ஐயா ஜோதிடத்தின் சூட்சம தெளிவுரைகள் தங்களைத் தவிர வேறு யாரும் இவ்வளவு தெளிவாக கூறுவது இல்லை ஐயா வாழ்க வளத்துடன் 🤝🙏♥️
@priya....66842 ай бұрын
உண்மை
@sanjanact59352 ай бұрын
இனிய காலை வணக்கம் குருவே 🙏 எங்கள் வீட்டில் 4 பேருக்கும் 7 கிரகங்களும் 5 வீட்டில் உள்ளது, நீங்கள் கூறியது போல் அனைத்து நல்லவைகளும் அமையப் பெற்று வாழ்க்கை நன்றாக இருக்கிறது. நன்றி குருவே 🙏
@mevithabiku92032 ай бұрын
Rahu kedhukum count iruka??? Eg kedhu in seperate house?
@PraveenadeviBaskar2 ай бұрын
நான்கு கட்டங்களுக்குள் ஏழு கிரகங்கள் பற்றி ஒரு விளக்கம் தாருங்கள்💐
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
சிவம் காக்கும்🙏 சிவம் வெல்லும்
@balajin92232 ай бұрын
குருவே சரணம் 🙏🏻 குருவே துணை 🙌🏻 #வாழ்க_வளமுடன்❤️
@Uniqu9602 ай бұрын
Without your video my day can't full fill guruji🎉❤
@muthaiyaarjunan3192 ай бұрын
வணங்குகிறேன் குருஜி
@priya....66842 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@palanis25232 ай бұрын
Guruji, simply superb
@ramadevi28.udayanRamadevi2 ай бұрын
Vanakkam ji🙏netru parka mudiyzvillai inru than parthen. Pasayogam patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@Kaviyamugesh14022 ай бұрын
Thank you sir❤❤❤😊
@panneerselvam46822 ай бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
@dineshvishnu83542 ай бұрын
நான்கு வீட்டில் 7, கிரகங்களும் அமைந்துள்ளது இது பொருந்துமா ஜயா🙏🙏🙏
@sridharan21352 ай бұрын
Idhu kedhara yogam
@dineshvishnu83542 ай бұрын
@sridharan2135 ok
@melodyonly-muthukumar95602 ай бұрын
மிதுனம் முதல் கன்னி வரை 4 வீடுகளுக்குள் 7 க்ரஹமும் உள்ளது ஐயா
திடீரென யாருமில்லாமல் அனாதை ஆவது தத்து போவது பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
@kalimuthu5242 ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@mrktamil70662 ай бұрын
காலை வணக்கம் குருஜி
@karthikeyanpriya73582 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@sreelashmilashmi87632 ай бұрын
Good morning sir❤❤❤❤
@RaviSankar-nq8yr2 ай бұрын
ரிஷபம் லக்னம், துலாம் ராசி, சூரியன்+புதன் மீனத்தில் சுக்கிரன்+ செவ்வாய் மேஷத்தில் சனி ரிஷபத்தில் குரு மிதுனத்தில் சந்திரன் துலாம் ராசியில் உள்ளது.
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
@megalakamal95992 ай бұрын
வணக்கம் சார்🙏🙏🙏
@Lakshmi-c6i9s2 ай бұрын
Voice is coming, thanks
@Vijayakarthick1112 ай бұрын
வணக்கம் குருவே 🙏🙏🙏
@ajithkumars17512 ай бұрын
சூப்பர் சார்
@PradeepP-u8j2 ай бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@mohanrajramasamy86882 ай бұрын
குருவே சரணம், குருவே ரிஷப லக்கினம். இரண்டில் மாந்தி மூன்றில் சனி. நான்கில் சூரியன் சுக்கிரன் சந்திரன் ஐந்தில் புதன் செவ்வாய் 12ல் கேது இந்தப் பதிவு எனக்கு பொருந்துமா?
@vishalKumar-q4p2 ай бұрын
யவ யோகம் explain podunga sir
@dhivagartaker92792 ай бұрын
🙏குருஜி வணக்கம் திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன்🙏அய்யா திதி சூனியத்தில் வீட்டில் ராசி அதிபதி லக்னாதிபதி அமர்ந்தால் என்ன பலன் ஒரு வீடியோ போடுங்கள் அய்யா😥😥😥😥😥🙏🙏
Sir , Raja Rajeswari amman oda oru Mantram solli kudunga sir. Daily saamy ta mantram solli valipadanum nu aasai.
@ChitraRavichandran-i6i2 ай бұрын
வணக்கம் சார்
@sashikumar54022 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kogilavanivani84242 ай бұрын
Sir viruchigam lagnam ..2nd house suriyan 10°, saani 11°, budhan 24° serkai explanation please..saani will be the bad spoil other 2 planet? Always money problem
@Krishnaveniravi7172 ай бұрын
1 4 7 10 12il Ella grangal ullathu sir
@manivannangopalakrishnan6102 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@smuthukumarkumar69392 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு மூன்று வீடுகளில் ஏழு கிரகங்கள் இருக்கிறது
@saisaiyini18052 ай бұрын
அப்படியே பால் பழம் தேன் எல்லாம் ஒரே நேரத்தில் உண்டது போல இருக்கிறது ஐயா...எதாவது ஒரு சில யோகங்கள் தான் perfect ஆக இருக்கும்.... அதில் இதுவும் ஒன்றும்..இறைவன் எல்லோருக்கும் கண்டிப்பாக எதேனும் ஒரு உறுதியான நன்மையை வைத்திருப்பான்... அதை எவரும் மறுக்க முடியாது.
@ravimanikandan99412 ай бұрын
👍🏾
@RameshKumar-xg1fz2 ай бұрын
Sir me meena lagnam in 2nd house sun moon sukran budhan sukran in 7th place guru sani. It's ok.
@AstroSriramJI2 ай бұрын
S
@dineshvishnu83542 ай бұрын
சார்🙏 தனுசு லக்கனம் ரிசபத்தில் சுக்கிரன் மிதுனத்தில் சனி கடகத்தில் சூரியன் புதன் செவ்வாய் சிம்மத்தில் குரு சந்திரன் உள்ளது இது பொருந்துமா ஜயா🙏🙏🙏
@prasannasukanya2162 ай бұрын
அண்ணா நமஸ்காரம் நவநீதகிருஷ்ணன் திருவில்லிபுத்தூர் ஒழுக்கம் சார்ந்த குழந்தை கிரக அமைப்பு பற்றி ஒரு காணொளி குருவே🎉
@Lakshmi-c6i9s2 ай бұрын
Sound nil sir, please
@infinityKavitha-channel2 ай бұрын
Hi 7 grahangal in 3 house video
@RameshKumar-p4l2l2 ай бұрын
வணக்கம், நவாம்சத்தில் வக்ர சுக்கிரன் கேது இணைவு உள்ளது எனில் இதனால் பாதிப்பு ஏற்படுமா இல்லை ஏற்படாத...
@gokul9872 ай бұрын
❤❤❤
@mrktamil70662 ай бұрын
வணக்கம் குருஜி ஏழு கிரகங்களும் 6 வீடுகள் மற்றும் 4 வீடுகள் உள்ளது குருஜி
@vijayalakshmivijayalakshmi15742 ай бұрын
Guruji enaku Meena rasi rishabam lagnam sevvai in kumabam sandhiran in meenam sukran pudhan ragu in rishabam sani suryan in midhunam but guru in kadagam indha yogam work aaguma na media try panren nalla irukuma 😢 reply sir
@AstroSriramJI2 ай бұрын
Possible
@latharaja77232 ай бұрын
இரண்டு பாவ கிரகங்கள் ஒரு சுப கிரகங்கள் சேர்க்கை பலன் சொல்லங்கள் குருஜி
@karthikkumaraswamy2 ай бұрын
வணக்கம் குரு ஜி! மிதுன லக்னம், கடகத்தில் சுக்கிரன் புதன் செவ்வாய், சிம்மத்தில் சூரியன், துலாத்தில் சனி கேது, மகரத்தில் குரு, கும்பத்தில் சந்திரன். இந்த யோகம் உண்டா குரு ஜி?
@AstroSriramJI2 ай бұрын
Little
@krishnamoorthy66112 ай бұрын
இவ்வாறு அமைவது காலசர்ப தோஷத்தில் வருமா? இந்த அமைப்பு கிரகமாலிகா யோகத்தில் வருமா?
@sreeraaam91862 ай бұрын
Both
@skalpanaskalpana2912 ай бұрын
Sir magara lagnam 2il sevvai 7il suriyan sukran 8il buthan guru iruku sir suriyan (ayilyam 1patham) sevvai (puratathi 1patham) iruku sir sevvai vagram ma sir please reply sir
@Jayavel_Gopalswamy2 ай бұрын
எனக்கும் ஏழு கிரகங்கள் ஐந்து வீடுகளில் எனது மனைவிக்கும் ஏழு கிரகங்கள் ஐந்து வீடுகளில். என் மனைவி அரசுப்பணிதான். எனக்கும் அரசாங்கத்திற்குமான தூரம் அதிகம்
@mkumarpalanisamy46372 ай бұрын
வணக்கம் குருஜி தொடர்ச்சியாக 5 வீடுகளில் இருக்கணுமா ஏதாவது 5 வீடுகளில் இருக்கணுமா?
@AstroSriramJI2 ай бұрын
Any house
@RKrisna2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻
@RajiA-bk5um2 ай бұрын
.🎉🎉🎉🎉🎉🎉
@abirami60712 ай бұрын
Good morning Sir. The above said criteria matches in horoscope. All 7 planets are distributed within 5 houses but with chandran ketu is als joining as the 8th planet but rahu is away. Is there Pasa yogam.
@banumathik54852 ай бұрын
குருவே வணக்கம், 6 கிரகங்கள் தொடர்ந்து 3வீட்டில் இருந்து குரு மட்டும் 7ல் இருந்தால் பாசயோகம் உண்டா குருவே. 11ல் சனி,12ல் சுக்கிரன்,சந்திரன்,1ல்சூரியன்,புதன்,செவ்வாய். சிம்ம லக்னம்.
ஐந்திற்கும் குறைவான வீடுகளில் ஏழு கிரகங்கள் அமையப் பெற்றால் ஏதேனும் யோகங்கள் உள்ளதா ஐயா,🙏🏼
@AstroSriramJI2 ай бұрын
Yes
@dhinesh96392 ай бұрын
30-07-2000 3_29pm intha yogam iruku but no use
@dinamanimani83562 ай бұрын
எனக்கு மூன்று கட்டங்களில் எட்டு கிரகங்கள் உள்ளன ராகு தவிர நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கும் பொருத்தமாக உள்ளது சரியானது தானே
@dineshvishnu83542 ай бұрын
சார்🙏 7 கிரகங்களும் விட்டு விட்டு ஐந்து வீட்டில் அமைந்துள்ளது இது பொருந்துமா ஜயா🙏🙏
@AstroSriramJI2 ай бұрын
Yes
@navaneethabalaji76692 ай бұрын
Idhey madhiri... 7 plannets um 4 house kullavey irukanga...but raaguvum andh 4 kulla irukar.... Adhavadhu Ketu thavira...meedhi 8 berumey 4 house kullavey irukranga.... Neenga munnala Sonna கேதார யோகம் velai seyyuma? Ans pannunga guru ayya😢?
@sivapandiyansivapandiyan40772 ай бұрын
ஐயா மகர லக்னம் தனுசு ராசி 7 ஆம் அதிபதி சந்திரன் 12ல் 6 ல் இருந்து சூரியன் புதன் சுக்கிரன் பார்க்கின்றனர் சந்திர தசை எப்படி இருக்கும் ஐயா good or bad
@AstroSriramJI2 ай бұрын
50.50
@sivapandiyansivapandiyan40772 ай бұрын
நன்றி ஐயா
@tjalerkon36802 ай бұрын
சார் எனக்கு ஒம்பொது கிரகமும் ஐந்தே ஐந்து வீட்டில்தான் இருக்கு
@ManiVannan-vt4uy2 ай бұрын
ஐயா ராகு கேது நீங்கலாக சப்த கிரகங்களும் நான்கு வீட்டிற்குள் வரிசையாக உள்ளது இதே பலனா,? வேறு பலன் உண்டா ? கூறுங்கள் ஐயா
@AstroSriramJI2 ай бұрын
Yes
@vigardhama78972 ай бұрын
குருஜி பாச யோகத்தில் ராகு கேது ஐந்து கட்டத்துக்குள் இருக்கும் ஏழு கிரகங்களின் ஏதோ ஒரு கிரகத்துடன் இணைந்து இருந்தால் பாச யோகம் பலன் தருமா தராதா குருஜி அவர்களே
@AstroSriramJI2 ай бұрын
50.50
@BossBoss-f3g2 ай бұрын
சார், லக்னத்துக்கும்,சூரியனுக்கும்,4இல் சந்திரன் இவருக்கு 10, இல் சூரியன்,11 இல் செவ்வாய்,மற்றும் சந்திரனுக்கு 1,5,9 ஆம் அதிபதிகள் மூவரும் திரிகோணத்தில் புத்திசாலி கிரகமான புதனுடன் மற்றும் லக்னத்துக்கு 9 ஆம் அதிபதி குரு லக்னத்துக்கு 1,4,7,10 அதிபதிகளையும், 1,5,11 ஆம் அதிபதிகளையும்,ராசிக்கு 1,4,7,10,மற்றும் 1,5,9ஆம் அதிபதிகளை பார்த்தால் முக்கண் யோகம் பொருந்துமா?