தோழர் சிவசுப்ரமணியம் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையாக தெரிகிறது 💯✅
@avsbro2942Ай бұрын
சிவா சொல்லுவது உண்மை போல் இருக்கு, மற்றது எல்லாம் கதை போல் தெரிகிறது
@sivaraj8788Ай бұрын
கதை எப்பவுமே உன்மை போலத்தான் தெரியும்
@KumarK-w9iАй бұрын
உண்மை இல்லை கதை
@rajeshv136Ай бұрын
@@sivaraj8788ஆமாம் இனி தெலுங்கு திராவிட கதைகளை முறியடிப்போம்
@Stlib-o9u12 күн бұрын
@@sivaraj8788நிறைய உண்மை இருக்கு ஆனா பல கதைகள் அவரோட ஓலா.
@MuthuNayagam-m3u29 күн бұрын
சிவசுப்பிரமணி அண்ணன் கருத்தில் மட்டுமே உண்மை உள்ளது
@phenix3445Ай бұрын
இவருடைய பேச்சில் தடுமாற்றம் தெரிகிறது, சிவசுப்ரமணி சொல்வதுதான் உண்மை.
@mayakannanmayakannan4Ай бұрын
தும்க்கல் பகுதியில் நடந்து உன்மை தான் வீரப்பனை காட்டி கொடுத்தது இவர்களே
@damisavio7360Ай бұрын
கொஞ்ச நாள் பொறுங்க தற்போது பதவியில் உள்ள காவல்துறை அதிகாரி ஓய்வு பெற்றதும் சிவா அண்ணா.பேட்டி எடுத்து போடுவாங்க பாத்துக்கலாம்...ஏன்னா அவர் கொலை செய்யபட்ட உண்மையை சொன்னது அந்த அதிகாரிதானாம்
@gowthamanr5231Ай бұрын
அந்த அதிகாரி பெயர் மட்டும் சொல்லுங்க...
@Review_Show9787Ай бұрын
அருர் வேடியப்பன் சொல்வதுதான் உண்மை....
@selvams8384Ай бұрын
சிவசுப்பிரமணியன் வாக்குமூலம் உண்மை
@cyberchat2951Ай бұрын
சிவசுப்பிரமணியம் கூறுவது உண்மை..
@prabhur9659Ай бұрын
காலையில் ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்தி விட்டு ஒரு நல்ல கல்யாண மண்டபத்தில் தங்கி உணவு அருந்தி மாலையில் விடுதலை பெற்று வீடு திரும்பியவர்கள் தாங்கள் போராளிகள் என்ற என்னத்தை சுமந்து காட்டுக்குள் சென்றதன் விளைவு வீரப்பன் தடம் மாற காரணமாக அமைந்தது உண்மையான போராளிகளுக்கும் அது அவமானமாக அமைந்தது
@vijayagastin755828 күн бұрын
நீங்கதான்டா கத உடறீங்க சிவா sir தான் உண்மையான ஆவணத்தை வெளியிட்டார்
@jothibaskaran11569 күн бұрын
இவர் சொல்வது பொய் என்பது இவர் சொல்லும்போதே புரிகிறது
@rajendraneee719128 күн бұрын
பொய்க்கு மேல் மேல் பொய் சொல்கிறீர்கள் மிகவும் வருத்தமாக இருக்கிறது தோழரே
@ArulArul-bg1hp21 күн бұрын
மிக விரைவில் உங்கள் முகத்திரை கிளியும் சிவா அவர்கள் சொல்வதில் சிறு சிறு பிழைகள் இருக்கலாம் ஆனால் நிறைய உண்மைகள் இருக்கின்றது
@gunaseelan5357Ай бұрын
Siva is a true
@ramr8907Ай бұрын
அண்ணன் சிவசுப்பிரமணியம் சொல்வதுதான் நூற்றுக்கு நூறு பர்சன்ட் உண்மை
@KumarPandian-xj1hb28 күн бұрын
சிவா மீடியா ❤
@tvmnewsravitvm1759Ай бұрын
நீங்கள் சொல்வது தான்டா பொய்
@bharathasvin464320 күн бұрын
சிவா சார் அவர்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை
@praisudanprai2528Ай бұрын
தோழரை வணக்கம் நான் தான் பிறைசூடன்❤🎉
@adharmamАй бұрын
மகிழ்ச்சி தோழர் 🤝🤝
@senthurvelanvivek5404Ай бұрын
இவர் சொல்வது ஏற்புடையானதாக இல்லை.
@NitinKumar-gr8ljАй бұрын
தோழர் வணக்கம்❤❤
@arunsridhar701223 күн бұрын
Siva anna speaks always truth
@Matheyu29 күн бұрын
தோழர் மனோஜ் எப்படி எந்த விசாரணையும் இல்லாமல் ஒரு பொய்யன்னுக்கு உங்கள் channel- ல் வாய்ப்பு கொடுத்தீர்கள்.. அவமானம்!!! 😡🤦♂️
@ArasanPeerАй бұрын
அருமை 👍👍👌👌
@vijayaraghavank6322Ай бұрын
இதில் உண்மைத்தன்மை இல்லை
@saravananthirunavukkarasu998415 күн бұрын
கிரிக்கெட் விளையாட்டில் defence வைத்து ஆடுகிறான் என்பார்கள்.. அது போல சிவா சார் சொல்வது பொய் என்று மட்டும் defence வைக்கிறீர்கள்.. ஆனால் உங்கள் வாதத்தில் தெளிவோ உறுதியோ இல்லை... விவேக் சார், உங்களுக்கு இன்னும் பயிற்சி தேவை... சிவா அவர்கள் உரையாடல்கள் தெளிவாக உள்ளன..... ஒரே ஓரு விடயம் மட்டுமே அவர் சொல்வதில் ஐயம். தும்கள் குடிசையில் மயக்க மருந்து குண்டு வெடிப்பின் போது வீரப்பன் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து இருந்தார் என்பது உறுத்தல்..... சேத்துக்குளி எப்படி காவலுக்கு வெளியே இல்லாமல் உடன் இருந்தார்? ஆக வீரப்பன் மரணம் சந்தேகத்துக்கு இடமானது... மற்றபடி சிவா அவர்கள் சொல்வதே உண்மை...
@Sivanesan-v7dАй бұрын
நல்ல பதிவு.
@rajendraneee719128 күн бұрын
பல நாட்கள் தலைமறைவாக இருந்த ஒரு நபர் ஏன் வீரப்பன் பார்க்க இயலாது
@p.madhanmadhan4881Ай бұрын
Take M1 Devraj interview
@abd00188 күн бұрын
Super
@SujiwanSanjitharanАй бұрын
பிரபாகரன் என் இனக்காவலன் ஐயா வீரப்பன் என் வனகாவலன் இருவரும் இல்லாத இன்றைய நிலையில் தமிழர்கள்நடுத்தெருவில் நிற்கிறார்கள்
@Anonymous-zs7wtАй бұрын
மாவீரன் சீமான் இருக்கிறார்....
@sureshkumarG-z1oАй бұрын
உனக்கு புரிதல் இல்லை
@Anonymous-zs7wtАй бұрын
@@sureshkumarG-z1o yarukku
@sanjeevansubramanian54127 күн бұрын
Dai comedy how you compare seeman with Prabhakaran and veerappan@@Anonymous-zs7wt
@Anonymous-zs7wt27 күн бұрын
@@sanjeevansubramanian541 சீமான் தான் ஊருக்குள்ள அப்படி பேசிட்டு திரியுரான்..அதையும் நம்பி சில தற்குரிகள் அலையுதே 🤔
@rajendraneee719127 күн бұрын
தோழர் வேடியப்பனை பற்றி ஏன் பேசவில்லை நீங்கள் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா சொல்லுங்கள்
@SenthilKumar-kr4wy18 күн бұрын
இவர் கருத்துக்கு சரியான பதில் உள்ளதா மேலும் பலர் கோபப்பட்டு தான் பேசுகின்றனர்
@ragupathipriya22 күн бұрын
Ivarai petti edukka vendam
@Greenrockkiller21 күн бұрын
ஒரு விவாத மேடைல நேர்பட பேசுங்க மௌனம் கலையட்டும் விவேக் ஆகிய நீங்களும், சிவா அண்ணாவும்.
@9696-u8mАй бұрын
அண்ணணின் வருகை சிறப்பு.
@manassehmurali323429 күн бұрын
Siva media is true....
@tailoringworld5490Ай бұрын
சிறப்பு தோழர் மனோஜ் 🎉🎉🎉
@venkatesanp7818Ай бұрын
Manoj sir இவர் மூலம் உண்மையில் நடந்த சில தெரிந்த விவரங்கள் மக்களுக்கு தெரிவித்தால் நல்லது. உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@p.madhanmadhan4881Ай бұрын
@@venkatesanp7818 ivarthanga kaatti kodutha team
@devaraj168Ай бұрын
இருக்கட்டுங்க😂 வீரப்பன் இன்னும் தியாகி கிடையாது@@p.madhanmadhan4881
@monaknitfashion5725Ай бұрын
வெரி சிம்பிள் அவர் ஒரு போலீஸ் கையால்
@nambirajan5757Ай бұрын
M1 B4 C7 வள வள குள குள குள வெண்டைக்காய் வள வள குதிரை செத்த பிறகு பூட்டை குறை சொல்லும் தமிழர்கள்.....சிவசுப்பி பிழைப்பு சூப்பர்..அந்த துமிக்கி புகழ் முகிழ் எப்படி இருக்கிறார்
@nagaprabakaran3012Ай бұрын
மனோஜ் Bro welcome 🎉🎉
@arjunpc3346Ай бұрын
Manoj Sir ❤❤❤❤❤❤❤
@rajendraneee719127 күн бұрын
தோழர் சுந்தரமூர்த்தி அவர்களும் நீங்களோ வீரப்பனாரிடம் தனியாக பேசியது உண்மை என்றால் எம்1 தேவராஜ்க்கு இந்த உண்மை தெரியாது எனில் நீங்கள் வீரப்பனாரிடம் தனியாக பேசியது என்ன உங்களால் கூற முடியுமா தோழர் விவேக் அவர்களே
@vasu9905Ай бұрын
வாழ்த்துகள் மனோஜ் 🎉🎉
@VictorSamuel-gb1ybАй бұрын
Good Evening Manoj🙏🙏🙏🙏🙏
@mahalingamsumathy3408Ай бұрын
உண்மை
@tamilpigeonfarm6746Ай бұрын
சிவா அண்ணா நேர்மையான நபர்
@thangarasuthangarasu4262Ай бұрын
👌நடப்பதெல்லாம் பார்த்தால் மறுபடியும் ஒரு S. T. F. அமைக்க அரக்கன்கள் போடும் முன்னோட்ட வேலைகளோ?
காலம் கடந்து வந்தாலும் வாழ்த்துகள்... எனக்கு சிறு ஒரு சந்தேகம் ஏன் எல்லா தகவலும் தாமதமாகவே வருகிறது..... நன்றி இப்போதாவது உண்மை வருதே மகிழ்ச்சி..... வணக்கத்துடன் இசை..
@ragupathipriya22 күн бұрын
Siva subramanian solluvathu thaan unmai
@ILHAMMUHAMMED-yi1xuАй бұрын
Shiva media no1
@ram2ravanan98729 күн бұрын
இந்த புத்தகம் போட எவ்வளவு செலவு ஆச்சு வியஜ குமார் குடுத்தாரா
@sivapathasekaran118529 күн бұрын
வீரப்பன் பணத்தை திருடி மீசக்கார பய குடுத்தானாம்
@rajraj-mw5brАй бұрын
சேத்துக்குளி 5லட்சம் கொடுத்ததாக சொல்றாரே
@sahajmohit4705Ай бұрын
25லச்சம்
@BALA_OFFICIAL_LOVER20 күн бұрын
கிழவா நீ சொல்வதுதான் பொய்.... . சிவசுப்ரமணியன் சொல்வது உண்மை
@shreev6447Ай бұрын
Siva sub வீரப்பன் கதைக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சிவா மீடியா...வீரப்பனைப் பற்றி முனைவர் பட்டம் பெற்றவர்...... திடீரென்று எங்கிருந்தோ வருகிறார்
@KrishnaMoorthy-cz7fdАй бұрын
வீரப்பன் நூல் மூலம் அதிக அளவில் லாபம் பெற்றுள்ளார்
@subbarajp2947Ай бұрын
வீரப்பனார் ஒன் மேன் ஆர்மியாய் இருந்தது சரி தாங்கள் ஒரு அமைப்பு என்று காட்டி பொது மன்னிப்பு அடைய நினைத்து உள்ளே பல குழுக்களாக சென்று சிதைத்து விட்டது
@ArulArul-bg1hp21 күн бұрын
அதே வேடியப்பன்தான் சொல்கிறார் உங்கள் மீது அதாவது சுந்தரமூர்த்தி மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருக்கிறார் அதற்கு பதில் சொல்லுங்களே பார்போம்
@Gowthaman-xw9wtАй бұрын
Siva only disclose about veerappan murder
@ravikumarg3543Ай бұрын
செய்தியை இப்படித்தான் ஒரு மனிதனால் வெளிப்படுத்த முடியும் சிவசுப்பிரமணியம் போல் ஒப்பிக்க முடியாது
@ahanya593422 күн бұрын
Kammbi katturura kathai ellam sollukeran😂😂😂😂😂😂
@davidjesus7956Ай бұрын
Unmai illai,
@KanNAn-e6c21 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@p.madhanmadhan488116 күн бұрын
Veerappan ku Throkam pannitteyapa
@joserajjoseraj9393Ай бұрын
அருமை தோழரே மனோஜ் எனக்கும் கொஞ்சம் குழப்பமா தான் இருந்தது நானும் சிவா மீடியா பாக்குறவன் தான் அப்போ இதான் உண்மையா
@adharmamАй бұрын
நாம் எதையும் உறுதிப்படுத்த முடியாது தோழர்,, இது இந்த தரப்பினரின் வாதம்!
@joserajjoseraj9393Ай бұрын
அதுதான் உண்மை தோழரே @@adharmam
@maduraigkalaivanantn1198Ай бұрын
தோழர் விவேக் சொல்வது உண்மை... விவேக் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை...
@sudalainaainithiАй бұрын
@@adharmam நிவேதா பெத்துராஜுடன் கழிசடை உதயநிதியின் காமலீலைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கோ.
@RaviKumar-dy4rkАй бұрын
எனக்கும் சிவ சுப்பமணியன் எழுதிய படி சுந்தரமூர்த்தி என்கிற தோழர் போலீசாரின் கையாளாக மாறியிருக்க மாட்டார் என்ற சந்தேகம் இருந்தது ஆனால் இயக்கத்தின் சார்பிலோ சுந்திரமூர்த்தியோ யாரும் மறுக்காததால் உண்மை என நம்ப வேண்டியதாயிற்று இப்போது சம்மந்தப்பட்ட நபர் புத்தகம் வாயிலாகவும் இது போன்ற காணொலி மூலியமாக மறுப்பு தெரிவித்தவுடன் , திரு சிவசுப்ரமணியன் சுந்தரமூர்த்தி போலீஸ் கையாளாக மாறியதை யூகத்தின் பேரால் கூறாமல், ஆணித்தரமான தரவுகளின் மூலம் நிரூபிக்க வேண்டும் குறைந்த பட்சம் எந்த போலீஸ் அதிகாரி இந்த தகவலை கூறி யூகம் செய்ய வைத்தார் என்பதையாவது ஆதாரமாக வெளியிட வேண்டும் போலீசாரின் விசாரனை வளையத்திற்குள் சென்றவர்கள் போலீசாரின் உளவாளிகளாக மாறிவிடுவார்கள் எனில் சிவசுப்ரமணியம் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோரும் போலீசாரின் கையாளாக மாறியிருக்க கூடும் என்ற சந்தேகமும் இயல்பாக எழுகின்றதே..?
@muthusubramaniam245528 күн бұрын
தோழர் மனோஜ் வணக்கம், வீரப்பன் பற்றிய சிவசுப்பிரமணியம் பேட்டிகளை 3 வருடங்களாக பார்த்து வருகிறேன்.. வீரப்பனை சிவசுப்பிரமணியம் என்றும் புனிதராக காட்டவில்லை. வீரப்பனை பிடிக்க அவர்கள் போட்ட திட்டத்திற்கு நிறைய பேர் பயன்பட்டு இருக்கிறார்கள். சிவசுப்பிரமணியம் பலரிடம் தகவல் திரட்டி இருக்கிறார். அவர் திரட்டவே இல்லை என்று விவேக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் வீரப்பன் கூட்டாளிகள் பலரின் பேட்டிகளையும் பதிவு செய்து இருக்கிறார். நக்கீரன் கோபாலையே பல சூழல்களில் தோலுரித்தும் காட்டி இருக்கிறார். பெரியாரியவாதியாகிய சிவசுப்பிரமணியத்தையும் பேட்டி எடுத்து போடுங்கள்.
@-motivations_2024Ай бұрын
முழுவதும் பொய். ஒரு கேள்விக்கு கூட நேரடி பதில் இல்லை
1.Why not SM becomes police person even if he was in jail?since already police sent few people from jail to forest as terrorist ? 2. You are asking to Shiva that is why you haven't speak while doing encounter? Ans: he may wait to find the real investigation That's why he wrote a book after met lot of people. Same question i am asking you why you haven't opened that you and your party met Mr.veerapan but no one opened it even Mr.shiva only opened it to the world. Madila ganam illa bayam illa la. Apurom en velila evolo varusam ah sola la neenga veerapan meet pana tha?
@kssathikАй бұрын
Apo M1 sola la police ku. Neenga lay Direct ah soliteenga.
@rajendraneee719128 күн бұрын
தோழர் சுந்தரமூர்த்தி அவர்கள் வீரப்பனை பார்த்தது உண்மையா பொய்யா அதற்கு பதில் பதில் சொல்லுங்கள்