வீடு கட்ட தோஷம் இருக்கா | BORE WELL அமைத்தால் பாதிப்பா

  Рет қаралды 4,275

VASTU S SELVA

VASTU S SELVA

Күн бұрын

வீடு கட்ட தோஷம் இருக்கா | BORE WELL அமைத்தால் பாதிப்பா ‎@VASTU_S_SELVA |vastu in tamil | vastu tips
#vastutips #தமிழ்வாஸ்து #astrology #construction #vastu #building #வாஸ்துசாஸ்திரம் #kitchentips #bedroom #poojaroom

Пікірлер: 27
@sridance9984
@sridance9984 5 ай бұрын
Vasthu 1000% true .my family affect vasthu problem.
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 5 ай бұрын
வெற்றி வேல்! வீரவேல்!
@srinivasan-om5kk
@srinivasan-om5kk 5 ай бұрын
வாஸ்து நிபுணரை கூட்டிக்கொண்டு வீடு வாங்க இயலாது பிளாட் ப்ரொபோஸ் எல்லாம் தேதி குறிச்சி நேரம் குறிச்சி அவங்க சொல்ற தேதியில தான் நேரத்துல தான் போய் வாங்க முடியும் ரெண்டு நிமிஷம் லேட்டா போனால் நமக்கு புடிச்ச பிளாட் தேவையான பிளாட் கிடைக்காது
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 5 ай бұрын
நல்ல நாள் பார்த்து வாங்கனும்னு சொல்லவே இல்லையே...
@nithyaramadurai1148
@nithyaramadurai1148 5 ай бұрын
நல்ல தகவல்கள்
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 5 ай бұрын
வெற்றிவேல்! வீரவேல்!
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 5 ай бұрын
Plz share ur comments
@thejuraj2756
@thejuraj2756 19 күн бұрын
ஐயா, நான் ஒரு இடம் வாங்கி மீதி இருந்த பணத்தில் அங்கு போர் போட்டுவிட்டேன்... ஆனால் நான் வீடு கட்ட இன்னும் ஒரு 6 மாதம் ஆகும். இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்...
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 19 күн бұрын
முடிந்த வரை விரைவில் கட்டுங்கள்
@saraswathisingaram3388
@saraswathisingaram3388 5 ай бұрын
Sir can we put sit out for a rectangle house north facing plot? For eg : house north side built up is 34 feet wide …house is planned without any cuts…can we put sit out 13x6
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 5 ай бұрын
Length?
@saravanakumar1779
@saravanakumar1779 5 ай бұрын
Vanakkam anna,nangal oru katuna veedu vangalam enru oru veedu pathu erukirom,antha veetirku 500 meter munnal oru kovil ullathu,antha kovilai vida nangal pathurukum veedu height aga ullathu.apdi eruka koodathu engirargal,ithu unmaya bro,kovil kum veetirkum idaiyil neraya veedugal ullathu,intha veedu kovilai vida height aga ullathu,ipdi erukalama bro
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 5 ай бұрын
500Mtr / 500ft - இதில் எதுவாகிலும் பாதிக்காது ...வீடு வாஸ்து படி இருப்பதே முக்கியம்
@saravanakumar1779
@saravanakumar1779 5 ай бұрын
@@VASTU_S_SELVA veedu vasthu PADI ullathu Anna,mikka nanri udane reply panathuku, VAALGA VALAMUDAN. .
@s.hemashris.hemavarshini5a924
@s.hemashris.hemavarshini5a924 5 ай бұрын
அய்யா எங்கள் plot வடக்கு பார்த்து உள்ளது. Corner polt அடுத்த polt. Corner polt வீடு கட்டவில்லை வடக்கு ஒரு சாலை கிழக்காக ஒரு சாலை செல்கிறது. கிழக்கு சாலைக்கு மேற்கு பார்த்தவாறு உள்ளது. மேற்கு பார்த்தவாறு உள்ள வீட்டிற்கு பின்னால் கிழக்கில் முழுவதும் சாலை வந்த அந்த வீட்டை குத்துகிறது. அது எங்கள் வீட்டிற்கு வீதி குத்தலாக வருமா
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 5 ай бұрын
அந்த வீட்டிற்க்கு 100 % பாதிப்பு உங்க வீட்டிற்க்கு 75% பாதிப்பு
@s.hemashris.hemavarshini5a924
@s.hemashris.hemavarshini5a924 5 ай бұрын
பக்கத்தில் வீடு கட்டினால் பாதிப்பு குறையுமா
@s.hemashris.hemavarshini5a924
@s.hemashris.hemavarshini5a924 5 ай бұрын
வடக்கு பார்த்த எங்கள் வீடு அடுத்து ஒரு காலி மனை அடுத்து வடக்கு தெற்காக செல்லும் சாலை அதில் மேற்கு தலைவாசல் வீடு பின்புறம் சாலை ஐயா
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 5 ай бұрын
பாதிப்பை வருமா வராதா என்பதெல்லாம் நேரில் பார்த்தால்தான் தெரியும்...
@s.hemashris.hemavarshini5a924
@s.hemashris.hemavarshini5a924 5 ай бұрын
நன்றி
@Fasooo
@Fasooo 2 ай бұрын
கட் வீட்டின் வளாகம் பின்புறம் வடகிழக்கு மூலையில் இருந்தால், அது இன்னொருவரின் வீட்டு வளாகம். நான் வாடகை வீட்டில் இருக்கிறேன். என் கணவர் வேலை நிமித்தமாக வேறு மாவட்டத்தில் இருக்கிறார் வார இறுதி நாட்களில் மட்டும் வருவார். எனக்கு இரண்டு பையன்கள். உங்கள் வழிகாட்டுதல் வீடியோக்களின்படி உள்ளே உள்ள மற்ற அனைத்து வாஸ்துகளும் சரியாக உள்ளன. இது ஒரு அடுக்குமாடி வீடு. வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்த வெட்டை நான் கவனிக்கவில்லை. நாங்கள் பள்ளிக்காக இங்கு தங்குகிறோம். தயவுசெய்து எங்களுக்கு வழிகாட்டுங்கள். நன்றி.
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 2 ай бұрын
அடுக்குமாடி குடியிருப்பில் தென்மேற்கு பிரதான படுக்கையறை மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் ஜன்னல் இருப்பது அவசியம்
@dhevioilmillstore
@dhevioilmillstore 5 ай бұрын
இலவச வாஸ்து பார்த்தால் என்ன?? அல்லது குறைந்த கட்டணம் கேட்கலாம் 15000 20000
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 5 ай бұрын
Oil கடைகாரரே ஆயில் சும்மா தருவீங்களா ? உங்களுக்கு அரிசி பருப்பு சும்மா கிடைக்குதா? நீங்க குறைந்த சம்பளத்தில் வேலை செய்வீங்களா? என்னை பொருத்தமட்டில் 15K /20k என்பதே குறைவுதான் .... ஒரு நாளைக்கு எத்தணை பேர் பொதுவான கேள்விகளுக்கு இலவசமாக என்னிடம் பதில் பெறுகிறார்கள் தெரியுமா? மனசாட்சியுள்ளவர்களுக்கு அது தெரியும் ..
@s.hemashris.hemavarshini5a924
@s.hemashris.hemavarshini5a924 5 ай бұрын
உண்மை இலவசமாக பல கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 5 ай бұрын
எப்பா ஆயில் எங்கப்பா போன ...
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 87 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 38 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
Manaiyadi Sastram in Tamil/difference in Vasthu sastram
8:12
Heyday builder's
Рет қаралды 9 М.
#samsung #retrophone #nostalgia #x100
0:14
mobijunk
Рет қаралды 13 МЛН
Xiaomi SU-7 Max 2024 - Самый быстрый мобильник
32:11
Клубный сервис
Рет қаралды 538 М.
Запрещенный Гаджет для Авто с aliexpress 2
0:50
Тимур Сидельников
Рет қаралды 955 М.
НОВЫЕ ФЕЙК iPHONE 🤯 #iphone
0:37
ALSER kz
Рет қаралды 357 М.
İĞNE İLE TELEFON TEMİZLEMEK!🤯
0:17
Safak Novruz
Рет қаралды 1,7 МЛН