வீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு!? சதுரடி 1500 ஆ!? 1800 ஆ!? எது சரியான விலை? construction cost how much?

  Рет қаралды 56,290

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

Күн бұрын

Пікірлер: 76
@pshivanantham5386
@pshivanantham5386 3 жыл бұрын
புதுசா வீடு கட்டுப்பவர்களுக்கு தெரிய வேண்டிய நல்ல விளக்கம். அருமை. நன்றி
@meenalc688
@meenalc688 2 жыл бұрын
SIR நல்ல கருத்து.good
@rajkumars143
@rajkumars143 3 жыл бұрын
அருமையான பொறியாளர் பொறுமையான விளக்கம் திறமையான கட்டுமானம் சிறப்பு நன்றி வாழ்க வளமுடன்,
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோதரா
@kvsudalaimuthu3542
@kvsudalaimuthu3542 Жыл бұрын
Thank you sir
@saburammalm3083
@saburammalm3083 Жыл бұрын
Arumai bro
@palanisamym.n3637
@palanisamym.n3637 3 жыл бұрын
அருமை உண்மை பதிவு நன்றி
@thaslimashaji9566
@thaslimashaji9566 3 жыл бұрын
தங்களின் பேச்சு அருமை
@wrestlingwarrior5408
@wrestlingwarrior5408 2 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்👌👌🙏🙏🙏
@murugavelmurugan6584
@murugavelmurugan6584 2 жыл бұрын
ஐயா நன்றி
@murugavelmurugan6584
@murugavelmurugan6584 2 жыл бұрын
ஐயா நாங்க புது வீடு கட்ட போரோம் உங்க விடியோ உதவியா இறுக்கு
@muralikrishna5435
@muralikrishna5435 3 жыл бұрын
கட்டுமானம் என்பது பல நூறு பொருட்கள் மற்றும் வேலைகள் அவற்றின் தரம் சம்பந்தப்பட்ட துறை. இதில் சதுரடிக்கு இவ்வளவுதான் செலவாகும் என்று கடவுள் கூட சொல்லமுடியாது. வீடு கட்டுவதில் இரண்டே முறைதான். ஒன்று அவரவரின் பட்ஜெட்டில் தெளிவான முடிவு எடுத்து அதற்குள் என்னென்ன வேலைகள் செய்யமுடியுமோ அதை செய்ய சொல்வது. இரண்டாவது கட்டிட உரிமையாளர்களுக்கு எதெல்லாம் தேவையோ விருப்பமோ அதற்கு ஏற்றபடி செலவுகளை பற்றி கவலைப்படாமல் செய்யவைப்பது. மேற்சொன்ன இரண்டு முறைகளிலும் அவரவர் முடிவுப்படி கட்டுவதில் பெரும்பாலும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மூன்றாவதாக ஒரு முறை இருக்கிறது. அதில் ஒருவரின் பட்ஜெட் என்ன என்று தெரியாமல் அவரின் எல்லா விருப்பங்கள் தேவைகளுக்கு கட்டிடம் கட்ட நினைக்கிறார்கள். இந்த மூன்றாவது முறைதான் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்தான பிரச்சனை.
@sivakannan2299
@sivakannan2299 3 жыл бұрын
*_Valuable information_*
@tmhshop9721
@tmhshop9721 3 жыл бұрын
அருமை நண்பரே
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@deenathayalan5371
@deenathayalan5371 3 жыл бұрын
சார் நீங்க எவ்வளவு சதுர அடிக்கு வாங்குகிற்கள்
@shahulhameed5581
@shahulhameed5581 2 жыл бұрын
புதிய வீடு வாங்கும்போது எப்படி rate கணக்கு போட்டு வாங்குவது
@sbmalaisbmalai162
@sbmalaisbmalai162 3 жыл бұрын
Super good SB
@nageshp4537
@nageshp4537 3 жыл бұрын
subscriber ஆகிவிட்டேன் .... உங்களின் ஆலோசனைகளை தொடர்ந்து கேட்க ஆவலாக உள்ளேன் ... பழைய மாதிரி முற்றத்துடன் கூடிய வீடு கட்ட ஆசை ... தற்சமயம் concrete roof போட்டு காட்டமுடியுமா ...??
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
கட்டலாம் சகோ
@sivasakthi5583
@sivasakthi5583 3 жыл бұрын
நன்றி🙏💕
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@sarojat6539
@sarojat6539 3 жыл бұрын
நன்றி ஐயா
@adavadimani2360
@adavadimani2360 2 жыл бұрын
Sir
@arulmurugan265
@arulmurugan265 3 жыл бұрын
Your videos are very informative.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@selvavinayagamk5001
@selvavinayagamk5001 3 жыл бұрын
உங்களின் பொறுமையான
@_MrVicky
@_MrVicky 3 жыл бұрын
Sir,புதிதாக வரும் கட்டுமான பொறியாளர்களுக்கு உங்கள் career journey ஐ பகிருங்கள் Sir
@வளரும்விவசாயி
@வளரும்விவசாயி 3 жыл бұрын
உங்களை தொடர்பு கொள்வது எப்படி சகோ
@sathishkumarshanmugasundar3475
@sathishkumarshanmugasundar3475 3 жыл бұрын
Your videos are so informative Mr. Kannan !! A small tips, while making video look at the camera lens not the screen. Best Wishes !!
@jeevithamanikandan3911
@jeevithamanikandan3911 3 жыл бұрын
வீட்டின் ஹால் அதிகபச்சம் நீலம் அகலம் எத்தனைஅடி வக்கிலாம்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
உங்களுடைய வீடு எவ்வளவு பெரியதோ அதை பொறுத்து முடிவு செய்யலாம்
@ravichandranravichandran4601
@ravichandranravichandran4601 3 жыл бұрын
Sir, What is the construction rate for shops, when compared to House construction, whether high or/less
@umarthas2047
@umarthas2047 3 жыл бұрын
Super
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@surendarbabu6404
@surendarbabu6404 3 жыл бұрын
Sir..leackage illama puthusa room add pannanum...explanation kudunga sir
@ravichandran1469
@ravichandran1469 3 жыл бұрын
அருமை! பயனுள்ள தகவல்!! நன்றி!!! கட்டிடப்பணியாளர்களுக்கான விபத்துக்காப்பீடு கட்டாயம் எடுக்கவேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு ரூபாய் ஆகும்? அதற்கான செலவை யார் ஏற்றுக்கொள்வது? வீட்டின் உரிமையாளரா அல்லது பொறியாளரா? இருவருமேயென்றால் எத்தனை சதவிகிதம்?!
@lakshmanang8316
@lakshmanang8316 3 жыл бұрын
Engineers ... No client
@sonaisonai2050
@sonaisonai2050 2 жыл бұрын
அண்ணா நான் சோணை ஏநக்கு விட்டு கட்டநூ இடம் அலாவு 32/20 கிழக்கு பார்த்த பிளாட்டுக்கு நான் வேணும் எப்படி வீடு கட்டலாம் எப்படி
@ramarmuthu5179
@ramarmuthu5179 2 жыл бұрын
வணக்கம்🙏🙏
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
வணக்கம்
@deenathayalan5371
@deenathayalan5371 3 жыл бұрын
நாங்க வீடு கட்டப்போரோம் அதுதான்
@ravikumar4950
@ravikumar4950 Жыл бұрын
Hi bro you are good job . Please your contact details
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
8428756055
@zinekathir
@zinekathir 2 жыл бұрын
Erode la pannaringala sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Consulting services வழங்குகிறேன்
@kumarp7440
@kumarp7440 3 жыл бұрын
ரேட் வைத்து பொறியாளரை தேர்ந்தெடுப்பது தவறு என அனுபவமாக உணர்ந்தார் நான்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
விலையை மட்டும் வைத்து ஒருவருக்கு வேலை கொடுப்பது சரியான யோசனை இல்லை அண்ணா .. ஒருவரின் அனுபவம், அவர் பயன்படுத்தும் பொருளின் தரம் மற்றும் அளவு விகிதம், அவரிடம் உள்ள தொழிலாளர்கள் அனுபவம் , பொறியாளரின் பழக்கவழக்கம் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு பொறியாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து அண்ணா...
@a.allapichigani1647
@a.allapichigani1647 Жыл бұрын
Hi
@selvakumaran4685
@selvakumaran4685 3 жыл бұрын
Many people think only the cost, They never check the specification, quality of workmanship, materials used, they negotiate the rate and end up with poor quality.
@yogipillai
@yogipillai 2 жыл бұрын
💯
@nallathambivinothnallatham6581
@nallathambivinothnallatham6581 2 жыл бұрын
சார் வணக்கம் கட்டுமான பொருட்கள் கருங்கல் கட்டுனா ரேட் கம்மியா சார் அல்லது போஸ்ட் போட்டா ரேட் கம்மியா சார் பேஸ் மட்டத்துக்கு??
@quickvijay222
@quickvijay222 4 жыл бұрын
Super anna .....
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 4 жыл бұрын
Thank you Vijay
@ramachandrans4604
@ramachandrans4604 2 жыл бұрын
கட்டுமான பொருட்கள் வாங்கி கொடுத்து வேலை செய்ய எவ்வளவு கூலி பொறியாளர் க்கு தரலாம் ச.அடி?
@rengagk7027
@rengagk7027 3 жыл бұрын
Honest Speach .now a days I am started to follow your videos . I have one question ? . Can u do construction work in Trichy ? . Please reply me .
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் சகோதரா... நான் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கட்டுமான பணிகள் செய்து வருகிறேன். கட்டுமான ஆலோசனைகள் மட்டும் வழங்க இயலும்.
@ambalphotos5817
@ambalphotos5817 3 жыл бұрын
Sir Laper Contact Amount Enna Beem st
@Sivaan_Lifestyle2
@Sivaan_Lifestyle2 3 жыл бұрын
Supper bro
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you sister
@பாவாடைகருப்பையா
@பாவாடைகருப்பையா 3 жыл бұрын
இரண்டாவது புலவர் கட்டும்போது சதுரஅடி எவலவு செய்யலாம்
@பாவாடைகருப்பையா
@பாவாடைகருப்பையா 3 жыл бұрын
அருமையான பதிவு சார்
@vinod378
@vinod378 3 жыл бұрын
Sr I'm in cpt ..our budget 200 sqft 2laks it's possible
@ShahulHameed-nu2np
@ShahulHameed-nu2np 3 жыл бұрын
Sir,Can you please explain how to fix one Sq feet amount .what are the factors or details to be considered one square feet rate ? Kindly explain ?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fKXTZ4xmmrSZfc0
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gaWnk3appJt3b8U
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
இன்னும் சிறப்பாக விளக்க வேண்டும் எனில் தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ
@ShahulHameed-nu2np
@ShahulHameed-nu2np 3 жыл бұрын
@@ErKannanMurugesan Thanks for your reply.
@sivajeeva3999
@sivajeeva3999 3 жыл бұрын
🙏 very nice ... explanation...
@thaslimashaji9566
@thaslimashaji9566 3 жыл бұрын
Contect no கொடுங்க
@gulshanbanus8383
@gulshanbanus8383 3 жыл бұрын
Super
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН