வறட்சிக்குக் கைகொடுக்கும் 'வாட்டர் கேன்' பாசனம்!

  Рет қаралды 108,382

Pasumai Vikatan

Pasumai Vikatan

4 жыл бұрын

வறட்சிக்குக் கைகொடுக்கும் 'வாட்டர் கேன்' பாசனம்!
#PasumaiVikatan #Drought #OrgaicAgriculture
ஒருங்கிணைப்பு - இ.கார்த்திகேயன்
எடிட்டிங் - துரை.நாகராஜன்
வீடியோ - சக்திகுமார்

Пікірлер: 63
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
பெருமை! பெருமை.விவசாயிக்கு பெருமை.
@gnanaveltc3705
@gnanaveltc3705 4 жыл бұрын
பயணுள்ள பதிவு. வாழ்த்துக்கள் 💐
@karunakarane6138
@karunakarane6138 4 жыл бұрын
அருமை அண்ணா 🌴🌾🌾🌾
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
அற்புதம் அருமை சார்
@aarifhussain4334
@aarifhussain4334 4 жыл бұрын
Excellent nanba Hardwork never fails
@ramalingamindia4007
@ramalingamindia4007 4 жыл бұрын
தகவலுக்கு நன்றி .
@AnandKumar-gl6dv
@AnandKumar-gl6dv 4 жыл бұрын
அருமை
@1jaya1chennai23
@1jaya1chennai23 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி
@harsithshorts0212
@harsithshorts0212 4 жыл бұрын
நல்ல விசயம் ஆனாலும் நாளடைவில் மரத்தின் வேர்கள் இந்த கேன்களில் பரவ வாய்ப்பு உள்ளது, அதனால் வேர்கள் பெரிதாகி இந்த கேன் சிதைவடைய வாய்ப்புகள் உள்ளது...!
@RAMKUMAR-fd6wx
@RAMKUMAR-fd6wx 4 жыл бұрын
Plastic la paravathu bro
@vibin9762
@vibin9762 4 жыл бұрын
@@RAMKUMAR-fd6wx yaru sonna?
@senthilkumar-do1qd
@senthilkumar-do1qd 4 жыл бұрын
Super brother
@selvanevin3545
@selvanevin3545 4 жыл бұрын
நன்றி ஐயா
@jesurajts3540
@jesurajts3540 4 жыл бұрын
எல்லாம் சரி,வெயிலில் இருக்கும் கேன் தண்ணீர் அதிக சூரிய வெப்பத்தில் வினை புரிந்து நீரை நச்சாக மாற்றும்,பயிரிலும் அந்த நச்சு தாக்கம் இருக்கும்,கவணம் சகோதர்ரே
@veluinnovator
@veluinnovator 4 жыл бұрын
Superb sir 👏
@windface7346
@windface7346 4 жыл бұрын
நானும் இதை பயன்படுத்துகிறேன்.சிறு சிறு சிமெண்ட் குழாய் பயன்படுத்தலாம்.
@thavaselvan7628
@thavaselvan7628 4 жыл бұрын
பானை பயன்படுத்தல் மண் வளம் காக்கும்.
@balasmarts39
@balasmarts39 4 жыл бұрын
Plastic can podurathu bathila Pani ya vikalamLa ?
@maladevishree7914
@maladevishree7914 4 жыл бұрын
Super
@parimalabaste9310
@parimalabaste9310 4 жыл бұрын
Thanks sir
@sureshp5167
@sureshp5167 4 жыл бұрын
Super anna
@shaikabdulkader34
@shaikabdulkader34 4 жыл бұрын
How much fertiliser use in week dueration in20 lit water cane in milligram
@sundar2407
@sundar2407 4 жыл бұрын
கேன் திறந்து இருப்பதால் கொசு உற்பத்தியாகாதா?
@rajsella1073
@rajsella1073 3 жыл бұрын
Very smart. We give our chiken by this method. In this case, instead of chiken, the roots using it.
@promothmohanan4352
@promothmohanan4352 4 жыл бұрын
Mr Sakhthikumar ahd la irunthu vaanguna hydrophonics unit ippo working la irukka???
@selvarajm9767
@selvarajm9767 4 жыл бұрын
Good
@arivuselvam5914
@arivuselvam5914 4 жыл бұрын
சார் இந்த கேனுக்கும் அந்த செடிக்கும் 7 புள்ளி அரை அடி டிஸ்டன்ஸ் இருக்கிறது! இதனால் தண்ணீர் செடிக்கு எப்படி கிடைக்கும்?
@selvathafashionandart7842
@selvathafashionandart7842 4 жыл бұрын
Ver thanae thannirai urinjum ..ver avlo thuram paravi irukum
@snmbala
@snmbala 4 жыл бұрын
Super idea thala.
@dhanakodimani4783
@dhanakodimani4783 4 жыл бұрын
Thalaiva 2 standard paiyan mari yosikatha.. ethu set aguma.. manasathi thottu solu
@1-1.618
@1-1.618 4 жыл бұрын
Sema idea! 👌👍
@paariraaju9688
@paariraaju9688 4 жыл бұрын
Simple method!!Good
@Marimuthu-hn7pr
@Marimuthu-hn7pr 4 жыл бұрын
Sir distance maintained
@sureshkumar-sk9mr
@sureshkumar-sk9mr 4 жыл бұрын
பானை தான் சால சிறந்த வழி
@johnbaptist8193
@johnbaptist8193 4 жыл бұрын
சகோதரர் கூறும் கருத்து முற்றிலும் பலனளிக்க வாய்ப்புகள் குறைவு. ஏன்? மரத்தின் வேர்கள், நீர் சுரக்கும் இடங்களை நோக்கி வளரும். அந்த 4 துளைகளும் ஓரிரு வருடகாலத்திலேயே மூடப்பட்டு விடும்; அந்த வேர்களும் அந்த பாட்டலுக்குள்ளேயே நிரம்ப வளரும்; அந்த பாடடலை வெளியே எடுக்கக்கூட முடியாது! அதனால் அவசரப்பட்டு பாட்டல்களை அடுக்குவதை விடுத்து, ஓரிரு ஆண்டுகளில் நான் கூறுவது சரியா என்பதை சோதித்து விட்டு, பின்னர் அதன் படி முடிவு எடுக்கலாம். நல்ல முயற்சி; ஆனால் இத்திட்டத்தை இன்னும் பக்குவப்படுத்த வேண்டும். இன்னும் சற்று அதிகம் சிந்தித்து வேறுவிதமாக முயற்சிப்பது நல்லது என்பதே என் கருத்து.
@AjPets_NGL
@AjPets_NGL 4 жыл бұрын
Electric bill cumming aahum... But I think it's free electricity
@jayakanthank4610
@jayakanthank4610 4 жыл бұрын
இதில் மண் பானையாக இருந்தால் இன்னும் சிறந்தது
@kishorekannappan105
@kishorekannappan105 4 жыл бұрын
இந்த பதிவு அற்புதமாக இருந்தது . ஆனால் வீடியோவின் தரம் குறைவாக உள்ளது .
@domhidayath6184
@domhidayath6184 4 жыл бұрын
மண் அடைச்சுக்கிட்டா என்ன செய்யா
@stamil7175
@stamil7175 4 жыл бұрын
நீர் கசையும்
@thirumugamv6787
@thirumugamv6787 4 жыл бұрын
தென்னைக்கு போட முடியுமா
@Kongumathesh
@Kongumathesh 4 жыл бұрын
கண்டிப்பாக முடியும்.
@annamalai3898
@annamalai3898 4 жыл бұрын
@@Kongumathesh Is this method possible for Coconut trees?How?
@rajpravin5727
@rajpravin5727 4 жыл бұрын
மண் அடைத்துக் கொள்ளாதா அந்த வாட்டர் கேனில் போடப்படும் ஓட்டையில்
@dharshinimugian9196
@dharshinimugian9196 4 жыл бұрын
Raj Pravin மணல் போட வேண்டும்.அடைப்பு ஏற்படாது
@suthakaranthillainathan8401
@suthakaranthillainathan8401 4 жыл бұрын
இந்த முயற்சி உச்ச பலனை தராது. Drip irrigation is better. அனைத்து வேர்ப்பகுதிக்கும் தண்ணீர் கிடைக்காது. இதை விட சிறந்த பல வழிகள் உள்ளன
@eswarim2112
@eswarim2112 4 жыл бұрын
வழிகளை சொல்லுங்கள்
@romanticvideos6383
@romanticvideos6383 4 жыл бұрын
Please don't use plastic items
@sankareswaran7095
@sankareswaran7095 4 жыл бұрын
Ok.mem.sory
@ambit7251
@ambit7251 4 жыл бұрын
Super
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 12 МЛН