இவ்வளவு அழகான கோவில்களைநாங்கள் உங்கள் மூலம் தரிசனம் செய்தோம்.அருமையான காணொளி.
@ramanan_selvam4 күн бұрын
நன்றி 🙏🙏😊
@gayathriloganathan46914 күн бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! Thru ur videos we also travel to places, which otherwise wouldn't be possible for many. 🙏🙏🙏
@ramanan_selvam4 күн бұрын
Thank you mam. Your motivational words make me travel more🙏🙏
@iyyappansundareswaran46092 күн бұрын
மிக அருமையான பதிவு. Thank you, Ramanan, for a detailed record of video on these historically important temples. It is interesting as well as kindles our curiosity. Greatly appreciated. 🎉
@ramanan_selvam2 күн бұрын
Thank you Anna. Happy that you liked it 🙏🙏
@srinivas_a.r.2 күн бұрын
Very interesting info, definitely want to visit these 3 Temples. Vedaranyam Temple is huge.
@ramanan_selvam2 күн бұрын
🙏 Thank you. Please do visit 👍🙏
@c.venkat95973 күн бұрын
அருமையான ஆன்மீக பதிவு.....வாழ்த்துகள் நண்பரே 🎉🎉🎉
@ramanan_selvam3 күн бұрын
🙏
@mamannar28283 күн бұрын
பேராசிரியர் கல்கி படைத்த ஒப்பற்ற காவியம் பொன்னியின் செல்வன் இதில் இரண்டா பாகத்தில் வரும் கோடியக்கரை குழகர் கோயில் பற்றி படித்து விட்டு இதை வந்து நேரடியாக தரிசித்துவிட்டு வந்தேன்