ஹாஸ்பிடல் ல நல்ல டிரீட்மென்ட் கொடுங்கயா அப்பரம் சாப்பாடு பத்தி. பேசலாம்
@gopalakrishnan30799 ай бұрын
மருத்துவமனை யில் மருத்துவத்தை பேசினால் சிறப்பு சாப்பாடு பத்தி பரப்புரை 😂😂😂😂
@vasanthisenthilkumar4810 ай бұрын
தலைமை சரியா இருந்தா ,எல்லாமே நல்லா நடக்கும்.
@foodtea433910 ай бұрын
கையூட்டு வாங்காத வரை அனைத்தும் நன்றாக இருக்கும்.நம்ப முடியவில்லை. உண்மையில் இது உண்மையா? அல்லது நீங்கள் சென்றதால் ஏற்பாடா ? ஏன் என்றால் பாத்ரூம் கூட நன்றாக பராமரிப்பது இல்லை என்பது உண்மை.மக்களும் திருந்துவது இல்லை. எல்லாம் நன்றாக நடந்தால் வாழ்த்துக்கள்.
@shanthisuresh729310 ай бұрын
Sir u made a milestone.. Every citizen deserve a good treatment, healthy food.. Now, it's great to know and experience the same at RGGH... Thanks for the whole team, kudos to the team leader 🎉
@cidsankars383110 ай бұрын
அய்யா தங்களின் பணி மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் அய்யா சங்கா் கல்பாக்கம்
@adhiveera3410 ай бұрын
அனைத்து அரசு மருத்துவமனையிலும் லஞ்சம் கேட்டு வாங்குகிறார்கள்.. உணவு தயார் செய்யும் முறை நன்றாக இருக்கிறது.. ஆனால் கழிவறை இன்று வரை சரியாக பராமரிக்கபட வில்லை...
@kalaiselvi131210 ай бұрын
உபயேகிப்பவர்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்
@bharathikannankumarasamy72509 ай бұрын
@@kalaiselvi1312 எங்கள் ஊர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்கள் சுகாதாரம் பராமரிக்காவிடில் மருத்துவர்கள் அந்த வார்டு உள் போக மறுத்துவிட்டனர், மக்கள் தவறை உணர்ந்து சரியான சுத்தத்தை கடைப்பிடித்தனர்... எங்கள் ஊர் அரசு மருத்துவமனை சிறப்பாக செயல் படுகிறது
@nakkeerane.n425510 ай бұрын
இதுபோன்று என்றும் இயங்கினால் நன்றாக தான் இருக்கும்
@sarathanarayanasamy358410 ай бұрын
🎉🎉🎉🎉🎉இப்படி அனைரும் ஒவ்வொரு ஹாஸ்பிடல்ஸ் 🎉 பள்ளிக்கூடங்கள் 🎉 மற்றும் பொது நலக்கூடங்கள் 🎉மற்றும் கோயில்கள்🎉 ஹோட்டல்கள் 🎉 இவைஅனைத்தும் மிக சுத்தம் சுகாதாரத்துடன் ஆரோக்கித்துடன் மக்களுக்கும் சரி வீடுகளிலும் சரி குவாலிட்டி யுடன் செயல்படவேண்டும்.🎉🎉🎉🎉
@Amina-e9s5v7 ай бұрын
Really i can't believe this video i hope patients ku sapadu kudutha nsllathu tha😊
@susila69239 ай бұрын
தினமும் 2500 நோயாளிகளுக்கு தேவையான சத்தான உணவுகளை வழங்குவது குறித்து விளக்கும் Rajiv Gandhi Government General Hospital Dean E.Theranirajan மற்றும் Dietitian Kalarani பேட்டி
@anandraj94910 ай бұрын
Sir neenga than sir periya manushan
@lillyl65949 ай бұрын
true statement, vazthukal.
@annammaljayarani593910 ай бұрын
வாழ்த்துக்கள்
@Movie_thamizhan10 ай бұрын
Hat's off". Great, awesome work. Thank you so much ,......
@karthikragunathmohan47010 ай бұрын
Really so happy to see this kind of video thanks to the govt it has to be implemented all over govt hospitals
@maryrani.a899210 ай бұрын
Congratulations👏.
@rameshshankarg42969 ай бұрын
Great work by the Authorities and keep it up.
@sudeeshmarvel785210 ай бұрын
Mmmc food is good i am attempted 37 days food v good and clean
@nandhinip600110 ай бұрын
Salem GH la banana, egg, milk ithulam staff nurse(oru silara thavira) eduthututhan patient ku kuduppanga. Bread🍞 mattum edukkamaatanga ena adhu nallarukkathunu.
@shivasundar982310 ай бұрын
ஆகா மிக சிறந்த சேவை... அரசு நிர்வாகம் என்றால், ஏனோ தானோ என்று இருக்கும் நிலையை மாற்றிய விடியோ பதிவு... இது போலவே எல்லா மருத்துவமனையும் மாறி சிறப்பான சுவை அறிந்து, சத்து குறையா உணவு வழங்க வேண்டும் 🎉🎉🎉
@sajids10 ай бұрын
Great care .
@mallikaperiasamy46410 ай бұрын
1972களில் நோய்களுக்குக்கு மருந்தாக பலவகையான உணவும் கொடுத்தார்கள் .இதே அரசு பொது மருத்துவமனையில் தான்.மீண்டுவருவது சிறப்பு தொடர வாழ்த்துக்கள்
@litti422010 ай бұрын
True .... 🎉
@rajamuniyandiraja235610 ай бұрын
Arumai
@santoshv168510 ай бұрын
Ippadi iruntha nalla than irukum. Aangu varubavargalum manithargal endru unaravaendum. Toilet and wards cleanliness is not good.
@valarmathijayaraman2010 ай бұрын
Don't underestimate government hospital, many times ,it is better than private hospital, nowadays, foods are good in quality
@priyaszone53129 ай бұрын
Rajeevgandhi hospital patients ku kodukara food preparation kitchen..
@Bass_with_saran8 ай бұрын
Intha video ipo hospital la admit agi 10 days la pakara nenga soldra marila apdi onum ilanga
@CARTHI-of6ri10 ай бұрын
தேர்தல் நேரம்.இதுபோல் பல நாடகம் இனி வரும் மக்களே.😂😂😂
@raprabaa10 ай бұрын
Ippadi notta solli kitte iru
@pandiyan95899 ай бұрын
இது நம்ம தமிழ்நாடு தானா ? மிகவும் ஆச்சரியமாக உள்ளது . இதற்கான பணம் ?
@indumathi268910 ай бұрын
In par with private hospitals...rgggh rockz🎉
@chithrakala8339 ай бұрын
Behindwood team konjam 226 wd ku ponga rat and cockroaches nalla kutamkutama erukum
@uthrapriya197310 ай бұрын
Good effort by state govt.
@mohanr903110 ай бұрын
Unmai,, iLLai anbadhu, unmmai Yana varthi amm,2020,,my,wife,, treatment,10dsys,,no sply,,food,,all,,anvarum,,lift,,pakum,,dhan,, delivery, morning,,idhu, unmmai Yana varthi
@Bass_with_saran8 ай бұрын
Elam suma katranga 10nala orea sapadu
@sangeetharathinavel971910 ай бұрын
Where this hospital?
@MPA_DMK10 ай бұрын
in chennai
@umasampath71172 ай бұрын
@@MPA_DMKhospital name please
@NITHYAANANTHAN-x5i10 ай бұрын
False statements no proper beds,and toilet facilities in govt hospitals all demanding money in all government hospital