வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்😀 விஜய் பர்த்டே ஸ்பெஷல்

  Рет қаралды 56,297

Valai Pechu Anthanan

Valai Pechu Anthanan

Күн бұрын

Пікірлер: 149
@Saravanavelu607
@Saravanavelu607 3 ай бұрын
தளபதி வாழ்க வளமுடன் வளர்க தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தளபதிக்கு 50 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ranga3581
@ranga3581 3 ай бұрын
சினிமா உலகில் ஒரு தமிழன் உயர்ந்திருப்பது தமிழனாக மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணன் விஜய் அவர்களுக்கு சீமானின் தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@pugazendhi86
@pugazendhi86 3 ай бұрын
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் 😢
@Saravanavelu607
@Saravanavelu607 3 ай бұрын
எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் தங்க தமிழன் தளபதிக்கு 50 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா நீ வரனும் வா தலைவா தளபதிக்கு சல்யூட் ❤❤❤❤❤❤❤❤❤🎉
@DUP_Official_Yt
@DUP_Official_Yt 3 ай бұрын
அன்பு அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊👑✨💝💯#HBD thalapthy#TVK
@nimmiaruna5761
@nimmiaruna5761 3 ай бұрын
நல்ல சுவாரசியமான காணொளி,விஜய் திரையில் பல அரசியல் தலைவரை எளிதாக நக்கல் செய்பவரை இது போல சுவாரசியமாக காணொளி போடுவதை விஜய் பார்த்தால் அவரை திரையிலும் பல நிகழ்ச்சியில் எதார்த்தமாக பேசுவதாக நினைத்து ரசித்த ரசிகனாக சொல்கிறேன் அவரும் உள்ளுக்குள் எது இருக்கும்னு எனக்கு தெரியாது வெளியில் நன்றாக சிரிச்சிருப்பார்.
@poonkodi3547
@poonkodi3547 3 ай бұрын
வாழ்த்த வயதில்லையா.... அவ்வ்வ்வ்ளளளவு வயது ஆகிவிட்டதா இல்லை அவ்வ்வ்வவவளளளவு பெரிய தலைவர்.. மனிதர் ஆகிடுச்சா😮😮😮
@whatsappstatuschannel3731
@whatsappstatuschannel3731 3 ай бұрын
Thalapathi ❤❤❤
@Mani-j2s
@Mani-j2s 3 ай бұрын
தளபதி விஜய பத்தி வீடியோ போட்டா தான் உனக்கே காசு வரும்
@மாடு..முட்டி
@மாடு..முட்டி 3 ай бұрын
தினமும் ஒரு தலைவர் பிறந்தநாள் வந்தா அந்த பேப்பரை எடைக்கு போட்டு நம்ம வாழ்ந்திடலாம் போல
@raisah8439
@raisah8439 3 ай бұрын
வணக்கம் அய்யா Yenaku oru santhegam....."kallesarayae visyam"....
@sathya113
@sathya113 3 ай бұрын
Thank you so much sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 happy birthday thalapathy vijay......... vazhga pallandugal....... valarga vetrivudan TVK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivaprakasamsathish3226
@sivaprakasamsathish3226 3 ай бұрын
Oru nadiganukkum thalaivanukkum vithiyasam theriyaatha oru koottam... Investment for future profit...
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 3 ай бұрын
அந்தணன் மாலை மலர் வாங்கி படிக்க முடியாதவர்களுக்கு படிச்சு காட்டுகிறார். மிக்க நன்றி அப்படியே நாளைக்கு தினமலர் படிச்சு சொல்லுங்க, எங்க ஊரில் தினமலர் டெலிவரி கெடையாது
@sathishv5209
@sathishv5209 3 ай бұрын
அந்தனன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்😅😅😅😅
@sathish_vj2890
@sathish_vj2890 3 ай бұрын
Happy birthday Thalapathy ❤🔥
@SivaKumar-5
@SivaKumar-5 3 ай бұрын
நாளைய முதல்வருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤
@palanivel9112
@palanivel9112 3 ай бұрын
Vijay anna❤❤❤🎉
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 3 ай бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம், சொல்லிட்டு பல்செட் எடுத்து போட்டுகிட்டு போனார் எங்க பக்கத்து வீட்டு தவெக வட்ட செயலாளர்.
@ayyappantech
@ayyappantech 3 ай бұрын
இது தமிழ்நாட்டின் கேவலம்
@surabithiru29
@surabithiru29 3 ай бұрын
இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து இதுவரை கெடுத்தவர்களை விட ஒருபடி மேலே கெடுப்பார்கள் வேற லெவல் வாழ்த்துக்கள் தமிழ்நாடு.
@prakashm708
@prakashm708 3 ай бұрын
Thanks for promoting TVK❤Chennai News Spreading all Over TN👍
@dheeran_1
@dheeran_1 3 ай бұрын
மக்கள் மத்தியில் பிறந்து மனித வெள்ளத்தில் உயர்ந்து அனைவர் உள்ளத்திலும் அருகாய் நிறைந்து ஆளாய் விரிந்து பறந்து, சிறந்து செமாந்து சிரம் நிறைந்து நிற்கும் எங்கள் தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு என் இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
@artdreams9290
@artdreams9290 3 ай бұрын
Thalapathy❤ 2026 new CM 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajendirakumarkumar281
@rajendirakumarkumar281 3 ай бұрын
இவனுங்க அலப்பறை தாங்க முடியல இதுல்லாம் ரொம்பவே ஓவர் 🤔🤔
@ramyanata1
@ramyanata1 3 ай бұрын
Anthanan sir , your reading style very nice . Enjoyed the way you read .
@vijaysubramaniyan4015
@vijaysubramaniyan4015 3 ай бұрын
Happy birthday Thalapathi ❤❤❤❤
@Sanjay-uo4ev
@Sanjay-uo4ev 3 ай бұрын
Really love all your videos anthanan sir
@vickyveeraiyan4328
@vickyveeraiyan4328 3 ай бұрын
❤❤❤❤
@rajinirasigan8421
@rajinirasigan8421 3 ай бұрын
So, his party men have invested heavily. This means, they will be expecting a massive ROI as well. May the good omen bless TN.
@Sasi-s9k
@Sasi-s9k 3 ай бұрын
Semma 🎉 happy birthday Vijay anna
@thalafayas505
@thalafayas505 3 ай бұрын
பண ஆசை மற்றும் பதவி ஆசை.... பாசத்தில் செய்த செயல்கள் இல்லை இவையெல்லாம்.
@Gayathri19942
@Gayathri19942 3 ай бұрын
பிறந்த நாளுக்கு வாழ்த்து தானே சொல்லணும் ஏன் வணங்க வேண்டும் என்ன இருந்தாலும் பரவாயில்லை பிறந்த நாள் வாழ்த்துக்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு
@karthikperumal2549
@karthikperumal2549 3 ай бұрын
Evalo padi kuringe thalapathy ku oru wish panelame!!!!!!
@PRASHANTH-rl2uv
@PRASHANTH-rl2uv 3 ай бұрын
France 🇫🇷 paris Thalapathy 🩸 happy birthday anna 🎊 🎊 🎉🎉 🎉
@ArawinthMohanadasan
@ArawinthMohanadasan 3 ай бұрын
Happy birthday Vijay 🎉
@kurinchifotoart9706
@kurinchifotoart9706 3 ай бұрын
இவ்வளவு பைத்திக்காரனுங்க இந்த நாட்டுல இருக்கனுங்களா
@ManiS-fn3xn
@ManiS-fn3xn 3 ай бұрын
Thalapathi anna birthday
@Rocky-hq1nc
@Rocky-hq1nc 3 ай бұрын
Thalapathy❤
@favouritefoodinmahi1713
@favouritefoodinmahi1713 3 ай бұрын
Happy Birthday thalapathy
@I_N_D_I_A_V
@I_N_D_I_A_V 3 ай бұрын
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகி போகட்டும்
@ShanSpotTamil
@ShanSpotTamil 3 ай бұрын
சுவாரசியமான பதிவு
@dhasarathans6802
@dhasarathans6802 3 ай бұрын
NTK❤❤❤
@sevy4772
@sevy4772 3 ай бұрын
Happy Birthday Thalaivaa❤
@jayasurya9064
@jayasurya9064 3 ай бұрын
Thalapathy 🔥👑
@MasterVijay-i2v
@MasterVijay-i2v 3 ай бұрын
Thee thalapathy ❤
@devsanjay7063
@devsanjay7063 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார் 🎂🎂🎂🎂🎂👍👍😃
@dhanraj0538
@dhanraj0538 3 ай бұрын
Super anthaa❤❤❤😂😂😂
@vivekananth3580
@vivekananth3580 3 ай бұрын
சிறப்பு..,
@kafapirkafapir877
@kafapirkafapir877 3 ай бұрын
Take care sir I see everyday ur videos
@mr.logicx2796
@mr.logicx2796 3 ай бұрын
வாழ்த்துக்கள் ❤️
@adhimoolam-hy2fw
@adhimoolam-hy2fw 3 ай бұрын
TVK ❤❤❤
@babuselvam07
@babuselvam07 3 ай бұрын
HAPPY BIRTHDAY TO MY HERO TVK MAKKAL THALAPATHY VIJAY ANNA 🎂💐
@sashmithun
@sashmithun 3 ай бұрын
தலைவன் தளப🔥
@daviddavid664
@daviddavid664 3 ай бұрын
❤ தலைவர் ❤❤❤🎉🎉🎉
@vijaykumars1459
@vijaykumars1459 3 ай бұрын
Vilambarathukku, vilambaram tharum andanan...
@SanjeSiva
@SanjeSiva 3 ай бұрын
Super bro ..
@sathishmadhu6104
@sathishmadhu6104 3 ай бұрын
ஐயா திரு விஜய் ஆட்சி செய்யணும்னு உங்களுக்கு ஆசை போலயே
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 3 ай бұрын
Velga.jananayakam
@pulendrannagulendran6933
@pulendrannagulendran6933 3 ай бұрын
என்னதான் விஜய் மாற்று அரசியல் தர நினைத்தாலும் தொண்டர்கள் வழமையான அரசியலையே விரும்புகிறார்கள் போலும்😁😁
@sridharmn3040
@sridharmn3040 3 ай бұрын
Good business
@VasuKumar-g4h
@VasuKumar-g4h 3 ай бұрын
V🙏💐🎂🎉👍
@Sureshsa0987
@Sureshsa0987 3 ай бұрын
🎉🎉🎉🎉
@PravinKumar-ns3gh
@PravinKumar-ns3gh 3 ай бұрын
TVK Salem ❤
@NaughtyNishuu
@NaughtyNishuu 3 ай бұрын
Kaidaisi varaikum neenga vaalthu solla ve ilaye
@SBP-mg5hv
@SBP-mg5hv 3 ай бұрын
இது மாதிரி உனக்கு உதயநிதி பிறந்தநாள் வாழ்த்து வந்து விமர்சிக்க துணிவு இருக்கா
@manikandanmurugan2125
@manikandanmurugan2125 3 ай бұрын
இவரு படிக்கும் போது சிரிப்பை அடக்க்கமுடிய வில்லை😂😂😂😂 ரசிகன் என்ற பெயரில் நகைச்சுவையாக இருக்கிறது😂😂😅
@butterflyentertainment3213
@butterflyentertainment3213 3 ай бұрын
விஜய் அண்ணாவை பற்றி நல்லதே சொல்லுங்கள் தலைவா அவர் நல்லதே செய்வார்
@sta.aravindh1174
@sta.aravindh1174 3 ай бұрын
Ambattur Balamurugan Thiruvalluvar District Thalaivar
@vickyveeraiyan4328
@vickyveeraiyan4328 3 ай бұрын
🎉🎉🎉
@butterflyentertainment3213
@butterflyentertainment3213 3 ай бұрын
Tvk❤❤❤
@thirumalai8725
@thirumalai8725 3 ай бұрын
Tamil kathuka vendiyathu add kudutha thondara illai ithai pota news paper ra.......
@dhanraj0538
@dhanraj0538 3 ай бұрын
Anthaa plz update dharshan news
@veerakumarveera5574
@veerakumarveera5574 3 ай бұрын
Ethoo vantudaru....etelam tappunu solla....ana matavange panna Nalla sombhu adiparu
@Ma7haN
@Ma7haN 3 ай бұрын
அஜித் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@theenathayalan7638
@theenathayalan7638 3 ай бұрын
😊
@thushyanthanhype
@thushyanthanhype 3 ай бұрын
Neenga advertisementkey advertising pannuringaley...😅
@mohanrajs375
@mohanrajs375 3 ай бұрын
11.05 sec la opposite side la 2 Vijay photo pottirukku. Adhu yennanu sollama skip pannitinga
@bhama34
@bhama34 3 ай бұрын
😂😂😂😂 awesome
@user-kz4nv9wc4p
@user-kz4nv9wc4p 3 ай бұрын
2026 234👍👍
@balamuruganm.4360
@balamuruganm.4360 3 ай бұрын
Ini idhu tamil nadu illa thala vali nadu
@comboboy32
@comboboy32 3 ай бұрын
theva illaaadha matter idhellaam... kaasu thaan waste... indha kaasuku makkal'ku edhaachum nallaadhu pannirukalaam.
@bavanim3637
@bavanim3637 3 ай бұрын
பத்திரிகை எடிட்டர் இந்தத் தவறை கவனிக்கவில்லையா?
@havocishak6776
@havocishak6776 3 ай бұрын
9:30 😅
@SivaKumar-5
@SivaKumar-5 3 ай бұрын
சரி,,,இப்ப என்ன சொல்ல வர்ற
@PrasannaAugustus
@PrasannaAugustus 3 ай бұрын
@johnsundar4109
@johnsundar4109 3 ай бұрын
Antha 28 page ala thanya unaku content kedaichuiruku, so please grateful da,
@justrelaks9354
@justrelaks9354 3 ай бұрын
Andha vilambarathula irukura dialogue kum vijay kum atleast 1% avadhu match aagudha🤦. Idhulayae ivalo poi puzhugudhungalae, naalaiku🤦. Andhanan sir ippadiyae usupethi vidunga sir😂😂
@killer_sk7110
@killer_sk7110 3 ай бұрын
மொத்தம் 176 தப்பா இருந்தா நீங்க எண்ணிப்பாருங்கள்😂😂
@Joybinzz
@Joybinzz 3 ай бұрын
நானும் ஒரு விஜய் ரசிகர் தான்... ஆனாலும் இந்த வீடியோ பாத்து நல்லா சிரிச்சேன்😂😂😂 அப்பறம் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மராட்டிய மாநிலத்திற்கும் என்ன சம்மந்தம்னு கேட்டிங்க தான... அது எதாவது பேக்கரி டீலிங்கா இருக்கும்😂😂😂
@pugalarasan752
@pugalarasan752 3 ай бұрын
Last 3 videos of your channel is about Vijay . Unakku Vijay ya thavira pesa vera topic illaya .
@seemanHussain
@seemanHussain 3 ай бұрын
Valthu sonna ellarukum mla seat parcel 📦
@simonselvamary7084
@simonselvamary7084 3 ай бұрын
விலையில்லா விருந்தகமா? இது புதுசா இருக்குணோ..
@ravid8245
@ravid8245 3 ай бұрын
இதுக்கெல்லாம் ஒரு வீடியோ போட்டு டைம் வேஸ்ட் பண்றீங்களே சார்...
@prabhujawahar007
@prabhujawahar007 3 ай бұрын
Intha video poda ungaluku yevlo kuduthaanga nu sollunga😂
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 3 ай бұрын
விஜய்க்கு ஆப்பு புசி ஆனந்த் தான்🙄🙄🙄 இன்னுமொரு திராவிடக்கட்சி போல விளம்பரக்காட்சிப் பாதாகைகள் போல இருக்கிறது. நாம் தமிழர்கட்சியைப் பார்த்து இவர்கள் கற்க வேண்டியது நிறைய நிறைய இருக்கிறது என்றுமே ஆகச்சிறந்த அரசியல் பேசும் நாம் தமிழர் ஆட்சி அமையவேண்டும்💪💪💪
@bheemabheema-oe9bn
@bheemabheema-oe9bn 3 ай бұрын
அடேங்கப்பா விஜய் புகழ் பாடும் புலவரா ஆகிட்டீங்களே, அரசியல்வாதியா மேடைப்பேச்சி பேசியதில்லை, அவரோட கட்சியின் கொள்கை என்னனு தெரியல அதுக்குள்ள விஜய் பெரும் அரசியல் தலைவரா ஆகிட்டாரா? நாளைக்கு சங்கி மாதிரி மாறினா பெறவு இருக்கு இந்த அந்தனனுக்கு 😅
@sunderraj6197
@sunderraj6197 3 ай бұрын
Vijay கிட்ட நல்லா வாங்கி இருக்க போல இருக்கு... தினம் ஒரு vijay video தான் டீலா?
@mr.proffesor4156
@mr.proffesor4156 3 ай бұрын
hi
@bala-q2o
@bala-q2o 3 ай бұрын
newspaper la than ah tamil thappa potu irukanga
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Osman Kalyoncu
Рет қаралды 4,5 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
BIGG BOSS - MUST NOT WATCH | Paari Saalan and Varun Tamil podcast
39:10
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
0:19
超人夫妇
Рет қаралды 9 МЛН
Жена изменила 😞
1:00
Митя Толерантный
Рет қаралды 6 МЛН
Хозяйка, скажи пароль
0:28
Новостной Гусь
Рет қаралды 3,6 МЛН