வணக்கம் சார் கிழக்கு பார்த்த வீட்டில் வசிக்கிறேன் நீங்க செல்வதுபோல் வாஸ்து உள்ளது ஆனால் தெற்கு பகுதியில் எனக்கும் மைத்துனரும் போதுவானசந்துபகுதியிஅவன் செப்டிக் டேங்க் கட்டியுள்ளான் அது எனக்கு குபேரமூலை என்கணவர் இறந்தபிறகு அன்யாயம் செய்கிறான் இதனால் எங்களுக்கு வாஸ்து அடிபடுமா தயவு செய்து கூறுங்கள் அய்யா
@rajalakshmi4863 жыл бұрын
நல்ல செய்தி சார் ,ஓம் சக்தி.
@ramamoorthysarangapani7258 Жыл бұрын
வட கிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா? ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள்.எதை நம்புவது என்று தெரியவில்லை நன்றி
@ShivaShiva-d9y Жыл бұрын
உங்களுக்கு பதில் கிடைத்ததா
@palanikumar12924 жыл бұрын
சூப்பர்
@naughtymubha39573 жыл бұрын
தென் மெற்கு pooja ரூம் eruka kudathu soluraga ne vaikalam soluriga
@honeyfalls75783 жыл бұрын
Sir vada merku side kelaku parthu pooja room vaikalama plz reply sir
@sheejaharipad38573 жыл бұрын
Southwest niryathi vasam .anghe pooja room irukka koodathu nu solranghe .ethu seri .janam kadasiyile kumbidarathe vittiduvanghe
@parthis28293 жыл бұрын
Pooja Room south west ok
@Ruksheka4 жыл бұрын
Vadakezaku pooja roomle windows varalama. Please tell me.
தலைவாசல் நேர் எதிர் இல்லாமல் கொஞ்சம் தள்ளி லட்சுமி or பெருமாள் படம் சுவற்றில் வைக்கலாமா
@revathybaburaj9193 жыл бұрын
போற்றி ஓம் நமச்சிவாய ங்க ஐயா
@VinothKumar-je6me3 жыл бұрын
அய்யா வணகம் நான் புது வீடு கட்ட போர அய்யா எனது ராசி விரச்சகம் வடக்கு வாசல் வாய்க் சொல்ராக but வீடு கட்டும் இடத்தி இருந்து 25 அடி கிழக்கில் கிணறு உள்ளது நல்லதா கெட்டதா நான் அங்கு வீடு கட்டாலாமா கிணறு இருக்கும் இடம் எங்க இடம் இல்லை சொல்லுங்க அய்யா
@bbimselvi25893 жыл бұрын
SIR...north 40 south and west 30 east 26...enna alavukalil veedu kattalam face north...26ku 30 sariyaana slavaa
@dhivyadevi91383 жыл бұрын
Vada merku thesaill samy photo vaikkalama
@krishnajagadeesh63073 жыл бұрын
Narth east corner la pooja room poda door eitha dude poda sir
@sarasachin2020 Жыл бұрын
Sir. Bed room la selfla Pooja room vaikkalama
@pavic8393 Жыл бұрын
Can we keep pooja room with door in children bedroom/study room (north east)
@dharshu15473 жыл бұрын
கூபேர மூலையில் சாமிரும் வைக்கலாமா ஐய்யா
@poorvikar5934 жыл бұрын
Sir east rode north and south 20feet east and west47 plan pottukudupiggalasir
@mohanRaj-jy5br2 жыл бұрын
தென்கிழக்கு மூலையில் செப்டிக் டேங்க் கழிப்பறை உள்ளது அதன் மேல் மேல் நிலை நீர் தெக்க தொட்டி வைக்கலாமா
@ananthalakshmip.e59263 жыл бұрын
South east corner o.k
@sasikala1587 Жыл бұрын
திருப்பதி பெருமாள் படத்தை பூஜை அறையில் வடக்கு பார்த்த மாறு வைக்கலாமா
@ramamoorthysarangapani7258 Жыл бұрын
வட கிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி வேறு வழி இல்லை
@jayanthirajendran33872 жыл бұрын
Sir thalai vasal ner ethire tv vaikkalama
@Lingam_Vasthu2 жыл бұрын
Nalla vaikallam
@megalakamal95994 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌 Sir....
@Kavitharaja0422 жыл бұрын
ஒரு சிலர் வடகிழக்கு, தென்மேற்குல பூஜை அறை வரகூடாதுன்னு சொல்றாங்க.....தென்கிழக்கு,வடமேற்குல வைக்கனும்னு சொல்றாங்க....எததான் ஒத்துக்கிறது??
@anand111k Жыл бұрын
ஒவ்வொருத்தரும் ஒன்னொண்ணு சொல்லுவாங்க எதையும் நம்பாதீங்க
@easwaramoorthyn51742 жыл бұрын
கிராமங்களில் வீடு கட்டு பவர்கள் பூஜை அறை யே இல்லாமல் வீடு கட்டுகிறார்கள் மிகவும் நன்றாக இருக்கிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?
@Lingam_Vasthu2 жыл бұрын
கிராமம் மக்களே சாமி தான்
@bhuvaanabhuvi8832 Жыл бұрын
Sr எங்க விடு தெற்கு பார்த்த விடு sr அப்போ என்ன பண்ணு sr
@kaviscookingmenu55724 жыл бұрын
தென்மேற்கு பகுதியில் ஸ்வாமி அறை இருந்தால் நல்லதா sir
@sudhayuk67353 жыл бұрын
Enka veedla southwest la dan irundhuchu set akala change panitom
@kaviscookingmenu55723 жыл бұрын
@@sudhayuk6735 tq sis
@jayakanthi77093 жыл бұрын
Kavis cooking madam than markuil than poojai room irukkavandum plsss
அருமை 👌 நீங்கள் சொல்வது 100% உண்மை. கர்நாடகவில் பூஜை அறை இல்லாத வீட்டை பார்க்கவே முடியாது!!! புஜை அறையே இல்லாமல் எப்படி வீடு கட்டுறீங்கன்னு?!? அவர்கள் நம்மிடம் கேட்கிறார்கள்.