Hi anna, are you able to deliver the book to Malaysia? I am interested.
@ADHIBAR Жыл бұрын
இப்போ தேவ்ராஜ் என்ன நிலமைல இருக்கார் ஏன் துரைபாண்டியன் பாண்டிகண்ணனும் உதவலயா
@stanyvegas9872 Жыл бұрын
Hi sir, is this book available in kannada too?
@jonasjonas9643 Жыл бұрын
அதிக அளவில் வீரப்பன் தரவை உண்மையாக வெளியிடும் சிவா மீடியாவிற்கு நன்றி.🎉🎉🎉
@abilashdave2656 Жыл бұрын
வீரப்பன், சேதுக்குளி கோவிந்தன் நு அழுத்தி சொல்லும் போது ஒரு நிமிடம் உடல் சிலிர்த்தது சிவா அண்ணா 😍😍🙏
@Soundaraja4568 Жыл бұрын
வீரப்பன் உயிரோடிருந்த போதும் ஹீரோ தான். இறந்தாலும் ஹீரோ தான்🎉🎉
@nithiyarasu2441 Жыл бұрын
வீரப்பனை நாம் கொண்டாட காரணம் நம்ம ஒவ்வொருவரும் நினைச்ச படி காவலரை தாக்கி கொன்று குவித்த காரணம் என்று சொன்ன கருத்து 100 % உண்மை
@manimohan3921 Жыл бұрын
சிவா அண்ணனின் இப்பிறவி தெய்வீக பிறவி. வீரப்பன் ஐயா வாழ்க்கை வரலாறு, மற்றும் இறப்பின் உன்மையை வெளியே கொண்டு வருவதற்காக பாடுபடும் வீரமிக்க இச்செயலுக்கு சிவா அணணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த கோடி நன்றிகள்.
@crusoe-2654 Жыл бұрын
ஐயா, இந்த விஷயத்தில் உண்மையைப் பேசியதற்கு நன்றி
@DharmarCaptainKarnamaharaja Жыл бұрын
சிவா மீடியா யூடியூப் சேனல் வருங்காலத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப் போகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை வாழ்க சிவா அண்ணனின் சேவைகள்
@pondicherrypigeonclub Жыл бұрын
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பெயர் சொல்லவேண்டும் "வீரப்பனார்"
@sugumarr132 Жыл бұрын
விஜயகுமார் மற்றும் செந்தாமரை கண்ணன் முகத்திரை டார் டார்ஆக கிழிக்கபட்டது...
@govindane874 Жыл бұрын
சிவா அண்ணா உங்கள் புத்தி கூர்மைக்கும் நேர்மைக்கும் மிகப்பெரிய அரசு அதிகாரி இருக்க வேண்டியவை நீங்க உங்கள் வீடியோ அனைத்தும் மிகத் தெளிவாக உள்ளது மனதுக்கு நிறைவாக உள்ளது அதற்கு உங்களுக்கு ஒரு நன்றி
@prem91 Жыл бұрын
அரசு அதிகாரியா இருந்திருந்தால் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் மட்டுமே நன்மை அவர் பத்திரிக்கை துறை வந்து நேர்மையாக உழைத்ததால் மட்டுமே இந்த மிகப்பெரிய அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது
@Govind-jash Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா, நீங்கள் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், என்று அழுத்தமாக சொல்லும்போது உடம்பு சிலிர்க்கிறது
@ramr8907 Жыл бұрын
மிகவும் சிறப்பு சிவா அண்ணா நீங்கள் மட்டும் இல்லை என்றால் நாங்கள் தான் வீரப்பனாரை கொன்றோம் என்று உலகத்தையும் நம்ப வைத்து விடுவார்கள்.
@vanasudhaz Жыл бұрын
சரியே..
@DharmarCaptainKarnamaharaja Жыл бұрын
அண்ணா மிகவும் அருமை அண்ணா நீங்கள் காவல் துறையில் பணியாற்றி பல வழக்குகளில் துப்பு துலக்க வேண்டிய மிகவும் முக்கியமான நபர் , ஊடகத்துறையில் இருந்து பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறீர்கள்
@vigneshgurup5217 Жыл бұрын
Athu la omna sollu
@priyakutty1442 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க
@moorthylatha6575 Жыл бұрын
என்னங்க சிவா திடீரென இன்ப அதிர்ச்சி 😊
@kannan4101 Жыл бұрын
super sir
@jesudossc5372 Жыл бұрын
U R THE REAL HERO. THANKS ANNA.
@vanasudhaz Жыл бұрын
உங்கள் காணொளிகள் கேட்க, பார்க்கத் தூண்டும் வகையில், சிறப்பான ஒலி / ஒளி அமைப்புகளுடன் தெளிவாக உள்ளது.. உங்களுக்கும் காணொளி எடுத்து, சிறப்பாக பதிவேற்றும் உங்கள் தொழில்நுட்ப நண்பர்களுக்கும் பாராட்டுகள்.. வாழ்த்துகள்.
@sakthitheviper Жыл бұрын
Siva media rock star
@muthuarunachalam5579 Жыл бұрын
இன்ப அதிர்ச்சி வீடியோ சூப்பர் அண்ணா ❤❤❤
@rajasekarkaliyamoorthy9057 Жыл бұрын
❤️ உங்க வீடியோ வந்தது இன்றைய நாள் மிக மகிழ்ச்சி சார் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@kannan4101 Жыл бұрын
super sir 👌🏻👌🏻👌🏻
@RajeshR-q4e Жыл бұрын
நன்றி
@gowthamgopi397 Жыл бұрын
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹 Super Anna nandri Anna veerapan ayya 🔥🔥😘 Vera level sema Anna 🌹🌹
@Soundaraja4568 Жыл бұрын
இவர்கள் எத்தனை பொய் சொன்னாலும் எங்களுக்கு காவல் தெய்வம் வீரப்பனார் தான். இவர்கள் சொல்வது பொய் யென்று சொல்ல பெரிய அறிவு தேவையில்லை. வீரப்பனாரை நயவஞ்சகமாகத்தான் கொன்றிருப்பார்கள்
@vigneshgurup5217 Жыл бұрын
Un veetula security ah iruthan na sunni avana oru criminal avanuku support vera
@Numbers0123 Жыл бұрын
என்னா மாதிரி நினைவாற்றல் சார்!!! சத்தியமாக இவ்வளவு துள்ளியமாக, சரளமாக, துள்ளியமாக, சிறு சிறு நுண்ணிய தகவல்களையும் சேகரித்ததோடு மட்டுமல்லாமல் அருவி போல் பொழிகிறீர்கள்!!! என்னறிவில், உங்களை போன்று சரளமாக மனப்பாடமில்லாமல் படித்து ஒப்பிக்காமல், விளக்கிக்கூறும் ஆற்றல் உடையவர்களை பார்த்தே இல்லை அதிலும் குறிப்பாக பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு கோர்வையாக சரளமாக பேசவே வராது. உங்களை இதுநாள் வரை தெரிந்துகொள்ளலாமல் இருந்தது மிகப்பெரிய பிழையாக நினைக்கிறேன். நீங்கள் இல்லாமல் இவ்வளவு தெளிவாக, வீரப்பன் அவர்கள் வாழ்வில் நடந்த விடயங்களை அறிந்து கொள்ளவே முடியாது. மிக்க நன்றி! 🙏🙏🙏
@KarthikeyanK-xr1yi5 күн бұрын
Super Siva Anna
@jasonprasanth9148 Жыл бұрын
Your top class investigation officer…really great Siva anna
@joshuacaleb8701 Жыл бұрын
U broked , the all STF Fake mystery..... Sir hats off u sir......
@prem91 Жыл бұрын
என்னன்பு சிவா அண்ணா தோழர் சுபமுத்துக்குமார் பற்றி ஒரு முழுமையான காணொளி பதிவிடுங்கள் அவர் யார் எப்படிப்பட்டவர் எப்படி இறந்தார் அவர் இந்த சமுதாயத்திற்கு செய்த நற்பணிகள் என்ன இறுதியாக அவர் எப்படி கொல்லப்பட்டார் எனும் தகவலை வெளியிடுங்கள் சிவா அண்ணா 🙏
@RemyMosesfilmmaker Жыл бұрын
Shiva anna you made my day❤❤❤
@InfoTamilann Жыл бұрын
சுப முத்து குமார்.. கொலை வழக்கு பற்றி காணொளி போடுங்கள் அண்ணா அதில் உள்ள உண்மை என்ன சொல்லுங்க
நான் செந்தாமரைக்கண்ணன் வீடியோ பேசியதுதையும் பார்த்தேன் விஜயகுமார் பேசிய வீடியோவும் பார்த்தேன் நீங்கள் பேசிய வீடியோவும் பார்த்தேன் நீங்கள் தனித்தனியே பேசினால் உண்மை வெளியே வராது நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து வீடியோவை பதிவிடுங்கள் அதாவது மூன்று பேரும் சேர்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் கேள்வி பதில் பேசி நாள் உண்மை வெளியே வரும் இல்லை என்றால் இது நீண்டு கொண்டே தான் போகும்😅
@pankajchandrasekaran Жыл бұрын
ஐயா, ஒரு விண்ணப்பம் வீரப்பனாரின் நேர்மை குணத்திற்கு ஈடான திரு. SI துரைபாண்டியன் பற்றிய தகவல்கள், அவரின் வீரத்தை பற்றிய விடயங்கள் அதிகம் பகிரவும் . நன்றி
Thanx a ZILLIONS Comrade 👃 You ARE a True INVESTIGATIVE JOURNALIST 💯💪👍
@Mr.R162 Жыл бұрын
சடாரென்று இன்று வீடியோ வை பதிவேற்றம் செய்த எங்கள் அன்பு சகோதரர் உண்மை பெரியாரிஸ்ட் சிங்கக்குட்டி சிவா அண்ணா 🎉❤ வீடியோ வின் ஆரம்பமே அதிரடி சரவெடி 🎉
@jayakumarkm Жыл бұрын
Shiva na...u achieved your destiny of this birth...so much of information and daring...wonderfull..
@kannan4101 Жыл бұрын
vanakkam shiva Anna 🙏🏻 super
@bharathtrippy.6702 Жыл бұрын
Pakka. 100%. Thaliva. It's real facts about in India
@kamareshank4311 Жыл бұрын
Excellent, ... good clarification
@prathapprathap7053 Жыл бұрын
வீரப்பன் பேசிய ஆடியோ போடுங்க
@kumars5289 Жыл бұрын
தகவல்களுக்கு நன்றி
@iyyappan711-zt5fo Жыл бұрын
Vanakkam anna ❤️ 👑 ✨️
@mayandimayandi71965 ай бұрын
JAI SRIRAM நன்றி சிவா அண்ணா
@arunkumar-ww3rb Жыл бұрын
Hi Anna.. Am Arunkumar from Bhavanisagar
@rajeshkumarramalingam2162 Жыл бұрын
Vannakkam Anna 🎉💐🙏
@muthukumar-ck1hm Жыл бұрын
Great Siva sir
@PoojaPooja-k2p Жыл бұрын
நான் காவல் துறையாக மிகவும் பாதிக்கப்பட்டேன் நான் நேசப்பட்டு ஆசைப்பட்டு 🎉காதலித்த கால்யணம் பண்ணி இருந்தா பெண்ணை வெறும் 4 லட்சம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு என்னுடன் இருந்து பிரித்து வைத்து என் வாழ்க்கையே நாசம் செய்து விட்ட காவல்துறை
@senthilkumer3891 Жыл бұрын
Super super
@ramanponnukasu4975 Жыл бұрын
Tq அண்ணா
@GuruAppu-yj2ur Жыл бұрын
Boos 💛❤️✨✨✊✊✊✊✊✊
@syedibraheem2133 Жыл бұрын
unmuyyana our verran Verappan Ayya ❤❤❤❤
@indiraperumal61178 ай бұрын
Superb Anna Very True Information
@anupriya29129 ай бұрын
Shivaanna❤❤❤❤❤
@godmurugamahendran4970 Жыл бұрын
நன்றி சிவா.அண்ணா
@vigneshwarans1022 Жыл бұрын
வீரப்பன் வாழ்ந்ததும் விழ்ந்ததும் பகுதி 4 வேண்டும் அண்ணா
@nakkheeransiva Жыл бұрын
Call -9443427327
@rajkumartiruvannamalai9660 Жыл бұрын
I am big fan of u bro U r the best narrator
@PoojaPooja-k2p Жыл бұрын
மாவீரன் அய்யா வீரப்பன்
@karuppananp9086 Жыл бұрын
100 percent True.
@Vels-10 Жыл бұрын
அருமை அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்......
@jeevav8654 Жыл бұрын
Super hero you Anna
@ராஜ்ராஜ்-ப4ண Жыл бұрын
சார் இந்த பதிவு சூப்பர் பதிவு.
@prakashguru9847 Жыл бұрын
Extraordinary message
@relinfrancisrajme Жыл бұрын
👌👌👌
@Nammaepdikapovom2 Жыл бұрын
Surprise siva Anna 😍❤️🙏
@prabaks4474 Жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏👏
@navani........9046 Жыл бұрын
Super Na🎉🎉❤
@swamykannan4678 Жыл бұрын
Arumaiyana padevu 🎉
@menakav9232 Жыл бұрын
வீரப்பன் இருந்த வேனை திறந்து பார்த்தபோதுதான் அவர் மீசையை வெட்டியதே நாங்கள் பார்த்தோம் என்று கூறினார் ஆனால் அவர் வேனில் வரும்போது அவர் இருக்கும் ஜென்னல் பக்கம் கருப்பு லாரி இருக்குமாறு திருத்தி சுட்டோம் என்று கூறினார் அப்போது கேமராவில் வீரப்பன் மீசையை நீங்கள் பார்கவில்லையா.போலீஸ்
@sarathy9492 Жыл бұрын
Shiva sir enaku romba naalah oru Kelvikku answer Therila Rajkumar kadathunathukku apram oru kattathukku Mela veerappan nakkeran Gopalah santhikka araveh maruthadhukku reason yena sir ???...
@kalaiyarasankalaiy-wz3pw Жыл бұрын
வணக்கம் சிவா சார் 💐😇😍
@ChandruU-ov3kl Жыл бұрын
👍👍👍
@இயற்கை-ட9ங Жыл бұрын
சிவா அண்ணா...ஹரிசேகரன் IPS கர்நாடகா இந்த ஆளு ,செந்தாமரை கண்ணன்,விஜயகுமாரை விட தற்பெருமை பேசறான்....அந்த ஆள் பத்தி பதிவிடுங்க அண்ணா ...
@dineshkannan3693 Жыл бұрын
சூப்பர் அண்ணா...❤❤❤🎉
@_Mani_Mani Жыл бұрын
👏👏👌👌👌
@saravanankumar190 Жыл бұрын
🙏🏼நன்றி சார்
@vasanthragavendra5126 Жыл бұрын
U only super perfect journalist
@Vasanthanduma Жыл бұрын
Super sir
@SenthilKumar-u3g Жыл бұрын
SHIVA ANNA, VEERAPPAN yuirodha ierukum podhum niraya perku help panie ierukaaaru., setha piragum nieraya perku help panie ierukaru. VEERAPPAN ANNAN thanako than kudumpathuko ethaium serthu kolla villai. VEERAPPAN ANNAN super la . . .
@subashraj5801 Жыл бұрын
Vannakkam anna🎉
@manickamp3591 Жыл бұрын
Super❤❤❤
@Samuelgatesvideo Жыл бұрын
Really appreciate about your available information Sir
@shivamedia2591 Жыл бұрын
So nice of you
@praveenpraba3444 Жыл бұрын
சிவா அண்ணன் வணக்கம் வீரப்பன் அண்ணா அவர்களுக்கு வந்து ஒரு வெட்டுக்காயம் விழுந்தது அது எப்போது யாரை கடத்திய போது எப்படி அது நடந்தது எப்படி அங்கிருந்து அவர் தப்பித்தார்
@praveenpraba3444 Жыл бұрын
ஒரு வீடியோ போடவும்.
@ViveakanandhanN Жыл бұрын
unmai anna unmai
@ரவிஎன்டர்டெயின்மென்ட் Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@sixerrrrvlogs5786 Жыл бұрын
Video super ❤
@marimuthusubbiah1286 Жыл бұрын
Veerappan postmodern GH doctor interview podunga
@kalyanikalyani2383 Жыл бұрын
👍👍🙏🙏Good shiva. Sir..
@funwithdinolin3807 Жыл бұрын
நான் 1998 ல் கோவையில் பணிஆற்றிய போது அண்ணனின் அருமை எனக்கு தெரியும்...... ரிச்சர்ட் மோகனிடம் லைட்பாயாக பணியாற்றிய எனக்கு உஙகளை பற்றி எனக்கு தெரியும்.
@aravindns6315 Жыл бұрын
Yenna ya sola vara ni
@dhilipn5948 Жыл бұрын
Super matter anna
@ravikumarravikumar8613 Жыл бұрын
Hi sir I heard TN government negotiate to evacuate one village in Thengumarahada pls explain about that
@கிராமத்துகாத்து Жыл бұрын
வீரப்பன் மரணம் ஜெயலலிதா மரணம் இரண்டுமே மர்மமாக உள்ளது உண்மை தகவல் சீக்கிரம் வெளியில் வரும்
@murugavadivelaprasanth5734 Жыл бұрын
Sivsoppu Anna 🙏♥️
@aravindseval Жыл бұрын
நாம் தமிழர் சுப.முத்துக்குமார் கொலை பற்றிய காணொளி போடுங்க அண்ணா
@seshadrir2057 Жыл бұрын
Seeman kolai pannitaan. 😢
@senthilkumer3891 Жыл бұрын
❤❤❤❤❤
@MillerArnold Жыл бұрын
😊
@moorthyr674 Жыл бұрын
👍🔥🔥🔥🔥🔥
@r.kkarthi9051 Жыл бұрын
இவ்வளவு நேரடியாக காவல்துறை செய்ததை கூறுகிறீர்கள் அவர்களால் உங்களுக்கு ஏதாவது நெருக்கடி வருகிறதா......
@amirtharajamir7136 Жыл бұрын
Anna vanakam
@nachayammalmuthusamy8334 Жыл бұрын
அண்ணா சுப முத்துக்குமார் எதற்காக கொல்லப்பட்டார் யார் கொன்றது