பேரலை மேடையில் Savarkar முதல் Modi வரை-ஒரு மணிநேரம் கிழித்தெடுத்த Thiruma | Ambedkar | Amithshah

  Рет қаралды 46,481

Peralai

Peralai

Күн бұрын

Пікірлер: 186
@MURUGANJAYARAMAN-p1o
@MURUGANJAYARAMAN-p1o 22 күн бұрын
தெளிந்த நீரோடை போன்று பேசும் தலைவர்களில் அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் முனைவர் திருமா உங்களைப் போன்றறோரை தொடர்வதையே பெருமையாக நினைக்கிறேன் நினைக்கிறேன்.
@சிறுத்தை-ஷேக்
@சிறுத்தை-ஷேக் 20 күн бұрын
பிறப்பால் இஸ்லாமியனாக பிறந்த நான் எத்தனையோ இஸ்லாமிய அமைப்புகள் இருந்தும் எத்தனையோ அரசியல் தலைவர்கள் இருந்தும் எந்த தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்தும் எனக்கு தோன்றாத என்னம் எழுச்சித்தமிழரின் செயல்பாடுகளும் வார்த்தைகளும் அவரின் கொள்கைகளும் இன்று என்னை தாய் சிறுத்தையின் வழியில் சிறுத்தைகளோடு சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை ஆழ்மனதில் ஏற்படுத்தி இன்று என்னையும் சிறுத்தையாய் பயணிக்க வைத்திருக்கிறது. என் சிந்தனையில் தெளிவை ஏற்படுத்திய வாழும் அம்பேத்கர் எழுச்சித்தமிழருக்கு நன்றி💙❤
@arunkumar-rv4sq
@arunkumar-rv4sq 9 күн бұрын
வாழ்த்துக்கள் தோழர் 🫂❤️
@smathiyalaganmathi414
@smathiyalaganmathi414 22 күн бұрын
அரசியல் ஆசான்... அரசியல் சிங்கம்.... அரசியல் அறிஞர் தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்..... வாழ்க பல்லாண்டு... வாழ்க பலநூறாயிரம் ஆண்டு....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤......
@ramjisaru6616
@ramjisaru6616 22 күн бұрын
அதிக முறை தலைவர் அவர்களின் பேச்சுக்களை கேட்டு இருக்கிரேன்... ஆனால் முதல் முறையாக முதல் வரிசையில் அமர்ந்து காண வழி வகுத்து தந்த அண்ணன்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...இவன் சாருமஜும்தர்
@MURUGANJAYARAMAN-p1o
@MURUGANJAYARAMAN-p1o 22 күн бұрын
உங்களைப் போன்ற அரசியல் தலைவரகளைப் பார்த்து கேட்டு படித்து உற்று நோக்கி பிறகு தான் அரசியல் மீது மதிப்பும் மரியாதையும் வருகிறது நீடூழி வாழ்க.
@kdcreation3957
@kdcreation3957 22 күн бұрын
நான் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி . எழுச்சி தமிழர் டாக்டர்.தொல் திருமாவளவன் அவர்களின் உரை கேட்டு வியப்பாக இருந்தது.💙♥️💥
@ManiKandan-nv4vj
@ManiKandan-nv4vj 22 күн бұрын
திருமாவளவன் தோழருக்கு வாழ்த்துக்கள்
@kulandaisamyantonysamy590
@kulandaisamyantonysamy590 22 күн бұрын
திருமாவளவன் காலத்தில் நானும் இருந்தேன் என்பது எனக்கு பெரும் பேறாகும். ஒரு அரசியல் பேராசிரியரிடம் பாடம் கேட்டது போல் உள்ளது.
@SuryaSurya-ek3mr
@SuryaSurya-ek3mr 22 күн бұрын
எப்படி ஒரு தலைவனால் இப்படி அரசியல் வகுப்பு எடுக்க முடியும்? வெறும் மேடைப் பேச்சுகளும் அலங்கார வார்த்தைகளாலும் கைத்தட்டல் வாங்க எண்ணாமல் ஒவ்வொரு அரசியல் மேடையும் ஒரு அரசியல் வகுப்பாக மாற்றி வருகிற எழுச்சித்தமிழர் திருமா அவர்கள்....!🔥🔥🔥
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn 21 күн бұрын
Yes... good. comments
@bharathimohan2719
@bharathimohan2719 20 күн бұрын
yes. you are correct. If we really listen his speech, we can learn and know Indian politics
@muthurathinam9428
@muthurathinam9428 22 күн бұрын
அய்யனே..வணக்கம்.. ..முனைவர் திருமா வளவனார் நிதானமாக எடுத்துரைத்த விதம்..அருமை.. ..பணிவார் விரைவில் மதவெறியர் என்பதே திரண்டு வரும் ஆர்ப்பாட்டம் தரும் சான்று .. ..இனியாரும் உரிமைக்கோர முடியாது அண்ணலை.. எனெனில் இந்திய மக்களே திரண்டு நிற்கும் காட்சி.. ..மனிதர் போற்றும் மக்களாட்சி இனி அண்ணல் அம்பேத்காரின் அரசியல் மேதாவித்தனத்தால் நிகழும்.. ..போற்றி துதிப்போம் ..நமது மக்களாடாசி இந்திய அரசியலமைப்பு.. ...காப்பாற்றி தீருவோம்..அண்ணல் அரும் பெரும் சாதனைகள் தொகுப்பு.. ..அணிவகுத்து வாரீர்..மதவெறி இனவெறி பிஜெபி நடுவன் அரசு அகற்ற.. ...இனியும் காலம் கடத்தாமல் விரைவீர்.அண்ணல் அம்பேத்கார் இந்திய அரசியலமைப்பு காப்பாற்ற.. ..வாழ்க டாக்டர் திருமா வளவனார்.. வளர்க..விடுதலைச் சிறுத்தைக் கட்சி.. ..பாராட்டுக..தேரடியார்..மற்றும் மில்டனார்.. ..மற்றும் சிறப்பு பேச்சாளர்கள்.. ..யூ டூ புருடஸ் மற்றும் பேரலைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்க..
@kesavann9191
@kesavann9191 21 күн бұрын
Ni
@NandhaKumar-j5x
@NandhaKumar-j5x 22 күн бұрын
பேரலை செயல் பாடு என்னை போன்ற தொடர்பாளர் களையும் பெருமை கொள்ள செய்கிறது....
@MohammedYaseen-u2q
@MohammedYaseen-u2q 22 күн бұрын
முனைவர். திரும்மா...........தனது.கொள்கை.உறுதியை.திரும்ப.திரும்ப.நிரூபித்துள்ளார்.... .முனைவர்.முனைவர்தான்.வாழ்த்துகள்.
@K.Loganathan-z3z
@K.Loganathan-z3z 21 күн бұрын
திருமா அவர்களின் இந்த அரசியல் முழக்கங்களை புத்தகமாக வெளியிட வேண்டுமென மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...மிக அற்புதமான உரை.
@பராசக்தி
@பராசக்தி 21 күн бұрын
ஒவ்வொறு குடிமகனும் கண்டிப்பாக கேட்டு மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய அற்புதமான உரை
@narayanansundaramoorthy4074
@narayanansundaramoorthy4074 19 күн бұрын
1000% உண்மை
@kuchur360
@kuchur360 22 күн бұрын
தோழரே நான் வேறு கட்ச்சியில் பயனித்தேன் ..இன்று உங்கள் உரையை கேட்டேன். இன்றிலிருந்து நீங்கள் எனக்கு மட்டுமல்ல என் பரம்பரைக்கும் நீங்கள் தான் தலைவர். வாழ்க உங்கள் அறிவு சிந்தனை.❤❤
@arunkumar-rv4sq
@arunkumar-rv4sq 9 күн бұрын
வாழ்த்துக்கள் தோழர் 🫂🥰
@சிறுத்தை-ஷேக்
@சிறுத்தை-ஷேக் 9 күн бұрын
@@kuchur360 வருக வருக சிறுத்தைகளுடன் சங்கமிக்க
@Thiruselvi-m2t
@Thiruselvi-m2t 22 күн бұрын
இந்தியாவின் தலையெழுத்து டாக்டர் அம்பேத்கரால் எழுதப்பட்டது எனும் போது எவ்வளவு பெருமையுடைய செயல்💙💙💙👏👏👏🎉🔥💥👍.........🙏
@GopiM-h9x
@GopiM-h9x 21 күн бұрын
சமத்துவம் சகோதரத்துவம் செயலில் இருக்கும்போது எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும்
@AlagesanPillai
@AlagesanPillai 22 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகமா வாழும் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤🎉
@sethuragavan1725
@sethuragavan1725 21 күн бұрын
இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் 🇮🇳🌍
@manim8371
@manim8371 21 күн бұрын
எந்த கொம்பனாலும் இவ்வளவு தெளிவாக விவரிக்க முடியாது என் தலைவருக்கு மட்டுமே உள்ள தனித்தன்மை இது வாழ்க திருமா வெல்க ஜனநாயகம்
@narayanansundaramoorthy4074
@narayanansundaramoorthy4074 19 күн бұрын
உண்மை உண்மை உண்மை
@kuberan0031
@kuberan0031 22 күн бұрын
வாழும் அம்பேத்கார்.... அண்ணன் திருமா 👏👏👏💐💐💐👍👍👍🙏🙏🙏
@ManiKandan-nv4vj
@ManiKandan-nv4vj 22 күн бұрын
இந்திரகுமார் தேரடி தோழருக்கும் மில்டன் தோழருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
@sidhanpermual7109
@sidhanpermual7109 22 күн бұрын
நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பிக்கை யும் நாணயமும் இரு கண்கள் நீங்களே நம்பிக்கை தலைவர் தான் வின் மீன்கள் கூட்டத்திலே விடிவெள்ளி வணக்கம் வாழ்த்துக்கள் P S அதியமான் தகடூர்
@PremchandarPremchandar-u5b
@PremchandarPremchandar-u5b 14 күн бұрын
அரசியல் கட்சிகள் தலைவர் களில் பெரியார் அண்ணா கலைஞர் அடுத்து திருமாவளவன் சிறந்த பேச்சாளர்
@rajanan
@rajanan 16 күн бұрын
Indians great political professor Thirumaa❤️
@babuv-kh1pm
@babuv-kh1pm 22 күн бұрын
*அறிவார்ந்த* *ஆளுமையின்* *இலக்கணம்தான்* *திருமா🙏👍🏻* *ஆணவத்தின்* *தலைக்கனம்தான்* *அறிவிழந்த* *அமித்ஷா???*
@GunaSeelan-o3r
@GunaSeelan-o3r 14 күн бұрын
சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 21 күн бұрын
தமிழ்நாடு செய்த தவம்.... அரசியல் ஆளூமை 🔥🔥🔥
@subburaj4287
@subburaj4287 21 күн бұрын
சிறப்பு பேராசிரியர் முனைவர் அவர்களே
@raviravismk977
@raviravismk977 11 күн бұрын
❤அம்பேத்கரையே.நேரில்பார்த்ததுபோன்ற.சிறப்பான.ஒருநீண்டநெடிய.உரை.படித்த.இளைஞர்கள்.அனைவரும்.கட்டாயம்கேட்டு.தெளிவுபெரவேண்டிய.அற்புதமான.உரை..❤
@sampathkumar9353
@sampathkumar9353 21 күн бұрын
திருமாவின் மிக சிறந்த பேச்சு. வாழ்த்துக்கள் தோழரே.
@jamuna123able
@jamuna123able 22 күн бұрын
திருமா அண்ணா மற்றும் அனைத்து தோழர்களுக்கும் மிக்க நன்றி...வாழ்க வளமுடன்😊🙏
@Rhammedahmed
@Rhammedahmed 22 күн бұрын
Excellent presentation sir Mr Thirumavalavan sir👍👍👍 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kayaliqbal
@kayaliqbal 20 күн бұрын
இந்த பேச்சு காலத்துக்கு மிகவும் தேவை
@haarisali1756
@haarisali1756 21 күн бұрын
அருமை அண்ணன் தலைவர் திருமா வளவன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@r.muthalvanr.s1021
@r.muthalvanr.s1021 22 күн бұрын
ஆகச் சிறந்த ஆளுமை மிக்க தலைவர் ஜனநாயக சக்திகளின் ஒப்பற்ற அரசியல்வாதி யாரு பாதிக்கப்பட்டாலும் அவருடன் இணைந்து குரல் கொடுக்கும் உன்னத மேதை அண்ணன் திருமா வாழ்க பல்லாண்டு
@kamalakannanchinusamy790
@kamalakannanchinusamy790 21 күн бұрын
அருமை திருமாவளவன் அண்ணா
@selvarajand9225
@selvarajand9225 21 күн бұрын
Dr. Thiru. Thol Thirumavalavan Sir, Hon'ble Member of Parliament and Great VCK Leader has delivered an excellant speech touching all the aspects of Constitutional Values and great Service done for framing the Constitution of India by Father of Consitution of India Dr. B. R. Ambedhkar Sir. Very big salute to Dr. Thiruma Sir for your wonderful and most effective speech delivered before the people of this country. 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹
@vedirabert1587
@vedirabert1587 21 күн бұрын
வாழும் அம்பேத்கர் அண்ணா
@thangamuthum7087
@thangamuthum7087 21 күн бұрын
திருமா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.
@sanchiran7794
@sanchiran7794 21 күн бұрын
ஐயா அம்பேத்கரின் மறு சிந்தனைதான் தலைவர் தொல் திருமாவளவன்
@meenavmrmeenaspeach7634
@meenavmrmeenaspeach7634 22 күн бұрын
அண்ணன் திருமா வாழ்க
@JayabharathiBharathi-bm1ro
@JayabharathiBharathi-bm1ro 22 күн бұрын
அண்ணா உங்களை நேரில் சந்தித்து ஆரத்தழுவிக்கொள்ளாக் ஆசை.
@arularasunatarajan3463
@arularasunatarajan3463 21 күн бұрын
திருமா இந்தக் கருத்துக்களை வடநாடு சென்று ஆங்கிலத்தில் பேச வேண்டும். அல்லது இந்த சொற்பொழிவை ஆங்கிலத்தில்/இந்தியில் மொழிபெயர்த்து வடநாட்டு மாநிலங்களில் ஒலிபரப்பப்பட வேண்டும்.
@vaiyapuri7752
@vaiyapuri7752 20 күн бұрын
மிகச்சிறந்த சொற்பொழிவு
@venkatramanan2335
@venkatramanan2335 22 күн бұрын
Wonderful speech
@vignesh.m9338
@vignesh.m9338 20 күн бұрын
அரசியல் ஆசான் ❤️❤️❤️❤️❤️
@ansarali-ev7bx
@ansarali-ev7bx 22 күн бұрын
தலைவர் Dr திருமா அவர்கள் வாழ்க. அண்ணல் Dr அம்பேத்கார் அவர்களின் மீது இந்த பாசிச கூட்டத்திற்கு வெறுப்பை விட வன்மம் அதிகம்.
@kanshaolikanshaoli7521
@kanshaolikanshaoli7521 20 күн бұрын
அருமையான பதிவு
@kalaimanimuthusamy3746
@kalaimanimuthusamy3746 21 күн бұрын
சிறப்பு
@simonhemelda3799
@simonhemelda3799 21 күн бұрын
திருமாவளவன் அவர்களின் பேச்சு மிகவும் தெளிவாக இருந்தது. தெளிவான சிந்தனைகள் உள்ளவர்கள் யாரும் பிஜேபி மற்றும் அதற்க்கு துணைபோகும் கட்சிகளை விரட்டியடிப்பார்கள்
@shafiullah2523
@shafiullah2523 17 күн бұрын
மிகவும் ஆழமான அருமையான பாமர மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் பாடம் நடத்தியிருக்கிறார் Dr. தொல். திருமா அவர்கள்
@pandianmurugan6959
@pandianmurugan6959 21 күн бұрын
மிகத் தெளிவான உரை. பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டு தான் பதவிக்கு வந்திருக்கிறது பாஜக.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 22 күн бұрын
Thiruma let us go seriously follow the foot print of Ambedkar. Don't bow your head for the sake of some seats. For us Self respect is most important than anybody else.
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 22 күн бұрын
தீராத அறிவுப் பெருங்கடல் தலைவர் திருமா. வரலாற்று ரீதியான ஆழமான கருத்துக்கள் கொண்ட பேச்சு.
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 20 күн бұрын
மிகவும் சிறப்பான உரை திருமா தோழருக்கு வாழ்த்துக்கள்.
@vijayakumar-p4y
@vijayakumar-p4y 21 күн бұрын
பிறந்தோம் நிச்சயமாக இறப்போம் இந்த மாதிரி மக்கள் வாழ்வதற்கு அவர்களின் கட்டாயவரியில் அரசு நடத்துவதற்க. நமது. மூன்னோர்கள் சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தார்கள் வலிக்கிறது இளைஞர் சிந்திக்க வேண்டும் நமது இளைஞர்கள் யோசனை செய்யகூடாது என்பதற்காக மோடி நிறைய பணத்தை கொடுத்து. எல்லோரையும். போதைக்கு அடிமையாக்கவேண்டும் என்று நமது மோடி நிறைய திட்டங்களை தீட்டீ நமது இளைஞர்கள் சாகவேண்டும் என்று ஒவ்வொறு நிமிடமும் செய்து கொண்டு உள்ளது தயவு செய்து மக்களை காப்பாற்ற வேண்டும் நான் மிகவும் வருங்காலத்தை நினைத்து மிகவும் அச்சத்துடன் மக்கள் கஷ்டம். பட போகிறார்கள் மாற்றலாம் வேண்டும் நன்றி நான் இறந்தாலும் என் நாட்டு மக்கள் நன்றாக இருக்க உங்களை. நம்புகிறேன் நன்றி
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 21 күн бұрын
பேரலை. யு2 நிறுவனம் களுக்கு மனமார்ந்த நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤❤❤😂
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 21 күн бұрын
Arumai. Arumai. Arumai.
@தனிஒருவன்-ற4ல
@தனிஒருவன்-ற4ல 20 күн бұрын
மிகவும் அருமையான இந்திய வரலாறு தெளிவான விளக்கம் வாத்தியாரே 👌
@nirmaladevi-nv4hs
@nirmaladevi-nv4hs 21 күн бұрын
அருமையான தெளிவான பதிவு நன்றி ஐயா... இன்றைய தலைமுறையினர் கட்டாயமாக கேட்கவேண்டும்.. அரசியல் புரிதல் வேண்டும்..👌👏👏
@fahimaa-ds9yd
@fahimaa-ds9yd 21 күн бұрын
சிறந்த அரசியல் பேச்சு
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 21 күн бұрын
திருமா❤❤❤❤❤❤❤
@smathiyalaganmathi414
@smathiyalaganmathi414 22 күн бұрын
நண்பர்களே இந்த ஒரு உரையை கேளுங்கள் நீங்கள் நூறு புத்தகங்கள் படித்ததற்கு சமமாகும்...அரிய உரை தவறாமல் கேளுங்கள்.....
@samsathrak1287
@samsathrak1287 21 күн бұрын
வாழ்த்துக்கள் தோழர் மைனர் மில்டன் இந்திரன் தோழர் மனோஜ் மிஸ்ஸிங் ❤❤❤❤
@arthanarisubramanian8806
@arthanarisubramanian8806 21 күн бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐 தமிழ்நாடு பெற்ற நல்முத்துக்களில் ஒன்று.
@ravishankar-x1w
@ravishankar-x1w 22 күн бұрын
Well researched speech by Dr. Excellent sir.🎉
@enbagamingytc8359
@enbagamingytc8359 21 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@asokan220
@asokan220 21 күн бұрын
Very good intellectual speech by Tiruma about our democracy. Let all new politicians with inadequate knowledge should listen his speech to improve their speech and knowledge
@hariandrews5087
@hariandrews5087 20 күн бұрын
டாக்டர் அம்பேத்கரின் ஆன்மாவாக அண்ணன் திருமா செயல்படுகிறார்
@gandhigandhi9879
@gandhigandhi9879 22 күн бұрын
அரசியல் ஆசான்
@deepadharshani1030
@deepadharshani1030 18 күн бұрын
இந்தியா வரலாறுகளை தெரிந்த ஒரே தலைவர் எழுச்சி தமிழர் அவர்கள் 🎉🎉
@retnamonyd9068
@retnamonyd9068 21 күн бұрын
அம்பேத்கார் அவர்களின் சிந்தனைகளை ஒருபோதும் மறக்கவும், மறுக்கவும் இயலாத து.
@oodagakalam
@oodagakalam 21 күн бұрын
Excellent interpretation of Ambedkar's ideology.
@chandrasekaran6670
@chandrasekaran6670 19 күн бұрын
உடன்பிறப்பு டாக்டர் திரு. திருமா அவர்களின் உரை மிக மிக அருமை . அனைவருக்கும் எளிதாக புரியும் வகையிலான உரை .
@kalavathyshanmugam6794
@kalavathyshanmugam6794 21 күн бұрын
சிறப்பான விளக்கம். அனைத்துதரப்பினர்களும் அரசியல் அமைப்பை புரியும் விதமாக விளக்கம் அமைந்த்து.தெளிந்த சிந்தனை அதன் மீது உரையாடல் கால வரலாறுடன் விளக்கமும் அளித்தீர்கள்.சமுதாய சிந்தனை விதைத்தீர். நன்று.நன்றி
@SivaKumar-br1gh
@SivaKumar-br1gh 21 күн бұрын
மிக மிக அருமையான தெளிவான கருத்து ❤️❤️❤️🎉🎉🎉🎉
@KalaivaniKalai-k2y
@KalaivaniKalai-k2y 20 күн бұрын
அருமை அம்பேத்கர் . மறு வடிவம்,எங்கள் விலைமதிப்பற்ற பொக் கிஷம்,என் தம்பி திருமாவளவன்.🎉🎉🎉
@ayyappana4503
@ayyappana4503 22 күн бұрын
Excellent 🎉🎉🎉🎉sir
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn 21 күн бұрын
Thiruma is 🐅 tiger🎉❤🎉
@chenkumark4862
@chenkumark4862 21 күн бұрын
வாழ்த்துக்கள் தோழர
@SivaKumar-br1gh
@SivaKumar-br1gh 21 күн бұрын
வாழ்த்துகள்.... ஆழி செந்தில்நாதன் மில்டன் இந்திரகுமார் மைனர் 🎉🎉🎉🎉🎉🎉
@retnamonyd9068
@retnamonyd9068 21 күн бұрын
மாமேதை அவர்கள் இருந்திருந்தால் அடிமட்ட மக்கள் சமூகத்தில் நல்ல நிலையில் பெரிய அளவில் மாற்றப்பட்டிருப்பார்கள் என்பது உண்மை.
@mohamedmalik2688
@mohamedmalik2688 21 күн бұрын
அருமை அருமை அருமை
@enbagamingytc8359
@enbagamingytc8359 21 күн бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
@chairmannfed7564
@chairmannfed7564 21 күн бұрын
Excellent 🎉🎉🎉
@RamasamyA-q4h
@RamasamyA-q4h 21 күн бұрын
Thol thruma became so intelligent in the politics nowadays. Let all the politician who Care's for the development of Tamilnadu took the position of Thiruma and work for the welfare of T nadu.
@kavithadamodaran8526
@kavithadamodaran8526 22 күн бұрын
Wow excellent speech❤❤❤❤
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 21 күн бұрын
குஜராத் தாதா அத்துமீறி தமிழ்நாட்டிற்கு வருகைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்புக்கொடி போராட்டத்தில் விசிக வும் இணைந்து கொள்ள வேண்டுகிறேன்.❤
@mannanpremkamal9333
@mannanpremkamal9333 22 күн бұрын
Dear indra and milton...Try to add english and hindi subtitles for the ambedkar part of this speech try to spread it all over the nation
@ananthakani7109
@ananthakani7109 19 күн бұрын
ஜெய் பீம் தலைவர் உலகளவில் உள்ள அரசியல் ஆசான் ஆவார் அவர்கள் வழியில் நாங்கள் பயணிப்போம்
@rajkapoorkapoor1835
@rajkapoorkapoor1835 21 күн бұрын
The Ideological icon of TAMILNADU...The saviour of Minorities and Dalits...The Leader who makes Leaders....The uncompromisable Politician....Dr.Thol.Thirumavalavan is the deciding factor of Tamilnadu results in 2026...
@jacobsukumar6261
@jacobsukumar6261 21 күн бұрын
Long live Great Thiruma.
@bharathimohan2719
@bharathimohan2719 20 күн бұрын
One hundred years of history was spoken in just 120 minutes.No one is here to speak like this in Tamilnadu or in India except Dr.Thiruma.... Every word is to be documented.
@sampathm7427
@sampathm7427 21 күн бұрын
Really intellectual speech in 1895 to 2024, infuture days in this speech is all comptitative Examination point of view, plz Do like,share,subscribe to all Dalit
@thiagarajan6386
@thiagarajan6386 21 күн бұрын
இவர் ஏன் இந்திய அரசின் மிகப்பெரிய பொறுப்புகள் கொடுக்க கூடாது 🎉
@SaravananMuthu-v9q
@SaravananMuthu-v9q 20 күн бұрын
பல்கலைக் கழகமே! அரசியல் ஆசானே!! உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வது கொடுத்து வைத்த புண்ணியம்!!! திருமா புகழ் வாழ்க!!!
@Selva-l3u
@Selva-l3u 16 күн бұрын
எங்கள் தாய் சிறுத்தை❤
@eppothumventarn5459
@eppothumventarn5459 22 күн бұрын
Never heard such a speech on constitution, such speeches should be taken to the masses, He should be protected, today only I understood the reason why India adopted as Secular state.
@Ramkhi13
@Ramkhi13 18 күн бұрын
Wonderful speech sir. Hats off to you 🎉🙏🏻
@jasonpremkumar2389
@jasonpremkumar2389 22 күн бұрын
Great transformation on your matured speech. We honour you brother
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
Comedy is a very serious business | Crazy Mohan | Kalyanamalai Dubai
1:37:07
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54