எங்கே போச்சு வெற்றிவேல் வீரவேல் இசை மட்டும் வருகிறது முதலில் அதை மாற்றுங்கள் முன்பு போல வெற்றிவேல் வீரவேல் வையுங்கள் நித்திலன் தண்டபாணி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@riyaav36919 сағат бұрын
Anna I think so last November this date i started following your channel and after watching yoga vashistam and avadutha githai videos changed me. Everyday while watching ur video I used to think how lucky and blessed to know about sprituality and our purpose of life because of you only all of us (subscribers) came to know about spirituality deeper. Really you are great na. Keep rocking 🎉 Once again thank you ❤
@mallikamalli5224 сағат бұрын
கடவுள் நம்மை காப்பார் 🙏🙏🙏🙏
@Gurubhogar-y6m18 сағат бұрын
மிக்க நன்றி 🙏
@Mohanakannan36918 сағат бұрын
எல்லா நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா
@NithilanDhandapani17 сағат бұрын
வாங்க. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது தங்களை பார்த்து
@samikshaaarumugam709819 сағат бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙
@sujathas682219 сағат бұрын
வணக்கம் முருகா❤
@thilagaraj831620 сағат бұрын
வணக்கம் 🙏🏻
@catnotcat979318 сағат бұрын
வணக்கம் நித்திலன் 🙏
@bs78saran7 сағат бұрын
🎉 நன்றி
@UmaraniM-t2l17 сағат бұрын
Super sir. Thankyou ❤😊
@varmanv64379 сағат бұрын
Vetrivel veeravel,.
@r.j.balajijeevanmachinist135220 сағат бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@SelvaKumar-gq8yp6 сағат бұрын
வணக்கம் NITHILAN
@nagaraajjeevitha20 сағат бұрын
Vankam anna 😊
@nandhakumar950418 сағат бұрын
Comment for Guru Bogar If can , in death house do meditate atleast for 10 minutes. That the soul of the person dead - Anmaa nalla nilay (athau ipparapil atriya karmavai poruthu) adya vaendum endru Prabanjathidam vaendunga Sure that soul will be happy. Thettu endru ethuvum illay Irrantha veetil ullavargal varuthamai irrupathal silla kariyangalai silla natkaluku seivathu tharkapadukindrathu. 16 naal Kariyam varai sila Aanmakal antha veetayae sutri varum. Sila Aanma thaganam mudinthathumae purapattu vidum. So do anything that makes good for the soul. Sure you will be blessed by the Universe. Innum sollaponal saiva neryil irrupavargal irrantha udaluku [ Prasathathuku ] atrum irruthe sadangukal seivathae thalai siranthathaga karuthuvar.
@mrbalan13068 сағат бұрын
Super bro 💪
@poojaarora883518 сағат бұрын
Thank you 🙏
@Healyoursoul33310 сағат бұрын
Thank you so much 🎉🎉🎉
@radhakrishnanmanickavasaga12419 сағат бұрын
Nice review thambi 😂😂😂
@vijaysampath26518 сағат бұрын
ஐயா! எனக்கு தேவை கடவுளின் நிலை.ஆனால் நான் அனைத்தும் புரிந்தவன் (தியான பயிற்சி).போகர் 7000சில வை புரிந்தேன்.ஆனால் உலக காமம் எனக்கு விருப்பம் இன்றி என்னை விடவில்லை காம செயலை அகற்ற நல்ல செயலை செய்ய அல்லது மனதை கட்டுபடுத்த சித்தர் கூறியது ஏதேனும் உண்டா...இருந்தால் வினாடிக்கு வினாடி என்னங்கங்களை மாற்றம் செய்ய ஒரு நல்ல போதனையை வழங்கவும்...நன்றி
@attitudeking317319 сағат бұрын
❤
@gunasekark755519 сағат бұрын
🙏🙏🙏
@vksathtiyanarayanan220017 сағат бұрын
அமரன் படத்தில் வந்த முகுந்தன் வாழ்க்கை ஆத்ம உலகின் எப்படி இருக்கும் டாக்டர் எழுத்தில் உள்ளதா மற்றும் உங்களுக்கு ஏதாவது அப்படி தெரியுமா வணக்கம்
@naveencs547515 сағат бұрын
காணொளியின் ஆரம்பத்தில் ND Talks என்று வருகிறது மாறாக நீதிலன் தண்டபாணி என்றுதானே வரவேண்டும்
@ashwinceo362519 сағат бұрын
2:46 "Kanavu nilai Vilupu Nilai kidyathunu" as per spiritual - so the dream is we are going to another dimension and coming back to existing dimension are how it works
@openaiwhat18 сағат бұрын
5:00 Na etha chakaram kavanikala, just ennam aatra neelai la mediataion ,ethaium kavaikala ithu safe okay va ?
@shripanjamideviarul63178 сағат бұрын
👍🙏
@v.sanjaykumar681817 сағат бұрын
Pranic healing epdi na learn panrathu
@bh-es111119 сағат бұрын
Great Sir☺️✨🙏🙏
@RAMESHRAMESH-jf1hk7 сағат бұрын
கண் தெரியாத, வாய் பேச முடியாத, காது கேட்காத ஒருவர் இருந்தால் அவர் உடைய மனநிலை எப்படி இருக்கும் எந்த மொழியில் அவருடைய உரையாடல் உள்ளத்தில் ஒளிக்கும் அவர் தன் ஆன்மா நிலை உணர முடியுமா.ரமேஷ்.நன்றி
@vidhyaa525818 сағат бұрын
can you please make a video about sun gazing
@jeyalakshmik349917 сағат бұрын
Slogam sollum pothu நெற்றி யில் அதிர்திது ithu sariya nro
@RajeshN-m8y16 сағат бұрын
அய்யா நெருப்பு தான் எல்லாம் உங்களிடம் பேசலாமா விபத்தில் எனக்கு நடந்ததை சொல்லணும் ... அது தான் குண்டலினியா இல்லை யா என்று தெரியணும். பல சோதனை செய்தேன் உண்மைதான் என்றே தோணுது பல வருடம் காத்து இருக்கேன் கேள்வி பல காத்து இருக்கேன். பதில் தாருங்கள்
@Chithra-sr2mz17 сағат бұрын
தம்பி நீங்க பயிற்சி தான் சொல்லுறீங்க முயற்சி பண்ணி பண்ணி இரண்டு மாதங்கள் ஆகுது கால் மறுத்து போய் வலி வரும் போது தியாத்தில் வெளியே வரதான் தோனுது அந்த அளவு கால் வலிக்குது இது வயசு அதிகமாயிடுச்சுனு தான் தோனுது எனக்கு ஐம்பது வயசு முப்பது நாப்பது வயசுக்குள்ள இருந்தா கால் வலி தாங்கலாம்னு நினைக்குறேன்
@NithilanDhandapani17 сағат бұрын
நாற்காலியில் அமருங்களேன். அதையும் தானே ஒரு ஒரு காணொளியிலும் கூறுகிறேன். ஏன் தாங்கள் அதை முயற்சி செய்யாமல் விட்டீர்கள்
@DevadarshiniMurugan19 сағат бұрын
Anna , for past 2-3 months , not daily but frequently I get dreams which are like movies, like scenes or even whole movie in which I see actors that I have seen but not that frequently, such movies are not real in real life , those dreams feels like its so long but when I wake up and try to remember it , I couldn’t recall it, maybe I can remember few scenes but not the whole dream, I know I’m getting such dreams in my REM sleep, but still I see places , and I see scenarios that I have not even seen or even imagined before, people who are not even related but I see them as actors in movies. In all those dreams I have never seen myself but I just know that I’m watching a film , Anyone with similar experiences ?
@@attitudeking3173 சிவவக்கியம் படுச்சுட்டேன் புரியுது but மீதி எல்லாமே படிக்கள
@Kaleeswaran00718 сағат бұрын
@@YeahItsJv 🤪😅 சரிங்க
@saravsarav-t7h18 сағат бұрын
இன்னைக்கு ஃபுல்லா alien 👽 சம்பந்தபட்ட காட்சிகள், செய்தி தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகிறது.... ஏலியன் பற்றிய ஒரு முழு தொகுப்பு பதிவிடவும்... ஒரு பதிவாக கூறாமல் 5 டா 10 வீடியோஸ் போடவும் (ஏலியன்)