வாரும் தூய ஆவியே | Vaarum Thooya Aaviye - Tamil Christian Classical Songs with Tamil and its English alphabets Lyrics for Tamil pronunciation. Listen and Sing along. Stay Blessed! #tamilchristianclassics
Пікірлер: 93
@revathianbu3208 ай бұрын
நான் சேருவாக இருந்தேன் இந்த பாடல் மனதில் ஓலித்தது யூடுப் போட்டு பாட்டு கேட்ட போது என்னை உற்சாக படுத்தியது 7:31 நன்றி பாஸ்டர் 🙏👍
@RobertEdison19848 ай бұрын
சூப்பர் பாடல் ❤❤
@magdalingopimoses9098 Жыл бұрын
வாரும் தூய ஆவியே - உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம் உம் வல்லமையால் என்னை நிறைத்து நீர் ஆளுகை செய்யும் ஜீவத் தண்ணீர் நீரே தாகம் தீர்க்கும் ஊற்று ஆலோசனை கர்த்தரே - என்னை ஆளுகை செய்யும் அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே பெருமழை போலவே - உம் ஆவியை ஊற்றும்
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾எங்களுக்காக அனுப்பபட்ட தூய ஆவியானரே உம் உதவியோடு தந்தையோடும், மகனோடும் இணைந்து நல்ல கனி கொடுக்கும் கொடியாக வாழும் வரம் அருளும் ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Sharji-b8s5 ай бұрын
பரிசுத்த ஆவியானவரே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல் நலத்தோடு இருக்க ஆசீர்வதியும் அப்பா
@Sharji-b8s5 ай бұрын
பரிசுத்த ஆவியானவரே எங்கள் அம்மாவிற்கு நல்ல உடல் நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா
@Sharji-b8s5 ай бұрын
பரிசுத்த ஆவியானவரே எனக்கு நல்ல உடல் நலத்தை அருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@honeyramdas9876 Жыл бұрын
தூய ஆவியே அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் எனக்கு விடுதலை தாரும்
@fabiolaanlin90407 ай бұрын
தூய ஆவியானவரே என் கணவர் என் மீது அன்புடன் இருக்க வழிகாட்டுங்க.என் மீது பேசமாட்டார்.வழிகாட்டுங்க
@u.83347 ай бұрын
நீங்க இல்ல என்றால் நாங்க இல்லப்பா எங்களை நீங்க நடத்துங்கப்பா ஆமேன்❤
@philominprabha4971 Жыл бұрын
AMEN THANK YOU HOLYSPIRIT
@reginabeatrixmary78092 жыл бұрын
Holy Spiritவிடுதலை தாரும்
@manjulaamma6592 Жыл бұрын
Thankyou H0lly sprit Hallelujah 🙏
@mithushichenali32492 жыл бұрын
ஆமென்.♥️✨I'm sinhala but I like Tamil christian songs 😇 all glory to jesus ✝♡.யேசு உதவி 🙏🏻❤️
@mk.pradeep_13643 жыл бұрын
Amen Amen
@tamilchristianclassics37613 жыл бұрын
Amen! Do watch all our videos :):) Listen! Sing along! Share with others :):)
@jasperselvan2085 Жыл бұрын
The prayer at the end is very powerful. தள்ளாடும் முழங்கால்களைத் திடப்படுத்தி எல்லா அந்தகார வல்லமைகளையும் நசரேனாகிய இயேசுவின் நாமத்திலே சபிப்போம்.
@Sharji-b8s6 ай бұрын
Come Holy Spirit come up on me to guide me protect me and increase in me the courage to accept whatever it comes to my life.
@ClamentMario-ho8mo Жыл бұрын
🙌 🙌 🙌🙏🙏🙏🤲🤲🤲
@BelovedofGod78 ай бұрын
Holy Spirit! you are Powerful! Fill us abundantly everyday! We welcome you always in our midst.❤
@Sharji-b8s6 ай бұрын
Come Holy Spirit come up on me 🙏🙏🙏🙏
@durairaj-ng2sg Жыл бұрын
May Almighty God bless the Manipur people to lead a peaceful life. Amen
Praise the Lord! Listen and Sing along :):) Share with others :):) Stay Blessed!
@bakyasabarinathan5912 жыл бұрын
Praise the lord
@remosharwesh88312 жыл бұрын
Deva prasannam ulla song... Kartharudaya naamam mahimai paduvathaha 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@dhanarajm7443 Жыл бұрын
நீங்கள் படிய பாடல் மிக அருமை நன்றி
@remosharwesh88312 жыл бұрын
Glory to Jesus
@tamilchristianclassics37612 жыл бұрын
Praise the Lord! Listen and Sing along :):) Share with others :):) Stay Blessed!
@amilaamila99042 жыл бұрын
Holy spirit work in us🕊️♥️
@margaretnirmala8443 Жыл бұрын
Real real heart touchlng words & music 100 times we can listen
@DhushanthaniJoseph Жыл бұрын
Goosebumps movement
@ashokkumarbose553 Жыл бұрын
Glory to God
@stellalawrence6339 Жыл бұрын
Praise a Lord
@karuppanansannsi6605 Жыл бұрын
❤❤❤❤❤❤
@fabiolaanlin90407 ай бұрын
தூய ஆவியே உமது வல்லமையால் விடுதலை தாரும்
@sagayasophia73242 жыл бұрын
Amen 🙏
@tamilchristianclassics37612 жыл бұрын
Praise the Lord! Listen and Sing along :):) Stay Blessed!
@fabiolaanlin90407 ай бұрын
தூய ஆவியே மனக் கவலையில் இருந்து விடுதலை தாங்க
@Golrya8825 Жыл бұрын
❤hallelujah
@deebakgamer10882 жыл бұрын
ஆமென்...ஆமென்..ஆமென்.
@tamilchristianclassics37612 жыл бұрын
Praise the Lord! Continue to watch all our videos :):) Listen and Sing along :):) Stay Blessed!
@euginesther38312 жыл бұрын
Praise the lord
@shanthakumara7602 жыл бұрын
Amen 🙏🙏🙏 father name of Jesus 🙏🙏🙏❤️ alleluia
@arockiaraj3172 Жыл бұрын
ஆமென்
@paulkithiyon7922 жыл бұрын
Amen appa
@rrevathy6842 жыл бұрын
Amen
@stellaanthony-gz4dv Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@florencesamuel42572 жыл бұрын
Excellent. Thank you Holy Spirit for pouring your Spirit on me mightily. To God be the Glory Amen.
@tamilchristianclassics37612 жыл бұрын
Praise the Lord! Stay Blessed!
@fabiolaanlin90407 ай бұрын
தூய ஆவியே எனக்கு கிடைக்க வேண்டிய காசு வந்து கிடைக்கும் படியாக உதவி செய்தருளும்
@PraveenPraveen-dm9wl Жыл бұрын
My favourite song
@maryjessy55097 ай бұрын
ஆமென் 🙏🙏🙏🙌🙌🙌🙌👏👏👏😊😊😊😊
@fabiolaanlin90407 ай бұрын
என் மகளுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்க உமது வல்லமையால் கிடைக்க செய்தருளும்
@rjmedia61922 жыл бұрын
Thank you Holy Spirit 🔥🔥🔥🔥
@tamilchristianclassics37612 жыл бұрын
Praise the Lord! Continue to watch all our videos :):) Listen and Sing along :):) Stay Blessed!
@munirathinammuni49442 жыл бұрын
God bless you ✝️✝️✝️❤❤❤all
@tamilchristianclassics37612 жыл бұрын
Praise the Lord! Continue to listen and sing along :):) Stay Blessed!
@sudhasudha6522 жыл бұрын
Neethymaan oru pothum sagamatn,
@tamilchristianclassics37612 жыл бұрын
Praise the Lord! Listen and Sing along :):) Share with others :):) Stay Blessed!
@rajeshwariraji45842 жыл бұрын
Praise the lord 🙏
@florencesamuel42572 жыл бұрын
God bless you my dear Children of God, for this wonderful song. Amen
@tamilchristianclassics37612 жыл бұрын
Praise the Lord! Continue to Listen and Sing along :):) Stay Blessed!
@pradi00722 жыл бұрын
Beautiful song
@margaretnirmala8443 Жыл бұрын
Thank u who ever sang this song god bless . Bangalore
@JohnBrito-e4u8 ай бұрын
Nandi yesu va nadriyesuva devan unnodu nerivai irrupaaragha sathiya padal thetivu un anbu thanghi sur jannu
@remosharwesh88312 жыл бұрын
Praise. Holy spirit glory to God
@divyamathavan8552 жыл бұрын
Really very blessed song this is... Thank you Lord
@annamalaiponnusamy20532 жыл бұрын
GOD BLESS PRAISE THE LOD ALEHLUYA
@jeevan51476 ай бұрын
Ok very good songs
@henryraj44797 ай бұрын
❤
@medomedo12282 жыл бұрын
i love you jesappa
@antonyjosephine4942 жыл бұрын
Thank you Master...
@JeyapriyaJeyapriya25943 күн бұрын
Jesus muthukumar my husband paresuitha ave yanavara heart la vaka jesus rasheka pada vaintoim. Help me jesus 🙏 😂😂😂😂 .rajaswari manisekar mareka kaitokuieruthu vedopada vaintoim jesus .saran dakshinya rasheka pada vaintoim family ya ka
@Jesus-jt7tq8 ай бұрын
Amen 🎚🙌🎚🛐
@Voice_Of_Zeyy2 жыл бұрын
இதை பாடிய பாஸ்டர் பெயரை தெரிஞசுக்கலாமா??
@sujinanto7 Жыл бұрын
Gersan edinbaro
@siblemijo1048 Жыл бұрын
In English tune not even a simple change
@denishrajan4488 Жыл бұрын
Amen
@shanthisriranjan70967 ай бұрын
Amen Hallelujah
@aakaashvs92566 ай бұрын
Praise the lord amen
@durairaj-ng2sg Жыл бұрын
Praise the Lord.
@honeyramdas9876 Жыл бұрын
Praise the Lord
@clastonimalda8222 жыл бұрын
Amen🙏
@tamilchristianclassics37612 жыл бұрын
Praise the Lord! Continue to watch all our videos :):) Listen and Sing along :):) Stay Blessed!