வறட்சியான நிலங்களுக்கு சுபாஷ் பாலேக்கர் ZERO BUDGET விவசாயம் |Subhash Palekar | Dryland Horticulture

  Рет қаралды 5,883

iyarkai vivasayi

iyarkai vivasayi

3 жыл бұрын

#SubhashPalekar #ZBNF #iyarkaivivasayi
வறட்சியான நிலங்களுக்கு சுபாஷ் பாலேக்கர் ஜீரோ பட்ஜெட் விவசாயம் | Subhash Palekar | Dryland Horticulture | Zero Budget Natural Farming | ZBNF | 5 Layer Model | 5 Layer Farming | 5 Layer Multi Crop System
சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்களின் முறைப்படி வறட்சியான பகுதிகளுக்கான ஜீரோ பட்ஜெட் விவசாயம் பற்றிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

Пікірлер: 24
@elangovanck2710
@elangovanck2710 3 жыл бұрын
Very good Design. Thank you for sharing .
@Sivaganesan759
@Sivaganesan759 3 жыл бұрын
nice info
@user-wp8pe9hh2p
@user-wp8pe9hh2p 2 жыл бұрын
நன்றி
@mahathi9948
@mahathi9948 3 жыл бұрын
Very clear explanation ! Keep it up thambi !!
@iyarkaivivasayi
@iyarkaivivasayi 3 жыл бұрын
Thank you so much Akka 🙂
@rahumanrahuman1591
@rahumanrahuman1591 3 жыл бұрын
Nice da 👍
@nilafarmsnilapets9893
@nilafarmsnilapets9893 2 жыл бұрын
👍
@gokulronaldo
@gokulronaldo Жыл бұрын
wet land ku 5 layer farming plan sollunga pls, also please tell which trees can grow in wet land
@bestmp35
@bestmp35 3 жыл бұрын
Hi Anna super idea thanks Naa sri lanka enka nattukku etra mathirium Sila Sedikalin name sariya puriyala innum vilakkama solla mudiumaa..? Please
@iyarkaivivasayi
@iyarkaivivasayi 3 жыл бұрын
1. மாமரம் (Mango) - ஒட்டு ரக மாமரம் அல்லது நாட்டு ரகம் 2. புளியமரம் (Tamarind) 3. இழந்தை பழம் மரம் (Big Jujube Fruit) 4. சீத்தா மரம் (Custard Apple) 5. ஆமணக்கு (Castor Oil Plant) 6. முருங்கை (Drumstick) 7. காராமணி (Cow Pea) 8. கம்பு (Pearl Millet) 9. கேழ்வரகு (or) கேப்பை (Ragi) 10. அவரை கொடி (Broad Beans) 11. பாகல் கொடி (Bitter Gourd) 12. வெள்ளரி கொடி (Cucumber) 13. மூடாக்கு (Mulching)
@ravindranravindran4024
@ravindranravindran4024 2 жыл бұрын
Thank u bro இதற்கு போர்/கின்ற்று பாசனம் வேண்டாமா ? மழை நீர் மட்டும் போதுமா?
@dharan127
@dharan127 2 жыл бұрын
முதலில் அத்தி மரம் அதன் பிறகு தான் வந்தது அத்தி செடி (hybrid)
@amarnaths9631
@amarnaths9631 Жыл бұрын
Anna. Vanakam. Elumichai vivasayam seiya 5 layer model kidaikuma?
@greatbath9102
@greatbath9102 2 жыл бұрын
BRO CAN U GIVE JACKFRUITE FARM MODEL. TQ
@jameelmohamed8423
@jameelmohamed8423 2 жыл бұрын
Brother, how about timber with coconut ?
@uvarajkumar1706
@uvarajkumar1706 2 жыл бұрын
Malai illadha nerathil eannaseaivathu
@Mohamed.yusr-83
@Mohamed.yusr-83 3 жыл бұрын
Thank brother super idea,Anna thisei eppidi amikkanum?aduththu kopi, pepper entha mureila sathiyama?
@iyarkaivivasayi
@iyarkaivivasayi 3 жыл бұрын
1. நான்கு திசையில் இருந்து பார்த்தாலும் ஒரே அமைப்பில் தான் இருக்கிறது. தங்கள் நிலம் இருக்கும் திசையிலேயே அமைக்கலாம். எதற்கும் இன்னும் சிலரின் ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். 2. வறட்சியான பகுதிகளுக்காக அமைக்கப்பட்ட வரைபடம் தான் இது. ஒருவேளை அதிக வறட்சியை தாங்கும் மிளகு வகையை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கண்டுபிடித்திருந்தால் பயன்படுத்தலாம். 3. உலகளாவிய காபி உற்பத்தியில் சுமார் 70 சதவிகிதம் வளர்க்கப்படும் இனங்கள் அரபிகா காபி (Coffea Arabica). அரபிகா காபியின் உகந்த வெப்பநிலை வரம்பு 64 ° -70 ° F (18 ° C - 21 ° C) ஆகும். இது சுமார் 73 ° F (24 ° C) வரை சராசரி ஆண்டு வெப்பநிலையை பொறுத்துக்கொள்ள முடியும். ஆகையால் சிறிது குளிர்ச்சியான வெப்பநிலை உள்ள பகுதியாயிருந்தால் காபி பயிரிடலாம். அனால் நான் இந்த பதிவில் கூறியுள்ளது வறட்சியில் வளரக்கூடிய பயிர் வகைகள் மட்டுமே.
@Mohamed.yusr-83
@Mohamed.yusr-83 3 жыл бұрын
@@iyarkaivivasayi thanks brother ennum unga video athir pakurom I am from sri lanka 👍👍👍👍
@rekharaman99
@rekharaman99 3 жыл бұрын
நடைமுறையில் இது சாத்தியமா?முரளி பா... காரணம் அனைத்து மரங்களும் மிக நெருக்கமாக இருக்கும். அப்போது இலையில் வரும் புலு பூச்சிகள் எளிதில் மரம் விட்டு மரம் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக இருக்கிறது. மேலும் தரையில் சூரிய ஒளி பட வாய்ப்பு குறைவு. ஆகவே ஊடு பயிர்களுக்கு சூரியஓளி சரியாக கிடைக்காது என்று தோணுகிறது.
@iyarkaivivasayi
@iyarkaivivasayi 3 жыл бұрын
சாத்தியம் மாமா, இந்த முறையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 110 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த முறையில் உரங்கள், பூச்சி விரட்டிகள் தேவைப்படும் ஆனால் கடைகளில் காசு கொடுத்து வாங்க தேவையில்லை. இயற்கையாகவே பூச்சி மற்றும் புழுக்களை விரட்டிவிடலாம். இயற்கையாகவே சில நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிடும். ஆனால் இது ரசாயன விவசாயத்தில் சாத்தியமல்ல. ரசாயன விவசாயத்தில் பூச்சிகொள்ளி பயன்படுத்துவதன் மூலம் தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் அழிக்காமல் நன்மை செய்யக்கூடிய பூச்சியையும் சேர்த்து அழித்துவிடும். நாம் இந்த முறையில் பயன்படுத்துவது பூச்சி விரட்டி...! பூச்சிக்கொல்லியல்ல. இலைகள் ஒன்றோடொன்று உரசினாலும் புழுக்கள் பரவினாலும் இயற்கையாகவே அதை கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள் இருக்கின்றன. அதற்கான பதிவு விரைவில் பகிரப்படும். ஒவ்வொரு பயிர்களுக்கும் தேவைப்படும் சூரிய ஒளியின் அளவு வேறுபட்டிருக்கும். அதன் அளவை மெழுகுவர்த்தி வெப்பம் (foot candle) என்று குறிப்பிடுகிறார்கள். உதாரணத்திற்கு தென்னை 7000fc, வாழை 3700 fc, காராமணி (தட்டை பயறு), மிளகாய் போன்ற செடிகளுக்கு 2700 fc போன்ற அளவு இருக்கும். அந்த தேவைக்கேற்றவாறு பயிர்களை ஊடுபயிராக பயிரிடும்போது அதற்கு தேவையான அளவு சூரிய வெளிச்சம் கிடைத்துவிடும். அடியில் இருக்கும் ஊடுபயிர்களுக்கு Dancing Shadow என்று சொல்ல கூடிய வெயிலும் நிழலும் கலந்து மாறி மாறி பயிரின்மேல் பாடும். அதன் அளவிற்கேற்ப பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டால் விளைச்சல் நன்றாக இருக்கும்.
@sivarajantkl
@sivarajantkl 3 жыл бұрын
@@iyarkaivivasayi 110 ஏக்கர் எங்கு உள்ளது . உங்கள் மொபைல் நம்பர் தர முடியுமா? நான் 5 ஏக்கர் நிலத்தில் மரம் நட போகிறேன்.
@iyarkaivivasayi
@iyarkaivivasayi 3 жыл бұрын
@@sivarajantkl kzbin.info/www/bejne/q4G5p3Zjq5d6npY இந்த லிங்க் இல் உள்ள வீடியோவில் போன் நம்பர் கூறியுள்ளார்கள்
@sivarajantkl
@sivarajantkl 3 жыл бұрын
உங்களுடைய மொபைல் நம்பர் கிடைக்குமா ?
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 15 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,1 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 21 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 18 МЛН
5 Layer Farming 24'x24' Mango Trees Model | Subhash Palekar
11:17
iyarkai vivasayi
Рет қаралды 6 М.
Nico operated on the turtle!#nico #dog #funny #smartnico #cute
0:28
Nico_thepomeranian
Рет қаралды 26 МЛН
kucing kena frank #catcomedy #funny cat #kucinglucu
0:19
Kucinge Absurd
Рет қаралды 3,6 МЛН
Farm Life & Activities in Romania - Part 2
0:20
Eugen Danca | Butchery & Farm Life
Рет қаралды 7 МЛН
ya murga ki ka ha #funny
0:18
Nemi Shorts
Рет қаралды 6 МЛН
A Top-notch Fish Joke #shorts #fish
0:34
Humor and nothing more - Юмор и ничего лишнего
Рет қаралды 9 МЛН
تعبت في التصميم تكفون اشتركو
0:13
REZAx7890
Рет қаралды 6 МЛН