எனது ஆசான்கள் பூங்குன்றன் ஐயா அவர்களையும் வசந்தி அம்மா அவர்களையும் கண்டு மகிழ்கிறேன். அவர்களுக்கு இந்தத் துறையில் இருக்கும் ஆர்வம் என்பது அவர்களது இந்த வயதிலும் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. காணொளி மிக அருமை.
@muthujeeva86783 ай бұрын
உங்கள் முயற்சிகளுக்கு மிக்க நன்றி ❤
@rajin15423 ай бұрын
உங்கள் காணொளி மூலமாக நான் எங்கள் ஊரில் கற்கால மனிதர்கள் கற்கருவிகள் தீட்டிய இடத்தை நான் அடையாளம் கண்டு உள்ளேன் .... நன்றி
@vhengaimainthan3 ай бұрын
Lot of thanks to all of you 👏👏👏
@RoundtripsrilankaTravels-pz2ef3 ай бұрын
Very Glad to Hear , all the best and thank you for showing the our ancient Cultures markings
@vijisathyamoorthy22083 ай бұрын
*முனைவர் வசந்தி அம்மா, முனைவர் பூங்குன்றன் ஐயா மற்றும் மண்மரபு திரு. மணிவாசகம் ஐயா* அவர்களின் அளப்பரிய சேவை பணிக்கு தலை வணங்குகின்றேன்.இக்குழுவின் மூலம் தொல்லியல், கல்வெட்டியல்,பாறை ஓவியங்கள்.......போன்ற பல தகவல்களை அறியாதவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக, அந்தந்த பகுதிகளுக்குச் சென்று ஒலி, ஒளிப்பதிவு செய்து, வளையொலியில் (youtube) பதிவேற்றம் பணியை செய்து வருகின்றார்கள். தொல்லியல் பகுதிகளை நாங்களும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என ஆவல் தோன்றுகிறது. *மண்மரபிற்கு* கோடான கோடி நன்றாகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 🙏🙏🙏👌👌👌👏👏👏🤝🤝🤝💐💐💐💐🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
@madurai123452 ай бұрын
இதனை பாதுகாப்பதற்கு இத்துறையை சேர்ந்த நீங்கள் முயற்சி எடுக்கலாமே
@vijayakannan30543 ай бұрын
Thank you🙏🙏🇮🇳
@MSSVG-uq3bb3 ай бұрын
மேடம், உங்களது வீடியோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது ஐயாவுடன் நீங்கள் இந்தக் கொங்கு நாட்டில் பட்டக்காரர்கள் என்று உள்ளனர் அவர்களை பற்றிய தகவல்களை கூற முடியுமா நன்றி🙏
@maduraiveeranmanivannan85223 ай бұрын
பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி அனைவருக்கும். முனைவர் ம.மதுரைவீரன்
நான் பொள்ளாச்சி தான் கடந்த வருடம் சென்று பார்த்து வந்தேன் இதை ஏதோ சமூக விரோத நாய்கள் அழித்துள்ளது தெளிவாக தெரிகின்றது பார்க்கும் போது மன வேதனை அடைகிறது
@parthapartha60263 ай бұрын
🎉🎉
@MeenakshiAngai-cy4vz3 ай бұрын
Mikkananri Amma
@sivajisivaji94803 ай бұрын
இந்த வரைபடங்கள் ஓவியங்கள் இபாபோதைய ஓவியங்கள்.
@madurai123452 ай бұрын
ஐயாவிற்கு பேச வாய்ப்பு கொடுக்கலாம்
@vigneshprabhu54763 ай бұрын
இதன் ஆண்டு வரலாறு?
@anbumanirajappan95243 ай бұрын
உதவிபேராசியரே, குட்டை இல்லை அது சுணை.
@rajalakshmirajesh41243 ай бұрын
நன்றி ஐயா
@rajalakshmirajesh41243 ай бұрын
நான் உதவிப்பேராசிரியர் ஐயா. உதவி பேராசிரியர் அல்லள் நன்றி வணக்கம்
@chinnajamaludeen16633 ай бұрын
Tamilnadu government.
@anubis_egypt_31503 ай бұрын
🤣🤣🤣