முதலில் யார் இருந்தாரோ அவர் இறப்பு சான்றிதழை பெறுங்கள்
@balakrishnan45132 ай бұрын
Bro enga grandfather dead ai 30 year agudu legal heir certificate illa adukum same procedure dan....court Kudukara legal heir certificate padi oru video podunga...
@Kutti_Info2 ай бұрын
ஐயா இந்த வாரிசுரிமை சான்று செல்லுபடி ஆகும். நீதிமன்றத்தில் வழங்கப்படும் வாரிசுரிமை சான்றிதழ் நீங்கள் வழக்கறிஞரிடம் தான் செல்ல வேண்டும்
@AjithM-oc5kv2 ай бұрын
Super anna
@Kutti_Info2 ай бұрын
Thank you pa. Ellarukum share pannunga
@VSPCollectionzzz6 күн бұрын
Anna...Yenakku oru doubt...Ungala epd contact pandradhu ng Anna
@Kutti_Info6 күн бұрын
borntolearn0@gmail.com
@ashokkumarpalanivel158210 күн бұрын
If you have information My mother's father passed away in 2015. mom's brothers already bought legal heir certificate. but they are not sharing certificate number or xerox copy. how to proceed further any suggestion really appreciated.
@Kutti_Info10 күн бұрын
Kindly approach the tahsildar office and give a petition by saying we have got a legal hair certificate but unfortunately we will lose it. So request to give a duplicate copy of our legal heir certificate.
@manikandan72352 ай бұрын
2017 varisu certificate eduthachi bro ippo Application number irukku but download panna mudiyila help pannunga anna
@Kutti_Info2 ай бұрын
சார் வணக்கம் நீங்கள் 2017 இல் ஆன்லைன் மூலமாக வாங்கியிருக்க மாட்டீர்கள் எனவே தற்போதும் நீங்கள் தாலுக்கா அலுவலகம் சென்று மேனுவல் காப்பி பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்களுக்கு பழைய வாரிசு சான்றிதழின் பிரதியை கொடுத்து விடுவார்கள் நீங்கள் அதற்கான பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும்.
@balakrishnan451329 күн бұрын
Sir enga grand father death certificate iruku but grand mother ku death certificate illa ..ipo legal heir certificate vanga grand mother certificate venuma ... Grand mother dead anadu independence ku before...
@Kutti_Info29 күн бұрын
ஐயா நீங்கள் ஒரு முறை உங்களின் கிராம நிர்வாக அதிகாரியிடம் இது பற்றி கூறிவிட்டேன் தாராளமாக விண்ணப்பம் செய்யுங்கள்
@ManikandanHarikrishnan-r5sАй бұрын
Bro, My father expired recently. He is the only legal heir and didn't get legal cert for my grandma who dies ~25 years ago. How do we get legal certificate for my grandma on behalf of my father?
@Kutti_InfoАй бұрын
You can write a petition to the village administrative officer along with your father identity proof and your grandfather death certificate for a legal Heir certificate
@gokulprasad684Ай бұрын
Brother, I applied for my Periyappa, married but spouse also died without children, while applying there is no option to select spouse in relation column, but HQDT rejected the application - remarks - spouse name not mentioned. What should I do bro. Plz help.
@Kutti_InfoАй бұрын
Sir There's a column for the wife's name. Kindly check it while filling
@ragujaisukh34482 ай бұрын
Sir kootu patta va iruku .moola pathiram illa sir. Eppdi registration panrathu.konjam sollunga sir
@Kutti_Info2 ай бұрын
சார் அது எப்படி உங்களுக்கு கிடைக்கப்பெற்ற கூட்டு பட்டா என்பதை தெரிவிக்கவும் ஒரு சிலருக்கு தந்தை இறந்திருப்பார் அதனால் அவர்களின் வாரிசுகளின் பெயர் வந்த கூட்டு பட்டாவாக இருக்கும் ஒரு சிலருக்கு பலர் ஒன்றாக இணைந்து வாங்கிய கூட்டப்பட்டாவாக இருக்கும்
@ragujaisukh34482 ай бұрын
@@Kutti_Info thatha sothu sir
@Kutti_Info2 ай бұрын
சார் தாத்தா சொத்து என்பதால் தாத்தாவின் வாரிசு சான்றிதழ் மற்றும் தாத்தாவின் வாரிசுகள் யாராவது இருந்திருந்தால் அவர்களின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் அனைத்தும் வேண்டும் அப்போது தான் அந்த கூட்டு பட்டாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் எத்தனை பங்கு பிரியும் என்பது தெரியும். தாத்தாவில் ஆரம்பித்து அவர்களின் வாரிசு வரை அனைத்து இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழை நீங்கள் எடுத்துச் சென்று நேரடியாக சார்பதிவாளர் அலுவலகம் செல்லலாம்.
@sakthir9992 ай бұрын
1977 ல் பெறப்பட்ட வாரிசு சான்றிதழில் ஒருவரின் பெயர் தவறாக உள்ளது. அதை தற்போது எப்படி திருத்தம் செய்து வாங்குவது? ஐயா..
@Kutti_Info2 ай бұрын
நீங்கள் வட்டாட்சியரை அணுகி முறையிடுவது நல்லது அவர் முடியாது என்று மறுத்து விட்டால் நீங்கள் கோட்டாட்சியரிடம் தான் செல்ல வேண்டும்
Can I'd adhaaar illama pannalama Family issues Nala Balannce members adhaar or any other I'd proof kodukalanaa enna paintrathu bro
@Kutti_Info2 ай бұрын
குடும்ப பிரச்சனை யால அவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை கொடுக்கவில்லை என்பது புரிகிறது. ஆனால் வாரிசு சான்றிதழ் இல்லாமல் அவர்களுக்கு சொத்தில் பங்கே கிடைக்காது. இதை சற்று புரிய வையுங்கள். ஆனால் வாரிசுகள் அனைவரின் அடையாள சான்றிதழும் வேண்டும்.
@aakash95672 ай бұрын
@@Kutti_Info ennoda appa name marachi avuinga legal heir certificate vangi oru land aa avuinga name ku mathiyaingaa anthaa legal heir certificate aa naa cancel panitaa ippa ennoda name sethu certificate vangalanu pathaa I'd proof kodukamatraingaa
@TanishaTamilvanan2 ай бұрын
Adhar Xerox mattum pothuma
@Kutti_Info2 ай бұрын
Okay sir
@Kutti_Info2 ай бұрын
சார் உங்களிடம் இருக்கும் ஜெராக்ஸ் அல்லது ஒரிஜினல் எதுவாக இருந்தாலும் ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கவும்
@thahirfareed97798 күн бұрын
சார் அம்மா இறந்து 20 இயர்ஸ் ஆகுது அவங்க ப்ரூப் எதும் இல்ல இரண்டாவது மனைவி இருக்காங்க அப்பா 3இயர் ஆகுது இறந்து பத்திரத்துல அப்பா இப்ப இருக்கிற மனைவி பேரு இருக்கு வாரிசு சப்ட்க்கட் எப்படி எடுக்கிறது சார் 🙏
@Kutti_Info7 күн бұрын
உங்களுடைய பழைய ரேஷன் கார்டு அல்லது உங்களின் யாருடைய படிப்புச் சான்றிதழிலாவது உங்கள் அம்மாவின் பெயர் இருக்கும் ஆனால் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
@thahirfareed97797 күн бұрын
@@Kutti_Info thanks sir
@Kutti_Info7 күн бұрын
@thahirfareed9779 Welcome sir. Share our video in your groups also
@BharathBharath-gc1zj2 ай бұрын
nangal annan tambi 3 per ullom athil oruvar paththira pathiu seyya udanpada varavilai nan enna seyvathu
@Kutti_Info2 ай бұрын
அவர் வராத வரை உங்களால் நிலத்தை பங்கு பிரிக்க முடியாது. வேறு வழி இல்லை என்றால் நீங்கள் நீதிமன்றம் தான் செல்ல வேண்டும்.
@BharathBharath-gc1zj2 ай бұрын
நன்றி
@Kutti_Info2 ай бұрын
நன்றி
@Sankark-ef1sn2 ай бұрын
Sir , already physical Varisu certificate is already issued in 1999. Is it necessary to again apply for computerised varisu certificate
@Kutti_Info2 ай бұрын
No need sir.
@gokulprasad6842 ай бұрын
Brother, I am applying legal heir certificate for my Periyappa. Total 7 legal heir, in it 4 persons have died. I am having only death certificate for the 4 death person and no any other address proof. Plz suggest what should i do in this case.
@Kutti_Info2 ай бұрын
Sir Don't worry sir. There's no issues, just upload whatever you have if you don't have any address proof for them. The village administrative officer will do they field enquiry and process your request.
@GOKULPRASADM2 ай бұрын
Thankyou bro for the reply
@Kutti_Info2 ай бұрын
🙏
@sahulhameed69692 ай бұрын
மனைவி இறந்தல்
@Kutti_Info2 ай бұрын
மனைவி இருந்தாலும் இதே வழிமுறைதான்
@kavinavikavinavi42122 ай бұрын
Sir it has been 18 years since my father passed away. I have now applied for succession certificate. Will there be any problem since it has been 18 years?
@Kutti_Info2 ай бұрын
No issues sir. It's the same procedure only. They'll do the field analysis
@vidyar6065Ай бұрын
Sir,enga appa erandhutaru...enga appa ku enga dhan 1st wife.. enga amma ku nanga 4 pasanga..enga appa enga amma va vitutu vera oru lady kuda irundharu anga 3 pasanga...andha pasanga adhar proof thara matranga..1st oru tehsildar aadhar illanalum paravala name matum add pannikalam nu sonnaru...ana enga keta neram avaru transfer ayitaru..vera oru tehsildar andha lady vandhu samadham nu letter kodutha dhan tharuvanu soldraru...enna pandradhu sir...
@Kutti_InfoАй бұрын
ஐயா அவர்கள் வந்துட்டான் ஆக வேண்டும் இல்லை என்றால் உங்களால் எதுவும் செய்ய முடியாது அப்படி இல்லை என்றால் நீங்கள் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும்.
@vidyar6065Ай бұрын
Iyya,nanga avanga name serthu dhana vangurom...vitutu vangalaye....avanga proof thara matrangana avanga Amma name Vara vendum nu soldranga..adhu epdi varum...enga amma dhan 1st wife enga name dhana varum..enga appa Nala enga amma kum engalukum edhum kedaikala...enga padika kuda vaikala...ellam avargal anubavithargal..ipo pension enga amma name vangalam nu try pandrom....mudila...ellam aniyayam pandra angaluku sadhagama ulladhu...enna solvadhu...
@Kutti_InfoАй бұрын
ஐயா நீங்கள் சிவில் வழக்கறிஞரிடம் சென்று என்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள் அவர்தான் உங்களுக்கு தெளிவான வழியை கூறுங்கள்
@vidyar6065Ай бұрын
Ok iyya..thanks.
@Kutti_InfoАй бұрын
Thank you sir
@akskrish203918 күн бұрын
The timelines is 15 days only ji
@Kutti_Info18 күн бұрын
நன்றி ஐயா. நான் கூறியது அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள அதே கால அளவு தான்.
@ranganathanv11942 ай бұрын
ஐயா வணக்கம் இறந்த போனவர் எனது தாய்வழி மாமா அவருக்கு திருமணம் ஆகவில்லை அவருடைய கூடப்பிறந்த முதல் அக்கா மகன் இரண்டாம் அக்கா உயிரோடு இல்லை அவரர்களுக்கும் குழந்தைகள் இல்லை இறந்தவரின் உடன்பிறந்த தங்கை உயிருடன் இல்லை அவருக்கு திருமணம் ஆனது ஆனால் குழந்தைகள் இல்லை நான்தான் அவர்கள்இருவருக்கும் ஈமகடன்கள் செய்தேன் நான் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு வழி முறை என்னா ஐயா
@Kutti_Info2 ай бұрын
ஐயா நீங்களும் வீடியோவில் கூறியுள்ள அதே வழிமுறையை தான் பின்பற்ற வேண்டும் ஆனால் அந்த குடும்பத்தில் என் திருமணம் ஆகாத நபர் இறந்து விட்டதால் அவரின் வாரிசுகளாக அவரின் சகோதர சகோதரிகளும் பெற்றோர்களும் வருவார்கள். அவர்கள் யாரும் உயிரோடு இல்லாததால் அவர்கள் அனைவரின் இறப்பு சான்றிதழை வைத்தும் நீங்கள் அவருக்கு எந்த வழி சொந்தம் என்பதை நிரூபிக்கும் வரையில் ஒரு மனுவை எழுதியும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யுங்கள். கிராம நிர்வாக அலுவலர் நேரில் வந்து உங்களிடம் விசாரணை நடத்தும் போது அனைத்தையும் தெளிவுபடுத்துங்கள்
@ranganathanv1194Ай бұрын
நன்றி ஐயா தாங்கள் கூறியுள்ள நடைமுறை பின்பற்றுகிறேன் மீண்டும் நன்றி ஐயா
@Kutti_InfoАй бұрын
🙏
@Lordshiva__99522 ай бұрын
ஐயா... ஒரு நபருக்கு இரண்டு பிள்ளைகள்... அந்த நபர் இறந்த பிறகு அவர்களின் பிள்ளைக்கு வாரிசு உரிமை உண்டு... ஆனால் இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளை குடும்பத்திற்கு கூடையும், உன்னொரு பிள்ளை சிறுவயதில்லையே வீட்டை விட்டு ஓடி விட்டார்.... இப்போது எப்படி வாரிசு சான்றிதழ்.... இதில் பிரச்னையே, வீட்டை விட்டு ஓடிய நபரிடம் எவ்வித ஆதாரங்களும் இல்லை அவர் அந்த குடும்பத்தை சார்ந்தவர் என்று.... அந்த குடும்பத்திலும் எவ்வித ஆதாரங்களும் இல்லை அவர் அந்த குடும்பத்தை சார்ந்தவர் என்று..... இப்போது அந்த குடும்பத்தினர் ஓடிய நபரையும் சேர்த்து வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டுமா இல்லை அவரை புறக்கணிக்க வேண்டுமா..... அந்த ஓடிய நபரும் எனக்கு சொத்து வேண்டாம் என்று கூறுகிறார்....
@Kutti_Info2 ай бұрын
ஐயா ஓடிய நபரின் சேர்த்து தான் வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும். அவருக்கு சொத்து தேவை இல்லை என்றால் வாரிசு சான்றிதழ் வாங்கிய உடனேயே அவருடைய பங்குகளை அண்ணனுக்கு தான செட்டில்மெண்ட் கொடுக்க சொல்லுங்கள்
@sureshgowshikaa25 күн бұрын
சார் என்னோட அம்மாவின் சகோதரி இறந்து 14 வருடம் ஆகிறது வாரிசு இல்லை கணவர் இருக்கிறார் இறப்பு சான்று அப்பவே வங்கிடோம் வாரிசு வாங்கவில்லை என்ன செய்வது
@Kutti_Info25 күн бұрын
தற்போது விண்ணப்பம் செய்யுங்கள்
@sureshgowshikaa25 күн бұрын
ஆன்லைனில் மட்டும் பண்ணுனா போதுமா சார்
@Kutti_Info25 күн бұрын
போதும் ஐயா. ஒருவேளை அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களை அழைப்பார்கள்
@sureshgowshikaa24 күн бұрын
நன்றி ஐயா
@Kutti_Info24 күн бұрын
நன்றி ஐயா
@ragujaisukh34482 ай бұрын
Reply pannuga sir
@Kutti_Info2 ай бұрын
பதில் அனுப்பி விட்டேன் ஐயா
@balamurugan_yt17 күн бұрын
வணக்கம்! என் தந்தை இறந்து விட்டார். அவருடைய இறப்பு சான்றிதழ் விலாசமும் ID proof விலாசமும் ஒரே address இருக்க வேண்டுமா இல்லை வேறு வேறு address இருந்தால் வாரிசு சான்றிதழ் approve ஆகுமா.
@Kutti_Info17 күн бұрын
இறப்பு சான்றிதழிலும் ID Proof-யிலும் ஒரே விலாசம் இருந்தால் வேலை எளிதாகிவிடும். ஒருவேளை உங்களிடம் அப்படி இல்லை என்றால் நீங்கள் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு ID proof வைத்து விண்ணப்பம் செய்துவிட்டு உங்களுடைய கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்து விடுங்கள்
@balamurugan_yt17 күн бұрын
@@Kutti_Info இறந்தவற்கு ஆதாரில் address change செய்ய முடியுமா.
@Kutti_Info17 күн бұрын
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட அடையாள ஆவணம் ஆகும் அந்த ஆவணத்தில் எந்த மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் அந்த நபர் அதற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து இடவேண்டும் அவர் இறந்து விட்ட நிலையில் அதை மற்றொருவரால் செய்ய இயலாது
@balamurugan_yt17 күн бұрын
@@Kutti_Info விவரங்களுக்கு நன்றி 🙏
@Kutti_Info16 күн бұрын
🙏
@gokulprasad6842 ай бұрын
Brother, while applying i made a spelling mistake in village name of deceased person address, whether it will cause any problem in future?
@Kutti_Info2 ай бұрын
Definitely it will cause problem, better try to give a application to the VAO for correction.
@gokulprasad6842 ай бұрын
Ok brother, if i ask the vao to return the application, is there option to correct it.
@Kutti_Info2 ай бұрын
No sir they will not return your application. Write a apologize letter along with suitable identity proof and address proof.
@gokulprasad6842 ай бұрын
Thanks brother for the reply, I will check with VAO.
@Kutti_Info2 ай бұрын
Thank you sir
@karunagaran23842 ай бұрын
Bro, ஒரு பெண்ணுக்கு விவாகரத்து ஆகாத இரண்டு கணவர்கள் இருந்தால், எவ்வாறு வாரிசு சான்றிதழ் வாங்குவது? இரண்டு கணவர்களின் குழந்தைகளும் வாரிசில் வருவார்களா? அல்லது முதல் கணவரின் பிள்ளைகள் மட்டும் வாரிசில் வருவார்களா?
@Kutti_Info2 ай бұрын
தனிநபர் சட்டத்திற்கு உட்பட்டு செய்யப்பட்ட திருமணத்தின் வழி வந்த கணவரின் குழந்தைகள் மட்டுமே வாரிசுகளாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அப்படி சட்டப்படி செய்யாத திருமணத்தின் வழி வந்த குழந்தைக்கு நீதிமன்றத்தின் வழியாகத்தான் வாரிசுரிமை பெற வேண்டும்.
@ragujaisukh34482 ай бұрын
Sir kootu patta va irukku ,moola Pathiram illa .registration eppdi panrathu Sir.konjam solunga
@Kutti_Info2 ай бұрын
உங்களின் மற்றொரு கமெண்டில் பதில் கூறியுள்ளேன்
@diviyadiviya1572Ай бұрын
Sir, என்னுடைய அப்பா இறந்துவிட்டர்.ஆனால் அப்பாவோட அம்மா உயிரோடுதான் உள்ளார். வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்க அவருடைய certificate தர மறுக்கின்றார். இப்போது எப்படி வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்க முடியும் please solunga
@Kutti_InfoАй бұрын
மேடம் அவர்களின் சான்றிதழின் நகல் இருந்தாலும் போதும். ஒருவேளை அவருடைய சான்றிதழ் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நீங்கள் அவருடைய ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
@diviyadiviya1572Ай бұрын
@@Kutti_Infovoter id use pannikalamaa sir.
@diviyadiviya1572Ай бұрын
Voter I'd use pannalamaa sir.
@Kutti_InfoАй бұрын
@diviyadiviya1572 pannunga ma'am
@Kutti_InfoАй бұрын
Pannunga ma'am
@kumar-pv2rh2 ай бұрын
இறந்து போன எனது தாயாருக்கு நானும் எனது சகோதரி என இரண்டு வாரிசுகள் இப்பொழுது நான் வாரிசு சான்றிதழ் அப்ளை பண்ண விரும்புகிறேன் ஆனால் எனது சகோதரி அவரது ஆதார் கார்டு விவரங்களை தர மறுக்கிறார் இந்நிலையில் என்ன செய்வது. அவர் தரவில்லை என்றால் என்னால் வாங்கவே முடியாதா?
@Kutti_Info2 ай бұрын
உங்களுடைய பழைய ரேஷன் கார்டு அல்லது உங்களுடைய சகோதரியின் மதிப்பெண் சான்றிதழ் என ஏதாவது ஒரு அடையாளச் சான்று இருந்தால் போதும்
@kumar-pv2rh2 ай бұрын
@@Kutti_Info நன்றி bro, பழைய ரேசன் கார்டு ஜெராக்சில் அவர் பெயர் உள்ளது.இதனை அவருடைய ஆதார் upload செய்ய வேண்டிய இடத்தில் upload செய்யலாமா?
@Kutti_Info2 ай бұрын
அப்லோடு செய்யுங்கள் நேரில் உங்களின் கிராம நிர்வாக அலுவலர் வந்து விசாரிப்பார்
@kumar-pv2rh2 ай бұрын
@@Kutti_Info நன்றி bro
@Kutti_Info2 ай бұрын
நன்றி ஐயா
@aakash95672 ай бұрын
Manuval legal heir certificate tharuvaingalaa
@Kutti_Info2 ай бұрын
கொடுப்பார்கள் அதற்கு நீங்கள் சரியான காரணத்தை கூற வேண்டும். நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கே உங்களுக்கு படிவம் கிடைக்கும் அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும்
@aakash95672 ай бұрын
@@Kutti_Info thanks sir
@Kutti_Info2 ай бұрын
🙏
@ARTHIYAPАй бұрын
Sir ennoda thathakku varisu certificate eduthom but athu death date wrong ah erukku certificate vagi 4 year achi eppo yenna panrathu
@ARTHIYAPАй бұрын
New certificate apply panna sollran and problem enna na thatha Vida appa Amma death certificate lam venum nu sollranga avangalam yeppo death' anaganu Koda theriyathu date lam enna panrathu nu therila sir
@Kutti_InfoАй бұрын
ஐயா புதிய சான்றிதழ் விண்ணப்பம் செய்யாமல் பழைய சான்றிதழில் திருத்தம் வேண்டி விண்ணப்பம் செய்யுங்கள். கிராம நிர்வாக அலுவலரிடம் மனு எழுதிக் கொடுங்கள்.
@ARTHIYAPАй бұрын
@@Kutti_Info 🙏🙏🙏
@ARTHIYAPАй бұрын
@@Kutti_Info thanks 🙏 sir
@Kutti_InfoАй бұрын
🙏
@sahulhameed69692 ай бұрын
வாரிசு சன்றிதல்
@Kutti_Info2 ай бұрын
மனைவி இருந்தாலும் இதே வழிமுறை தான்
@R15PreeАй бұрын
எனது தாத்தா இறந்துவிட்டார்😢... என் தந்தை மட்டுமே வாரிசு ஆவாரா? இல்லை பேத்தியாகிய நானும் வாரிசாக வருவேனா?... விளக்கம் குடுக்க வேண்டும் அண்ணா.
@Kutti_InfoАй бұрын
உங்கள் தாத்தாவின் வாரிசுகள் என்றால் அவருடைய பெற்றோர்கள் அவருடைய மனைவி அவருடைய பிள்ளைகள் மட்டும் தான் வருவார்கள் நீங்கள் வர மாட்டீர்கள்