ஒருவரை அழிப்பதர்க்கு இன்றைய காலகட்டத்தின் முக்கிய ஆயுதம் நம்பிக்கை துரோகம்
@prabakaransundaram8967 Жыл бұрын
ஒரு வயிற்றில் பிறந்த அண்ணண் தம்பியாக இருந்தாலூம் துரோகம் துரோகமமே
@jerlin4933 Жыл бұрын
வீரப்பன் ஐயா கதையில் முழுமையாக என்ன நடந்திருக்கும் என்பதை மக்களுக்கு தெரிய படுத்துவதற்கு நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு ஐயா கூட பயணம் செய்தவர்களை கண்டு பிடித்து அவர்களை பேட்டி எடுப்பது அவ்ளோ சுலோபம் இல்லை மிக்க நன்றி சிவா அண்ணா உங்களுக்கு வீரப்பன் என்னும் ஒரு நல்ல மனிதர் ஆத்மா துணை இருக்கும் உங்களுக்கு வாழ்நாள் முழுதும் ஜெயமே 🙏
@ponnarasi4236 Жыл бұрын
வன்மம் நிறைந்த சில காவலர்கள். வீரப்பனாா் புகழ் வாழ்க சேத்துக்குழி பாதுகாவலர் அவர்களுக்கு 🙏
@whitebloodcell_ Жыл бұрын
ஆடியோ இறைச்சலாக உள்ளது சிவா
@RameshKumar-yo4mu Жыл бұрын
Head phone pottu keattal nandraga ketkum.
@dhivinathan133 Жыл бұрын
எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் சிவா அண்ணா வீடியோ போட்ட அடுத்த பார்த்துவிட்டேன்
@jonasjonas9643 Жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் வீரப்பன் உயிர்போக கூடாது மற்றும் வீரப்பனால் எந்த உயிர் பலியும் ஏற்படகூடாது என்ற அனஸ் கானின் பதிவு அருமை 🙏🙏🙏
நான் இதுவரை வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பதிவை கேட்டதிலிருந்து ஒருவர் கூட மாவீரன் வீரப்பன் அவர்களை தீயவர் என்று கூறியதில்லை அந்த அளவுக்கு நல்லவராக வாழ்ந்து சென்றுள்ளார் மாவீரன் வீரப்பன்
@saranraj1430 Жыл бұрын
சிறந்த மார்க்கவாதி வாழ்த்துக்கள்
@susilpets5582 Жыл бұрын
சிவா அண்ணா , அடுத்த பதிவில் இவர்களிடம் இவர்கள் வீரப்பன் அவர்களை சந்தித்தபோது அவரின் உடல்நிலைப்பற்றி கேட்டு பதிவிடுங்கள்
CONGRATULATIONS ANNA. WE R UR BIG FANS. FROM: FANS OF KERALA.
@ramasubramanian7558 Жыл бұрын
AMAZING Vedeo SIVA Sir nandri
@sasikumar9404 Жыл бұрын
Arumai
@Ststalin7499 Жыл бұрын
அன்பு ❤ தான் வீரப்பன் 💞
@seenseenisholi5756 Жыл бұрын
எதிர் பார்க்கல இப்ப வீடியோ வரும் என்றும்
@timeillatimeilla8315 Жыл бұрын
Ivar solvathil pathi unmai thaan iruku. Veerappan asantha neerathula avura potu thaluvathum part of the plan.
@mchandrashekhar4043 Жыл бұрын
Yes...Obaidullah said so
@RemyMosesfilmmaker Жыл бұрын
shiva anna hats off to your hard work.. best reporter I have ever seen❤
@rajkumars3496 Жыл бұрын
அவரை வைத்து பிழைத்து விட்டீர்கள். (வீரப்பனால் வாழ்ந்தவர்கள் பலர் வீழ்நதவர்கள் சிலர்)
@arima_gokkul Жыл бұрын
நீங்கள் செய்தது துரோகம்
@pondicherrypigeonclub Жыл бұрын
நல்ல தெளிவான பேச்சு
@jayanthkumar9738 Жыл бұрын
இவர் தெளிவாக பேசுகிறார்... இதற்க்கு முன் பேசிய அவர் இங்க ஒன்றும் அங்க ஒன்றுமாக பேசி கொண்டு இருந்தார்
@abduljaleelkutty9648 Жыл бұрын
இதற்கு முன்பு பேசியவர் இங்கு ஒன்றும் அங்கு ஒன்றும் பேசவில்லை! அங்கு சென்ற குழுவிற்கு அவர்தான் அமீர் (தலைமை பொருப்பாளர்) ஆதலால் எல்லா விசையங்களையும் வெளிப்படையாக சொல்லமுடியாது என்று அந்த நபரும் சொன்னார், அண்ணன் சிவா'வும் சொன்னார்.
@karthikgounder Жыл бұрын
சிவா அண்ணா வணக்கம்
@sakthitheviper Жыл бұрын
Shiva media world no 1
@prakashk.a5573 Жыл бұрын
Shiva Anna is Really Rock's nd Shiva Media is Rick's 🎉🎉🎉🎉🎉
@manokaran52756 күн бұрын
Yes nambeegai thurogam😢
@karuppananp90863 ай бұрын
Royal Salute to Veerappan Ayya.
@kalaiyarasankalaiy-wz3pw Жыл бұрын
சிவா சார் ரொம்ப ரொம்ப நன்றி 😍எதிர் பாக்கவே இல்ல சார் 🎉😇
@gowthamgopi397 Жыл бұрын
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹 Super Anna nandri Anna 🔥🔥🔥😘 veerapan ayya 🎉🎉 thanku so much Siva Anna 🌹🌹🌹
@sj.gaming2032 Жыл бұрын
அண்ணா உங்க செயல் போற்றுதல் கூறியது உங்கள் மெனக்கடல் மிகவும் பெரியது அண்ணா இவர்கள் வீரப்பன் அய்யாவோடஇருக்கும்போது அவரின் உடல்நிலை எப்படி இருந்தது இரவு நேரங்களில் செயல்பட்டார் ராஜ்குமார் கடத்தல் பற்றி பேசி உள்ளாரா
@ramkumarcounsellor9573 Жыл бұрын
இரவு வணக்கம் சிவா அண்ணா 🙏
@MahmoodMahmood-k8w Жыл бұрын
Ulavali....
@mr.arumugam.arumugam8945 Жыл бұрын
ஐயா ... முகிலன் என்பவர் யார் எதுக்கு வீரப்பனிடம் சேர்ந்ததார் ... என்ன தியாகம் செய்தார் மக்களுக்கு ....
@Kamaaldeen82 Жыл бұрын
போலீஸ் IG செந்தாமரைகண்ணண் தான் முகிலன்
@ganeshnijitha Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா. பன்னைக்காடு.கணேஷ்குமார்
@KarthikKarthik-rd4je Жыл бұрын
Vaalthukkal anna
@muthusamyvr7835 Жыл бұрын
ஆக திட்டம்போட்டு கொன்னுட்டிங்க இதுல பெருமையான பேச்சு வேற🤣
@ponnarasi4236 Жыл бұрын
ஆமா சகோதரரே.
@ibnumuhammad90993 ай бұрын
ஏன் அந்த ஆளை பிரதமரா ஆக்கனுமோ
@sakthivelsellaiya4482 Жыл бұрын
துரோகம் பன்னிட்டிங்க.
@Thangamani-m2m Жыл бұрын
Vakkam siva anna... I am Erode soundar 🎉🎉❤❤❤
@manickamp3591 Жыл бұрын
I Love You Siva media.❤❤❤
@cjames9036 Жыл бұрын
Your hard work and true life is most valuable keep it up 🙏
@balajiprabhuv559 Жыл бұрын
Superb work @shiva media
@ManiKandan-uj4fj Жыл бұрын
18:00 Pure Muslim Words❤❤❤
@saravanakumarsababathy9172 Жыл бұрын
வீரப்பன் பயங்கரவாத அமைப்பு மற்றும் நக்ஸல் அமைப்புடன் தொடர்பு வைத்து இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தான் அவர் வீழ்ச்சிக்கு காரணமாக தெரிகிறது.
சிவா அண்ணா. புதர் என்று சொல்கிறார்களே அது எப்படி இருக்கும். ஏதாவது போட்டோ இருந்தா போடுங்கள்.,
@harikumaran1981 Жыл бұрын
செடி கொடிகள் அடர்த்தியாக இருப்பதுதான் புதர். உயரம் அதிகமாக இருக்காது. ஆனால் அடர்த்தியாக இருக்கும்
@balamurugansuppurayan7264 Жыл бұрын
@@harikumaran1981 சரியாக சொன்னீர்கள். ஆனால் அதற்குள் பாம்பு போன்ற விழமுள்ள ஊர்வன இருக்கும். இதற்குள் மனிதர்கள் எப்படி தங்க முடியும்.
@Sparrows-p1z Жыл бұрын
Eppadi thanga mudium? Nalla kelvi Thangi irukare kodiya mirugangal visa pochigal kulir veyil mazai ellathayum 36 varusam katula Thangi irukar inmaiyil ava maga maveerane
@erssiva490 Жыл бұрын
😂ennathu putharu theriyatha
@ragupathi408 Жыл бұрын
Expected sir
@exploree_wrrld Жыл бұрын
Anna VP rockers la samayal Mukkil ungala Romb pesi iruken anna .nenga onume solalaye anna 😢ungala & unga family ah Romb thapa pesi iruken anna ...pls do needful
@ADHIBAR Жыл бұрын
Enna video ilnk iruka
@JeganMass-kj2yi Жыл бұрын
Evara na pathurukkan
@Vetriselvan-cc8uj Жыл бұрын
அருமை ❤🎉
@DhayalanGS-it4oh Жыл бұрын
Siva Anna 👍
@manojt3241 Жыл бұрын
1st like& comment
@gugansingh1931 Жыл бұрын
Great work sir ❤️ 👑
@vsrchandru3 Жыл бұрын
இன்றைக்கு சில அரசியல் கட்சிகள்.. இனமான வீரப்பனார் அவர்களை சொந்தம் கொண்டாடுகிறது. அன்றைய கால கட்டத்தில் எந்தெந்த அரசியல் கட்சிகள் வீரப்பன் அவர்களுக்கு சாதமாக இருந்தது..??? அண்ணன் சிவக்குமார் அவர்களின் வாயிலாக அறிய விரும்புகிறோம்
@kalyanikalyani2383 Жыл бұрын
🙏🙏🙏👍👍Good shiva sir❤
@iyappana7662 Жыл бұрын
Vanakkam Anna ❤️👑🔥
@parameshparamesh7738 Жыл бұрын
🙏🙏🙏
@baskard16652 ай бұрын
என்னதான் நக்கீரன் கோபால் ஐயா உங்களது ஆசிரியர் என்று இன்னும் மரியாதையாக பேசும் எனது சிவா அண்ணன் அவர்களே பத்திரிகையாளர்கள் என்றால் இங்கே தமிழ்நாட்டில் பலவித அரசியல்கள் சூழ்ச்சியினால் அரசியல் என்றால் என்னவே தெரியாத அளவிற்கு மக்கள் மக்களின் மூளை மக்கி போய்விட்டது இப்பொழுதும் மனிதாபிமானமும் நியாயமும் என்று தெரிய வேண்டும் என்றால் உங்களுடைய சிவா மீடியா சேனலை முழுமையாக வீரப்பன் ஐயா அவர்களுடைய முழு வரலாற்றையும் வாழ்ந்ததும் விழுந்ததும் பற்றி அனைவரும் நடந்த விஷயங்கள் அனைத்தும் நியாயமும் தர்மமும் வெல்லும் என்பதற்காக அடையாளமாக இருக்கும் சிவசுப்ரமணியம் அண்ணனுக்கு எனது தனி கருத்தினால் தனிப்பட்ட ஒரு முடிவினால் உண்மையை வரலாறாக மேம்படுத்துவதற்காக வரும் காலங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு உங்களது காணொளியை மிகச் சிறப்பான பாடம் அதுமட்டுமில்லாமல் அனைவரும் அதிகாரமும் தனி சுயநலமும் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் மக்களாகவே மனிதாபிமானத்தோடு வாழ்வதற்கான அடையாளம் உங்களது காணொளி மட்டுமே இது யாராலும் நிரூபிக்க முடியாது இதற்கு வீரப்பனார் அய்யா அவர்களுடைய முழு காணொளியை நேரடி காணொளியில் நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் நியாயம் தர்மம் என்றால் என்னவென்று இக்காணொளி வாயிலாக தெரிவதற்கான அடையாளம்
@gnanavelSelvi Жыл бұрын
Sethukuli original super star nka Siva sir
@sritharantamizh Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@rahulc.p.4877 Жыл бұрын
வணக்கம் சிவா சார்
@BaDULLa-de5gb Жыл бұрын
😂தகவலுக்கு.நன்றி.சிவா..
@palanisundarama1559 Жыл бұрын
Vanakam anna
@raganathr4902 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@murugavadivelaprasanth5734 Жыл бұрын
Sivsoppu Anna 🙏♥️
@prabakaran-ph2zn Жыл бұрын
எப்படியோ கொன்னுட்டீங்க
@tamilkongu7282 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@mthangtavelcsmtthangtavel5866 Жыл бұрын
Siva,anna,super,anna
@arunkumar-ww3rb Жыл бұрын
Hi Anna Am Arun from Bhavani Sager ...
@GajaGAJENTRAN4 ай бұрын
இவர்கள் செய்தது இரவு சாப்பாடு கொடுத்தவரை போலீஸ் சிடம் போட்டு கொடுத்தது தான் veerapon சாவுக்கு காரணம் மோரில் மயக்க மருந்து கொடுத்து பிடித்து விட்டார்கள் 😭
@tkailash4370 Жыл бұрын
🎉❤
@seranseran182 Жыл бұрын
Annan rn ravi pathi oru video podunga. Nattuku thevai. Nenga ep sumbunu ninaikiranga.
@my_viewz Жыл бұрын
விஷம் அல்லது மயக்க மருந்து கொடுத்து தான் அவரை பிடித்ததாக தகவல்! ஆக சிவா சார் சொல்வதும் கேள்விக்குறியாக உள்ளது!👈
@koththukari606 Жыл бұрын
காணொளிகளை முழுமையாக பார்த்துவிட்டு சொல்லுங்கள்... போகிறபோக்கில் எளிதாக சொல்லிவிட்டு செல்லவேண்டாம்...
@@vinithradhakrishnan8969 பத்திரிகையாளர் உமாபதி அவர்கள் youtube பேட்டியில் கூறினார்
@simplysiva2397 Жыл бұрын
Video fulla parrunga Sivakumar
@senthilkumer3891 Жыл бұрын
❤❤❤❤❤
@muthusamy5179 Жыл бұрын
அருமையான பதிவு🙏
@dhivinathan133 Жыл бұрын
🎉
@davidkumar3358 Жыл бұрын
❤❤❤❤❤❤
@autocoolhameed6295 Жыл бұрын
இந்த நபர்களுடைய பேட்டி நம்புகிறமாதிரி இல்லை .இன்னும் என்ன என்ன கதைகள் வெளிவரபோகுதோ.எது எப்படி யோ தோழர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது
@FXfitnessscience Жыл бұрын
Shiva sir merata aramuchutiga super don't stop whatever happens give us thrill please
@dhivinathan133 Жыл бұрын
சிவா மீடியா முதல் வைவர்
@antonypevin3189 Жыл бұрын
கேள்வி கேட்கும் பொழுது சிலவற்றை மறந்து விட்டீர்கள் ஏன் உங்களை அவர்கள் வெளியில் அனுப்பினார்கள் என்று ஏற்கனவே உங்களிடம் setthukuli சொல்லிவிட்டார் நீங்கள் துப்பாக்கி தூக்கும் அந்த விவரத்தில் கண்டுபிடித்து விட்டோம் உங்களைக் கொன்றால் வெளியில் இருப்பவர்களுக்கு பாதிப்பு என்பதை காரணம் காட்டி உங்களை உயிரோடு விட்டார்கள் என்பதை அவரிடம் நீங்கள் ஏன் கேட்கவில்லை சொல்லவில்லை
@ADHIBAR Жыл бұрын
Puriyala
@ariesnr3343 Жыл бұрын
This guy is trying to justify himself more than anything...he was a POLICE INFORMER.....Dot
@TamilArasan-hn4xj Жыл бұрын
Ok
@naveenkumarduraisamy Жыл бұрын
கனகராஜ் அவர்கள் யார் என்று விரிவாக சொல்ல முடியுமா.....
@arunprasath9522 Жыл бұрын
👍👍😀
@danisati Жыл бұрын
Sir, Mohan Nivas pathi konjo padhivu pannunga sir
@mohanmohy8861 Жыл бұрын
ஒருத்தரும் சேகர் ராஜா மாதிரி பேச மாட்ராங்க..😅
@gnanavelSelvi Жыл бұрын
Oru nal late ah patha first video ithuthan sorry Anna
@saravanans826 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pondicherrypigeonclub Жыл бұрын
வீரப்பனார் எந்த அமைப்பினருடன் சேர்ந்த பலம் பலமடங்கு கூடிவிடும் என அனஸ்கான் கூறுகிறார்..அப்படியென்றால் அவர் எந்த இயக்கத்தை பற்றி கூறுகிறார்???
@sivag20322 ай бұрын
Al uma
@VinodVinod-xj2rx Жыл бұрын
Be a part of OPERATION. KOOKOON. GOD BLES YOU..HATS UP OUR LION TR.VIJAYKUMAR SIR
@exploree_wrrld Жыл бұрын
Anna Samayal Mukkil ungala Romb thapa pesi iruken anna.. VP rockers you tube channel la... Nenga adha ena nu Parunga anna...Romb mosama pesi iruken...
@ganeshviews8939 Жыл бұрын
அய்யா நீங்க ஒரு தடவை அந்த முகில் ஆமையை பேட்டி எடுங்க அவன ஒரு வலி பண்ணுவோம்😅😅😅😅