வீரப்பனை கொல்லவதற்கு காட்டிற்குள் சென்றோம்....! ஆயுத பயிற்சி கொடுத்த அதிரடிப்படை...!

  Рет қаралды 193,227

Shiva media

Shiva media

Күн бұрын

Пікірлер: 237
@jonasjonas9643
@jonasjonas9643 Жыл бұрын
சற்றும் எதிர்பாராமல் இன்று வீரப்பன் தொடரை பதிவிட்டமைக்கு சிவா மீடியாவிற்கு நன்றி. ..👍👍👍
@சிந்துவெளிதமிழன்
@சிந்துவெளிதமிழன் Жыл бұрын
உண்மைதான் தோழர் ...
@priestlyreni2639
@priestlyreni2639 Жыл бұрын
😂
@Villagetamizhan9500
@Villagetamizhan9500 Жыл бұрын
@@priestlyreni2639 deii thevidiya paiyaa sirikura🤬
@ommarnakkeeran1824
@ommarnakkeeran1824 Жыл бұрын
​@@சிந்துவெளிதமிழன்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@kumars5289
@kumars5289 Жыл бұрын
குமரி மாவட்ட பேச்சு வழக்கு, உடல்மொழி, கணீர் குரல் .... மிக சிறப்பாக அடுத்தடுத்து திரில்லிங் தரப்போகும் நேர்காணல் தந்து கொண்டிருக்கும் உபயதுல்லாவிற்கும் தோழர் சிவா அவர்களுக்கும் பாராட்டுகள்.
@shajinaniba7389
@shajinaniba7389 Жыл бұрын
Enga pakkathu yeriya my slang
@OOOUZ
@OOOUZ Жыл бұрын
Puluthi slang..
@venkataramanan7219
@venkataramanan7219 Жыл бұрын
சார்.. வீரப்பன் எந்த ஒரு விஷயத்தையும் மிக சரியாக செய்ய சரியான சமையத்திற்காக எத்தனை நாள், மாதம், வருடமானாலும் காத்திருந்து செய்ய கூடியவர் என நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதேபோல் நீங்களும் எங்களுக்கு சரியான பேட்டியோ, புத்தகத்தில் பதிவோ செய்ய மிகவும் போராடி எவ்வளவு காலமானாலும் காத்திருந்து மிக சரியாக துல்லியமாக அளிக்கிறீர்கள். உங்கள் உழைப்பிற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 🙏
@KITTUSAMYS
@KITTUSAMYS 2 ай бұрын
0⁰h65..yu655😊
@pnrao31
@pnrao31 Жыл бұрын
மீண்டும் எங்களை திரில்லர் கானொளிக்கு காத்திருக்க செய்து உள்ளிர்கள்..... உங்கள் விடாமுயற்சிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dramamurthi7337
@dramamurthi7337 Жыл бұрын
ஓம்ப
@saravanakumarmurugeshsarav1280
@saravanakumarmurugeshsarav1280 Жыл бұрын
அடுத்த நகர்வுக்கு மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் நன்றிகள் சிவா அண்ணா 🙏 சற்றும் எதிர்பார்க்காத பதிவு
@ramr8907
@ramr8907 Жыл бұрын
மிகவும் சிறப்பு சிவா அண்ணா உங்களுடைய உழைப்பு போற்றத்தக்கது நீங்கள் மட்டும் இல்லை என்றால் ஐயா வீரப்பனார் வாழ்க்கை வரலாறு இந்த காலத்து இளைஞர்களுக்கு தெரியாமலே போயிருக்கும் ஒரு மாவீரனின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் நீங்களும் ஒரு மாவீரரே என் பார்வையில் இந்த காணொளியின் தொடர்ச்சி காணொளியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் சிவா அண்ணா விரைவில் பதிவிடுங்கள். நன்றி சிவா அண்ணா
@mahamaha5825
@mahamaha5825 Жыл бұрын
எதிர்பாராத நேரத்தில் வீடியோ வந்திருக்கிறது youtupe open பன்னிய உடனே முதல் வீடியோ மகிழ்ச்சி
@murugaanbu51
@murugaanbu51 Жыл бұрын
எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தோம்... வாழ்த்துக்கள் சிவா அண்ணா சவுதி அரேபியா
@jerlin4933
@jerlin4933 Жыл бұрын
சிவா அண்ணா அருமையான பதிவு மிக்க நன்றி உங்கள் உழைப்பு வீண் போகாது 🙏🙏🙏
@jesudossc5372
@jesudossc5372 Жыл бұрын
WEL DONE CHETTA, WE R UR BIG FANS. FROM: KERALA FANS. THANKS LOT
@priyakutty1442
@priyakutty1442 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா.அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க தமிழ்த்தாய் வாழ்க
@ramalingams2963
@ramalingams2963 7 ай бұрын
Super investigation and journalism ❤
@chinnarajsubramaniyam4188
@chinnarajsubramaniyam4188 2 ай бұрын
❤❤❤🙏🙏🌹🌹🌹I miss you ayya veerappn nr Shiva Anna🙏💐💐💐💐 super cute👍
@seenseenisholi5756
@seenseenisholi5756 Жыл бұрын
ஐயா உங்களை அனைத்து சப்ஸ்கிரைபர்கள் ஒரு நாள் நெரில் பார்க்க ஆசை வைப்பார்கள் பாருங்கள் ஐயா ஏன் என்றால் நீங்கள் அந்தளவுக்கு ஐயா வீரப்பனார் அவர்களை பற்றி ஊரிஇருக்கீர்கள் அந்த வகையில் எனக்கும் உங்களை நெரில் பார்க்க ஆசை அது என்று நடக்கும் ஐயா நான் உங்கள் சீனிவாசன் ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர்
@Sparrows-p1z
@Sparrows-p1z Жыл бұрын
Nanri bro nanum sholinghur
@windmagic1970
@windmagic1970 Жыл бұрын
விருவிருப்பான பதிவு. அருமை sir
@sibi.chakravarthy
@sibi.chakravarthy Жыл бұрын
இஸ்லாமியர்களால் இலங்கை பிரபாகரனுக்கு தொல்லை, இங்கே தமிழகத்தில் வீரப்பனுக்கு தொல்லை😢😢😢
@ibrahimsathu1419
@ibrahimsathu1419 Жыл бұрын
Orthan saithai otrumutham samuthayathai kurai solathai
@MathanS-j3m
@MathanS-j3m Жыл бұрын
அடுத்த வீடீயோவிற்கு ஆவலுடன் காத்திருக்கோம் சிவா அண்ணா😊
@KarthikKarthik-fr8wk
@KarthikKarthik-fr8wk Жыл бұрын
Seekkiramaga pettiyin thodarchiyai padhividungal. Miga miga aavalaga ullom. 🙏🙏🙏👏👏👏👌👌👌
@aruns465
@aruns465 Жыл бұрын
Excellent hardwork in gathering these informations by Shiva Sir !! Kudos
@manojnandakumar_88
@manojnandakumar_88 Жыл бұрын
ஷிவா அண்ணா, அடுத்த வீடியோ வரை அதிக ஆவலையும் தூக்கத்தையும் ஏற்படுத்த, சரியான தருணத்தில் வீடியோவை முடித்துவிட்டீர்கள். வீரப்பன் அய்யாவைப் பற்றி அறியாத அனைத்து உண்மைகளையும் பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றி.
@moorthylatha6575
@moorthylatha6575 Жыл бұрын
இன்ப அதிர்ச்சி சிவா சார்.
@karkiarun3902
@karkiarun3902 Жыл бұрын
Leader's protection level 10000%
@tnpscmetro3958
@tnpscmetro3958 Жыл бұрын
வீரப்பனிற்கு துரோகம் செய்ய கூடாதென்று விலகினார்கள் என்ற பதிவு அருமை 💐💐💐
@gowthamgopi397
@gowthamgopi397 Жыл бұрын
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹 Super Anna 🔥🔥🔥 love you Anna nandri Anna 🌹💐 veerapan ayya 🔥😘❤️
@seenseenisholi5756
@seenseenisholi5756 Жыл бұрын
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஆவளுடன் எதிர்பாரமல் ஒரு வீடியோ
@r.kkarthi9051
@r.kkarthi9051 Жыл бұрын
மேய்கியம் ரங்கசாமி அவருடைய இறப்பு மற்றும் அவருடைய புகைப்பட பதிவு போடுங்கள் அண்ணா
@bharathasvin4643
@bharathasvin4643 Жыл бұрын
திடீரென தீபாவளி Super
@m.sahubarsadiqm.s.sadiq.4962
@m.sahubarsadiqm.s.sadiq.4962 Жыл бұрын
தோழர் சிவா அவர்களுக்கு இனிய மாலைப்பொழுதுடன் அன்பு வணக்கம்!
@sakthitheviper
@sakthitheviper Жыл бұрын
Shiva media world no 1 media ❤❤❤
@ponnarasi4236
@ponnarasi4236 Жыл бұрын
முருகேசன் ஐயா வீரப்பனாா் போலவே அச்சு அசலாக இருக்கிறார். எதிர்பார்ப்புகளோடு.
@senthilnathang9145
@senthilnathang9145 Жыл бұрын
.அருமையானபதிவு
@pennagaram1
@pennagaram1 Жыл бұрын
Shiva anna you are the best news reporter. That too in a crime thriller genre no body is equal to you. Once again we are sitting on edge of the seat and nail baiting. Unfortunately this video ended very early.
@RemyMosesfilmmaker
@RemyMosesfilmmaker Жыл бұрын
Clear and crisp information shiva anna❤️Thanks for interviewing this person
@dhanasekarsubramaniam1365
@dhanasekarsubramaniam1365 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு அண்ணா
@muruganandhamnandhini436
@muruganandhamnandhini436 Жыл бұрын
ஆடியோ இறைச்சல் அதிகமாக உள்ளது
@matheshg2539
@matheshg2539 Жыл бұрын
great leader veerappan
@salihsalih5000
@salihsalih5000 Жыл бұрын
Super sir his half malayali from kaniyakumari
@Vetriselvan-cc8uj
@Vetriselvan-cc8uj Жыл бұрын
அருமை ❤🎉🎉
@kraghuraghu6263
@kraghuraghu6263 Жыл бұрын
சூப்பர் சிவா அண்ணா
@nagarajdevarajan3072
@nagarajdevarajan3072 Жыл бұрын
Super sir. Thanks
@gowthamgowshik2118
@gowthamgowshik2118 Жыл бұрын
U r really Great anna
@jaykumarjaykumar2902
@jaykumarjaykumar2902 Жыл бұрын
வணக்கம்சிவாஅண்ணா
@manickamp3591
@manickamp3591 Жыл бұрын
Super star Shiva media.❤
@RajMohan-ny5gi
@RajMohan-ny5gi Жыл бұрын
Super
@renjiththanu2590
@renjiththanu2590 Жыл бұрын
திருவிதஞ்கோடு என்பது எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ளது
@shajinaniba7389
@shajinaniba7389 Жыл бұрын
Nan karungal pakkam bro
@SunderSunder-br8rz
@SunderSunder-br8rz 4 ай бұрын
Villukuri pakam bro engalku
@bharathamani5778
@bharathamani5778 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு..... நன்றி
@karthikp3332
@karthikp3332 Жыл бұрын
சிவா சார் அருமையான பதிவு கார்த்திக் கரூர்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
செம breaking news சிவா 🔥🔥🔥😍😍😍💯💯👍👍👍
@ravichandran7234
@ravichandran7234 Жыл бұрын
தமிழ் நாடு விடுதலைப் படை.மீட்புப்படை இரண்டுமே ஒன்றுதான்
@PrabuPrabu-cw9pe
@PrabuPrabu-cw9pe Жыл бұрын
Arumai anna
@sritharantamizh
@sritharantamizh Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@balamurugansuppurayan7264
@balamurugansuppurayan7264 Жыл бұрын
சார் நீங்கள் இரண்டு கிலோமீட்டருக்கே ஆச்சரியமாக சொல்கிறீர்கள். என் தலைவன் வீரப்பனார் இரவு மட்டும் 40 கிலோமீட்டர் நடப்பார்.
@kssathik
@kssathik Жыл бұрын
Your job exordinary!!! Your dedication is marvelous. really appreciate it
@sagunthalamathi8166
@sagunthalamathi8166 Жыл бұрын
Anna continue va podunga please
@nagarajdevarajan3072
@nagarajdevarajan3072 Жыл бұрын
Sir. Super
@Sureshsuresh-lj3uu
@Sureshsuresh-lj3uu Жыл бұрын
சூப்பர். 👌👌👌
@BoseSS-u2b
@BoseSS-u2b Жыл бұрын
Sivana super 🎉🎉
@sivagamirajkumar5587
@sivagamirajkumar5587 Жыл бұрын
அண்ணா Excellent
@senthilkumar-gu4hw
@senthilkumar-gu4hw Жыл бұрын
பதிவு அருமை அண்ணா..
@kathirvel7022
@kathirvel7022 Жыл бұрын
Unexpected video anna bayangaram
@ArunArun-yq5gv
@ArunArun-yq5gv Жыл бұрын
sema
@shameerabdulkhader3940
@shameerabdulkhader3940 Жыл бұрын
Hi Shiva sir after long time waiting very interesting story regarding Veerappan…
@natt3205
@natt3205 Жыл бұрын
Unexpected 🔥🔥🔥🔥🔥
@elangor8960
@elangor8960 Жыл бұрын
சிவா அண்ணா....சேத்துக்குழி கோவிந்தன் வாழ்ந்த ஊர் அவர் ஊருக்கு எப்படி வழி என்று சொல்லுங்க மற்றும் அவர் கடைசியாக எரிக்கப்பட்ட இடம் அதேபோல் சந்திர கவுடா வாழ்ந்த ஊர் மற்றும் அவர் எரிக்கப்பட்ட இடம் வீடியோ எடுத்து காட்டுங்க....
@Vpf4742
@Vpf4742 Жыл бұрын
இதன் தொடர்ச்சியை விரைவில் போடுங்கள் அண்ணா அமர்நாத் புதுக்கோட்டை
@shanmugampmk7769
@shanmugampmk7769 Жыл бұрын
எதிர்பார்க்கவில்லை சிவா சார் இன்று காணொளி போடுவீர்கள் என்று
@johnsons3464
@johnsons3464 Жыл бұрын
அருமை முழு வீடியோ போடுங்க அண்ணா சிவா அண்ணா
@sarajavith3746
@sarajavith3746 Жыл бұрын
sir super plz next videos
@seranseran182
@seranseran182 Жыл бұрын
Intha mathiri video podunga sir.
@deepeshsini1182
@deepeshsini1182 Жыл бұрын
Super story sirr
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 Жыл бұрын
Good
@Coimbatore_property42
@Coimbatore_property42 Жыл бұрын
What a thrilling moment eneded up with..we are eagerly waiting for next episode siva sir.. please the video very soon sir..no words to express on your work..👌
@krishnan377
@krishnan377 Жыл бұрын
I can't sleep till release tje next video
@godsonbenny731
@godsonbenny731 Жыл бұрын
shiva anna nxt vedio ku waiting
@thameemmohamad5862
@thameemmohamad5862 Жыл бұрын
மீண்டும் ஆவலுடன்
@karthikgounder
@karthikgounder Жыл бұрын
சிவா அண்ணா வணக்கம்
@anandsiva4131
@anandsiva4131 Жыл бұрын
சிவா அண்ணா அடுத்த வீடியோல எதிர்பார்த்திருக்கும் யார் நீ ஒரு மலையாளியா இல்லை இல்ல ஸ்ரீலங்காவா எல்லா ஸ்லாங்குலயும் கலந்து பேசுகிறார்
@vivekanandan6209
@vivekanandan6209 Жыл бұрын
Semma intersting❤❤❤
@princykarthikeyan2346
@princykarthikeyan2346 Жыл бұрын
Karthi Coimbatore 👌🙏🙏🙏
@drgobic295
@drgobic295 Жыл бұрын
Untold story Mr. Siva
@praneshrajkumar7074
@praneshrajkumar7074 Жыл бұрын
❤❤❤❤Excellent
@madhudeepa7539
@madhudeepa7539 Жыл бұрын
Thanks siva sir
@ramachandrankillukkottai7138
@ramachandrankillukkottai7138 Жыл бұрын
Next vedio eppa sir
@StoNersStuDio
@StoNersStuDio Жыл бұрын
Kumari gethu 🔥🔥 thiruvithacode 🚶🚶
@kuttyraja7389
@kuttyraja7389 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா🙏🙏 என்றும் உங்கள் ஆதரவாளன் சௌந்தர் ஈரோட்டில் இருந்து❤
@fastntaste
@fastntaste Ай бұрын
Innamumaadaa maaveeran Veerappane kaattikkuduthuttum,aalaik konnupottum.. pothaama vitthuthinkireenga....!! Ungalukkellaam vekkame illaiyaadaa .......??
@yogeshgeneral6782
@yogeshgeneral6782 Жыл бұрын
Vera level
@vasanthayyappan
@vasanthayyappan 8 ай бұрын
சிவா அண்ணா கொல்வதற்கா? கொல்லவதற்கா?
@imayavaramban1649
@imayavaramban1649 Жыл бұрын
தேவை தான் தீர்மானிக்கிறது அறிவை
@SS-nr8fz
@SS-nr8fz Жыл бұрын
Waiting for the next one
@saravanakumarmurugeshsarav1280
@saravanakumarmurugeshsarav1280 Жыл бұрын
ஆடியோ சற்று தெளிவாக இல்லை அண்ணா இரைச்சல் அதிகமாக உள்ளது அடுத்த முறை சரியாக பதிவிடவும் நன்றி 🙏
@pradeepjas9433
@pradeepjas9433 Жыл бұрын
Good find Anna …
@subhashsachin
@subhashsachin Жыл бұрын
Last one minute🔥🔥🔥🔥🔥🔥
@RemyMosesfilmmaker
@RemyMosesfilmmaker Жыл бұрын
Good work shiva anna
@c.ganeshanganeshan247
@c.ganeshanganeshan247 Жыл бұрын
சிவா அண்ணா அப்போ இவங்க போனது சிகரஹள்ளி பாரஸ்ட் ஆஃ
@AjayKumar-ot4qk
@AjayKumar-ot4qk Жыл бұрын
Siva anna next video waiting Sekiram
@thajudeenfawaz9401
@thajudeenfawaz9401 Жыл бұрын
Adutha vedio varala anna
@krishnan377
@krishnan377 Жыл бұрын
Sir next video please
@kannanelumalai9844
@kannanelumalai9844 Жыл бұрын
நலமா அண்ணா
@thinakaransivasubramanian3925
@thinakaransivasubramanian3925 Жыл бұрын
Excellent job done by you Siva Sir...
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН