காட்டை விட்டு வெளியேற சொன்ன வீரப்பன்.....! எங்கள் கதை முடிந்தது என்று நினைத்தோம்....!

  Рет қаралды 185,994

Shiva media

Shiva media

Күн бұрын

Пікірлер: 397
@jerlin4933
@jerlin4933 Жыл бұрын
சிவா அண்ணா வீரப்பன் கதை முழுமையாக மக்களுக்கு தெரியவேண்டுமென்று அவர் கூட இருந்தவர்களை தேடி பிடித்து காணொளி போடுவதற்கு நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டுருப்பிங்க அதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@gowthamragul5654
@gowthamragul5654 Жыл бұрын
அதுதான் யூடியூப் சேனல் சம்பளம் குடுக்குதே
@tamiltamil5967
@tamiltamil5967 Жыл бұрын
Poya yow😂😂😂😂😂
@indhuindhu2457
@indhuindhu2457 Жыл бұрын
😅😅😅😅😅😅😊
@SenthilKumar-dj5zu
@SenthilKumar-dj5zu Жыл бұрын
@@gowthamragul5654 அத்தியாவசியமான வரலாற்று பதிவுகளை பதிவு செய்யும் அரிய பெரும்பணியை செய்து வருகிரார் நெறியாளர் சிவா!👍🙏
@prem91
@prem91 Жыл бұрын
@@gowthamragul5654 காசுக்காக உருட்டும் youtube சேனல் இல்ல டா இது அவர் youtubela சம்பாரிக்கும் காசை விட வீரப்பன் வரலாற்றினை உண்மையா நேர்மையாக மக்களுக்கு எடுத்து காட்ட செலவிட்ட பணம் அதிகம்
@r.kkarthi9051
@r.kkarthi9051 Жыл бұрын
வீரப்பன் அய்யா அவர்களின் கதையை முடிக்க போனவர்கள் கூட அவர் 👉நல்ல மனிதர் தெய்வத்திர்க்கு சமம் என்று கூறுகிறார் அப்படியென்றால் எவ்வளவு நேர்மையாக வாழ்ந்துள்ளார்.......
@payumbuliBuli
@payumbuliBuli Жыл бұрын
துரோகத்திற்கு துணை போனதாக இன்று வருத்தப்படுகிறீர்கள் ..ஆண்டவன் அருளில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்
@bastin911
@bastin911 Жыл бұрын
தெய்வத்திற்கு சமம்🥺. இன்னும் அவர் மனம் நோகிறது😢 இறைவா அவருக்கு அமைதி உண்டகுக 🙏
@justbysandy2274
@justbysandy2274 Жыл бұрын
நீங்கள் எந்த மதத்தை சார்பினும் எனக்கு மனசு வரல அவரோட பேசின பின்புன்னு சொன்னிங்க பாருங்க ஒரு உண்மையான போராளி நீங்க...இறைவன் உங்களை ஆசீர்வதிகட்டும் 🙏🏼
@tnpscmetro3958
@tnpscmetro3958 Жыл бұрын
அருமையான பதிவு வீரப்பனை பார்த்த பிறகு அவரை கொல்ல மனம் வரவில்லை... சேத்துக்குளி கோவிந்தன் பல்லால் கடித்து முள்ளை எடுத்தார்....
@ravisankarmanimegalai6374
@ravisankarmanimegalai6374 Жыл бұрын
இவர் சொல்வது அனைத்தும் யதார்த்தமான உண்மை இவருக்கு இறைவன் நிம்மதியை அருளட்டும்
@karthikraja8648
@karthikraja8648 Жыл бұрын
மனம் வருந்தி உண்மையை பேசுகிறார்.... இறைவன் இவருக்கு நிம்மதியை அருளட்டும்🙏
@jonasjonas9643
@jonasjonas9643 Жыл бұрын
உபயதுள்ளாவின் தொடர் பதிவிற்கு அதிக நேரம் அதிக எதிர்பார்புகளுடன் காத்திருந்தேன்..👍👍👍👍👍
@raveeani2218
@raveeani2218 Жыл бұрын
Yes
@vishwanathan5025
@vishwanathan5025 Жыл бұрын
இந்த சகோதரர் கூறுகிறார் அவர் தெய்வத்துக்கு சமம் என்று அப்படி வாழ்ந்திருக்கிறார் வீரப்பன் ஐயா 🙏🙏🙏🙏
@solomon462
@solomon462 Жыл бұрын
இந்த பதிவை கேட்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. வீரப்பனாருக்கு துரோகம் செய்த அனைவரும் தெரிந்துக்கொல்லட்டும்.
@sirajdeen7974
@sirajdeen7974 10 ай бұрын
😊,........,.. 😊
@ponnarasi4236
@ponnarasi4236 Жыл бұрын
மனசாட்சி உள்ள மாமனிதர் 🙏 சிவா சார் பலநூறு ஆண்டுகள் வாழையடி வாழையாக வாழ வேண்டும். வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை 🙏👍
@sarankumar8352
@sarankumar8352 Жыл бұрын
அந்த ஆள் என்று பேசுவது கோபம் வந்தது ஆனால் உண்மைய சொன்ன இஸ்லாமிய சகோதரக்கும் உண்மையானா தகவலை பதிவிட்ட சிவா அண்ணாக்கு வாழ்த்துக்கள்
@SelvaKumar-yq9yk
@SelvaKumar-yq9yk Жыл бұрын
This kanyakumari slang
@KumarPandian-xj1hb
@KumarPandian-xj1hb Жыл бұрын
நெல்லை கன்னியாகுமரி வழக்கு பேச்சு
@jonasjonas9643
@jonasjonas9643 Жыл бұрын
இவரின் பதிவின் இரு தியில் மனதை (உருகவைக்கின்றது) 👍👍👍
@vishwanathan5025
@vishwanathan5025 Жыл бұрын
நீங்கள் சொன்ன கருத்து என்னுடைய கருத்து ஆகும்
@Baskar-kh6gy
@Baskar-kh6gy Жыл бұрын
எங்கள் தமிழ் செல்வம் என்றும் வாழ்க வீரப்பன் ஐயா
@kumaresanraja467
@kumaresanraja467 Жыл бұрын
நான் பார்த்திலேயே வீரப்பனார் பற்றி மிக வியந்த காணொளி. உங்களுக்கு பாதம் பணிந்த நன்றி சிவா சார்
@Anonymous-zs7wt
@Anonymous-zs7wt Жыл бұрын
இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் குறிப்பாக தந்தி,பாலிமர்,சன் போன்ற ஊடகங்கள் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரிய நிருபர்கள் போல் காட்டி கொள்ளும் பலரும் அண்ணன் சிவா அவர்களிடம்‌ பத்திரிகையாளர் யார்?அவர் பணி என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டு பணிபுரிந்தால் நாட்டின் நாண்காவது தூண் உண்மையாக இருக்கும்....மிக அருமையான களப்பணி சிவா அண்ணன்... தாங்கள் உண்மையை வெளிக்கொணரும் முயற்சிக்கு உழைத்த உழைப்புக்கு ஈடு ஏதுமில்லை... உங்கள் பணி தொடரட்டும் 🤝✍️🙏
@Ashokkumar-vw1rn
@Ashokkumar-vw1rn Жыл бұрын
ஆம் அவர் சொல்வது முற்றிலும் உண்மை வீரப்பனார் ஏழைகளின் தெய்வம் . அரசின் பார்வையில் மட்டுமே குற்றவாளி. அவர் ஒரு சாமானியன் பார்வையில் தெய்வம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
@AnbuARohit
@AnbuARohit Жыл бұрын
நான் சேத்துக்குளி கோவிந்தனார் பக்தன் அவரை பற்றி பேசும் போது எனக்குள் ஒரு வீர உணர்ச்சி தோன்றுகிறது. இஸ்லாமிய சகோதரர் சொன்னார் என் காலில் முள் குற்றியது அதை வாயால் கடித்து எடுத்தார் கோவிந்தனார். அதை இன்றும் மறக்காமல் சொன்னார் சகோதரர். ஐயா சிவா அவர்களுக்கு நன்றி🙏💕🙏💕
@sweetraam777
@sweetraam777 5 ай бұрын
😂😂😂 அட பைத்தியமே
@anandsiva4131
@anandsiva4131 Жыл бұрын
இவரை நினைச்சாலும் வருத்தமா இருக்கு இறைவன் அமைதியை கொடுக்கட்டும் வீரத்திருமகனார் வீரப்பனார் வாழ்க
@sapnadinesh3919
@sapnadinesh3919 Жыл бұрын
மாவீரன் வீரப்பன் ஐயா வாழ்க சிவா அண்ணா அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள் சப்னா தினேஷ் மதுரை
@victasifadoc001
@victasifadoc001 Жыл бұрын
அல்லாஹ் உங்களை நிச்சயம் மன்னிப்பான் இன்ஷா அல்லாஹ்
@A27-z4l
@A27-z4l Жыл бұрын
இவர் மார்த்தாண்டம் பகுதி சேர்ந்தவர் போல இருக்கு என்ன ஒரு மனம் இவருக்கு ஒரு % கூட ❤❤❤❤ ஒரு தைரியம் உள்ள நல்ல மனிதர் தமிழின் ❤❤
@Aththanoortex
@Aththanoortex Жыл бұрын
செய்த தவறை உணர்ந்தாலே.. மன்னிப்பு நிச்சயம்
@goldprices3990
@goldprices3990 Жыл бұрын
உண்மையான மனிதன்.வேண்டுமென்று தவறு செய்யவில்லை சந்தர்ப்ப சூழ்நிலை தவறு நடந்துவிட்டது.அமைதியாக இருங்கள் பிரதர், இனி நல்லதே நடக்கும்.இனி அதையே நினைத்து வருத்தப்பட வேண்டாம்.ஆண்டவன் துணையிருப்பான்.
@shankarprr329
@shankarprr329 Жыл бұрын
உண்மையை உரைத்த உன்னத மனிதனுக்கு கோடி நன்றிகள்
@MahendrasTrust
@MahendrasTrust Жыл бұрын
நீங்கள் நினைத்து இருந்தாலும் அவரை தொட முடியாது உங்கள் நாலு பேரை அவர் முடித்து இருப்பார்.
@justbysandy2274
@justbysandy2274 Жыл бұрын
மணம் நொந்து இறைவனிடம் வெளிப்படையாய் மன்னிப்பு கேட்டதற்க்கு நன்றி,,, நீங்கள் மன்னிக்க பட்டீர்கள் அந்த தெய்வம் உங்களை காக்கட்டும் 🙏🏼
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
தன் கூட பயணித்த வர்கள் போலிஸ் ஆள் என்று தெரிந்தும், அவர்கள் மாற்று மதம் கொன்றால் தேவையற்ற பழி பாவம் தன் மீது விழும் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை உயிருடன் விட்ட வீரப்பன் அண்ணா 😍😍😍💯💯💯🔥🔥🔥
@prem91
@prem91 Жыл бұрын
யோ அவங்க போலீஸ் உளவாளிகள் என்று தெரிந்து இருந்தால் இவங்க நாளு பேரும் காட்டை விட்டு வெளியவே வந்திருக்க முடியாது இவங்க போலீஸ் உளவாளி என்று தெரிந்தும் இவங்க இஸ்லாமியர்கள் என்பதற்காக வீரப்பன் அய்யா கொல்லவில்லையா காட்டுக்குள்ள நடப்பது அரசியல் அல்ல பாவம் பார்த்து அனுப்பி விட சிறு சந்தேகம் இவங்க மேல வந்து இருந்தால் கூட ஒருத்தனும் உயிரோட இருந்திருக்க மாட்டாங்க
@karthikarthi6961
@karthikarthi6961 Жыл бұрын
சிவா அண்ணா உங்கள் உழைப்பிற்கு நன்றி...
@maruthupandian497
@maruthupandian497 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு... தவறுக்கு துணை போனதுகூட மிக பெரிய குற்றம் என்பதை உண்மையாக ஒப்புக்கொள்கிறார் அன்பு சகோதரர்....எது எப்படியோ இனி இவரது வாழக்கை சிறக்க வாழ்த்துகள் 🙏 👍வாழ்க வீரப்பன் ஜயா புகழ் 💥 அன்புடன்...மருது பாண்டியன் 🤝தென்காசி
@youngbloodtn-40--
@youngbloodtn-40-- Жыл бұрын
சிவா அண்ணே வணக்கம் மெய் வறுத்த கூலி தரும் என்பது இவருடைய விஷயத்தில் உண்மையாகி விட்டது இதற்கு மேல் யாராலும் ஐயா வீரப்பனார் பற்றி கூற வேண்டியதில்லை 🙏நன்றி
@vijayKumar-jl9eg
@vijayKumar-jl9eg Жыл бұрын
அருமையான பதிவு சிவா அண்ணா 🙏 உபயதுள்ளாவின் மீதமுள்ள வாழ்க்கை மனஅமைதியையும், சந்தோஷத்தடனும் வாழ வேண்டும் என நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்🙏
@VKMathi
@VKMathi Жыл бұрын
உங்கள் தவறை உணர்ந்து விட்டீர்கள் கலங்காதீர் வீரப்பனார் துணை இருப்பார் 👍 சிவா அண்ணா வணக்கம் 🙏(ஐயா வீரப்பனார் அவர்களை வாழ்க்கையில் ஒருமுறையேனும் நேரில் சந்திக்க வேண்டும் என்ற மிகுந்த ஆசையில் இருந்தவர்களில் நானும் ஒருவன் 😥😥😥🚶🚶🚶)
@samueljoseph4106
@samueljoseph4106 Жыл бұрын
மிக அருமையான பதிவு. மிகவும் குறிப்பாக இறைவா தண்டிச்சது போதும் இனி தண்டிக்காத...உள்ளத்தின் அடியில் வரும் வேண்டுகோள்🎉🎉
@selvakumarkumar7328
@selvakumarkumar7328 Жыл бұрын
நீங்கள் சொல்லும் போது உங்கள் மனவேதனை தெரிகிறது அண்ணா ❤
@priyakutty1442
@priyakutty1442 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா.அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க தமிழ்த்தாய் வாழ்க தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க
@kumarandevi7683
@kumarandevi7683 Жыл бұрын
அண்ணா மிக சிறந்த பதிவு, அடுத்த பதிவை எதிர் நோக்கி... அண்ணா அவர் இறப்பை பதிவு செய்யும் போது மனது ஏற்க்க மறுக்கிறது..
@prabhuaegan9093
@prabhuaegan9093 Жыл бұрын
பாய் உங்க நல்ல மனசுக்கு வீரப்பன் அருளும் அல்லாஅருளும் உங்களுக்கு சுகமாக உண்டு
@தமிழன்-தமிழன்
@தமிழன்-தமிழன் Жыл бұрын
நீங்க எப்ப மன்னிப்பு கேட்டிங்களே அபபவே அல்லா மன்னித்து விட்டார் .. வாழ்க வளமுடன்
@InfoTamilann
@InfoTamilann Жыл бұрын
சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் ஒருவர் குற்றவாளி ஆகிறார்.. வீரப்பன் அவர்கள் அப்படி பட்ட வாழ்க்கை தான்
@premaprem5482
@premaprem5482 Жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது....... ஐயா வீரப்பனார் வாழ்க
@seenseenisholi5756
@seenseenisholi5756 Жыл бұрын
உணர்ந்த உங்க மனசுக்கு நன்றி ஐயா மாவீரன் நல்லவன்
@vijaysolomon3871
@vijaysolomon3871 10 ай бұрын
By seeing this interview tears came in my eyes. Edhiri nu nenachu kaatukulla ponanga but after being with Mr.Veerappan they came to know an excellent human being. This says a lot about Veerappan.
@vigneshwarans1022
@vigneshwarans1022 Жыл бұрын
இறைவா இன்னும் கொஞ்சம் நாள் இவரை நிம்மதியா வாழவிடு, அவர் செய்த தவறை அவரே உனர்ன்து விட்டார்,
@KarthikKarthik-fr8wk
@KarthikKarthik-fr8wk Жыл бұрын
உண்மை endrum saagadhu. Thanks siva sir🙏🙏🙏💐💐💐
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
மாவீரன் வீரப்பர் இன்னும் பல்லாண்டு வாழ்திருக்க வேண்டும் இவர் சொல்வதை கேட்கும்போது ஆங்கில திரில்லர் சினிமா பார்பது போன்ற உணர்வு
@rajagopalan8353
@rajagopalan8353 Ай бұрын
இவர் உண்மையை பேசவில்லை.நிறைய விஷயங்களை மறைத்து விட்டார் அல்லது எடிட்டிங் செய்யப்பட்டு விட்டது.
@vivekanandan6209
@vivekanandan6209 Жыл бұрын
கவலைபடாதீர்கள் பாய் நல்லதே நடக்கும் இனி...வீரப்பன் மரணத்திற்கு இவார் எந்த விதத்தில் காரணமானார் என்பதை தெளிவாக நண்பர் விளக்கவில்லை சிவா அண்ணனும் அதை முறையாக கேட்கவில்லை..
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 11 ай бұрын
உண்மைதான்,
@MuruganandamGanesamoorthy
@MuruganandamGanesamoorthy 2 ай бұрын
உண்மையை மனப்பூர்வமாக ஒத்துக்கொண்ட உங்களை அல்லா நிச்சயமாக அமைதிப்படுத்துவார்.
@saifurrahman1863
@saifurrahman1863 Ай бұрын
வீரப்பனை நீங்கள் கொள்ளாமல் விட்டது பெரிதல்ல. உங்கள் நோக்கத்தை அறிந்தும் உங்களை உயிரோடு மரியாதையோடு அனுப்பி வைத்த வீரப்பனின் பெருந்தன்மை தான் பெரியது...😢
@Sambasivanvel667
@Sambasivanvel667 Жыл бұрын
"அதிர்ச்சி தரும் உண்மை"
@sundaranekal3648
@sundaranekal3648 Жыл бұрын
மிகவும் உறுக்கமா வார்த்தைகள் விதிபடி நடந்தது யார் என்ன செய்ய முடியும் மொத்தத்தில் வீரப்பன் மாவீரன்
@DevaSakayaraj
@DevaSakayaraj Жыл бұрын
🙏🙏🙏 வீரப்பன் ஒரு கடவுள் ஏழை மக்களை காப்பாற்ற வந்த தெய்வம்
@prem91
@prem91 Жыл бұрын
யோ வீரப்பன் அய்யாவை தெய்வம் என்று சொன்னால் அதை வீரப்பன் அய்யாவே ஏற்றுகொள்ள மாட்டார் மாறாக வீரப்பன் அய்யா மாவீரன் ஒழுக்கம் நிறைந்த மாமனிதர்
@udhayashankar5412
@udhayashankar5412 Жыл бұрын
Throgam seithal atharkana palan varum indru varuthapattu palan ilai... athai vida mukkiyam nalla manithargal VEERAPAN AYYA and SETHUKULI ANNA
@MuruganandamGanesamoorthy
@MuruganandamGanesamoorthy 2 ай бұрын
உண்மையான முஸல்மான் இப்படிப்பட்ட செயல்செய்யமாட்டான்.அதைத்தான் இவர் மனசாட்சி சொல்கிறது.
@muthusaravana8047
@muthusaravana8047 Жыл бұрын
அந்த ஆளு என்று கூறுவது இவர் மீது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது
@ajaiakilan2158
@ajaiakilan2158 Жыл бұрын
கன்னியாகுமரி மாவட்ட தமிழ் அப்படி தான் பேசப்படும்
@vinipuppyscars2977
@vinipuppyscars2977 Жыл бұрын
எங்க ஊருல நாங்க அப்படிதான் சொல்லுவோம்.
@aravazhicla4513
@aravazhicla4513 Жыл бұрын
கேரளா மாநிலம் மற்றும் எல்லையில் அப்படித்தான் பேசுவாங்க சகோ இதில் கோவப்பட ஒன்றும் இல்லைங்க
@venkatramukutty4409
@venkatramukutty4409 Жыл бұрын
Brutally honest 👍🏻👌
@aadhihari6811
@aadhihari6811 Жыл бұрын
சிவா அண்ணா உங்கள் பதிவுகளில் ஆகச்சிறந்த பதிவாய் அண்ணன் உபயதுல்லாவின் பதிவு இருந்தது எனக்கு, இறைவன் அவருக்கு இனிமேலாவது துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை தர வேண்டும்...சிவா அண்ணனுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.
@kalaiyarasankalaiy-wz3pw
@kalaiyarasankalaiy-wz3pw Жыл бұрын
சிவா சார் வணக்கம் மிக்க மிக்க நன்றி 😇😍🥳
@rameshrameshbharath-sp2kx
@rameshrameshbharath-sp2kx Жыл бұрын
அடுத்து பதிவு இவ்வளவு எதிர்பார்ப்பு உண்டு உடனே பதிவு கொடுக்கவும்
@hobby5790
@hobby5790 Жыл бұрын
திரு. உபயத்துல்லா அவர்கள் கொடுத்த எந்த தகவல்கள் காவல்துறைக்கு திரு. வீரப்பன் அவர்களை பிடிக்க உதவியது என்பதை முடிந்தால் கூறுங்கள் Mr.Siva sir.
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
Super Nallavar Veerappanar. 🔥🔥🔥🔥🔥🔥🐯🐯🐯🐯🐯🐯. Evar. Nallavar. Mass Allah's
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 Жыл бұрын
அற்புதமான பதிவு உண்மையான பாய்,
@naveengiri374
@naveengiri374 Жыл бұрын
எல்லா கருத்துக்களையும் கூட ஏற்றுக் கொள்கிறோம் இவரும் நல்ல மனிதர் என்று ஒத்துக் கொள்கிறார் ஆனால் எனக்கும் எங்கள் கூட்டாளிகளுக்கும் அவரை கொல்ல கூடிய வாய்ப்பு கிடைத்தது என்று சொல்வது பொய் இவர்களுக்கு வேண்டுமானால் அந்த எண்ணம் இருந்து இருக்கலாம் ஆனால் இவர்களுக்கே தெரியாமல் இவர்களை கண்காணிக்க ஆட்களை கண்டிப்பாக வைத்திருப்பார் ஏனென்றால் சிவா அண்ணா நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் யார் யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார் சேர்த்து கூலியா மற்றும் வீரப்பன் அவர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள்
@balasubramaniank9278
@balasubramaniank9278 Жыл бұрын
அவர் சாக என்ன மாதிரி துரோகம் செய்திங்க
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 Жыл бұрын
கண்ணில் நீர்மல்க இந்த காணொலியை பார்த்து முடித்தேன்.
@Vetriselvan-cc8uj
@Vetriselvan-cc8uj Жыл бұрын
அருமை ❤
@kuttyraja7389
@kuttyraja7389 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏 ஈரோட்டில் இருந்து சௌந்தர்
@vsilamparasan285
@vsilamparasan285 Жыл бұрын
ஒரு தெய்வ பிறவி மாவீரன் வீரப்பனார்🙏💛❤🔥🔥🔥🔥🔥
@sunharvester6419
@sunharvester6419 Жыл бұрын
இறைவன் என்பவன் மேலானவன் ஆனால் யாருக்கும் உதவி பண்ண மாட்டான்
@santoshi2412
@santoshi2412 Жыл бұрын
Annachi nenge neendodi vazhavendum. Shiva Anna hatsoff by bringing the truth to the world.
@nagamanju7569
@nagamanju7569 Жыл бұрын
சிவா அண்ணா வருந்துகிறேன்😭😭😭😭😭😭
@murugesank6126
@murugesank6126 Жыл бұрын
அருமை பாய்
@raghavendiranvaithyanathan9998
@raghavendiranvaithyanathan9998 Жыл бұрын
Always - Veerappan & Sethukuli are real hero.
@jhonybaba8080
@jhonybaba8080 Жыл бұрын
Shiva sir nalla oru satyama vartaigal Bai sonnadu avarai Allah nichayamaga kapatuvar
@Sureshsuresh-lj3uu
@Sureshsuresh-lj3uu Жыл бұрын
நீங்கள் தப்பை உணர்ந்து விட்டீர்கள் 🙏
@ElayarajaThangavel-hd2sn
@ElayarajaThangavel-hd2sn Жыл бұрын
Veerappan the great.
@sj.gaming2032
@sj.gaming2032 Жыл бұрын
சிவா அண்ணாரொம்ப நன்றி இந்த அண்ணன் காட்டிற்குள் செல்லும்போது வீரப்பன் உடல்நிலை எப்படி இருந்தது
@v...j3139
@v...j3139 Жыл бұрын
Veerapan aiyya masssssssssss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sohayung1348
@sohayung1348 Жыл бұрын
best video .. idhu veraikum veerappaney sandhitha yaarumey veerappaney kutham sonadhu ile.. long live king
@pravinrules4861
@pravinrules4861 Жыл бұрын
Nalla manusan bhai....
@nrkkanadhasan8134
@nrkkanadhasan8134 Жыл бұрын
சிவா அண்ணா தினமும் ஒரு வீடியோ போடுங்க
@vigneshr6437
@vigneshr6437 Жыл бұрын
I love shiva media...
@vinipuppyscars2977
@vinipuppyscars2977 Жыл бұрын
இவர் எங்க ஊர்தான்
@RemyMosesfilmmaker
@RemyMosesfilmmaker Жыл бұрын
May God bless you brother neenga panina thappa kadavul manipanga. Thanks for all your hard work shiva anna❤
@jaillbird1514
@jaillbird1514 Жыл бұрын
Veerappan ayya unge kaal pathinthe kaaddhirkul nanum siritu nadai payanam panna rombe aavalodu iruken.. from malaysia
@AbdulRahman-ih6ew
@AbdulRahman-ih6ew Жыл бұрын
அருமையான பதிவு
@ravithulasi2589
@ravithulasi2589 Жыл бұрын
ஒரு உண்மையான. இஸ்லாமியரின்....வாக்கு மூலம்...
@bensiganesan3619
@bensiganesan3619 Жыл бұрын
தமிழனின் வாக்கு மூலம்..
@ravithulasi2589
@ravithulasi2589 Жыл бұрын
@@bensiganesan3619 உண்மை
@SunilKumar-zg5hu
@SunilKumar-zg5hu Жыл бұрын
such an interesting interview, these people dared to enter forest and lived with veerapan to kill him , great courage ❤
@rajan7598
@rajan7598 Жыл бұрын
Super thalyva
@fzboyfzboy4474
@fzboyfzboy4474 Жыл бұрын
Veerapan not ordinary man ... u cant even touch his hair
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
வீரப்பன் நேர்மையாளர்... தமிழரை காக்க வந்த குலசாமி.. அதனை யாரும் மறக்க முடியாது
@kamareshank4311
@kamareshank4311 Жыл бұрын
Great words. .
@murugaanbu51
@murugaanbu51 Жыл бұрын
குழந்தை இறந்துட்டாங்க சொன்னவுடன் பாய் முகம் மாறிவிட்டது..... அவர்களுடன் போனது தவறு என்று உணர்ந்து விட்டார்
@salihsalih5000
@salihsalih5000 Жыл бұрын
Veerappan koode palakana oruthar koode sollale avar thappanavr endru good hyumanbing 😭😭verappanr 🙏
@BaDULLa-de5gb
@BaDULLa-de5gb Жыл бұрын
நன்றி.சிவா
@ragupathir5843
@ragupathir5843 Жыл бұрын
Super very niece brother God bless you sir ❤❤❤❤
@prakashk.a5573
@prakashk.a5573 10 ай бұрын
Shiva Anna Is Rocks.. Shiva Media is Rock's 🎉
@BLOODEAGLE177
@BLOODEAGLE177 Жыл бұрын
Nallavanuku throgam seithal kadavul yevanaiyum manikamaatar bai athanoda vilavai anuvapigrar. Maveeran veerappanar
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 34 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН