"வார்த்தையை அளந்து பேச வேண்டும்... நயினார் அப்பாவு இடையே கடும் வாக்குவாதம்..

  Рет қаралды 413,364

Polimer News

Polimer News

13 күн бұрын

"வார்த்தையை அளந்து பேச வேண்டும்... எல்லாரும் பேசும் போது அமைதியா இருந்தீங்க… நான் பேசும் போது மட்டும் குறுக்க குறுக்க பேசுறீங்க"… சட்டப்பேரவையில் நயினார் அப்பாவு இடையே கடும் வாக்குவாதம்... பாஜக வெளிநடப்பு
#NainarNagendran | #Appavu | #DMK | #BJP | #TNAssembly | #PolimerNews #NainarNagendranSpeech #AppavuSpeech #SpeakerAppavu
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 606
@theanvandu2275
@theanvandu2275 10 күн бұрын
திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்..
@user-kt7em9ev8z
@user-kt7em9ev8z 10 күн бұрын
திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பேச்சு அற்புதமான பேச்சு
@palanisamyt2311
@palanisamyt2311 12 күн бұрын
இந்த மாதிரி விஷயங்களை ஒலி அனுப்பிய பாலிமர் சேனலுக்கு எங்கள் கோடானு கோடி நன்றி
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di 12 күн бұрын
, sudalai Stalin government,, sudalai sudalai
@manickamperumal3939
@manickamperumal3939 11 күн бұрын
NATTA SONNAR AIMS 95%BUUILDING OK NAAARRRR AVANVAYELE MAN VEZHA NASAMAPOGA
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 11 күн бұрын
கதறு கதறு 😂😂😂​@@MuthuKumar-li7di
@paramasivant9985
@paramasivant9985 12 күн бұрын
ஏழை மாணவர்களுக்கு ‌கட்டாயம் நீட் வேண்டும்
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 12 күн бұрын
உறுப்பினர்களை விட சபாநாயகர் மட்டுமே பேசுவது மிகவும் தவறு
@devagirigiri5987
@devagirigiri5987 10 күн бұрын
இந்த சபாநாயகர் ரொம்ப ஆணவம்
@Jeevasugan3
@Jeevasugan3 12 күн бұрын
இந்த அரசை பாராட்ட வார்த்தை இல்லை எனவே ஒரே எழுத்தாக முடித்து கொள்ளுகிறேன்.. தூ.
@palanisamyt2311
@palanisamyt2311 12 күн бұрын
😅😊
@kurinchinilamohan4094
@kurinchinilamohan4094 12 күн бұрын
😂😅
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 12 күн бұрын
🤣
@tokshiva
@tokshiva 12 күн бұрын
😂😂😂
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 12 күн бұрын
நன்றி
@naveenm6298
@naveenm6298 12 күн бұрын
தெளிவாக விளக்கமளித்த அண்ணன் நயினார் நாகேந்திரன் வாழ்த்துக்கள் 💐
@TrueWinss
@TrueWinss 11 күн бұрын
4 கோடி ??
@anbucheliyan462
@anbucheliyan462 9 күн бұрын
நயினார் நாகேந்திரன் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு துரோகம் செய்தவன்
@indumahe9891
@indumahe9891 12 күн бұрын
இந்த மனிதர் சபாநாயகருக்கு சரியில்ல எல்லா மந்திரி பதிலும் இவர் தான் சொல்கிறார் - யாரும் அவையில் பேச முடியாது
@aruna5824
@aruna5824 12 күн бұрын
Echa oosi soru dmk kal nakki nai.
@thandapanyv5312
@thandapanyv5312 12 күн бұрын
Ungaloda lok sabha speaker indira gandhi emergency konduvanthathu sollalam athu righta
@aruna5824
@aruna5824 12 күн бұрын
@@indumahe9891unmai thanae
@aruna5824
@aruna5824 12 күн бұрын
@@thandapanyv5312 unmai thanae. En emergency romba kodurama irunthathu
@rengaiyanm5952
@rengaiyanm5952 11 күн бұрын
, super unmai sir 🔥🔥🔥
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 12 күн бұрын
அண்ணன் நயினார் 🎉🎉🎉🎉 மிகவும் தெளிவானவர் 🎉🎉🎉🎉
@MuthuMuthu-nl2ik
@MuthuMuthu-nl2ik 12 күн бұрын
எங்கள் பண்ணையார் திரு மிகு நயினார் நாகேந்திரன் MLA அவர்கள் பேசும் பொழுது , நக்கல் செய்வது , பேச்சுக்கு இடையூறு செய்வது போன்ற அநாகரீகமான , சட்டசபை மாண்புகளை சீர்குலைக்கும் விதமாக ,செயல்படும் தமிழ் நாடு சட்டசபை வரலாற்றின் கரும்புள்ளி அப்பாவுவை வன்மையாக கண்டிக்கின்றோம்.
@rajinic1234
@rajinic1234 12 күн бұрын
சாராயம் வித்தவன் எல்லாம் பண்ணையார் 😡
@user-ts8uo9rf7u
@user-ts8uo9rf7u 12 күн бұрын
​@@rajinic1234appo saraya amaicharai pannayarunnu sollalama😁😁😁😁
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 12 күн бұрын
​@@rajinic1234எத்தனை திமுக காரன் சாராய ஆலை வைத்துள்ளான் இப்போது வீரன் வெளியே வந்து இருக்கிறது
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 12 күн бұрын
உங்கள் பண்ணையாரா? அவங்கப்பா நயினார்தேவர் என்ன தொழில் செயதார் என்று தெரிந்து கொள்ளவும்.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 12 күн бұрын
@@Eshanth-yb5qzஅது சட்டப்படி அங்கீகாரம் பெற்ற ஆலைகள். எவனும் களக்காடு - பனகுடி பகுதியில் ஊறல் போட்டு காய்ச்சி வடிக்க வில்லை.
@saravananramaiah7005
@saravananramaiah7005 12 күн бұрын
இப்படித்தான், இந்த கொலைகாரன் கழுக்கு புரியும்படி பேச வேண்டும்.நன்றி நையினார்.
@rajasekaranthangavel9640
@rajasekaranthangavel9640 12 күн бұрын
ப.ஜ.க.MLA.திரு,நைனார் நாகேந்திரனின் பேச்சுமிகவும் சிறப்பு ரத்தின சுருக்கமாக இருந்தது.நன்றி.🙏
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 12 күн бұрын
இந்தநாயைவெளியேற்றவேண்டும்
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 12 күн бұрын
​@@krishnamurthyr7628திமுகவுக்கு ஜால்ரா அடிக்க முடியாது என்று சொன்னால் உங்களுக்கு அவர் நாய் அவர் சொன்னது உண்மைதான் ஏழை மக்களின் குழந்தைகள் நீட் என்ற முறையில் மருத்துவம் படித்து வருகிறார்கள் இதற்க்கு முன்பு எத்தனை லட்சம் பணம் வாங்கி கொண்டு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது அதனால் நல்லது கேட்டது பார்த்து பேசுவது நல்லது
@TrueWinss
@TrueWinss 11 күн бұрын
4 கோடி நயினார்
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 11 күн бұрын
@@TrueWinss அவருக்கு 4000 மாடுகள் உள்ளது அவருடைய விவசாயம் என்ன உனக்கு தெரியுமா இந்த பணம் எல்லாம் அவருடையது கிடையாது அதை நிருபிக்க உன்னால் முடியுமா இந்த வெங்காயம் மாதிரி பேசக்கூடாது
@arumugam-ls2bh
@arumugam-ls2bh 11 күн бұрын
நயினார் அவர்களின் பேச்சு நல்ல நிதானம்.நல்ல பேச்சு
@babykrishnanbabykrishnan1488
@babykrishnanbabykrishnan1488 12 күн бұрын
அருமை அருமை அருமை நைனார் நாகேந்திரன் இது பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு நல்லது நல்லது
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg 12 күн бұрын
ஊழல் செய் பவர் களிடம் நேர்மை எதிர் பார்க்க முடியாது
@INA-ue5xy
@INA-ue5xy 12 күн бұрын
நடுநிலையை மறந்த அப்பாவுக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கிறது?
@aruna5824
@aruna5824 12 күн бұрын
Avanae echa oosi soru dmk kal nakki nai
@reubendaniel8319
@reubendaniel8319 12 күн бұрын
அப்பாவு பெரிய திருடன் நெல்லை மாவட்டம் மற்றும் குமரி மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி சொத்து உள்ளது ஒரு காலத்தில் ஓட்டு வீட்டில் இருந்த நபர்
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 12 күн бұрын
தற்போது நான்குநேரி அருகில் உள்ள டி வி எஸ் மில் அருகில் உள்ள சுமார் இரண்டு கோடி மதிப்புள்ள ஹோட்டல் மற்றும் பானான்குளம் அருகில் உள்ள இ பி அலுவலகம் அருகில் சுமார் இரண்டு கோடி மதிப்புள்ள ஹோட்டல் கட்டி வருகிறார்கள்
@lovelyumesh355
@lovelyumesh355 12 күн бұрын
அவர ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்தார் இப்போது அவர் வீட்டை பார்த்தால் அரண்மனை போல உள்ளது
@TrueWinss
@TrueWinss 11 күн бұрын
யாரு 4 கோடி நயினார் தானே
@siluvaisiluvai1798
@siluvaisiluvai1798 10 күн бұрын
​@@TrueWinss அப்பாவு விடவா
@TrueWinss
@TrueWinss 10 күн бұрын
@@siluvaisiluvai1798 இல்ல அண்ணாமலை விட
@vidiyalcomputers9655
@vidiyalcomputers9655 12 күн бұрын
அவைதலைவர் தகுதி இழந்து திமுக அல்லகை போல செயல்படுகிறார்.,யாரையுமே பேச விடாமல் குறுக்கே புகுந்து விவாதத்தை வீனடிக்கிறார்.,அப்பாவு செயல்பாடு மோசம்.
@jayanth1551
@jayanth1551 12 күн бұрын
அவைத்தலைவரா யாரு யாரு போங்க சார் காமெடி செய்யக்கூடாது
@TrueWinss
@TrueWinss 11 күн бұрын
4 கோடி நயினார்
@anbusuji
@anbusuji 8 күн бұрын
மோடி வீடு தாஜாமகால்மாரி இருந்தது.
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 12 күн бұрын
Super நயினார் சிர்.
@senthilkumarsenthilsenthil7393
@senthilkumarsenthilsenthil7393 12 күн бұрын
அதிக பணம் கொடுத்து படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேவை இல்லை பணம் செலுத்தி படிக்க முடியாத மாணவர்களுக்கு நீட் வேண்டும்
@TAT-gt2ui
@TAT-gt2ui 12 күн бұрын
அப்போ நீட் படிக்க முடியாம செத்த எல்லாரும் காசு உள்ளவங்க னு நீ சொல்றியா??
@sambath666
@sambath666 12 күн бұрын
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தேர்வில் தோல்வி அடைந்தால் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான் அதனால் 12-ஆம் வகுப்பு தேர்வு தேவையா
@VijayKumar-qc6he
@VijayKumar-qc6he 12 күн бұрын
நீட் தேர்வு வந்த பிறகு மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் 15 சதவீதம் மட்டுமே +2 படிப்பை முடித்த புது மாணவர்கள் மீதி 80 சதவீத மாணவர்கள் +2 முடித்து 2 ஆண்டுகள் 3 ஆண்டுகள் 4 ஆண்டுகள் ஆன மாணவர்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது!! அதே மாதிரி 70 சதவீத மாணவர்கள் சிபிஎஸ் படித்த பண்ககார மாணவர்கள்!! +2 முடித்து 2 ஆண்டுகள் 3 ஆண்டுகள் 4 ஆண்டுகள் கோச்சிங் சென்டர் போய் படித்து விட்டு வருபவர்கள் சிபிஎஸ்சி படித்தவர்கள் எல்லாம் ஏழை நடுத்தர மக்களா?? இந்த கூ முட்டை நயினார் பதில் சொல்ல வேண்டும்
@rexthangakan6523
@rexthangakan6523 12 күн бұрын
Yes only Neet will help the poor people can study doctor.
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 12 күн бұрын
​@@TAT-gt2uiதிறமை இருந்தால் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் படிக்க முடியும்
@saravanan4159
@saravanan4159 12 күн бұрын
சபாநாயகர் அவர்கள் உறுப்பினர்களை பேச விடுவதில்லை மக்களின் பிரச்சனையை எப்படி தீரும்
@user-qs8lt9jn7h
@user-qs8lt9jn7h 12 күн бұрын
சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசுங்க!
@pugalkaliyamoorthi9762
@pugalkaliyamoorthi9762 12 күн бұрын
அருமை நைனார்👌
@youtechcatholic
@youtechcatholic 12 күн бұрын
நைனார் அவர்களின் கருத்து மிகவும் அருமையான கருத்து நேற்று குறைபாடுகளை களைவது அருமையான செயல்
@siluvaisiluvai1798
@siluvaisiluvai1798 10 күн бұрын
அருமை அண்ணாச்சி திரு நயினார் நாகேந்திரன்🎉🎉
@hajabai2198
@hajabai2198 12 күн бұрын
தமிழ்நாடு சட்டசபைக்கு ஒரு சமநிலை ஜனநாயகம் இல்லா ஒரு பேரவை தலைவரை நாம் பெற்றது துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும் மக்களுக்கே வெளிச்சம்
@user-si4nw4om4b
@user-si4nw4om4b 12 күн бұрын
நயினார் நாகேந்திரன் எல்லாருக்கும் நல்லா புரியரமாதிரிபேசினார் நன்றி ஒருசிலர் புரிந்தும் புரியாதமாதிரி இருப்பர் அவர்களைபற்றி கவலைபடவேண்டாம்
@karthikchelladurai2363
@karthikchelladurai2363 11 күн бұрын
நீட் தேர்வால் அதிக பயனடைந்தவர்கள் ஏழை மாணவர்கள் தான். எனவே நீட் தேர்வு அவசியம் தேவை.
@REMADEVI-nz6vk
@REMADEVI-nz6vk 10 күн бұрын
சபாநாயகர்அப்பாவு சரியான உலக மகா நடிகன் மைனர் நேர்மையான மனிதன் எந்தவித தரம் குறைந்த வார்த்தை பேசாத ஒரு நல்ல மனிதன் நைனார் நாகேந்திரன் வாழ்க வளமுடன்
@user-if9ic5vi8z
@user-if9ic5vi8z 12 күн бұрын
அலலேலுயா அப்பாவு
@TrueWinss
@TrueWinss 11 күн бұрын
Nainar thane
@way2worldoffinance436
@way2worldoffinance436 12 күн бұрын
Well said Nayanar
@tajshayan3257
@tajshayan3257 12 күн бұрын
தெளிவான பதில்
@muthuramanmuthuraman-wt5or
@muthuramanmuthuraman-wt5or 12 күн бұрын
அப்பாவுஒருகொத்தடிமை
@srinivasanar7655
@srinivasanar7655 12 күн бұрын
தேசிய ஊடகம் பாலிமெருக்கு நன்றி
@sekarurban5844
@sekarurban5844 12 күн бұрын
இவனுக மருத்துவ கல்லூரி நடத்துபவர்களை காப்பாற்ற நீட் எதிர்ப்பு
@chinnasamy4641
@chinnasamy4641 12 күн бұрын
நயினார் சூப்பர்
@sureshjustin7384
@sureshjustin7384 12 күн бұрын
நக்கினார்
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 12 күн бұрын
@@sureshjustin7384 நீ அவர் கால் தூசிக்கு சமம்
@lakshmivenkatesan9358
@lakshmivenkatesan9358 12 күн бұрын
​@@sureshjustin7384adhu kalla sarayaa kothadimaigal
@TrueWinss
@TrueWinss 11 күн бұрын
​@@lakshmivenkatesan9358 sarayam kaichathu nainar
@vij327
@vij327 12 күн бұрын
பாஜக 🔥
@subramaniana4903
@subramaniana4903 12 күн бұрын
சுடலைக்கு புரியும் வகையில் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்
@prabhus3832
@prabhus3832 12 күн бұрын
அப்போ கடைலை வாய்யன் மோடி க்கு எப்பே புரியும்😂😂
@vasanthisrinivas6165
@vasanthisrinivas6165 12 күн бұрын
​@@prabhus3832nee poi puriya vaikka vendiyidhu thane wik mandaikku
@sababathisababathi2626
@sababathisababathi2626 12 күн бұрын
வடை சுடுபவர்களுக்கு எப்படி சொன்னால் புரியும்
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 12 күн бұрын
எப்படி சொன்னாலும் புரியாது சுடலைக்கு எழுதி கொடுத்ததை படிக்க தெரியாமல் தவறாக படிக்கும் சுடலை
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 12 күн бұрын
நயினார் 👍
@user-iu3xo1rv6h
@user-iu3xo1rv6h 12 күн бұрын
மிகவும் சிரப்பு ஐயா நன்றி
@sivalingam239
@sivalingam239 11 күн бұрын
உண்மையை உரக்க சொன்ன நமது எம் எல் ஏ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@AravinthT-hz3oc
@AravinthT-hz3oc 12 күн бұрын
மக்கள் சார்பாக அவை தலைவர் அப்பாவை மிகக் கடுமையாக கண்டிக்கிறோம்
@thirumals7928
@thirumals7928 12 күн бұрын
தமிழ்நாடு சபாநாயகர் எல்லா விதமான பதில்கள் களையும் அவரே கூறுகிறார்...... அப்போது சட்டமன்ற கூட்டத் தொடர் எதுக்கு சபாநாயகர் பதில் சொல்லதானா
@jijomathews3415
@jijomathews3415 12 күн бұрын
Worst speaker in History of tamilagam Assembly Nayanar sir correct
@narayanmoorthy2768
@narayanmoorthy2768 12 күн бұрын
Sabanayagar waste, He is answering to all Minister questions. Nainar is great speaker.
@dhanasekar991
@dhanasekar991 12 күн бұрын
Great mla speach
@vaidyanathanv2722
@vaidyanathanv2722 11 күн бұрын
Sabash Nainar.👍
@SenthilKumar-cn8wl
@SenthilKumar-cn8wl 12 күн бұрын
நயினார்அண்ணா 😂❤❤
@vinayagasundar7365
@vinayagasundar7365 12 күн бұрын
அருமையான பதில் அவசியம் தேவை அப்போதுதான் சாமானியன் மருத்துவர் ஆக முடியும்.
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 12 күн бұрын
இந்த Evks ச பாருங்க கர்ட்டா லேடீஸ் பக்கட்ல ஒக்காசந்துட்டு இருக்கார் 😂😂. இருந்தாலும் சாரதா இல்லாத பீலிங் இருக்கும் போல 😅
@VijayVijay-ib2uf
@VijayVijay-ib2uf 12 күн бұрын
அப்பாவு மெண்டல்
@fyhfgy6328
@fyhfgy6328 12 күн бұрын
உன் அப்பன் மென்டலா
@ThalaajithThalaajith-bq9wi
@ThalaajithThalaajith-bq9wi 12 күн бұрын
Yes bro ❤
@michaelaron.j4223
@michaelaron.j4223 12 күн бұрын
Yes
@SK-wc4en
@SK-wc4en 12 күн бұрын
Nsyene பிராட்
@muthukumarn660
@muthukumarn660 12 күн бұрын
சுடலை பொடலை கடலை போடுவதில் கில்லாடி... பார்த்துக் கூட படிக்கத் தெரியாத படா வேஸ்ட் .
@user-od6lq9lp3l
@user-od6lq9lp3l 11 күн бұрын
சட்டமன்றத்தில் சபாநாயகர் ஆளுங்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்படுகிறார், உறுப்பினர்கள் எழுப்பும் கருத்துக்களுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு சம்மந்த பட்ட அமைச்சர்களுக்குறியது, ஆனால் இவரே பதில் சொல்வது ஏற்புடையது அல்ல...
@SenthilKumar-ib8xc
@SenthilKumar-ib8xc 12 күн бұрын
பேசாம தமிழக சட்டமன்றம் என்ற பெயரை மாத்தி அப்பாவும் மன்றம் என்ற பெயரை வச்சுக்கோங்க எப்ப பார்த்தாலும் அந்த அப்பாவும் மூஞ்ச தான் காமிச்சிட்டு இருக்கீங்க அந்த அப்பாவும் தான் பேசிட்டு இருக்காரு அமைச்சர் எல்லாம் வேடிக்கை பாத்துட்டு உக்காந்துட்டு இருக்காங்க😂
@chandrasekarangnanaskandha1491
@chandrasekarangnanaskandha1491 12 күн бұрын
Super mr. Nainaar நாகேந்திரன். Thank you.
@user-ij5cu7cc7o
@user-ij5cu7cc7o 12 күн бұрын
Suparanna
@vaithiyanathanv8463
@vaithiyanathanv8463 11 күн бұрын
நைய்னார் சிங்கம்
@mohankumar-pr6xh
@mohankumar-pr6xh 10 күн бұрын
அபார முட்டு அப்பாவு அவர்களே...வாழ்க
@sasikumar-or3tp
@sasikumar-or3tp 12 күн бұрын
நயனார் சம்பவம்
@janarthananvm6330
@janarthananvm6330 10 күн бұрын
உறுப்பினர்களின் நேரத்தில் அப்பாவுதான் நிறைய பேசுகிறான்….. எப்படி நடுநிலையை எதிரபார்க்க முடியும்😢
@ManimoziyanDurgasri-mm6xj
@ManimoziyanDurgasri-mm6xj 10 күн бұрын
பாலிமர்.செய்திக்கு.வாழ்த்துக்கள்
@kaliamoorthik5647
@kaliamoorthik5647 9 күн бұрын
அருமை திரு நயினார். நீட் தேர்வு சட்ட சபை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்கு நன்றி. எதிர்ப
@selvakumar-yv2cm
@selvakumar-yv2cm 9 күн бұрын
அப்பாவு அவர்கள் புதியதலைமுறை தொலைக்காட்சி விவாதங்களுக்கு தகுதியானவர், அவரை கொண்டுவந்து மதிப்பிற்குரிய இந்த நாற்காலியில் வைத்தால் இப்படித்தான்
@navanithakrishnanasr6977
@navanithakrishnanasr6977 12 күн бұрын
Hello Everyone, The one who said that We are ruling Tamilnadu because of Minority Christian support , preaching about others not to talk about caste. Is he qualified to be a Speaker ? Bharath Matha Ki Jai… Jai Hind…
@EntertainmentVideoReels
@EntertainmentVideoReels 12 күн бұрын
Super Talk by Nayinar 👍
@Arishma-nr5po
@Arishma-nr5po 10 күн бұрын
👏நயினார் அண்ணாச்சி 👍
@rajeshnagarethnam6268
@rajeshnagarethnam6268 12 күн бұрын
சபாநாயகர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். ஆனால் ஆளுங்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக சட்டமன்றத்தில் நடக்கக்கூடாது. முதல்வர் அவர்களே இவரை ஏதேனும் ஒரு துறைக்கு அமைச்சர் ஆக்குங்கள்.இவர் அரசியல் துதி பாடட்டும்
@kavinarulsamy75
@kavinarulsamy75 12 күн бұрын
இந்தியாவின் ஊம்பர்லா எப்படி எப்படி பேசுறான்
@indianarmyrockneela6981
@indianarmyrockneela6981 12 күн бұрын
எங்கள் ஆதரவு நீட்
@mohan3486
@mohan3486 9 күн бұрын
வாழ்க நயினார்நாகேந்திரன் ஒழிக மக்கள்விரோத திமுக ஆட்சி பாலிமர் டிவிக்கு நன்றி
@periyasubbiah6439
@periyasubbiah6439 11 күн бұрын
Super jii🎉🎉🎉🎉
@alwarrengan7763
@alwarrengan7763 10 күн бұрын
ஓகே திரு நயினார் பண்ணக்கு வாழ்த்துக்கள்.
@deivathurai8694
@deivathurai8694 11 күн бұрын
தானபால் போன்ற நடுநிலை வாதியை இனி எப்போது தமிழக சட்ட பேரவை பார்க்க போகிறதோ....
@jistr4399
@jistr4399 12 күн бұрын
. கலைஞரா இருக்கும் வரை என்றைக்காவது ஒன்றிய அரசனே என்று சொல்லி இருக்கிறாரா இப்ப முளைத்த காளைகள் மத்திய அரசு ஒன்றிய அரசின் சொல்வது வெட்கக்கேடான செயல்
@sm97.
@sm97. 12 күн бұрын
Dai komali ondriya arasu thana saa
@saravanangovindasamy5129
@saravanangovindasamy5129 7 күн бұрын
இவனுக தமிழகத்தில் நடத்துவது " குன்றிய அரசு " தரம் குன்றிய, தகுதி குன்றிய, அறிவு குன்றிய, நேர்மை குன்றிய, தமிழக குன்றிய அரசு 😂
@kajamugan8105
@kajamugan8105 5 күн бұрын
excellend nayinaar sir valthukkal
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 10 күн бұрын
இந்து மதத்தை வளர்க்க வேண்டும் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் நல்லவர்களை தேர்ந்தெடுத்து நமது சின்னம் தாமரை மலர் மீது சத்தியம் செய்துவிட்டேன் ❤❤❤❤❤
@rbramanandanrbramanandan8271
@rbramanandanrbramanandan8271 10 күн бұрын
இந்த நபரால் சபாநாயகர் இருக்கை தனது மாண்பை இழந்து நிற்கிறது😂😭😂
@jalk671
@jalk671 12 күн бұрын
நீட் இல்லை என்றால் டாக்டர் சீட் 30 லட்சம் வரை ஆகும்.‌ லஞ்சம்
@-thenvazhai373
@-thenvazhai373 12 күн бұрын
Super 👍🪷🙏🌷
@pmurugan809
@pmurugan809 12 күн бұрын
Very good speach ayya enudays akha payan entha neetil doctor aakhaya neet vendum vendum
@chanraboss7663
@chanraboss7663 8 күн бұрын
மான்புமிகு தமிழகசட்டப்பேரவை தலைவர் அவர்களுக்கு ஒருபாமரன் கருத்து நீங்கள் சட்டபேயின் நீதிபதி இநதிய அரசு மத்திய அரசு நடுவன் அரசு தமிழில் இன்னும் அழகான சொற்களை பேசினால் தமிழ் சிறப்படையும் மிக்க நன்றிகள்!!!
@dhananjayan
@dhananjayan 12 күн бұрын
Good explanation nainar nagendren , a tight slap to neet stopers
@vikks106
@vikks106 12 күн бұрын
Appavu neenga oru nalla nadigar
@salemsivaa5684
@salemsivaa5684 10 күн бұрын
ஐயாவின் செயல் பாடு எனக்கு தெரிந்த வரை தீமுக சாதகமாக பயனிக்கிறார் என்பது எனக்கு விளங்குகிறது மற்றவருக்கு எப்படி தெரிகிறது என்று நீங்கள் சொல்லும் பொழுது தான் தெறிய வரும்
@selvaraajesh3589
@selvaraajesh3589 12 күн бұрын
திருநெல்வேலி மக்கள் மிகவும் Super/.. நைனர் மற்றும் அப்பாவு இருவரும் திருநெல்வேலியிலிருந்து வந்தவர்கள்.
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j 10 күн бұрын
Nainaar verygood❤🎉
@ramanirajaram6223
@ramanirajaram6223 12 күн бұрын
வார்த்தை அளந்து பேசவேண்டும் என்ற அறிவுரை எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமா
@AlageshChelliah
@AlageshChelliah 9 күн бұрын
தமிழக அரசியல்வாதிகளுக்கு நீட் போன்ற நுழைவு தேர்வு இன்மையே இன்றைய தமிழக பிரச்சனை.
@user-ds4lx5fb9v
@user-ds4lx5fb9v 12 күн бұрын
முட்டுக்கு கொடுப்பதில் வல்லவர் சபாநாயகரா? நீட்டின் முக்கியத்தை பேசிய அண்ணன் MLA நைனார் நாகேந்திறேன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajeshkannan4231
@rajeshkannan4231 8 күн бұрын
அருமையான பதில் 💯 சரி ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் கல்வி தரம் வளர NEET தேவை
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 10 күн бұрын
வேல் முருகன் பேசும் போது டிபேட்டில் பேசுவது போல் பேசாதீர்கள் என்று கூறி விட்டு நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசும் மட்டும் இந்த அப்பாவு குறுக்கீடு செய்து பேசுகிறார்
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 12 күн бұрын
அப்பாவு முட்டு😂😂😂😂
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 12 күн бұрын
One side appavu
@Jasu2020
@Jasu2020 12 күн бұрын
It's true....NEET helping lot of poor people.TamilNadu need NEET.
@Daddytamilankongampatty
@Daddytamilankongampatty 12 күн бұрын
அழகுய்யா நய்னார் அய்யா அவர்களே
@laksvao
@laksvao 9 күн бұрын
சூப்பர் சார்
@m.kumarpillai2285
@m.kumarpillai2285 12 күн бұрын
Well said nayanar
@GaneshMoorthy-cj6gv
@GaneshMoorthy-cj6gv 12 күн бұрын
Nainar jii
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 12 күн бұрын
ஏழை மாணவர்களுக்கு நீட் கண்டிப்பாக தேவை.
@SivaSiva-un4rb
@SivaSiva-un4rb 12 күн бұрын
தோட்ட வேலை என்பது சாதரனவேலையில்லை. தோட்டவேலைசெய்யவல்லைஎற்றால். நாமெல்லாம் சோத்துக்குபதிலா மன்னைதிங்கனும்.
@RanganathanSumathi-mq6rp
@RanganathanSumathi-mq6rp 10 күн бұрын
Super super.
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 2 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 18 МЛН
Kanimozhi vs Nirmala Sitharaman in parliament | DMK vs BJP
17:42
Neerthirai
Рет қаралды 1,9 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 2 МЛН