உண்மைங்க சார். எங்கள் வீட்டில் செங்குளவி கூடு கட்டின பின் தான் எனக்கு இரண்டாவது மகன் பிறந்தான்.
@pavir9027 Жыл бұрын
Kodu Kati evolo nalala pergnant anega..sis
@jaisuriya3155 Жыл бұрын
Velila bathroom la katti iruku neraiya otta ottaya neriya குளவி இருகும்ல அந்த குளவி
@nithyavinayak2164 Жыл бұрын
Evlo month la pregnant Anika sister
@suganthip2720 Жыл бұрын
Athu ash colour mana or araku color mana sis??
@angugopi5667 Жыл бұрын
Akka yavala nal kalichi pragent haniga akka
@bharathimurugan27963 ай бұрын
எங்கள் வீட்டில் செங்குளவி கூடு கட்டி இருந்தது . ஆனால் எங்கள் வீடு வாடகைக்கு விடும் நிலையில் மாற்றம் செய்யப்பட்டது... தற்போது நாங்கள் வேறு வீட்டில் வாடகைக்கு உள்ளோம்.....
@LLaxmanan-q5i2 ай бұрын
இந்த பதிவு சூப்பராக இருக்கிறது லட்சுமணன்
@ramakrishnan5057Ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா வாழ்க
@preethijeevakumar66476 ай бұрын
Thank you universe 🙏🏾 Thank you ancestors 🙏🏾 Thank you kuladeivam Amma 🙏🏾 Thank you god 🙏🏾 Thank you sir 🙏🏾
@haranprintersmadurai Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@jothilakshmi42034 ай бұрын
எங்க வீட்ல முன்பக்கம் பின்பக்கம் இரு பக்கமும் தோட்டங்கள் இருக்கிறது செங் குளவி மறைவான இடங்களில் கூடு கட்டிக்கொண்டு தான் இருக்கிறது சுத்தம் பண்ணும் போது அடிக்கடி அவர்கள் அவைகளிடம் நான் கொட்டு வாங்கிக் கொள்கிறேன் குளவி கொட்டுவது நல்லதா
@Selvamvideo Жыл бұрын
நன்றி அய்யா 🎉 எங்க விளையாட்டு பூஜை அறையில் குளவி கூடு கட்டுவது அய்யா நன்றி அய்யா
@Rajayogam Жыл бұрын
நன்றி
@meena202613 күн бұрын
மிக்க நன்றிங்க ஐயா அன்பு வணக்கங்கள் பல
@Rajayogam10 күн бұрын
நன்றி
@VijayG-y2b24 күн бұрын
நன்றாக சொன்னீங்க
@sarshwathivinothkumar.selv96802 жыл бұрын
Anga. Vitukul senglavi kutu. Katiullathu. Nantri sir
@aaruphfkigrudhra18003 ай бұрын
நன்றி. சார். எங்க வீட்டு பால்கேனில தேன்க்கூடு அதில் செங்கொளவி மட்டும் பார்க்கிறேன் நன்மையா தீமையா தெளிவுபடுத்தவும் சகோதரரோ😢
@Rajayogam3 ай бұрын
நன்றி, உங்கள் கேள்விக்கான பதிலை வரக்கூடிய ஆன்மீக தகவலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!
@sudhakarankaran4801Ай бұрын
Kulavi kadicha enna palan
@devanathvetri66662 ай бұрын
Naraiya kulave yerukku sir veettala
@gandhibai4836 ай бұрын
நன்றி ங்க ஐயா எங்கவீட்டிலிஇப்போகட்டிஇருக்கு
@LakshmiAlex-m7u3 ай бұрын
நன்றி ஐயா எங்கள் வீட்டில் குழவி கூடுகட்டி இருக்கு சொந்த வீடு அமையவேண்டும். மிக்க நன்றி
@Rajayogam3 ай бұрын
நன்றி, உங்கள் கேள்விக்கான பதிலை வரக்கூடிய ஆன்மீக தகவலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!
@jayanthi329222 күн бұрын
Enga veedil IPO than parthen enaku oru poiyan irukaan avanuku 9vayadhu aagidhu sir veedil samayal araiyel jannala kattudhu sir yena palangal sir
எங்கள் வீடு பூஜை அறையில் உள்ள சாய்பாபா சிலையி ன் முதுகு பக்கத்தில் செங்குளவி கூடு கட்டிக்கிறது இது நல்லதா ஐயா எனக்கு குழப்பமாக இருக்கிறது சாமி சிலையின் மேல் கடுவது இதை பத்தி தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் pls
@PushpaGokul-j5z6 күн бұрын
அது பூச்சி இனத்தைச் சார்ந்தது.. நாம் வாழ எப்படி வீடு அமைக்கிறோமோ, அது போல அதுவும் இன விருத்திக்கு ஓரு பாதுகாப்பான இடம் தேடுகிறது. அவ்வளவே. கூடு கட்டி அதன் குஞ்சுகள் பெரிதான வுடன் வெளியேறிவிடும். ஆனா உள் வாடகை தராது.
@vasanthavasantha74002 жыл бұрын
Pooja arayil samipaduthkku pinnal Eli koodu kattalama
@AmalaSindhiyaАй бұрын
வீட்டில் குளவி குழி பறிப்பது நல்லதா அய்யா
@asenthilkumar797611 ай бұрын
எங்கள் வீட்டு செடிகளில் சுத்தம் செய்யும் போது செங்குளவி கடித்து விட்டது. இதற்கு என்ன பலன்?
@Nitta-gf7di6 ай бұрын
செங்குளவி கடிததால் Cancer வராது Bro
@ramkumar-fn1mp4 ай бұрын
Thiripi katinga.😅
@asenthilkumar79764 ай бұрын
@@ramkumar-fn1mp ஓ... உனக்கு கடிச்சா நீ அப்படித்தான் பண்ணுவியா?🤔
@V.கணேசன்சின்னாளபட்டிАй бұрын
. நான் வாடகை வீடுதான் குடியிருக்கின்றேன்.வீட்டின் மேல்புறத்தில் பலநூறு குளவிகள் கூடுகட்டி இருக்கின்றது சில மாதங்களாக. விரட்டிவிட்டால் மீண்டும்அதே இடத்தில் சுற்றுகின்றது.
@indraindrabhomi71052 жыл бұрын
நன்றி சார் 👍👍🌹🌹🌹🙏
@susmitha22792 жыл бұрын
Sen kulavi kottina 2 times kottiduthu. Now I am typing with the kottina finger le thaan
@nandhininandhu7808 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@Nitta-gf7di6 ай бұрын
செங்குளவி கடித்தால் Cancer வராது.
@Sharumakutty3 ай бұрын
Unnmai sir engalukku magan piranthan
@cookwithloveabhi96022 ай бұрын
பெங்குவின் கடித்தாலும் அதே பலன் தானா.. please let me know
உங்கள் கேள்விக்கான பதில் வரக்கூடிய ஆன்மீக தகவலை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் !
@KalyaniSaravanakumar3 ай бұрын
En veetil samipoojaikumel paranai mel koodu kattiulladhu. Senguzhavi
@Rajayogam3 ай бұрын
நன்றி, உங்கள் கேள்விக்கான பதிலை வரக்கூடிய ஆன்மீக தகவலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!
@RamyadeviRaj2 жыл бұрын
Naanga veedu Kati kirahapravesam Pani 7 month achu nga sir enga veetla niraya place la koodu katiruku kulavi neelama athu senkulavi kooda nu therila nga sir bt neenga sonathu pola nalathu than nadanthurku I'm pregnant 5 mnth
எங்க வீட்டல ஒரு வருடம் முன் செங்கொழிவி கூட கட்டச்சி நான் வாடகை வீட்டல தா இருக்கேன் கஷ்டபட்டு தான் இருக்கேன் எப்போ சரியாகும் பிரச்சனை
@happylife24662 жыл бұрын
இப்ப எப்படி இருக்கீங்க
@shanmugamg28942 жыл бұрын
உண்மை
@Rockedeepak2 жыл бұрын
அதுவே பழகிரும்
@pranav4522 Жыл бұрын
@@happylife2466seththutaarunga 😂
@boobathibossboobathibss42433 ай бұрын
எங்கள் வீட்டில் கம்பிகதவுவில் செங்குளவி குடுகட்டியிருக்கு ஒரு வருடம் மேலைச்சு இன்னும் வாடகைக்கு தான்யிருக்கம் பணம் கஷ்டம் தான் மனம்நிமதில்லா கடன் ப்ரச்சனை 😢😢😢😢