மியாவாக்கி மரங்களின் பாட்டில் பவர் பேங்க் - அசத்தும் தேனி இளைஞர்கள்!

  Рет қаралды 38,678

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

மரக்கன்று நடுவது, விதைப்பந்து தூவுவது என சுற்றுச்சூழல் தொடர்பாக இயங்கும் இளைஞர்கள், அடுத்ததாக மியேவாக்கி காடு உருவாக்குவதில் தங்கள் கவனத்தை செலுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ளது பத்திரகாளிபுரம். கிராமத்திற்குச் சொந்தமான இடத்தினை சரி செய்து அதில் மியோவாக்கி காடு அமைக்க மரக்கன்றுகளை நட்டு பராமரித்துவருகின்றனர். இதனை இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ’சூல்’ அமைப்பினர் முன்னெடுத்துள்ளனர்.
நிருபர் & வீடியோ - எம்.கணேஷ்
ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்

Пікірлер: 34
@Chakrarider13
@Chakrarider13 3 жыл бұрын
தேவைப்படும் பொழுது தண்ணீர் கொடுக்கும் அதிகப்படியாக இருக்கும் பொழுது தண்ணீரை சேமிக்கும் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு💐💐💐💐💐
@sudharsansathiamoorthy1075
@sudharsansathiamoorthy1075 4 жыл бұрын
Awesome technique!! Everyone farmer should be knowing about this technique!!
@ramyasreenivasan7276
@ramyasreenivasan7276 4 жыл бұрын
Wow hats off to you bros. Keep rocking. God bless you.
@vivekramasamy4884
@vivekramasamy4884 4 жыл бұрын
Congrats your Team work, but Miyazaki முறை என்பது எந்த ஒரு அளவீடுகள் மற்றும் எண்ணிக்கை இல்லாமல் இருக்கும் இடத்தில் முறையின்றி மரம் வளர்ப்பது தான்..
@sureshkumarsangaiah5467
@sureshkumarsangaiah5467 4 жыл бұрын
மகிழ்ச்சி நல்ல முயற்சி
@jayachitra9011
@jayachitra9011 4 жыл бұрын
நல்ல முயற்சிக்கு நன்றி
@arunkumaran3724
@arunkumaran3724 4 жыл бұрын
great salut
@KishoreKumar-re8gp
@KishoreKumar-re8gp 4 жыл бұрын
இயற்கையை இயற்கையின் வழியில் கையாள வேண்டும்..
@rthilaga8472
@rthilaga8472 4 жыл бұрын
Good job....
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Valthukkal!
@tastyhealthyfoods729
@tastyhealthyfoods729 3 жыл бұрын
Good Idea.
@aliencontrollersaliencontr4203
@aliencontrollersaliencontr4203 4 жыл бұрын
Super 👍
@fahimfateen5539
@fahimfateen5539 4 жыл бұрын
காட்டன் துணி மக்கி விடாதா
@motifstalin
@motifstalin 3 жыл бұрын
Same doubt
@hariprakashgovindasamy2491
@hariprakashgovindasamy2491 4 жыл бұрын
நல்லது நண்பரே ஆனால் நீங்கள் உபயோகிக்கும் முறையால் என்ன நன்மை என்பதை விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டும். விளக்கம் தேவை
@பழனிவேல்முருகுசதானந்தன்
@பழனிவேல்முருகுசதானந்தன் 3 жыл бұрын
❤️❤️❤️🙏👍🎉
@KS-ho9fk
@KS-ho9fk 4 жыл бұрын
What if the cloth gets decayed over a time? Do we have to dig out n do it again with new cloth?
@vasanthKumar-zm1im
@vasanthKumar-zm1im 4 жыл бұрын
Kirupa Sayuri I don't think so the cloth gets decayed that soon....
@KS-ho9fk
@KS-ho9fk 4 жыл бұрын
Hope they'll share their result n success rate , if they get a positive outcome, then it can motivate many region n their people.
@Muthusaravananj
@Muthusaravananj 4 жыл бұрын
Small doubt karaiyan arikatha antha gada cloth ah and how many days once to water that bottle?
@navanithanktm1911
@navanithanktm1911 3 жыл бұрын
மரக்கன்றுகள் வேகமாக வளர ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க.
@raguln6513
@raguln6513 4 жыл бұрын
It's great.
@kalyankumar6291
@kalyankumar6291 4 жыл бұрын
பசுமை விகடன் ஒருத்தர் மூசுமூசுன்னு மூச்சை இழுத்துவிட்டு இருக்காரு. அது Irritate ah இருக்கு.
@rthilaga8472
@rthilaga8472 4 жыл бұрын
Yes
@rajkumarrajendran1563
@rajkumarrajendran1563 3 жыл бұрын
Channel nanba neenga avanga place and number show pannunga
@369babu
@369babu 3 жыл бұрын
எப்டிங்க பருத்தி துணி உரமா மாறிடுமே,
@RASULDEEEN
@RASULDEEEN 4 жыл бұрын
Kalakkureengada
@thirumalai9615
@thirumalai9615 2 жыл бұрын
.
@captprabhu2444
@captprabhu2444 4 жыл бұрын
Bottle chinatha iruku. Perusa vainga bro
@M.vinoth
@M.vinoth 4 жыл бұрын
துணி இத்து போச்சுன்னா என்ன பண்ணுவது
@conveymashud
@conveymashud 4 жыл бұрын
எவ்வளவு நாள் ஒருக்கா தண்ணீர் ஊத்தனும் பாட்டிலில்..வீடியோ போட்டால் முழுமையாக பதிவிடவும்..அரைகுறை அறிவு கேடு
@shanmugasundaram9091
@shanmugasundaram9091 4 жыл бұрын
Use less waste of time in 2cent maximu 5tree is enough Miyawaki purpose is different in Japan For one big tree that space is not enough
@BJGSMJ2
@BJGSMJ2 4 жыл бұрын
Bro... அந்த காட்டன் துணி மக்கிப் போயிராதா?? அதுக்கு பதில் நைலோன் திரட்டு கயிறு வைக்கலாமே
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 51 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
How to Create a Miyawaki Forest in Tamil (Using Miyawaki Forest Method) | MudPot Channel
19:47
Mud Pot | மண் பானை
Рет қаралды 19 М.
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 51 МЛН