8 மணி நேரம் மிரட்டிய இந்தியாவின் வாத்தி | ரஷ்யாவை USA வில் புகழ்ந்தது தான் கொலமாஸ் | Tamil

  Рет қаралды 414,571

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер
@jaganathans9502
@jaganathans9502 Жыл бұрын
ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியாதவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு விக்கியின் தமிழ் பொக்கிஷம் முத்து முத்தான உண்மை தமிழர்களின் உண்மை சேனல்
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Жыл бұрын
😂😂😂😂😂🤦🏽‍♂️
@ERROR-4000-4
@ERROR-4000-4 7 ай бұрын
Ya i know hindi and eng both but no tamil but still I can understand this video with the help of subtitles.
@jjchandran42
@jjchandran42 Жыл бұрын
இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம் ஜெய்சங்கர் அவர்கள்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Lovely_dg
@Lovely_dg Жыл бұрын
""நல்லதை பகிர்ந்து, நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்""...🔥🔥🙏🏻
@sivaanu1691
@sivaanu1691 Жыл бұрын
விக்கி அவர்களே நன்றி தேசப்பற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் ஜெய்ஹிந்த்
@thangarajtailor573
@thangarajtailor573 Жыл бұрын
ஜெய்சங்கர் அவருக்கு வாழ்த்துக்கள் முக்கியமான பொறுப்புக்கு தகுதி உள்ள தலைவரை நியமனம் செய்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கு வாழ்த்துக்கள்❤
@udaivilla7358
@udaivilla7358 Жыл бұрын
எப்படி
@Ashaarumugam
@Ashaarumugam Жыл бұрын
👍🏽
@messimano954
@messimano954 Жыл бұрын
😂😂
@hariharank8791
@hariharank8791 3 күн бұрын
True...
@yuvarajkanniappan2713
@yuvarajkanniappan2713 Жыл бұрын
இப்படிப்பட்ட ஒரு தேசபக்தி கொண்ட பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், தமிழ்நாடு மாநில தலைவர் கிடைக்க மாட்டாங்க. இதை நீங்கள் முடிந்த அளவுக்கு வெளிக்கொண்டு வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@MrVenkatasalam
@MrVenkatasalam 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sivaramjig578
@sivaramjig578 Жыл бұрын
அவர் கொண்டாடபட வேண்டியவர்தான் விக்கி 💫💫🔥🔥 அவர் ஒன்னும் அரசியல்வாதி இல்ல நாம யோசிக்க✌️ நமக்கு கிடைத்த ஒரு தரமான அதிகாரி இவரை பார்த்து இவரை போல வரும் தலைமுறையில் அதிகாரிகள் உருவானால் நம் நாடு நிச்சயம் வல்லரசு ஆகும்❤️💫🔥
@srinivasraj433
@srinivasraj433 Жыл бұрын
அந்த அதிகாரியை சரியான இடத்தில் பணி அமர்த்திய மோடிஜிக்கே எல்லா புகழும் சேரும்.
@9056rajan
@9056rajan Жыл бұрын
இதுவரை இல்லாத பாரதம் வெளியுறவு அமைச்சராக உள்ள ஜெய் சங்கரால் தலைநிமிர வைத்துள்ளது..நன்றி
@udaivilla7358
@udaivilla7358 Жыл бұрын
​@@srinivasraj433எப்படி அண்ணா
@1gurusamy
@1gurusamy Жыл бұрын
No chance at all!
@veeraputhirantirunelveli8371
@veeraputhirantirunelveli8371 Жыл бұрын
நீங்கள் வாத்தி அவர்கள் சொல்வதை எங்களுக்கு தெரிய படுத்தும் நீங்கள் வாழ்க பல்லாண்டு....
@sujus5025
@sujus5025 Жыл бұрын
ஐயா ஜெய்சங்கர் அவர் அருமையான ஆளுமை திறமையும் பேச்சுத்திறமை மிக்க இந்தியாவின் முகம் ஜெய்சங்கர்
@thirumuruganbalu8202
@thirumuruganbalu8202 Жыл бұрын
இவர்கலுக்கு மாணவர்களும் மக்களும் முட்டலவே இருக்கணும் நாளைக்கு ஜெய் சங்கர் மாதிரி பல மாணவர்கள் வந்த விட்டால் இவர்கள் பாட்டில் மண்ணு அதை இங்கெருக்கும் rsp மீடியாக்களும் முதலாளி கலுக்கு விசுவாசமாக செய்வார்கள்
@celebratethelife364
@celebratethelife364 Жыл бұрын
இந்தியா சிறப்பான வலிமை வாய்ந்த நாடாக இருக்கும்போது தமிழ் நாடும் வளம் பெறும். தமிழ் பிரிவினை பேசும் நபர்கள் இதனை உணர வேண்டும் 🙏
@sudhakars1536
@sudhakars1536 Жыл бұрын
இதுபோன்ற அறிவாளி மனிதர் நம் தேசத்திற்கு கிடைத்தது நாம் செய்த பாக்கியம் 🇮🇳
@jjchandran42
@jjchandran42 Жыл бұрын
இந்த நேரத்தில் மோடி ஐயா அவர்களுக்கு நன்றி சிறந்த ஆளுமை மிக்க தலைவர்களை பொறுப்புக்கு அமர்த்தியதற்கு🇮🇳🇮🇳🇮🇳
@Lovely_dg
@Lovely_dg Жыл бұрын
இந்தியாவின் உண்மையான சக்தியை பற்றி உரக்க குரல் கொடுத்து , நமது மக்களை உண்மையான இந்திய குடிமக்கள் என பெருமை பட வைக்கும் விக்கி அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥
@agnirama6702
@agnirama6702 Жыл бұрын
பிராமணன் ஜெயசங்கர் காங்கிரஸ் காலத்திருந்தே வெளியுறவுத்துறையில்தான் இருக்கான் . அப்போ எந்த பெயரும் இல்லை . இப்போ சூப்பர் புலின்னு கதை வந்துருக்கே எப்படியப்பா
@Lovely_dg
@Lovely_dg Жыл бұрын
@@agnirama6702 நீ மூடிட்டு போங்கப்பா அங்குட்டு...
@agnirama6702
@agnirama6702 Жыл бұрын
@@Lovely_dg சீக்கிரம் பிஜேபி இந்திய அரசு மணிப்பூர் அருணாச்சலப்பிரதேசத்தை சீனாவுக்கு கொடுத்துவிட்டு அசுவமேத யாகம் செய்ய போகிறது
@vsubramanian5067
@vsubramanian5067 Жыл бұрын
Super bro
@alagaralagar7561
@alagaralagar7561 Жыл бұрын
​@@agnirama6702காங்கிரஸ் திறமையான நபர்களை கொத்தடிமையாக வைத்திருக்கும் உதாரணம் மன்மோகன் சிங்....
@chinnaduraia2016
@chinnaduraia2016 Жыл бұрын
இந்தியாவின் பெருமையை உயர்த்தி.அமெரிகாவிற்கு காட்டிய ஐயா ஜெய்சங்கர் அவர்களுக்கும் இந்த தகவல் பரிமாறிய உங்களுக்கும் எனது நன்றிகள்.
@sakthivelm2132
@sakthivelm2132 Жыл бұрын
கண்டிப்பாக உங்கள் முயற்சிக்கு உறுதுணை நிற்போம். வாழ்க பாரத அன்னை வளர்க தமிழ்தாயின் புகழ்
@narayanakumar1323
@narayanakumar1323 Жыл бұрын
அருமை நண்பரே. இங்கு காசுக்கு எதையோ திங்கும் ஊடகங்கள் தான் அதிகம். உங்களைப் போன்ற இளைஞர்கள் இது போல் தேச பற்று மிகுந்த செய்திகளை இளம் தலைமுறையினருக்கு இன்னும் நிறைய கொண்டு சேர்க்க வேண்டும். ஜெய் ஹிந்த்
@iamafarmer4567
@iamafarmer4567 Жыл бұрын
ஜெய்சங்கர் அய்யா, அஜித் தோவல், மோடி ஜி இவர்கள் மீறி இந்தியாவை எந்த அண்டை நாடும் ஒண்ணும் செய்ய முடியாது.... 🇮🇳🇮🇳🇮🇳
@agnirama6702
@agnirama6702 Жыл бұрын
பிராமணன் ஜெயசங்கர் காங்கிரஸ் காலத்திருந்தே வெளியுறவுத்துறையில்தான் இருக்கான் . அப்போ எந்த பெயரும் இல்லை . இப்போ சூப்பர் புலின்னு கதை வந்துருக்கே எப்படியப்பா
@Lovely_dg
@Lovely_dg Жыл бұрын
@@agnirama6702 ஒழுங்காக கம்மெண்ட் பண்ண தெரிஞ்சா பண்ணு, கண்ட மணிக்கு பண்ணி அடிவாங்கி சாவாத....
@telling9972
@telling9972 Жыл бұрын
​@@agnirama6702No Brahmanan Indian 🔥
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
🇱🇰Navy attack 🇮🇳fisherman many times 🇮🇳can’t do nothing
@alagaralagar7561
@alagaralagar7561 Жыл бұрын
​@@agnirama6702திறமையான நபர்களை முன்னிலை படுத்துவதில் மோடி என்றும் தவறுவதில்லை.....
@eliyaraja5876
@eliyaraja5876 Жыл бұрын
8 மணி நேர உரையை சிறப்புபாக குறுகிய நேரத்தில் தெளிவா புரியும்படி மாஸா இருந்தது உங்களின் பேச்சு புள்ளறிக்குறமாறி.சிறப்பு வாழ்த்துகள் சகோதரா
@SriniVasan-gl2ho
@SriniVasan-gl2ho Жыл бұрын
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் ... காணொலி அருமை.. வாழ்த்துக்கள்..
@ssankar7106
@ssankar7106 Жыл бұрын
காவிரி தண்ணீர் பற்றி கவலை கொள்ளோம் - இந்தியன்.
@vijiyananthansenthil171
@vijiyananthansenthil171 Жыл бұрын
விக்கி பிரதர் வாழ்த்துக்கள், நீங்கள் இல்லை என்றனல் உலக செய்திகள் உண்மையாய் அரியமுடியாது பிரதர், வாழ்த்துக்கள் தொடரட்டும் 🙏👏👏👏👌🏾
@ananthkumar4923
@ananthkumar4923 Жыл бұрын
அருமையான பதிவு... இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..❤🙏👌💐🇮🇳
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super 1 bharat super 1 hindu country hindustan thinging
@megasasama
@megasasama Жыл бұрын
MODIJI , JAI SHANKAR JI and Ajit Doval are super power ..
@ramanrajesh5079
@ramanrajesh5079 Жыл бұрын
இவரை போன்றோரின் பேச்சுக்களை கேட்கும் போது இந்தியர்களுக்கு பெருமையாக உள்ளது
@kanagarajanmathaiyachetty747
@kanagarajanmathaiyachetty747 Жыл бұрын
தமிழ் மக்களின் கண்களை நன்றாக திறக்க உதவும் மிக நல்ல பதிவு
@GSumathi
@GSumathi Жыл бұрын
அருமை தம்பி. உங்கள்மூலம் ஜெய்சங்கர் அவர்கள் பேசியதை விளக்கமாக தெரிந்து கொண்டோம். இப்போது உள்ள இளைய தலைமுறை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.
@veerakumarp8760
@veerakumarp8760 Жыл бұрын
வழக்கம் போல இதையும் நமது ஊடகங்கள் கூலிக்கு மாரடிக்கும் வேலையை மிகச்சரியாக செய்து வருகிறார்கள் ஒருசில உங்களை போன்ற சிறு ஊடகங்கள் நாட்டை பெருமைப்படுத்தும் வகையில் பணி செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் பணி தொடரட்டும் ❤
@VNeShTamilan
@VNeShTamilan Жыл бұрын
Because of you I get to know about Vaathi JaiShankar. Because of Jai Shankar Sir, I realised how powerful is India & it’s diplomats. Because of Tamil Pokkisham, we young generation getting right knowledge about the world progress ❤️
@MightyKingg
@MightyKingg Жыл бұрын
Ultimate Briefing Vicky 👑 Proud of you. Proud to be an INDIAN 🇮🇳
@vemurugesan4143
@vemurugesan4143 Жыл бұрын
நன்றி நன்றி என சொல்லிகொண்டேயிருக்கலாம்.
@mully4445
@mully4445 Ай бұрын
ஜெய சங்கர் இந்தியாவிற்கு கிடைத்த வரப் பிரசாதம்❤
@jegadeesh.sselvam1258
@jegadeesh.sselvam1258 Жыл бұрын
ஜெய் ஷங்கர் தமிழர் என்பதில் மகிழ்ச்சி
@rajalakshmiseshadri7934
@rajalakshmiseshadri7934 Жыл бұрын
அருமையான பதிவு.
@kkr12374
@kkr12374 Жыл бұрын
பிரதர் இப்ப எல்லாம் யாரு தொலைக்காட்சியில் வரும் நாடக செய்தியை பார்க்கின்றார்கள் சமூக வலைதளங்களில் வருகின்ற உண்மையான செய்திகளை சுட சுட பார்க்கின்றோம்
@perumalr313
@perumalr313 Жыл бұрын
அருமை விக்கிbro இந்தியவின் புகழ்உலகம்எங்கும் பரவட்டும் இந்தியா யார் என்று உலகம் அறியட்டும்🇮🇳🇮🇳🇮🇳💕💕💕🙏🙏🙏
@jeyamani.p6180
@jeyamani.p6180 Жыл бұрын
நம்ம வாத்தி அடுத்த பிரதமர் ஆக வாய்ப்பு உள்ளதா
@agnirama6702
@agnirama6702 Жыл бұрын
பிராமணன் ஜெயசங்கர் காங்கிரஸ் காலத்திருந்தே வெளியுறவுத்துறையில்தான் இருக்கான் . அப்போ எந்த பெயரும் இல்லை . இப்போ சூப்பர் புலின்னு கதை வந்துருக்கே எப்படியப்பா
@vsubramanian5067
@vsubramanian5067 Жыл бұрын
​@@agnirama6702poda panna na da
@milkking3076
@milkking3076 Жыл бұрын
​@@agnirama6702உன்ன மாறி இட ஒதுக்கீடு ஓசி சோறு வாங்கி தின்னு பிழைச்சிருந்தா சரினு சொல்லிருப்பியா
@jeyamani.p6180
@jeyamani.p6180 Жыл бұрын
@@agnirama6702 நாட்டிற்கு நல்லது நடக்கும் போது இந்த ஜாதிய தூக்கி வந்து விடுவார்கள்
@saravanakumar-zr8gn
@saravanakumar-zr8gn Жыл бұрын
No Bro Avarukku Prime Minister Agura Asai Illa Avaruku Extarnal Affair Minister Ah Erukkathan Aasa Itha Avare Sollirukkaru
@varnajalam5812
@varnajalam5812 Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரரே ஜெய்சங்கர் அவர்கள் இந்தியாவின் சூப்பர் ஹீரோ, அரசியல் தாண்டி அவர் மீது மதிப்பை உங்கள் காணொலி ஏற்படுத்தும் என்பது மகிழ்ச்சி, உங்கள் காணொலி சேவைகள் தொடர் வாழ்த்துக்கள் சகோதர
@DDFamily241
@DDFamily241 Жыл бұрын
🇮🇳I proud to be a Indian ❤🇮🇳
@vinothkumar3332
@vinothkumar3332 Жыл бұрын
எனது மகனுக்கும் இது போன்ற நற்செய்தியை காண்பிக்க மிகவும் ஆசை,,,, தற்போது அவரின் வயது சுமார் ஒன்றரை ஆண்டுகள் தான் ஆகிறது,,,,, பின்வரும் காலத்தில் கண்டிப்பாக உங்களை போன்ற நற்செய்தியை சமர்ப்பிக்கும் நபர்களை பின்பற்ற அறிவுரை கூறுவேன் அண்ணா
@alagarraj4812
@alagarraj4812 Жыл бұрын
Vicky bro நீங்கள் விதைக்கும் ஒவ்வொரு விதைகளும் என்றாவது ஒரு நாள் மிகப்பெரிய மரமாக வளர்ந்து நம் நாட்டிற்கு நிழல் கொடுக்கும் இது உண்மை 👍👍👍 அன்று தமிழ் பொக்கிஷம் எனும் பொக்கிஷத்தை எல்லோரும் தேடுவார்கள் 🙌🙌🙌🙌
@shailesh2006sun
@shailesh2006sun Жыл бұрын
@dhandabanip8399
@dhandabanip8399 Жыл бұрын
தேசியவாதிகள் ஒன்றிணைவோம்❤
@sundarn6867
@sundarn6867 Жыл бұрын
ஆமாம். ஜெய்சங்கர் அவர்கள் இந்தியாவின் பொக்கிஷம். அவர் தம் அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் இவற்றால் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறார் மற்றும் நம்நாட்டின் பெருமையை உலகில் உயர்த்துகிறார். மோடிக்கு கிடைத்த பொக்கிஷம். நமக்கு நம் தமிழன் என்று பெருமை. நன்றி. நல்ல பதிவு.
@ranjithkumar2192
@ranjithkumar2192 Жыл бұрын
Good job விக்கி.. வாத்தி speech நாங்க miss பன்னிருப்போம் TP இல்லை என்றால்
@Prabu0416
@Prabu0416 Жыл бұрын
வாழ்த்துக்கள் மிகச் சிறப்பு விக்கி உங்களுடைய இந்த காணொளிகாக காத்துக் கொண்டிருந்தோம் நீங்கள் ஒரு உண்மையான தேசப்பற்றாளர் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வாழ்த்துக்கள்
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/h5rNe2Sujditgrs
@முத்துமுத்து-ன4ர
@முத்துமுத்து-ன4ர Жыл бұрын
இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகள் இப்போது இருக்கும் பிரதமர்.இப்போதுள்ள மத்தியமந்திரிஇருந்தால் இந்தியா வின் மதிப்பு மிக மேலும் உலக அரங்கில் கூடிய விடும்.
@kannang5914
@kannang5914 Жыл бұрын
இதை எல்லோரும் உணர்ந்தால் சரி
@karthicktalks2634
@karthicktalks2634 Жыл бұрын
Jayashankar sir always mass!
@ahdhithya622
@ahdhithya622 Жыл бұрын
மிக அருமை👌👌👌 தேவையான தகவல்👍👍👍 இந்தியன் என்பதில் பெருமை கொள்வேன்
@manikandanrevathi9856
@manikandanrevathi9856 Жыл бұрын
Great salute to Respectable EMA ஜெய்சங்கர் sir, Proud to be Indian 🇮🇳 ஜெய்ஹிந்த் ✍️🙏
@gplingam7247
@gplingam7247 Ай бұрын
நல்ல அருமையான பதிவு நமது ஊடகங்களை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது
@guruvengat
@guruvengat Жыл бұрын
Thanks Vicky .. Excellent portraying the true picture rather than controlling the hate based media narratives in TN..
@rksmotivation21
@rksmotivation21 Жыл бұрын
Then why jaishankar didn't talk about Manipur issue. BJP induces violence inside India . Outside India ,BJP wants peace.
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
It's clear that you take pride in your work.
@moonlover6093
@moonlover6093 Жыл бұрын
தொடர்ந்து இதுபோல் கானொளிகளை பதிவிடுங்கள் விக்கி மற்ற ஊடகங்கள் பதிவிடா விட்டாலும் நீங்கள் பதிவிடுங்கள் அதன் மூலம் இந்த செய்திகள் நம் மக்களை சென்றடயும்
@manjunath2401
@manjunath2401 Жыл бұрын
That's our Vaathi. Experienced, Educated, Dedicated and so on hats off EAM. Jaishankar sir.
@babu788
@babu788 Жыл бұрын
🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
ஜெய்ஹிந்த். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/h5rNe2Sujditgrs
@ravindransuppan6499
@ravindransuppan6499 Жыл бұрын
Super . Only pure Indian will proud of Foreign Secretary speech and action.. love Nation should be first . No political mind . Keep it up
@sivalingam6729
@sivalingam6729 Жыл бұрын
உலகுக்கு ஒரு தலைவராகவும், அடுத்த பிரதமராகவும் வாய்ப்புகள் அதிகம். அவரின் பேச்சு திறனும், உடல் அசைவு மொழியும் (body language )மிக சிறப்பு. உங்களின் ஒவ்வொரு பதிவும் தரமாக கொடுப்பது மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉💞❤️
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
நீங்கள் வழங்கும் நுண்ணறிவு மற்றும் வழிகாட்டுதலை நான் மதிக்கிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/h5rNe2Sujditgrs
@krishnankannian9999
@krishnankannian9999 Жыл бұрын
அருமை மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரரே. 👍👍👍🌹🌹🌹
@ramadossg3035
@ramadossg3035 Жыл бұрын
மிக மிக ஆழமான.. அழுத்தமான..விளக்கம்..! நன்றி SIR. ( ஜெய்சங்கர் அவர்களுக்கும்.., அவரை தேர்வுசெய்த தலைமைக்கும் .. நன்றி ஐயா..!) பிரதமர் அவர்களுக்கும்)..!
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 Жыл бұрын
சரியான வெளியுறவு துறை தலைவர், சிறப்பான செயல்பாடு
@tamilmaran7322
@tamilmaran7322 Жыл бұрын
நிச்சயமாக இந்தக் காணொளி எல்லாருக்கும் பிடிக்கும் ❤
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Жыл бұрын
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜீ அவர்களை சுற்றி நான்கு தூண்கள் 👑💥🇮🇳 ஜெய்சங்கர் வெளியுறவு அமைச்சகம்🇮🇳 அஜித் தோவல்🇮🇳 அமித்ஷா🇮🇳 நிர்மலா சீதாராமன் 🇮🇳 ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை 🇮🇳💞🙏
@raghuselvaraj3012
@raghuselvaraj3012 Жыл бұрын
I had a great opportunity to listen to his speech in a non-political meeting. He was so punctual for the occasion. He delivered an outstanding speech without a single struggle in a standing position for more than an hour. His speech made the audience to keep a pin drop silence . He didn't mix a single word of politics, not accusing opposition parties. He is a great leader , India needs such persons like him . Great EAM, Shri Jaishankar.
@karthikeyant7059
@karthikeyant7059 Жыл бұрын
நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை அறிந்து அதை மக்களுக்கு சொல்லும் தமிழ் பொக்கிஷம் channel நன்றி.
@dnssuresh
@dnssuresh Жыл бұрын
அருமை நண்பரே ஜெய்ஹிந்த்
@dhanasekaran7007
@dhanasekaran7007 Жыл бұрын
Really our foreign minister rocks hat's off to him
@dhamotharandurai3395
@dhamotharandurai3395 Жыл бұрын
அருமையான பதிவு விக்கி வாழ்த்துக்கள்... ஜெய்சங்கர் உரையாடல் பதிவை கேட்க வேண்டும் விரைவில் பகிர வேண்டும்...
@padmajothipadmajothi2402
@padmajothipadmajothi2402 Жыл бұрын
தம்பி இப்ப நிறைய மக்கள் டிவி எல்லாம் பார்ப்பதில்லை.உங்களை மாதிரி நல்ல U tubers தான் பின்பற்றுகிறார்கள்.so கவலை இல்லை.நம் இந்தியா பற்றிய விவரங்களை இந்த so called media's சொல்லவில்லை என்றாலும் உங்களை போன்ற நல்ல ஆத்மாக்களால் தெரிந்து கொள்கிறோம். மிக்க நன்றி.
@kamalarasa3691
@kamalarasa3691 Жыл бұрын
இரண்டு காணொளிகள் பார்க்கவில்லை இப்போது ஞாபகம் ஊடடினீர்கள் பார்க்கிறேன் நன்றி சகோ
@salai.k.thanabal.
@salai.k.thanabal. Жыл бұрын
Jeisankar maas 👍 ஜெய்சங்கர் அவர்கள் உலகத்தின் தலைவனாக மாறி வருகிறார். வாழ்த்துக்கள் sir 👍. 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
@ilamuruguramachandran9629
@ilamuruguramachandran9629 Жыл бұрын
தம்பி எங்கயோ போய்டீங்க. இப்படி ஒரு detailed பதிவு வருமா என்று ஏங்கிக்கொண்டிருந்த என் போல பல இந்திய பாரத நாட்டு பற்றாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் . சூப்பர். தொடருங்கள். வாழ்க பாரத மணித்திருநாடு. வளர்க தமிழ் பொக்கிஷம் தொண்டு
@stanislausdevasagayam7484
@stanislausdevasagayam7484 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது விக்கி. உங்கள் பதிவுகளை இதேபோல் தொடர்ந்து வர வாழ்த்துகள்.❤❤❤❤❤❤
@prabhukaran394
@prabhukaran394 Жыл бұрын
இங்கே உள்ள உடகங்கள் அனைத்து பிறரின் கை கூலிகள். மகிழ்ச்சி நண்பரே உங்களின் மூலம் பல நல்ல விஷியங்கள் கிடைகிறது... மகிழ்ச்சி...
@SenthilrajaDRaja
@SenthilrajaDRaja Жыл бұрын
சூப்பர் வாத்தியாரே.அசத்திகிட்டேயிருங்கள்.
@nagarajanr4342
@nagarajanr4342 Жыл бұрын
இந்தியாவை பற்றி இந்த அளவுக்கு எந்த வெளியுறவு துறை அமைச்சர் றும் பேசியாடே இல்லை வாழ்க மரங் ஜெயிஷாங்கர் அவர்களும் அவர்கள் தம் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும் இதை பற்றி தெளிவாக விலக்கிய தமிழ் பொக்கிழியம் உரிமையார் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
@sudeshdevil6152
@sudeshdevil6152 Жыл бұрын
U continue Rocking bro about jaishankar 😍😍😍
@arunkamal8293
@arunkamal8293 Жыл бұрын
Seriously India moves in diplomat stands are very smart . Every corner of India now a days getting too much problem but in external affairs and international relationship are very cleaver and appreciative
@karthikrajkkr
@karthikrajkkr Жыл бұрын
It’s true that not many Tamil media talk about the geopolitics that TP is doing. I have waited for Vicky to make a video as I don’t find the Jaishankar press meet summary anywhere.
@shaikhNoorulsalamShaikh-vb1iu
@shaikhNoorulsalamShaikh-vb1iu Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤hiyoooooo excited wiki jai india
@SubburajSaravanan
@SubburajSaravanan Жыл бұрын
ஆதரவு என்றும் உண்டு நண்பா
@CL-bh5vt
@CL-bh5vt Жыл бұрын
உள்ளதை உள்ளபடியே நேரடியாக பேசும் மனிதர். மோடி சரியானவர்களை சரியான இடத்தில் போட்டுள்ளார் ..
@athinarayanan9894
@athinarayanan9894 Жыл бұрын
stand with INDIA
@1006prem
@1006prem Жыл бұрын
Not with I.N.D.I.A 😂😂😂😂😂😂👍🏻👍🏻👍🏻👍🏻
@ajithchandran7402
@ajithchandran7402 Жыл бұрын
​@@1006prem😂😂😂nice
@ajithchandran7402
@ajithchandran7402 Жыл бұрын
Bharat matha ki jay
@funnycricketvedios8903
@funnycricketvedios8903 Жыл бұрын
​@@1006prem😂
@anjan503
@anjan503 Жыл бұрын
Don't stand with anti national parties I. N. D. I. A.
@giridaransns3084
@giridaransns3084 Жыл бұрын
உங்கள் குரலில் கேட்பது அருமை நன்றி 🎉❤
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/nHabppR_gbF9h7M
@BalaChidambaram230
@BalaChidambaram230 Жыл бұрын
அண்ணா காணொளி மிக அருமை அண்ணா சூப்பர் வாத்தி மாஸ் 🔥🔥🔥 வாத்தி ஜெய் சங்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு காணொளியின் வருகைக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் அண்ணா ❤❤❤
@oppalaniswamy6690
@oppalaniswamy6690 Жыл бұрын
Vallga.valamuden
@UbaidullahSadiq
@UbaidullahSadiq Жыл бұрын
வாத்தி கொண்டாடப்பட வேண்டிய மனிதன்தான் விக்கி அண்ணா கொண்டாடினால் தப்பில்லை 🇮🇳
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
உங்கள் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/h5rNe2Sujditgrs
@elilventhan7753
@elilventhan7753 Жыл бұрын
எனக்கு ஜெய்சங்கர் அவர்களையும் அஜித் திவால் அவர்களையும் ரொம்ப பிடிக்கும்
@UbaidullahSadiq
@UbaidullahSadiq Жыл бұрын
@@TamilPokkisham vikki bro பிரிடன் படைகள் ukraine இறங்கினார்களாம் உண்மையா bro
@senthilashwin
@senthilashwin Жыл бұрын
அருமை அவருக்கு பாராட்டுக்கள்
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
One of the best EAM of India. Jai Hind.....
@radhakrishnanveerasamy8018
@radhakrishnanveerasamy8018 7 ай бұрын
வாழ்த்துக்கள் விக்கி! 🎉வெகு சீக்கிரத்தில் தாங்களே தொலைக்காட்சி ஆரம்பிக்க !. மீண்டும் வாழ்த்துக்கள்🎉
@venkataraghavanrangarajan2761
@venkataraghavanrangarajan2761 Жыл бұрын
ஜெய் சங்கர் விசிறி தமிழ் பொக்கிஷத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 6 ай бұрын
Our great leader bold sri JAISHANKAR.Hats off our honorable leader. Proud of him. Translate to tamil
@gokulam07
@gokulam07 Жыл бұрын
இந்தியாவின் பலத்தை மிக பெரியதாக்கி அதை உலகிற்கு உணர்த்திய நம் மோடி அய்யா மற்றும் வாத்தியின் பெருமையை போற்றி மீண்டும் பாரதத்தை ஆள மோடியை வெற்றி பெற வைப்போம் .
@s.r.akshaya8354
@s.r.akshaya8354 Жыл бұрын
I need to know how can I watch Jaishankar full speech
@Kanilan7987
@Kanilan7987 Жыл бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய இரவு வணக்கங்கள்
@balajothi9635
@balajothi9635 Жыл бұрын
@balajothi9635
@balajothi9635 Жыл бұрын
Arumai thampi
@Kanilan7987
@Kanilan7987 Жыл бұрын
​@@balajothi9635நன்றி அண்ணா
@gobikrishnank6952
@gobikrishnank6952 Жыл бұрын
Mr.Jaisankar Ji is great ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@mohan1733
@mohan1733 Жыл бұрын
We r supporting💪anna❤🎉🎉 keep rocking❤😊😊
@mully4445
@mully4445 Ай бұрын
ஜெய சங்கர் அடுத்த பிரதமர் ஆகா வாழ்த்துக்கள்🎉
@KarthikDevendran4U
@KarthikDevendran4U Жыл бұрын
Diplomacy யில் Dead Lock என்பதே கிடையாது.
@krishnalatha2257
@krishnalatha2257 Жыл бұрын
Sema brother ungalukku என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉
@c.kanagasuthasutha9633
@c.kanagasuthasutha9633 Жыл бұрын
Thank you bro for your descriptive video on our honourable minister of external affairs. His choice of words are tremendous. He is the right man in the right place and at the right time. Jai hind 😊
@kanandhan9558
@kanandhan9558 Жыл бұрын
India's five man army Modiji, jaishankar,amitshah, nirmala sitharaman and ajithdoval-no one beat in the world
@balakumarv404
@balakumarv404 Жыл бұрын
மிக மிக அழுத்தமான உண்மையான பேச்சு. வாழ்க Dr. ஜெயசங்கர் ஐயா அவர்கள். பாரத மாதாவுக்கு ஜெ 🙏
@kugarubanparansothy9704
@kugarubanparansothy9704 Жыл бұрын
சிறப்பு
@diyamusic2020
@diyamusic2020 Жыл бұрын
தமிழ் பொக்கிஷத்திற்கு இந்த பதிவுகளுக்கு மிக்க நன்றி ஜெய்சங்கர் அவர்களின் பதிவை கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 25 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН