தெருவில் காய்கறி விற்கும் பெண்தானே இளகாரமாக நினைத்து கணவன் செய்த காரியம் | Cheyyaru Balu tlaks

  Рет қаралды 111,960

Cheyyaru Balu Talks

Cheyyaru Balu Talks

3 ай бұрын

#motivation #motivational #motivationalvideo #motivationalquotes #motivationalspeech #motivationalspeaker #motivationalvideos #motivationalstory #trending #trendingshorts #trendingvideo #trendingreels #trendingshort #VarshagalukkuShesham #NivinPauly
#Aavesham #MalayaleeFromIndia #VineethSrinivasan #Kerala #TheGreatestOfAllTime #Malayalam #Aadujeevitham #ManjummelBoys

Пікірлер: 81
@jeevan24plus
@jeevan24plus 3 ай бұрын
இந்தக் கதையை ஏற்கனவே ரெண்டு மூணு தடவை கேட்டு ஆகிவிட்டது ரொம்ப நாளுக்கு முன்பே
@ramprasath04
@ramprasath04 3 ай бұрын
பாலு சார் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதை விட மனிதர்களை சம்பாதிப்பது தான் கடினம். அன்பை கொடுப்போம் உறவுகளை வளர்ப்போம்
@jesminegnanapragasam6953
@jesminegnanapragasam6953 2 ай бұрын
இந்த கதை உண்மையோ கற்பனையோ தெரியாது ஆனால் இதை பல வருடங்களுக்கு முன்னே யாரொ சொல்ல கேட்டிருக்கிறன்
@johnsekar9479
@johnsekar9479 3 ай бұрын
இது ஒரு நல்ல பாடம். யாரையும் தோற்றத்தை வைத்து குறைத்து மதிப்பிடக் கூடாது...
@manivannan6387
@manivannan6387 3 ай бұрын
மிக அருமை😅வறுமையிலும் நேர்மை தெய்வாம்சம்
@mk-me2yd
@mk-me2yd 22 күн бұрын
@@manivannan6387 இந்த கையில யார் வருமையா இருந்தா எதையாவது பேசிகிட்டு
@ganeshnvk
@ganeshnvk 3 ай бұрын
நம்மள மதிக்கரவன நாம மதிச்சாலே சிறப்பு
@subramanianr8812
@subramanianr8812 3 ай бұрын
ரொம்ப இழுத்தடிக்காம சொல்லி இருக்கலாம்
@mk-me2yd
@mk-me2yd 3 ай бұрын
நடந்த சம்பவம் என்னவோ சரிதான் சென்னை காரரை பொருத்தவரை ஆனால் அந்த ஊருக்கு உல்லேயே இருப்பவனை இதே போல் அந்த கீரைகாரம்மா நடத்தி உள்ளார்களா என்பதும் கேள்விக்குறிதான் வெளியில் இருந்து வரும் நபர்களை இப்படி உபசரிப்பு செய்கிறார்கள் நம்மை கண்டு கொள்ளாமல் உள்ளனர் என்று உள்ளூர் காரன் நினைப்பான் இதுபோன்ற சம்பவம் பல இடங்களில் நடந்து உள்ளது.
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 2 ай бұрын
நீங்கசொல்ற கதையெல்லாம் பல புத்தகங்களில் வந்துவிட்டது.
@Murugadhoos
@Murugadhoos 3 ай бұрын
என்னுமோ தெரியல இந்த வீடியோ பார்க்கும் போது கண் கலங்குது சார் ❤❤❤❤❤❤❤❤❤😢 🙏
@desamuthu7979
@desamuthu7979 2 ай бұрын
உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்
@aramudhangovindarajan7552
@aramudhangovindarajan7552 3 ай бұрын
பாலு சார் நீங்கள் பள்ளி மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்பு எடுக்கலாம் இப்பொழுது அது இல்லை நீங்கள் தன் ஆர்வல தொண்டனாக செய்ய எல்லா தகுதிகளும் இருக்கு உங்களுக்கு விரைவில் எதிர் பார்கிறேன்
@AnandRaj-nr5hh
@AnandRaj-nr5hh 2 ай бұрын
மனிதம் மதிப்போம் நன்றி ஐயா
@sthilagaraj8478
@sthilagaraj8478 2 ай бұрын
அருமையான உன்மையான நிகழ்வைக் கூரியதர்க்கு நன்றி அண்ணா ஒவ்வொரு மனிதனும் கேட்கவேண்டிய பதிவு
@nagarajradhakrishnan9574
@nagarajradhakrishnan9574 3 ай бұрын
தோற்றத்தை வைத்து மனிதனை எடைபோடகுடாது ❤❤❤❤❤
@peterjkannitta
@peterjkannitta 3 ай бұрын
really motivational story
@kirubakaranRashmika
@kirubakaranRashmika 3 ай бұрын
Really good, the best one 👌
@ramkumarch51
@ramkumarch51 3 ай бұрын
Good message sir
@shantasubramaniam6491
@shantasubramaniam6491 3 ай бұрын
Great story ❤❤❤❤❤❤❤❤
@sgopinathan9170
@sgopinathan9170 2 ай бұрын
Wonderful story.
@adpd4280
@adpd4280 3 ай бұрын
So super inspirational real life story of sinduja.put like this which boosts other
@manimananmanimanan-xb5hn
@manimananmanimanan-xb5hn 3 ай бұрын
Excellent boss 👏 👌
@parimaladevi2607
@parimaladevi2607 2 ай бұрын
Super story sir
@ktsp03
@ktsp03 3 ай бұрын
Good message
@samannababyrani6594
@samannababyrani6594 3 ай бұрын
அன்பே சிவம்
@vasanthkumar3483
@vasanthkumar3483 3 ай бұрын
Super 💯
@mukesh.__.2008
@mukesh.__.2008 Ай бұрын
Super sir.
@subusubu7733
@subusubu7733 3 ай бұрын
Idu super sir Thankyou
@bindumadhavan8543
@bindumadhavan8543 3 ай бұрын
Good moral incident
@cboletohcinema
@cboletohcinema 3 ай бұрын
Good story
@kannanarumugam352
@kannanarumugam352 3 ай бұрын
Mr Cheyaru again you amazed me with a wonderful and motivational true story.. Seriously this story really inspires me and hopefully will inspire the younger generation to respect everyone with dignity and humbleness. Thank you sir.❤❤
@adpd4280
@adpd4280 3 ай бұрын
So super
@pushiii9601
@pushiii9601 3 ай бұрын
Super sir
@BlockBusterFamily
@BlockBusterFamily 2 ай бұрын
❤ super iya
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 2 ай бұрын
Super jihudu sar ❤💯
@davidwilliam9020
@davidwilliam9020 2 ай бұрын
True
@govindarajanr1088
@govindarajanr1088 2 ай бұрын
Super bro
@selvarhaniveerarajan2988
@selvarhaniveerarajan2988 2 ай бұрын
அரமை ஜயா
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb 3 ай бұрын
👍
@RajKhan-jq9pm
@RajKhan-jq9pm 2 ай бұрын
👌👌😍😍
@ramakrishnan5057
@ramakrishnan5057 2 ай бұрын
இந்த கதை பல தடவை கேட்கப்பட்டது
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 3 ай бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
@arun5096
@arun5096 3 ай бұрын
Great story. Keep sharing!
@kishorechand3460
@kishorechand3460 3 ай бұрын
Appearences are deceptive. Very true lesson for life.
@robertantony5873
@robertantony5873 2 ай бұрын
Dear sir. Good morning. Very interested real story. I am also shame . We should resoect to all human beings. Thank you for tesch us.
@geetharaja786
@geetharaja786 3 ай бұрын
This is true incident
@bagyalakshmithangaraj6882
@bagyalakshmithangaraj6882 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@nermaipaathai8867
@nermaipaathai8867 3 ай бұрын
Thank you for sharing this real time story in life. We Indians lost humility. "Those who humble himself/herself will be lifted up."
@selvikiruthik5675
@selvikiruthik5675 3 ай бұрын
Sir ,சிறுகதை already in comes in books and stories in you tube in long back ..
@tseetharaman
@tseetharaman 3 ай бұрын
Super story😅
@shenbagalakshmi8186
@shenbagalakshmi8186 3 ай бұрын
😮
@srinivasankrishnaswamy3088
@srinivasankrishnaswamy3088 2 ай бұрын
Please retelicast a million times. Sò much worthy for intelligent people.
@Davidratnam2011
@Davidratnam2011 3 ай бұрын
Jesus yesappa forgive bless all dearr ones
@tvivekanand1806
@tvivekanand1806 2 ай бұрын
Excellent speech, 🎉
@kannakim1735
@kannakim1735 3 ай бұрын
அது இந்த ஆளுதான் இவந்தான் நல்லா முக்குடைபட்டி௫க்கான்
@elayarajar1035
@elayarajar1035 2 ай бұрын
Vathalaiva
@kaderbeevi-hs6bb
@kaderbeevi-hs6bb 28 күн бұрын
ஜயா நான் சிறு வயதில் எங்கள் ஊரில் திருமண பந்தியில் பரம்பரை விசாரித்து உணவு வழங்குவார்கள் 1972 காலம் என்னை விசாரித்தாது எனக்கு பிடிக்காமல் திரிபினேன்
@user-dg3un1wl7s
@user-dg3un1wl7s 3 ай бұрын
Ithe mathiri alagana kathigal solluga balu ancle….
@mchandrasekaran4541
@mchandrasekaran4541 2 ай бұрын
இதை திரைப்படமாகவே எடுக்கலாம்
@KJRajasekar-bv4vr
@KJRajasekar-bv4vr 2 ай бұрын
உன்னை எப்பொழுதுமே மெதுவாக தான் தெரியும்
@arunagopal6836
@arunagopal6836 2 ай бұрын
I am sorry to say, but I read this in a story book some years before, I couldn't recall the name of the book. If I find I will text here.
@kuppusamypari4412
@kuppusamypari4412 2 ай бұрын
இவர் சினிமா காரர் என்பதால்.. கதை எப்படி சொல்றாரு
@Nazeera-ye8yk
@Nazeera-ye8yk 2 ай бұрын
அந்தஅம்மா வந்த போது ஓரு செய்ன் கெடுக்கஇரிந்ததே
@sasikaranshanmuganathan6233
@sasikaranshanmuganathan6233 2 ай бұрын
True or Not useful.
@somasunaram
@somasunaram 3 ай бұрын
இது கேரளாவில் நடந்த உண்மைக்கதை.அண்ணன் இங்கு நடந்ததாக அள்ளி விடுகிறார். கூகிளில் தேடிப்பாருங்கள். கிடைக்கும் 😂
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 3 ай бұрын
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
@mu.saravanavelu
@mu.saravanavelu 3 ай бұрын
இன்னைக்கு தான் யா உனக்கு எது சரிபட்டு வரும்னு விடியோ போட்டு இருக்க தயவுசெய்து சினிமா ரீவ்ஸ் போடாதே நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டயா 😂😂😂😂
@studioasman9168
@studioasman9168 3 ай бұрын
😅😅😅😅
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 3 ай бұрын
Suda suda oru seithi erukirathu ve nduma
@vijifrancis6938
@vijifrancis6938 2 ай бұрын
Please don't say same stories, other channels also same stories narrating longtime back
@ravisivaiah3994
@ravisivaiah3994 2 ай бұрын
I expected something new and different from you
@pranatharth
@pranatharth 3 ай бұрын
உருட்டு உருட்டு
@prasathshanmugam4560
@prasathshanmugam4560 3 ай бұрын
Poyaiyaru nee innum thirunthalaya...shameless
@MGovindarajan-gr7zb
@MGovindarajan-gr7zb 2 ай бұрын
கொஞ்ச நாளைக்கு முன்னாடி யூடியூபில் வந்த கதை,பாவம் இவருக்கு வேற கன்டன்ட் கிடைக் காததது நாள பழையகதையை தேதி பிடித்து படிச்சுட்டு வந்து கொஞ்சம் மசாலா சேர்த்து சொல்லுராரு.
@tvivekanand1806
@tvivekanand1806 2 ай бұрын
I admire the Vegetables Akka
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 2 ай бұрын
ஐயா கதை சொல்றேன்னு சொல்லி அடுத்த ஜென்மமே முடிஞ்சி போச்சு இனிமே இப்படி கதை சொல்லாதீங்க
@rubankumar1160
@rubankumar1160 3 ай бұрын
Daiii balluuu book paddichuuuu story soolioooo money make pannuurraaa
@palanisamyp5066
@palanisamyp5066 2 ай бұрын
Super sir
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 170 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН