuthu1331 4 жыл бұрын
Super 👋👋👋
@vishnupriyaramalingam2314
@vishnupriyaramalingam2314 5 жыл бұрын
If we Google for first woman freedom fighter result is Rani Lakshmi Bhai . We should make some moving about her to know this history all over the world. And should correct the history...
@வீரசாம்பவர்குலம்மனோ
@வீரசாம்பவர்குலம்மனோ 5 жыл бұрын
வாழ்த்துகள் சிவகங்கை மீட்க ஹைதர் அலி (மருத நாயகம்) உதவிய போது அவர் நல்லவர் என்று புரிகிறது அவர் வரலாறு படம் ஆக்க வேண்டும் .
@Podemani
@Podemani 5 жыл бұрын
கோபால் நாயக்கர் மறந்து விட்டிர்களே
@Kratos7686
@Kratos7686 5 жыл бұрын
Hyder Ali marudha Nayagan illa Da venru, avar Mysore king
@pavadharaniparamasivam9862
@pavadharaniparamasivam9862 4 жыл бұрын
@@Kratos7686 crct anna
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Haidhar aliya marudha nayaham? Appadiyenral Kansahip avara?
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Illaiyenru mele ulla padhilil therikiradhu.
@rajeshkannanrajeshkannan369
@rajeshkannanrajeshkannan369 5 жыл бұрын
super na
@syedsabeer2671
@syedsabeer2671 4 жыл бұрын
Velunaatchiyar💪💪
@msakkhan3279
@msakkhan3279 5 жыл бұрын
வீரமங்கை வேலு நாச்சியாரின் புகழ் யுகம் யுகமாக நீடுழி வாழ்க.
@Worldtamildrawing
@Worldtamildrawing 4 жыл бұрын
Lady super star
@savilish669
@savilish669 4 жыл бұрын
Great woman
@இராவணமுகம்மது
@இராவணமுகம்மது 5 жыл бұрын
விமச்சாரி ஜெயலலிதாவுக்கும் இனப்படுகொலைகாரன் சமாதிகளை இடித்து...நம் இன முன்னோர்களுக்கு வியக்க வைக்கும் அதிசியத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்
@vikneshvickyvikneshvicky1707
@vikneshvickyvikneshvicky1707 4 жыл бұрын
😠😠😠
@srp5285
@srp5285 4 жыл бұрын
ஆம் திண்டுக்கலை கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரன் ஹைதர் அலிக்கு மணிமண்டபம் கட்டிய அயோக்கியர்களை என்ன செய்வது???
@sivakumarrajas9505
@sivakumarrajas9505 4 жыл бұрын
@@srp5285 super
@sivakumarrajas9505
@sivakumarrajas9505 4 жыл бұрын
முதலில் தஜ் mahalai ediththu விட்டு சிவாஜி மணிமண்டபம் கட்டலாம், திருட்டு அரக்க கும்பல் முகளாக dog's
@rajendranr2417
@rajendranr2417 5 жыл бұрын
Verupatchi. gopalsamy Nayakar help to Tanga Mangai Velu Nachiyar
@aadhisivaparaiyanar3819
@aadhisivaparaiyanar3819 5 жыл бұрын
வீர மங்கை குயிலி சாம்பான் வரலாறு பெயர் இல்லாமல் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு அமையாது முற்றுபெறாது. வரலாற்றை மாற்ற வேண்டாம்
@unpleasanttruth6160
@unpleasanttruth6160 4 жыл бұрын
True
@chellappanramachandran6122
@chellappanramachandran6122 Жыл бұрын
Mam mannar marudhu pandiyarkal illai endral ithu sathiyam kitayathu
@selvashiva1566
@selvashiva1566 4 жыл бұрын
Bgm sema.....
@Tamizhi
@Tamizhi 4 жыл бұрын
thank u so much bro.
@SathishKumar-vz1rx
@SathishKumar-vz1rx 4 жыл бұрын
Virupatchi raja name...?
@kumardineshom1827
@kumardineshom1827 5 жыл бұрын
வீரமறத்தி வாழ்க
@kaniramaiah7405
@kaniramaiah7405 Жыл бұрын
❤🙏👍
@Ramkumar-yi6nq
@Ramkumar-yi6nq 5 жыл бұрын
Semma
@narayanannatesan3611
@narayanannatesan3611 4 жыл бұрын
Naan vanangukindren the world great lady veera mangai velunachiyar.
@anbuanbu9274
@anbuanbu9274 3 жыл бұрын
தலைசாய்த்து. வணக்கம் செய்கிறேன்.
@MS-lv1ld
@MS-lv1ld 4 жыл бұрын
Proud of our veera mangai velu naachiyar, 👑👑
@ragupathythambusamy4437
@ragupathythambusamy4437 6 жыл бұрын
பெருமை....இம்...மண்ணிற்கும்...பெண்ணிற்கும்.
@subbiahs785
@subbiahs785 4 жыл бұрын
Veeramangai Rani Velunachiyar born. In Sakkanthi village 5 kms western direction from sivagangai town
@sivaeshwar5751
@sivaeshwar5751 4 жыл бұрын
கற்பனைக்கும் எட்டாத உன்மை
@gokulakannanaya5183
@gokulakannanaya5183 5 жыл бұрын
tamilan proud by Veera velunachiyar.
@minnurrsroadmadhanur1238
@minnurrsroadmadhanur1238 4 жыл бұрын
Very great but last seen very sad husband ,daughter death 😢
@dawooddawood3067
@dawooddawood3067 4 жыл бұрын
வீர மங்கை ஒரு எடுத்துக்காட்டு ஆகும் இன்றைய பெண்களுக்கு
@kanagaraj160
@kanagaraj160 5 жыл бұрын
Velunachiyar is best woman
@muthamilranjanranjanmass2497
@muthamilranjanranjanmass2497 4 жыл бұрын
Vera leval nu solrathu ivangaluguthan porunthum
@achudhankmounesh6616
@achudhankmounesh6616 4 жыл бұрын
வீரபாட்டிக்கு வீரவணக்க
@balabalan1818
@balabalan1818 5 жыл бұрын
Super
@deviraj4977
@deviraj4977 5 жыл бұрын
Em sivagangai seeamaike perumai engal marvanadu
@unpleasanttruth6160
@unpleasanttruth6160 4 жыл бұрын
Navab or British Need clear information
@karthickkarthick8791
@karthickkarthick8791 5 жыл бұрын
Velu nachiyar is great
@agalyaagalya2541
@agalyaagalya2541 4 жыл бұрын
Viramangai velunachiyar🔥🔥🔥🔥
@nkgitachi
@nkgitachi 5 жыл бұрын
Nawab cannot fight with directly.,
@arifbilla9177
@arifbilla9177 4 жыл бұрын
Anna please celebrate tipu sultan birthday 20 11 20
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
ஆம் தேவர்கள் நாடு இழந்தோம் நகரம் இழந்தோம் வீடு இழந்தோம் ஆனால் இன்றும் என்றும் வீரமும் நேர்மையும் இழக்காத வீரத்தமிழர் இனம் மூத்தமிழர் இனம் தேவர் இனம் இறுதியில் வெள்ளையனை விரட்டியடித்து சுதந்திரம் பெற்று தந்தோம்.
@dhaswanth3006
@dhaswanth3006 4 жыл бұрын
சரியா சொன்னிங்க சகோ ஆனால் ஒன்னு விரமுனு மட்டும் சொல்லுங்க நேர்மையுனு சொல்லாதிங்க வெக்கமா இருக்கு!!!!!!
@rajendranp9153
@rajendranp9153 5 жыл бұрын
Where is Kyle
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah 5 жыл бұрын
Kuyili (world first self suicide women) character enga....? Oru kathai sonna olunga solanum
@unpleasanttruth6160
@unpleasanttruth6160 4 жыл бұрын
👍
@kamalvarshininewemailidope4499
@kamalvarshininewemailidope4499 5 жыл бұрын
Nice video i like it
@MayankKumar-eg2nz
@MayankKumar-eg2nz 3 жыл бұрын
All unity
@robertjames229
@robertjames229 4 жыл бұрын
வேலுநாச்சியார் பிறவிதான் ஜான்சிராணி
@maruthiram6564
@maruthiram6564 4 жыл бұрын
உண்மை
@palanivilluampurrss779
@palanivilluampurrss779 5 жыл бұрын
சூப்பர் ஜீ (வல்லம்பநாடு)
@unpleasanttruth6160
@unpleasanttruth6160 4 жыл бұрын
5:30 Why are u confusing British with navab Tell me the correct information Navab or British
@அருள்மொழி-ல9ஞ
@அருள்மொழி-ல9ஞ 4 жыл бұрын
வேலுநாச்சியாரை படிப்பதற்கு பதில் ஜான்சி ராணியை படிக்கவைத்து எம்மை மடைமாற்றிய துரோகி யார்?
@unpleasanttruth6160
@unpleasanttruth6160 4 жыл бұрын
10:02 💪
@pathalanchandran365
@pathalanchandran365 6 жыл бұрын
Nachiyar Ein kula dhivam
@Tamizhi
@Tamizhi 6 жыл бұрын
ஒவொரு தமிழரும் பெருமைப்பட வேண்டிய வீர தமிழச்சி
@manoj.s5725
@manoj.s5725 4 жыл бұрын
வேலு நாச்சியார் மிகவும்
@eniyasherine4394
@eniyasherine4394 5 жыл бұрын
y u forgot about kuyili
@venkatesanruban2768
@venkatesanruban2768 4 жыл бұрын
Yes ... I'm thinking too
@lakshminarayanan1418
@lakshminarayanan1418 4 жыл бұрын
Marudhu vamsam💪💪💪💪
@e.gururajane.gururajan7310
@e.gururajane.gururajan7310 4 жыл бұрын
Velunaatchiyar👌👌💪💪💪💪💪
@sampathpandiyan3803
@sampathpandiyan3803 5 жыл бұрын
❤❤❤
@surendransurendran9515
@surendransurendran9515 4 жыл бұрын
Histry Theyriyama innu neraiya peer ennoda cast apd ipdii solli sanda potutu irukanunga..
@manithala4226
@manithala4226 4 жыл бұрын
Vera mangai velu nachiyar valga valga
@spartansiva4216
@spartansiva4216 6 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@arulmkmani5106
@arulmkmani5106 5 жыл бұрын
Where is brave history of Kuyili the Army Commander of Queen Velu Nachiyar this is why the Tamiler stands back where we always stay back to say the all the truth
@anithaandavan11ani14
@anithaandavan11ani14 4 жыл бұрын
Veera tamilanchchi💪💪💪
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Miha miha nalla padhivu.
@vasanthvasanth134
@vasanthvasanth134 5 жыл бұрын
Nan sivagangai manil piranthatharkaka perumai kolkiren
@parameswaran.6889
@parameswaran.6889 5 жыл бұрын
குயிலியை பற்றி எதுவும் சொல்லவில்லை
@parameswaran.6889
@parameswaran.6889 5 жыл бұрын
வெற்றி வெற்றி
@balak7830
@balak7830 5 жыл бұрын
கற்பனை கதை குயிலி
@agamudayanz
@agamudayanz 5 жыл бұрын
குயிலி கற்பனை கதை தான்
@vallavanpandi8384
@vallavanpandi8384 5 жыл бұрын
எது கற்பனை எதை வைத்துக் கொண்டு கூறுகின்றனர்
@balak7830
@balak7830 5 жыл бұрын
கர்னல் வெல்ஸ் குயிலியை பற்றி குறிப்பிட படவில்லை காரணம் என்ன
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Indian History | Mughal Empire - 1 | Kani Murugan | Suresh IAS Academy
40:46
SURESH IAS ACADEMY
Рет қаралды 2,1 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН