உங்களை பார்த்தாலே எங்களுக்கு தெய்வதையே பார்த்த positive vibration வருது அம்மா கோடான கோடி நன்றிகள் அம்மா
@ambika14853 жыл бұрын
Mam this is my opinion, unkalukku pidikalana naan enna panna mudiyum, unkalukku en ivalavu kopam varuthu, avasaiyame illa mam kovapadathinga
@tgbstar63763 жыл бұрын
Hai
@geethaprasad77363 жыл бұрын
@@lakshmimagesh8313 what's this
@sittrarasanarasu55443 жыл бұрын
@@ambika1485 @
@abineya41443 жыл бұрын
நான் நீங்கள் சொல்வது எல்லா விஷயம் என் பூஜை அறையில் இது விட்டேன் மிகவும் மங்களகரமாக உள்ளது நன்றி அம்மா
@ramyakarthik99003 жыл бұрын
பல்வேறு விஷயங்களை பல்வேறு மக்களுக்கும் புரியும் படி எளிமையான முறையில் அமைகிறது அனைத்து பதிவுகளும். விசேஷ காலங்களில் முன்பு இருந்ததைவிட இப்பொழுது பல பெண்கள் பல வழிபாடுகளை எளிய முறையில் மனத் திருப்தியோடு செய்வதை காண முடிகிறது. ஏன் என்று கேட்டால் அவர்கள் அளிக்கும் பதில் மங்கையர்கரசி அம்மா சொன்னபடி செய்தேன் என்று கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க பல்லாண்டு 🙏 தங்கள் சேவை தொடர வேண்டும் 🙏 அற்புதமான விளக்கம் அம்மா 🙏 அன்னம் வைத்த குத்து விளக்கு வாங்கி தீபம் ஏற்றலாமா? சிலர் கூடாது என்றார்கள் தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள் அம்மா 🙏
@panneerselvamvenkatasalam73043 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அம்மா உங்கள் பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அம்மா 👍👍👍
@reporterkmk1343 жыл бұрын
உங்களை நேரில் பார்க்கனும் மேடம் . உங்கள் தகவல் அருமை மேடம்.👍👍👍
@hemaprakash18533 жыл бұрын
Neenga solrathu super a iruku amma.... Unkita pesanum enaku oru santhegam iruku...
@durgasri23723 жыл бұрын
அம்மா வணக்கம் நீங்கள் மிகவும் அருமை யாக விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி🙏💕
@kamalraj68763 жыл бұрын
உங்கள் அணைத்து பதிவுகளும் மிக மிக அருமை ஆத்துமா🙏🙏🙏
@KulanthaiNila3 жыл бұрын
நானும் இதே மாதிரி தான் செய்து வருகிறேன் அம்மா👍👍. நீங்கள் சொன்ன அனைத்தும் பயனுலா தகவல் 👌🙏🙏
@nellai_vijayan49533 жыл бұрын
சகோதரி வாழ்த்துக்கள் மிக அருமையான பதிவு உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏
@narayananrao39193 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@pcsenpolice99983 жыл бұрын
Super madam neengal solvathellaam ennaiye ariyaamal naa seithu kondu than iruken romba happy ya iruku
@premabhuvana64993 жыл бұрын
அருமையான பதிவு பயனுள்ள பதிவு ஆத்ம சகோதரிக்கு நன்றி🙏🙏🙏
@PaulrajM-qu6ci Жыл бұрын
Your message is very neat and clean Pronounsation, Always you are proving the student of Iyya variyarji, I pray god for your long life
🙏 அம்மா உங்கள் பூஜையறையை எங்களுக்காக காண்பியுங்கள் அம்மா. 🙏 முன்பெல்லாம் ஒரு வார இதழில் 'விஐபி வீட்டு பூஜையறை' என்று ஒரு பகுதி இருக்கும். அதை ஆர்வமுடன் படிப்போம். 🙏 'வசந்த நவராத்திரி' வரப்போகிறது. அதையும் கூறுங்கள் அம்மா.
@jayasri26272 жыл бұрын
Jayasri உங்கள் பதிவுகள் அருமை அம்மா
@rajasakthipriya5282 жыл бұрын
, .
@h.khanageaswaranr.harikris14733 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா இந்த பதிவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏 🌷🌷🌷🌷🌷🍀🍀🍀🌹🌹🌻🌻
@ramillam48633 жыл бұрын
Nandri Amma. Useful information. TQ
@haripriyaharidass6783 жыл бұрын
மிகவும் அழகான பதிவு அம்மா 🙏🙏🙏🙏
@KarthikKarthik-rq3bk3 жыл бұрын
நான் புதிதாக திருமணம் ஆனவள். சில விரதங்கள் சில ஆன்மீக விசயங்கள் உங்கள் மூலம் நான் தெரிந்துகொண்டேன். நான் காதல் திருமணம் என் பெற்றோர் இன்னும் பேசவில்லை. அம்மா கூறும் அனைத்து விஷயங்களும் உங்கள் பதிவு மூலம் அறிந்தேன். நன்றி அம்மா🙏😀
@vaseevasee1913 жыл бұрын
இது போல நல்ல பதிவுகளை தந்ததற்கு மிக்க நன்றி அம்மா
@hemavathir26573 жыл бұрын
Amma ungala romba pudikkum
@RTKDHARUNSHANKAR3 жыл бұрын
அம்மா எங்கள் வீட்டில் வறுமை தான்., இருந்தாலும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஊதியத்தை தருகிறார் எம்பெருமான். நீங்கள் கூறும் பூஜை முறைகளை என்னால் முடிந்தவரை பின்பற்றுகிறேன். சிறிது நாட்களாக மிகவும் வறுமை. எங்கோ தவறு நடக்கிறது. அது என்ன என்று குருவாக வழிகாட்டுங்கள் என்று காலையில் தான் விண்ணப்பம் வைத்தேன் எம் தாயுமானவர் இடம். இந்த குரு மூலமாக என் தவறை சுட்டிக் காட்டி விட்டார் எம்பெருமான். நன்றிங்க அம்மா
@chinapasangagaming_468 ай бұрын
999
@RANJITHKUMAR-kx5sz4 ай бұрын
❤
@KSMother3 жыл бұрын
Amazing An Excellent Message 🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏
@senthilkumaran2733 жыл бұрын
Arumaiyana pathivu.. 👍😊nandri..🙏
@senthamizhsengeni14703 жыл бұрын
அம்மா..... எனக்கு குரு நீங்கள் தான்..... நான் தொடர்ந்து உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன்......
@murukanmurukan84373 жыл бұрын
Did did Dodds dddd DDD. séd r. Dr
@saravananduraiswamy63113 жыл бұрын
@@murukanmurukan8437b
@gopit.u9223 жыл бұрын
@@murukanmurukan8437 M
@npetchimuthupandi17713 жыл бұрын
Super upadesam
@murugeshwariharshan9353 жыл бұрын
Amma ungaloda speech kettaalthan andha nal inimaiyaga poguthu tq so much 🙏🙏🙏
@slevavinayagam92553 жыл бұрын
பல்லி விழும் பலன் பற்றி நீங்கள் ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
@jayaramanmurthy97623 жыл бұрын
L
@suseelamanoharan81433 жыл бұрын
Desa Mangaiyarkarasi sister, paasammula Bakthi kurippugalukku mikka Nandri.
@vijayasankar55573 жыл бұрын
Amma, please show your pooja room, it's humbly request to you and it's inspiring for our ,thank you 🙏🙏🙏
@bhavanimahendra83133 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. 🙏🙏🙏🙏
@kovendanthilakaran78463 жыл бұрын
🙏🙏🙏 நன்றி அம்மா... வாழ்க வளமுடன்...
@sathyamurthy5604 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
@sathyamoorthy27228 ай бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் மாணவி தேசமங்கயர்கரசி. எனக்கு பிடித்த ஆன்மீக தகவல் தரும் சகோதரி....
@venkatesanchengalvaroyan24329 ай бұрын
Vanakkam Amma. Good advices Thank you very much.
@padmapriya39913 жыл бұрын
Speech in brief: 1. Always good fragrance in pooja room. 2. Always use cleaned pooja lamps.(clean dirty in lamps) 3. Clean and maintain hygienic pooja room.(remove spider immediately) 4. Always lighting in pooja room either through oil lamps or electric lamps. 5. Maintain cleanliness in pooja room(Not to keep old Flowers and pooja related old things in pooja room itself) 6. Always favourite God NAMAS to be in pooja room. (Note: It should be in mild sound)
@sisterssquad9093 жыл бұрын
Thanks
@padmapriya39913 жыл бұрын
@@sisterssquad909 🙏madam.Beyond those points Smt. Desa Mangayarkarasi avl told lots of information in video.
@jayanthinagaraj43703 жыл бұрын
Superb
@shvethadheepak41873 жыл бұрын
Mam...pls upload ur pooja room tour
@vasanthigopinath57563 жыл бұрын
Chinna Chinna vishayamaaga irunthalum aththanaiyum miga mukkiyam endru purinthathu. Thankyou Amma.Neengal ennaivida vayathil siriyavar.aanaal intha vayathil ungalluku therintha ethuvume ennakku theriyaathu.so you are my Guru.and I love to call you as Amma.Thankyou Amma.
@rehobothministry82823 жыл бұрын
நல்ல பதிவு நன்றி அப்படியே கடவுளிடம் இருக்க வேண்டிய ஐந்து நல்ல குணங்கள் பற்றி கூறுங்கள் அம்மா
@akshathaengineering46952 жыл бұрын
தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் அம்மா...thank you
@manjularavi61403 жыл бұрын
ரொம்ப நன்றி மா நீங்கள் சொன்னா தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🌹🌹🌹🌹🌹🌹👌
@abiramiabi53243 жыл бұрын
அடிக்கடி தும்மல்,தொடர் தும்மல் சரியாக வழி சொன்னால் மிகவும் நல்லது அம்மா. உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அபிராமி.ஆர்
@vignesh21223 жыл бұрын
Pls contact a Dr.. Or use sithar medi.
@Hrudayareddy-x2u4 ай бұрын
Amma unga varthai kettale oru positive irukku❤
@jayakumarsenthil76413 жыл бұрын
Iraivanai nam thooimaiyana ennathodu vazhippattale iraivan aasi kidaikum...Intha intha muraiyiil iraivanai vazhipattal than iraivan aasi kidaikum enbathellam nam uruvakiya vishayangal....manasatchithan antha iraivan....❤
@sassidevysivasithamparam29363 жыл бұрын
நன்றி அம்மா
@sainathmahadevan49723 жыл бұрын
Romba nandri Amma for sharing this information
@Sudhagar-jp1lt3 жыл бұрын
மேடம் நீங்க சொன்ன இந்த தகவல் மிகவும் பலன் தரும் வகையில் இருந்தது நன்றி🙏
@geethabaskar37603 жыл бұрын
Romba nalla nalla thagavalgal amma🙏🙏
@bharathimoorthy31393 жыл бұрын
அம்மா சாலகராம வழிபாடு சொன்னீர்கள், எங்கள் வீட்டில் அசைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளது அப்படி இருக்கும் பட்சத்தில் சாலகராமம் வழிபாடு செய்யலாமா
@eazhisaivalllabhi86423 жыл бұрын
அம்மா. மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி
@jothikannan84873 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@makeshkumar38483 жыл бұрын
அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா
@murugangurusamy65933 жыл бұрын
I really appreciate his topic and tips I aware my mistakes and will correct it
@jaanu35013 жыл бұрын
Arumaiyana vizlakkam madam nandrigal
@reginamonu21413 жыл бұрын
அம்மா உப்பு தீபம் பற்றி சொல்லுங்கள்
@nageshwari29393 жыл бұрын
Thank you very much 👍🙏👌👨👩👧👦🙏🙏
@priyachannel74233 жыл бұрын
Ur telling is true i do every day🙏🙏🙏🙏🙏
@kalamani59993 жыл бұрын
அம்மா பூஜை அறை எத்தனை அடி நீளம் அகலம் இருக்க வேண்டும். எந்த திசையில் ( தென் கிழக்கு, வடமேற்கு), எந்த திசை நோக்கி அமைக்க வேண்டும். நிலத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் சுவாமி படங்கள் வைக்க வேண்டும். எவ்வளவு உயரத்தில் மேடை அமைக்க வேண்டும். தெளிவாக விளக்கி கூறுங்கள் அம்மா.
@gowri.d34033 жыл бұрын
Amma ungaloda pechi ennakku oru pudikkum ma meimarathu kettutu erukkannu pola erukkum avolo nalla vishaum sollitu erukkainga Thanks ma
@sankarigovindraj84293 жыл бұрын
Unga speech ku na adimai
@saiviji33163 жыл бұрын
Kekave avolo supera irugu thanks amma rompa usable irugu.
@thankfultoeverything92033 жыл бұрын
Thank you sister 😊🙏🙏🙏💐💐💐
@jayanthikaruppannan63223 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@subathrakalyani2513 жыл бұрын
அம்மா உங்க பதிவு மிகவும் அருமையாக உள்ளது .நன்றி வணக்கம் .சர்வம் க்ரிஷ்ணார்ப்பணம் .
@mithun56223 жыл бұрын
Amma please show ur pooja room...it's my humble request
@vijisri3303 жыл бұрын
Romba Nanri, Akka🙏
@gnanignani14852 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻. விளக்கு தேய்க்கும் போது மீதமுள்ள பழைய எண்ணெயை என்ன செய்ய வேண்டும் ?அம்மா
@HareKrishnaHareRama1012 жыл бұрын
சிவ புராணம் , பகவத் கீதை , பாகவதம், திருப்பாவை , திருவெம்பாவை போன்ற 5 புனித நூல்களை வாங்கி வைக்கவும் . குழந்தைகளை தினமும 4 வார்த்தைகள் வாசிக்க சொல்லவும் … பக்த பாடல் , மந்திர புத்தகங்கள் இதிகாச நூல்கள் , ஓம் நம் சிவாய ஓம் நமோ நாராயணாய ஓம் பகவதே வாசுதேவாய ஓம் வாக்வாதினி நமஹ போன்ற மந்திரங்களை எழுதிய பலகைகள் பூசை அறையில் வைக்கவும்
@venkatbala1003 жыл бұрын
Manam nimmathiyaga irukku rombanandri mam
@selvarajseeni33103 жыл бұрын
தாங்கள்.கூரும்.விபரம். அனைத்தும்க்கும்.நன்றி
@Kayal98473 жыл бұрын
Payanulla pathivu amma nanri om nameshivaya🙏🙏🙏
@sudhab16453 жыл бұрын
மீதி இருக்கும் 60 விஷயங்களையும் சொல்லுங்க அம்மா
@sumathygunasekaran25523 жыл бұрын
நன்றி சகோதரி 🙏
@malathivivek81413 жыл бұрын
பாம்பன் சுவாமிகள் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
@SATHYA.SATHYA-e2s3 жыл бұрын
🙏🙏🙏 உன் மாமா நீங்க சொல்றது அத்தனையும்
@jayamalaslifestyle64563 жыл бұрын
Thank you for your information ma
@emdivya033 жыл бұрын
Arumaiyana pathivu 🙏👍👍
@kalpanamoorthy13993 жыл бұрын
Unga Pooja room tour podunga amma🌻
@hemalathav77273 жыл бұрын
Hi mam your advice is really very helpful. Mam we have kept god's photos in small pooja shelf which as door should when should we close the pooja room door. Please let us know mam
@deepu68433 жыл бұрын
Ungalai pola unga padhivu anaithum sirapu and thelivu 🙏🙏🙏🙏🙏
@lathikashri53843 жыл бұрын
அம்மா கோரோசனை, அரகஜா பயன்படுத்தலாமா , அதை பற்றி கூறுங்கள்
@jothimani68873 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 👌👌👌👌🙏🙏🙏🙏
@VijiM-f8w2 ай бұрын
மா அம்மா காலை வணக்கம் அம்மா வீட்டு பூஜை அறையில் ஒரு கதவு இருக்க வேண்டுமா அல்லது இரு கதவு இருக்க வேண்டுமா சொல்லுங்கள் அம்மா
@annapoorani35693 жыл бұрын
Thank you amma nalla padhivu
@jansiranivijaya72825 ай бұрын
நன்றி சகோதரி, வணக்கம் 🌹🙏🙏🌹
@lsagunthala5093 жыл бұрын
அம்மா வணக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றியுடன் தங்கள் மாணவி சகுந்தலா அம்மா முதுகு வலிக்கான மருத்துவம் சொல்லுங்க காத்திருக்கிறேன் நன்றியுடன் தங்கள் மாணவி
@lakshmiramu58583 жыл бұрын
வணக்கம் அம்மா மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி
@kalpanamoorthy13993 жыл бұрын
Unga pooja room video upload pannunga amma🌻🌻
@easylearnhindithroughtamil43963 жыл бұрын
Very useful tips Thank you mam 🙏🙏🙏
@MytliElu11 ай бұрын
அம்மா நன்றி அம்மா நன்றி எனக்கு பிடித்த பதிவுகள் நன்றிகள் அம்மா நன்றி
@dhanalaxmigovindhan66103 жыл бұрын
வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி
@anbutamil416093 жыл бұрын
என் உயிரான அக்கா இனிய மதிய வணக்கம் நீங்கள் எங்களுக்கு ஆடியோ பதிவில் பதிவு செய்யுங்கள் உங்கள் வீட்டில் நடந்த காமாச்சி பதிகம் போல படலை கேட்டால் மனம் உருக வேண்டும் அது போன்ற பதிகம் பதிவு செய்யுங்கள் அருமை அக்கா