வட மாநிலத்தவர்களால் ஆபத்து.! தமிழர்களுக்கு எதிரி தமிழனே..! - உண்மை உடைக்கும் Pandian | IBC Tamil

  Рет қаралды 130,548

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 582
@IBCTamil
@IBCTamil Жыл бұрын
For Queries, Advertisements & Collaborations; Contact: +91 44 6634 5005 WhatsApp : +91 915006 0400
@ManiMani-ef3vm
@ManiMani-ef3vm Жыл бұрын
ஏண்டா தேவிடியா மவனே தமிழ்நாட்டுல இந்திக்காரனுக்கு வேலை கொடுக்குது தெலுங்கு தேவிடியா புள்ளைங்களாடா
@victorc7492
@victorc7492 Жыл бұрын
Vadamanilthanal Tamilannukku abathu illai. .True Tamilanal tamilanikku.abathu. (e.g) oru true tamilan ariyanai ariyathum.oradiyaga All M.R.B. Corona Contract poor tamil nursegali (2400+800=3200) Nirathara paninikkam saithar. Averal pani thedi HOSPITAL HODPITALGA alaigiraargal. Valga avarudaiya Tamil.Thondu.
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up
@gopal9436
@gopal9436 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் இன்னைக்கு வேனும்னா அவங்களுக்கு சங்கம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இவர்கள் என்னிக்கை கூடும்போது கட்டாயம் சங்கம் அமைப்பார்கள் . கடைசியில் எங்களுக்கு ஊதியம் அதிகமாக வேண்டும் போனஸ் வேண்டும் இல்யேன்றால் நாங்கள் வேலைசெய்ய மாட்டோம் என்பார்.லாபத்திற்க்காக இவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் முதலாலிகளுக்கு அப்போது தெறியும் தமிழனின் அருமை. விரைவில் இது நடக்கும்
@sparxceo3309
@sparxceo3309 Жыл бұрын
Correct 💯
@stanlyjones2949
@stanlyjones2949 Жыл бұрын
இதுவரை தமிழ் நாட்டில் வந்த தலைவர்கள் லஞ்சத்திலும்,சுரண்டுவதிலும் குறி வைத்ததால் இதை கோட்டை விட்டனர்.
@sparxceo3309
@sparxceo3309 Жыл бұрын
Seeman varanum
@lashmilashmi1953
@lashmilashmi1953 Жыл бұрын
அவர்களை குறை சொல்லி பலனில்லை. தடுக்கவும் இயலாது. நாம் தான் மாற வேண்டும். இளைஞர்களும் வேலை தருபவர்களும் குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்.
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 Жыл бұрын
தமிழர்களே சத்தம் கேட்குதா, இன்னும் நல்லா கேட்கும் ஆன உன்னால் எழுந்திர்க்கவே முடியாதே, நம்மளுக்கு உள்ளவே அடிச்சிப்போம் அப்புறம் எப்பிடி, தமிழர்களே பழைய புராணம் வேண்டாம் புது சரித்திரம் படைத்திட ஒன்றிணைந்து குரல் கொடுப்போம், வாழ்க தமிழ் வெல்க தமிழ்,வெல்க தமிழ்நாடு, வெல்க தமிழ் மக்கள் 🙏🙏🙏👍👍👍
@manoharc2450
@manoharc2450 Жыл бұрын
வடமாநில தொழிலாளர்களால் தமிழகத்தில் குற்ற செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது
@Vinothkumar-vh6xz
@Vinothkumar-vh6xz Жыл бұрын
நான் திருப்பூரில் இருந்து பேசுறேன் அய்யா பேசுற அத்தனையுமே உண்மை
@rajaramanan-nadan
@rajaramanan-nadan Жыл бұрын
பிரிட்டிஷ் ஆட்சியே சிறந்தது. தனி தமிழ்நாடு நமக்கு நல்லதா ??
@type..one12
@type..one12 Жыл бұрын
அரபு நாடுகள் போல வேறு மாநிலத்தவருக்கு தற்காலிக அனுமதி பத்திரம் கொடுத்தால் அவர்கள் இங்கு வாக்குரிமை கிடைக்காது அது போல் குற்றச்சாட்டுகள் இருந்தால் வெளியேற்றலாம்.
@visusamy3749
@visusamy3749 Жыл бұрын
ஓரளவுக்கு சரியான கருது ஆனால் அதை மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் .அதை விட மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் கடுமையாகி விட்டால் அவர்கள் இங்கே வந்து மக்கள் தொகை அமைப்பை மாற்ற முடியாது. பொது சிவில் சட்டம் கொண்டுவந்தால் இது போன்ற குழப்பங்கள் முடிவுக்கு வரும்
@prasathprasad3436
@prasathprasad3436 Жыл бұрын
Good speech
@rathikas1440
@rathikas1440 Жыл бұрын
உண்மைதான் தமிழனுக்கு எதிரி தமிழனே நான் வேலை பார்த்த play. School ல் தமிலும் ஆங்கிலமும் தெரிந்த என்னை விட மலையாளமும் இந்தியும் தெரிந்த மலையாள ஆசிரியைக்கு முக்கியத்தும் கொடுத்தனர் ஏன் என்றால் அவருக்கு இந்தி தெரியும் வட நாட்டவர் மதுரையில் அதிகமாக வாழ்கின்றனர் அவர்கள் வசதியாக வாழ்கின்றனர் அவர்களுடைய தயவு பள்ளி நடத்தும் தமிழ் முதலாளிகளுக்குத் தேவை தமிழ் படித்தவர்களுக்கும் தமிழ் பேசுபவர்களுக்கும் தமிழ் நாட்டில் மரியாதை கிடைக்காது முக்கியமாக தமிழர்களே மதிப்பது இல்லை இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது வெறும் கண்துடைப்பு தான் தமிழ் நாட்டை ஆளும் முதல்வரே தமிழர் கிடையாதே
@tamilnesanbahrudeenismail5100
@tamilnesanbahrudeenismail5100 Жыл бұрын
தமிழர்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் தான் அனைத்தையும் சரி செய்ய முடியும் ஊழலில் கொழுத்து கிடக்கும் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்கும் வரை தமிழர்கள் மேலும் பின்னடைவை சந்திப்போம்..... நாம் தமிழர் கட்சி ஒன்றே தற்போதைய தீர்வு 💪💪💪🐅🐅🐅🌾🌾🌾🐝🐝🐝🙏🙏🙏
@kcmuthu7654
@kcmuthu7654 Жыл бұрын
தம்பி எம் ஜி ஆர் தமிழர் ரா...?
@kaduvettikuppan9253
@kaduvettikuppan9253 Жыл бұрын
இதற்கெல்லாம் தீர்வு 100 நாள் வேலை திட்டம் நல்ல முறையில் செயல் படுத்த வேண்டும். டாஸ்மாக் கடையை மூட வேண்டும். சாராய தொழில் சாலை மூட வேண்டும். மாத வருவாய் 20000 மேல் உள்ள அனைவருக்கும் இலவசங்கள் நிறுத்தி விட வேண்டும்..
@unityisfaithhope581
@unityisfaithhope581 Жыл бұрын
100day velai thottam waste da
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Жыл бұрын
மிகவும் சிறப்பான பயனுள்ள நேர்காணல் நன்றி வணக்கம் புரட்சி வாழ்த்துக்கள் நான் கற்பித்தல் நாம் தமிழர்
@tnpsc5954
@tnpsc5954 Жыл бұрын
Vadakkans Chennai la North town mathiri mini empire neraya build pannitu irukaanga IIT madras fulla avanga raajiyamthan Metro work la Namma alungalukku vela illa
@sureshsuper4451
@sureshsuper4451 Жыл бұрын
நாம் தமிழர் சீமான் வடக்கன் ஓட்டு உரிமை கிடையாது ஓடு 😂😂😂🔥🔥🔥
@anandaananda5468
@anandaananda5468 Жыл бұрын
ஒரு கட்டட மேஸ்திரி 1000ருபாய் வாங்குவார் சரி.ஒரு சித்தாள் 700 வாங்குவார் சரி. ஆனால் இதற்கும் சேர்த்துதான் காண்ட்ராக்ட்டர் ஒரு சதுரத்துக்கு 1.50.000ருபாய் வாங்குகிறார் அதுவும் சரி. இப்போ வடக்கன் கட்டடமேஸ்திரி 500ருபாய்ம் சித்தாள் 300ருபாய்ம் வாங்குகிறார் என்றால் காண்ட்ராக்ட்டர் ஒரு சதுரத்திற்க்கு 75.000ருபாய் தானோ வாங்கவேண்டும். அவர் அப்படி வாங்குகிறாரா. இவர்களுக்கு உழைக்கின்ற அடிமட்ட நபர்கள் வாங்கும் காசு மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறார்களா. இப்போது அடிமட்டத்தில் வேலை பார்க்க வடக்கிலிருந்து வருகிறார்கள். நாளை காண்ட்ராக்ட் ஒனர்களும் வருவார்கள்.பணியன் கம்பெனியில் வடக்கன் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பதால் பணியன் விலை குறைந்துவிடவில்லை
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Жыл бұрын
Unmaithaan Vadanaatavarai velaiku vaikum Muthalali kalum. idaiyil ulla Pala Contractor kalum Athiga laabam Sampaathi kirargal. Ithanaal Tamilnaatu tholilaarkalum. Samooga amaithiyum. paathika padukirathu.
@KarthiKeyan-cl5qz
@KarthiKeyan-cl5qz Жыл бұрын
இந்தப் பேட்டியின் தொகுப்பாளர் நீங்களே ஒரு வட மாநிலத்தவர், நீங்களும் அவங்களுக்குதான சப்போர்ட் பண்ணி பேசுவீங்க.
@ஆவட்டிஅய்யனார்
@ஆவட்டிஅய்யனார் Жыл бұрын
அதைத்தான் நானும் நெனச்சேன். வந்தேறி போல பேசறானே நெறியாளன். வந்தேறி தான்.
@haleemhakam9916
@haleemhakam9916 Жыл бұрын
இங்குள்ள வட மாநிலத்தவருக்கு ஓட்டுரிமை வழங்க கூடாது தமிழ் நாடு அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்
@meenakshik7777
@meenakshik7777 4 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழர்களின் அகதியாக வாழப் போகிறார்கள் தமிழக அரசு தமிழ் மக்கள் கவனமாக இருக்க வேண்டிய அவலத்தில் உள்ளார்கள்
@kamalkathiravan2502
@kamalkathiravan2502 Жыл бұрын
Indha anchor romba arumai... Vazthukkal brother...
@s.r.mugunthans.r.mugunthan8694
@s.r.mugunthans.r.mugunthan8694 Жыл бұрын
இன்னும் சில நாட்களில் தமிழர்கள் எல்லாம் மாநிலம் மாநிலமாக பிச்சைதான் எடுக்க வேண்டும் எல்லா தமிழகத்தையும் ஆக்கிரமித்து விட்டார்கள்
@natarajan4164
@natarajan4164 Жыл бұрын
நம்பவே நமக்கு விரோதி. இவனுங்க ஜால்ரா போடவும், டாஸ்மாக் போகவும் தான் பழகியிருக்கிறான். தமிழன் தலை நிமிர்ந்து நின்றான் 50/60 வருடங்கள் முன்பு. இன்று அடியாளாகவும் டாஸ்மாக் தாசனாகவும் தலை தாழ்ந்து நிற்கிறான்
@PraveenKumar-kp1ys
@PraveenKumar-kp1ys Жыл бұрын
4.11 I'm also from tirupur. What you told that is true sir
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
புலிப்பாச்சல் ஆரம்பம் .....காங்கிரசை பகை முடிக்கும் நேரம் வந்துவிட்டது தமிழா ...விழித்தெழுவோம் தமிழர் பூமி காப்போம் ...நாம் தமிழர் என்று வட இந்தியனுக்கு அறிவிப்போம். வீரத்தின் விளைநிலம் இது என்பதை புரிய வைப்போம். 💪💪💪தமிழர்களே நாங்கள் பொங்கி எழுவோம் ...இது தமிழரின் பூமி.
@PagutharivuPodcast
@PagutharivuPodcast Жыл бұрын
தமிழர்களை தமிழர் நிலத்தில் அடிப்பது எதேர்ச்சையாக நடக்கும் சம்பவமல்ல. இதற்கு பின்னால் ஆராய்ச்சி கட்டுரைகளும் திட்டமிடலும் உள்ளது. அந்த திட்டத்தின் விளைவே இத்தகைய வன்முறை. ஆதாரத்தை கண்ணால் பார்த்து படிக்க விரும்புகிறவர்களுக்காக: kzbin.info/www/bejne/hnSbpo2mYrqMiKM
@rajsu9294
@rajsu9294 Жыл бұрын
ரூ. 50 ஆயிரம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு பதிலாக ரூ. 20 ஆயிரம் கொடுத்தால் மிகப் படித்த திறமையான இளைஞர்கள் கிடைப்பார்கள். அரசு இதை ஒப்புக் கொள்ளுமா? மதுவிலக்கு நல்ல யோசனை. கோவிட் காலத்தில் டாஸ்மாக் மூடப்பட்டதே!
@muthuramalingam6822
@muthuramalingam6822 Жыл бұрын
தற்போது நம் மக்கள் யாரும் உழைக்க தயாரில்லை..உழைத்து வரும் பணத்தை சேமித்து வைக்கும் பழக்கமும் இல்லை..இரண்டு மூன்று பேர் வேலைக்கு செல்லும் குடும்பம் ஒரு நாளைக்கு சுமார் இரண்டாயிரம் சம்பாதித்தாலும் பணத் தேவை என்றால் தனியார் குழுவிடம் வட்டிக்கு பலரிடம் வாங்கி வறுமை வாழ்க்கை தான் வாழ்கின்றனர்..
@thirumurugan6635
@thirumurugan6635 Жыл бұрын
டாஸ்மார்க் மூடுங்க எல்லாம் சரியாகும்
@kaniisr6928
@kaniisr6928 Жыл бұрын
ரொம்ப நாள் ல இல்ல விரைவில் நடக்கும் ஜல்லிகட்டு மாரி
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Жыл бұрын
மிகச் சிறப்பான காணொளி நன்றி வணக்கம் நாம் தமிழர் நான் கருப்பையா சித்தர் நன்றி
@ssanthanamariappandheventhirak
@ssanthanamariappandheventhirak Жыл бұрын
வேலைக்கு வந்தால் வேலை யைத்தான் பார்த்து செல்ல வேண்டும் ரேஜன் கார்டு இருப்பிட அனுமதி ஏன் அரசு கொடுக்கிறது
@Bumper6
@Bumper6 Жыл бұрын
இதை தவிர்க்க முடியாது. நீங்கள் ஒரு முறை ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால் புரியும். கீழ் நிலையில் உள்ள வேலைகள் செய்ய ஆப்பிரிக்க மக்கள் தான் இருப்பார்கள். வெள்ளை நிற தோல் கொண்ட ஐரோப்பிய மக்கள் இந்த கீழ் நிலையில் உள்ள வேலைகள் செய்ய மாட்டார்கள். அதே தான் இங்கும் நடக்கிறது.
@ravichandrang3724
@ravichandrang3724 Жыл бұрын
ஐரோப்பிய மக்கள் பொருளாதார தன்னிறைவு பெற்ற மக்கள்..அதனால் பிற இன மக்களை கீழ்நிலை வேலைக்கு அமர்த்தலாம்.தமிழர் அப்படியில்லை வறுமையில் வாழும் நிறைய தமிழர் வேலை கிடைக்காமல் போனால் என்னாவார்கள்? குற்ற செயல் வன்முறை கொலை கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுவார்கள். தன் இனத்தை காப்பாற்ற பிற இனத்தை அழித்தால்தான் முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். தமிழர் ஒன்றுபட மாட்டார் என்ற சொல் பொய்யாக மாறும். நிறைய பேர் தீவிரவாதியாக மாறும் அபாயம் இருக்கிறது.
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal Жыл бұрын
தமிழர்கள் தொழில்நுட்ப தெரிந்தவர்கள் இரண்டு சிட்பண்ட் வேலையை ஒன்றரை சிப்டில் செய்யும் நுணுக்கம் தெரிந்தவர்கள்.பீஸ்ரேட்டில் வெறித்தனமாக வேலை செய்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
@dheenasiva4534
@dheenasiva4534 Жыл бұрын
அவர்களுக்கு எதுக்கு வாக்குரிமை வட மாநிலத்தவர் இங்கு தமிழ்நாட்டில் இருக்க கூடாது வெளியேற்ற வேண்டும்
@ramsaran.t4180
@ramsaran.t4180 Жыл бұрын
தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமையே வேலை வாய்ப்பு இன்றி எத்தனையோ இளைஞர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர் விலைவாசிக்கு ஏற்ற வருமானம் கிடைக்காததால் எந்த வேலைக்கு செல்வது என்று குழப்பத்தில் இருக்கிறோம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்து வேலையில் இருக்கிறோம் இனி எங்களைப் போன்றவர்கள் எதிர்காலம் எப்படியோ தெரியவில்லை தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@chinnappamohanrajmohanraj1301
@chinnappamohanrajmohanraj1301 Жыл бұрын
தமிழா நடிகன் பின்னால் ஓடாதீர். கட் அவுட் பால் ஊத்தாதாதீர். உழைக்க பழகு. இல்லை எனில் நீ வெகு விரைவில் ரோட்டில்.
@arokiadoss1682
@arokiadoss1682 Жыл бұрын
100 percent unmai..................
@annamalain9013
@annamalain9013 Жыл бұрын
பதில் தெளிவானது
@dhalyalans4724
@dhalyalans4724 Жыл бұрын
"விவாதம் நன்றே,, வாதம் சரியாக இல்லை. உண்மைகளை விவாதிக்க நிறைய உள்ளன. விவாறித்து எழுத முடியாது. சுருக்கமாக முடிக்க பார்க்கிறேன். 1,தமிழன் வேலை செய்ய மறுக்கிறான் என்பது சரியாகாது. 2, "ஊதியம் ,,விவாதம், அதுவும் தவறானது , 3,(( தொழில் சாலைகள் எதுவும்! தமிழ் முதலாளிடம் இல்லை)). 4, எந்த வடவனும் வருடம் முழுவதும் வேலை செய்வது இல்லை, 2,, மாதம் ஊருக்கு ஓய்வு எடுக்க ஊருக்கு போய் விடுகிறான். (வெயில் காலத்தில்) இன்னும் இருக்கு . முக்கியமாக பேட்டி எடுபவரும், கொடுப்பவரும். கள ஆய்வு செய்ய வில்லை. நான் பல இடங்களில் சாரதியாக வேலை செய்தவன் என்ற அனுபவத்தில் இருந்து சொல்வது . மனித அடிப்படைகள் மாற்றப்பட்டு விட்டது . இதன் பின் விளைவு ஆபத்தில் முடியும் . அரசாங்கம், மக்கள், வந்தவன், போனவன், இருப்பவன், இல்லான். சுயநல வியாதிகளாக இருப்பதே .
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
உண்மை
@sankarankarthikeyan1295
@sankarankarthikeyan1295 Жыл бұрын
Appreciate the interacting journalist
@nbhaskar0
@nbhaskar0 6 ай бұрын
மற்ற மாநிலங்களில் உள்ள தமிழர்கள் திரும்பி வந்தால் விடியல் அரசன் வேலை தருவாரா பாண்டியன் அவர்களே?
@marudug1394
@marudug1394 Жыл бұрын
நம்ம மக்களை குறைகூற வேண்டாம் 8 மணி நேரம் வேலை நியாயம் தானே
@suganyasrini1962
@suganyasrini1962 Жыл бұрын
Correct✅
@Raj-jv1ip
@Raj-jv1ip Жыл бұрын
வடக்கர்களுக்கு வாக்குரிமை தரக்கூடாது
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
💯True..same happened to 🇱🇰
@FELIXMOHAN
@FELIXMOHAN Жыл бұрын
மாநில எல்லையில் சோதனை வேண்டும் . தொடர்வண்டி நிலையம் என அனைத்து இடங்களிலும் idproof , Visa card வேண்டும்
@jagannathanjeeva2569
@jagannathanjeeva2569 Жыл бұрын
கேள்வி கேட்கின்ற அவர் வடமாநிலத்தில் மாதிரி இருக்கிறார்
@RajaSekar-ur7wg
@RajaSekar-ur7wg Жыл бұрын
இதற்க்கு ஒரே வழி வடக்கன் சம்பளத்தில் 10 முதல் 20 சதம் வரை தமிழக கூட்டுறவு வங்கியில சேமிப்பு கணக்கில செலுத்த வேண்டும் மற்றும் இந்த பணம் கொண்டு அரசு துறை நிறுவனத்தில மட்டும் பொருட்கள பெற வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம இதனால் அவர்கள சம்பளம் கோடிகளில் வெளிமாநிலங்களுக்கு செல்வது நிற்கும் தமிழகம் சற்றே இளைப்பாரும்..
@parambariyam359
@parambariyam359 Жыл бұрын
இதெல்லாம் நல்லா பேசுங்க. ஆனால் நாம் தமிழர் போன்ற கட்சிகளை அதரிகதிர்கள்.
@sasikalais2994
@sasikalais2994 Жыл бұрын
Your say correctly
@MaheshMahesh-po8pz
@MaheshMahesh-po8pz Жыл бұрын
வடக்கன் தமிழ்நாட்டுக்கு வந்தா தமிழன் எங்க போறது 🌾சீமான் அண்ணன் வருவார் தமிழனை காப்பாற்ற 🐅
@a.chandrashekar7670
@a.chandrashekar7670 Жыл бұрын
Seeman Anna vai parkrutathuku srilanka dhan poganum. Okay 👌👌👌
@ananthananthbalaananth7902
@ananthananthbalaananth7902 Жыл бұрын
இன்று வட மாநிலத்தவர்க்கு 10000. போதும் ஏன் என்றால் முதலில் அவனுக்கு வேலை வேலை கிடைத்த உடன் நாளை அவன் நம்மிடம் அவன் வேலையை காட்ட ஆரமிப்பான் எச்சரிக்கை
@manivelmannu7205
@manivelmannu7205 Жыл бұрын
100%unnmai sir
@salestrident7189
@salestrident7189 Жыл бұрын
வட மாநில தொலி லார்கள் என்றால் வாடகை 3 மடங்கு வசூல் செய்யவும் . தானாக காணமல் போய் விடுவார்கள்.
@muthunarayanann9203
@muthunarayanann9203 Жыл бұрын
தொழிலாளர்கள்
@velp5168
@velp5168 Жыл бұрын
@@muthunarayanann9203 திராவிடத்தமிழ்
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
அப்பவும் நீங்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கும் எண்ணம் இல்லை உழைப்பவனை பார்த்து கடைசி வரை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்
@ravikcbe
@ravikcbe Жыл бұрын
@@vasankrishnaswamy2606 குறைந்த செலவில் இங்கே பிழைத்து , சேமித்து , ஊருக்கு பணம் அனுப்ப முடியும் என்பதால். இங்கே தைரியமாக வர முடிகிறது. நாம் வேலையும் செய்ய மாட்டோம். வேறு மொழியை கற்க மாட்டோம். வேறு மாநிலத்திற்கு செல்லவும் மாட்டோம். அவர்கள் வந்து கோவணத்தையும் உருவி கொண்டு சென்று விடுவார்கள்.
@Palanisubbs
@Palanisubbs Жыл бұрын
தமிழன் சோம்பேறி ஆகீட்டான்
@kulandaisamy6724
@kulandaisamy6724 Жыл бұрын
🇮🇳 ASSAM...💥🔥MANIPUR...🔥💥 NAGALAND...🔥💥 MIZORAM...🔥💥 ARUNACHAL PRADESH...-🔥 -💥 - 😲😲😲😲
@manibalanmanibalan8823
@manibalanmanibalan8823 Жыл бұрын
டேய் இது எல்லாத்துக்கும் இந்த முதலாளிகள்
@balajisubburaj7154
@balajisubburaj7154 Жыл бұрын
C. I. A வேண்டாம்... எல்லாம் நாட்டினரையும் உள்ள விடணும் னு சொல்லும் போது இங்க எவனும் வாய தொறக்கல... இப்ப என்ன குதிக்கிறானுங்க??
@rupeshkumar9855
@rupeshkumar9855 Жыл бұрын
அதுதான் சோம்பேறி தேவடியாப்பய தமிழக இளைஞர்கள் மற்றும் சுன்னியை ஊம்பும் கண்டாரோலி பசங்க திராவிட கட்சிகள் பண்ணும் வேலை தமிழக இளைஞர்கள் இன்று சோம்பேறி தேவுடிய பிள்ளைகளாக மற்றும் நடிகன் சுன்னி ஊம்புவதில் அக்கறை காட்டுகின்றனர் ஐந்து வருடத்தில் இங்கு உள்ள தமிழர்கள் ஒரு வேளை சோற்றுக்கு சுன்னியை ஊம்ப வேண்டும் அது காலத்தின் கட்டாயம்
@harishsview7339
@harishsview7339 Жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள கட்டிட தொழிலாளர்கள் கொத்தனார் சம்ளம் ஆயிரம் ரூபாய் பெண் சித்தாலுக்கு ஐநூறு ரூபாய் ஆண் சித்தாலுக்கு எழுநூறு ரூபாய் ஆனால் பத்து மணிக்கு வேலைக்கு வருவார்கள் இவர்கள் வேலை தொடங்க அரை மணிநேரம் ஆகிவிடும் உடனே பதினோரு மணிக்கு டீ வடை நாம் வாங்கி கொடுக்கனும் அதை அவர்கள் தின்னு குடிக்க அரைமணிநேரம் ஆகி விடும் இதற்கு இடையில் செல்போன் வரும் அதை பேச ஒரு நேரம் பெண் சித்தால் வேலைகாரரிடம் கமாண்ட் அடித்து பேசுவது ஐந்து ஆறு செங்கல் தான் எடுத்து கொண்டு நடக்க பத்து அடி எடுத்து வைக்க ஐந்து நிமிடம் இதில். மிகப்பெரிய கொடுமை என்ன என்றால் கொஞ்சம் மனசாட்சியோடு ஒருபெண் சித்தால் வேலைசெய்தால் மேஸ்திரி கொத்தனார் அந்த பெண் சித்தாளை கண் ஜாடையிலேயே சுடுவார் இந்த நாடகங்கள் அரங்கேரும் நேரம் வரைக்கும் நூற்று ஐம்பது செங்கல் தான் அரைகுறையாக நடந்து இருக்கும் மணி ஐந்து ஆனதோ ஆகபோகுதோ உடனே வேலைய் செய்யும் பொருள்களை எடுத்து வைத்துவிட்டு கிளம்பி விடுவார்கள் கொத்தனார். ஆயிரம் ஆம்பளை ஆள் என்னூறு பெண்சித்தால். இரண்டு பேருக்கு ஆயிரம் ரூபாய் வாங்கி கொடுத்த வடை. டீ எல்லாம் ஒரு கணக்கு வீடுகட்டுபவர்கள் கடனை வாங்கி இவர்கள் செய்யும் வேலையை பார்த்து வயிற்றில். நெருப்பைகட்டிக்கொண்டு வேலைமுடியும்வறை இருப்பது தான் வீடு கட்டுபவர்கள் நிலமை
@786_
@786_ Жыл бұрын
neenga solradu appadiye unmai.vizhipunarvu tamizhargalukku vara vendum.nam kottai vittsdhal vadakkan ulle vanduttan.
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Жыл бұрын
ஹரிஷ் வியூ : 👌👌👏👏👍👍🙏🙏
@jamesjulie6029
@jamesjulie6029 Жыл бұрын
உண்மை
@magendrane1353
@magendrane1353 Жыл бұрын
சித்தாள் 450, மம்பட்டி ஆள் 600 மேஸ்திரி 900 விவசாய கூலி பெண்கள் 300 ஆண்கள் 500 ஹோட்டல் டீ மாஸ்டர் 900 சப்ளையர் 500 painter 750 இது கோவை சுற்று வட்டார கூலி நிலவரம்.... ஹிந்தி காரன் இல்லைனா இங்க வேலைக்கு ஆட்கள் இல்லை..... இங்க இருக்கிறவங்களுக்கு வேலை செய்யாமல் பணக்காரன் ஆகணும்.... குடி குடியை கெடுத்து ரொம்ப நாள் ஆச்சு...
@unityisfaithhope581
@unityisfaithhope581 Жыл бұрын
Sithal 650 Mambatti 650 Tirunelveli
@RameshBabu-js9oi
@RameshBabu-js9oi Жыл бұрын
நெறியாளரே ஒரு இந்திகாரந்தா பின்ன யாருக்கு support வா
@kalirajs9786
@kalirajs9786 Жыл бұрын
🙏 பத்திரிக்கையாசிரியர் இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்🌹👌👍✍️ தமிழ்நாட்டு மக்களின் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால் உணர்வுள்ள மானத் தமிழன் தான் முதலமைச்சராக வேண்டும் தமிழ்நாடு மக்கள் நல்ல நிலையை அடையாததற்கு காரணம் இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் அது மட்டுமல்ல தன்னை சுற்றி என்ன அரசியல் நடக்கிறது என தெரியாத பாமர மக்கள் வடமாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு ஒவ்வொரு தமிழ் மக்களுமே காரணம் ஒழுங்காக பிள்ளைகளை வளர்க்க திராணி இல்லாத தற்குறி தாய் தகப்பன்மார் தற்கொலை செய்து கொள்ளலாம் தமிழ் சமுதாய அழிவிற்கு அவர்களும் ஒரு காரணம்
@panneerselvamjayamani6271
@panneerselvamjayamani6271 Жыл бұрын
தமிழ் நாட்டுல எங்க வேலை செய்ய தொழிலார்கள் கிடைக்கிறார்கள்? ஒரு பய உருப்படியா ரெகுலரா வேளைக்கு வரமாட்டான்.
@poovarasan_r15v3
@poovarasan_r15v3 Жыл бұрын
உன்னால முடிஞ்சா பண்ணு இல்ல யாராவது தமிழ் மக்கள் கு வேலை கொடு இல்ல அந்த வேலை இன்னோரு மாநிலத்தில் இருந்து வந்து பண்ணனும் அப்படினா ....jio மாரி சும்மா கொடுப்பான் அப்புறம் நீ பழகி அடிமை அதுமரி
@niroshanraj1808
@niroshanraj1808 Жыл бұрын
என்னுடை பசியை நீக்கி விட்டு வட இந்தியனைப் பார்
@marudug1394
@marudug1394 Жыл бұрын
அரசாங்கம் வடக்கனை வெளியேற்று வேண்டும்
@NaamThamizhKudigalThamizhargal
@NaamThamizhKudigalThamizhargal Жыл бұрын
ஈரோடு கிழக்கில் நான் போட்டியிடலாம் என்று விரும்புகிறேன். தங்களுடைய மேலான கருத்துக்களை வரவேற்கிறேன். - த. மயில்வாகனன் ஈரோடு மேற்கு
@graghunath2106
@graghunath2106 Жыл бұрын
Go to post office Bank Railways No local
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
வேலை கொடுப்பது வேறு ஓட்டுஉரிமை வேறு
@jayasuriya27
@jayasuriya27 Жыл бұрын
இரண்டுமே கூடாது
@ramsaran.t4180
@ramsaran.t4180 Жыл бұрын
தமிழர்கள் ஒற்றுமை எங்க இருக்கு எல்லாம் லாப நோக்கத்துக்காக சகோதர ஒற்றுமை இல்லாத தனியார் நிறுவனங்களும் நம் தமிழ் மக்களுக்கு பணிகளை வழங்க வேண்டும் முன் வர வேண்டும் தமிழ்நாடு தமிழர்கள் வாழும் இடம் சுயமரியாதை உரிமை இரண்டையும் விட்டுக் கொடுக்கக் கூடாது ...
@paranjyothidurairaj273
@paranjyothidurairaj273 Жыл бұрын
Problem is jobs in central government and state government jobs should be protected, give birth to more childrens ,
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@Britemore
@Britemore Жыл бұрын
யார் ஒட்டு மொத்தமா, கூட்டம் கூட்டமா சென்று அடுத்தவர் நாட்டில் குடியேறி இருக்கானுங்க.? அப்படி அனுமதிக்கும் நாடு நிச்சயம் ஆபத்தில் இருக்கிறது என்று தான் அர்த்தம்! 👈🤨
@blueeyesnice
@blueeyesnice Жыл бұрын
11:11 Bro Aap ne dil jeet liya dil bda rako koi kisi ka kuch nhi bigade ga insaniyat jinda honi chaiye dil me Or bde bde raajyo me choti choti bate hoti rahi brother 😍
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான் குரங்கு ➡வடஇந்தியாகாரன் குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன் பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்
@marudug1394
@marudug1394 Жыл бұрын
வடக்கன் வேணாம் சிறிலங்கா வில் நம்ம தமிழர்கள் 2 லட்சம் பேர் உயிரிழப்பு போதாதா
@MohamedAli-dz9zl
@MohamedAli-dz9zl Жыл бұрын
இவ்வலவூக்கு//ஸ்டாலினின்தான்//காரனம்
@kannannagaragan6773
@kannannagaragan6773 Жыл бұрын
Unmai Unavu urpathiyai maranthuttanunga
@arunachalamar5898
@arunachalamar5898 Жыл бұрын
சிறப்பு. Tasmac + 100 nal velai.
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Жыл бұрын
Northern labourers wage is less. So owners of various trades bring them to their work. Our tàmil workers wage is high. Further our youth nowadays avoid doing manual work and study well to get better high salaried jobs. Owners will always look for profit than ' inam.'
@muthukumarthanks9102
@muthukumarthanks9102 Жыл бұрын
திமுக கட்சி என்னடா பன்நுது
@thasthagiri8944
@thasthagiri8944 Жыл бұрын
வேலைக்கு வந்தாத்தானே வேலைக்கு எடுப்பாங்க வேலைக்கு நாங்கள் வரவிடவில்லையென்றால்???
@waterproofingcontractorsin566
@waterproofingcontractorsin566 Жыл бұрын
முதலில் வட மாநில பணியாளர்கள் அவங்களை வேலைக்கு சேர்க்கும் கம்பெனி இன் மீது பைன் போடணும் 100000 ஒருவனுக்கு போட்டால் போதும்
@rajaSekar-lv9xu
@rajaSekar-lv9xu Жыл бұрын
North Indian hard worker
@rupeshkumar9855
@rupeshkumar9855 Жыл бұрын
@stanley sunni oombum tamil naaiyaay nee olunga work panna Aven yen da varaan Tamil thevidiya pasanga mind Aduthvam ponnu mela thaan
@venkatesans5102
@venkatesans5102 Жыл бұрын
தமிழன்அழியும்.அபாயம்.விழித்துக்கொள்
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
ஆளும் அரசு தொடங்கினால் மக்கள் முடித்து வைப்பார்கள்.
@thirumanam7039
@thirumanam7039 Жыл бұрын
ஜல்லிக்கட்டு 💪💪
@sudhakartalks7906
@sudhakartalks7906 Жыл бұрын
அனுப்பர்பாளையம் சந்தையை ஆராய்ந்து சொல்கிறார் உண்மை நான் கண்கூடாக பார்ப்பது🤔🤔🤔🤔
@npalanzi3903
@npalanzi3903 Жыл бұрын
வெளி மாநிலத்தில் நம் தமிழர் அதிகமாக வாழ்கிறோம் வெளி நாட்டில் தமிழர் வேலை பார்க்கிறோம் இங்கு அடுத்த மாநி லித்தவர் வந்தா என்ன தவரு நம் தமிழ் அவர்கள். பேசுவார்கள். தமிழ் வளரும்
@parambariyam359
@parambariyam359 Жыл бұрын
உங்களின் தவறான puritheliku வருந்துகிறேன்
@Manikandan-po3wx
@Manikandan-po3wx Жыл бұрын
Well said bro indian citizen can buy land or move which ever state they like to. they are trying to bring separation for their political agenda . This is wrong misconduct of the people
@poovarasan_r15v3
@poovarasan_r15v3 Жыл бұрын
தமிழ் நாட்டில் இருந்துகிட்டு தமிழனை அடிச்சலும் அவனுக்கு இங்க இடம் கொடுக்கணும் அதுதானே நியூ பரு 100பேர் ஒருத்தனை தொறதுரங்க
@thamizha8094
@thamizha8094 Жыл бұрын
அந்த வெளிமாநிலங்களில் தமிழர்களுக்கு வாக்குரிமை உள்ளதா..?
@msmadesh264
@msmadesh264 Жыл бұрын
Periya - matri kelvi kekkadha sir.yearly yearly salery increment irundhal mattumey....Nadu valarchi adium
@manokar8796
@manokar8796 Жыл бұрын
நம்ம ஆளுகளே நமக்கு ஆப்பு வைக்கிறானுக, திருப்பூர் ல நடந்த விஷயம் ஏன் அரசியல் வாதிகள் (சீமான் தவிர) கண்டுகொள்ளவில்லை நம் மக்களும் கேட்க வில்லை ஏன் ?
@vengateshvengatesh3178
@vengateshvengatesh3178 Жыл бұрын
Poi en Annan sonnan oru seeman than tamil nadukke pala edangalil vadakan adicha enna seiea mudium
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 Жыл бұрын
இதில் இரண்டு சட்டங்கள் பயன்படுத்த வேண்டும் ஒன்று அடிப்படை சம்பளம் வழங்காவிட்டால் கம்பனிகள் முதலாளிகள் மீது உடன் வழக்கு பதிய வேண்டும். வேலைக்கு வருபவர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை வழங்க வேண்டும்
@habibmohamed8753
@habibmohamed8753 Жыл бұрын
Should interview expert to get good answers TN people awareness ❤
@RajhHamsee
@RajhHamsee Жыл бұрын
ஹபீப் முகமட், நாம் தான் expert, நம்மிடம் எல்லா அறிவு சார் வளங்களைக் கொடுத்திருக்கிறான் இறைவன் -தான், எதை மக்கள் ஆட்சி முறையில் எப்படிச் செய்ய வேண்டும் என்று மிகச் சரியாகச் செய்யக்கூடிய . மிகத் திறமை உள்ளவர்கள், எத்தனையோ பேர் நம்மில் இருக்கிறார்கள் - Don't worry, தொடர்பு கொள்ளுங்கள் - இப்போது எப்படி எல்லாம் தாங்களை அறிவாளிகளாக நினைத்துக் கொண்டு காயை - குதிரையை -(chess) நகர்த்துகிறார்கள் என்று மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.மக்கள் ஆட்சி வாழ்க!
@nagarajanaravind8131
@nagarajanaravind8131 Жыл бұрын
As per govt instruction 8 hours thaan duty. Intha timing ah ipo mattum illa arambathula irunthe follow pandranga.
@balavenkatesh6388
@balavenkatesh6388 Жыл бұрын
BPO ல 8500 ரூபாய்க்கு வேலை செய்தேன். 😂 இப்போ 10K - 12K இருக்கலாம். நம்ம ஊரு பையன் வாங்கும் சம்பளத்தை முழுக்க தமிழ் நாட்டில் செலவு செய்வான்.
@sivasakthivel516
@sivasakthivel516 Жыл бұрын
நீங்க என்ன முட்டாள்தனம பேசுரிங்க இப்போது எல்லாம் அப்படியில்லை தமிழர்க்கு என்ன சம்பளம் தான் அவர்களுக்கும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
@moorthypalaniappan9008
@moorthypalaniappan9008 Жыл бұрын
மொத்தத்தில் நம்ம தொழிலாளி பேருலதான் தப்பு என்கிறீர்கள் இலவசத் தையும் மதுவையும் தங்குதடையின்றி. அரசு கொடுக்கும்போது வேலைக்கி எப்படி போவான் வட மாநில தொழிலாலளி வந்துட்டா வந்துட்டான்னா ..எ..வரமாட்டார்கள்.
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 Жыл бұрын
பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலத்தில் அந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யாததை பற்றி யாரும் பேசவில்லையே? அவர்களுக்கு பொறுப்பு இல்லையா...
@vishwabanu5223
@vishwabanu5223 Жыл бұрын
பீகார்ல பா.ஜக ஆட்சி இல்லப்பா
@ananthasubramaniantk4807
@ananthasubramaniantk4807 Жыл бұрын
Just read about Freight equalisation policy of the Central govt for coal and oil.....then you will know why industrialists are not interested in setting up of industries in Bihar and Jharkhand. WB industries were systematically destroyed by the communist govt and now by TMC.
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 Жыл бұрын
ஓ..அப்போ பா.ஜ.க ஆட்சி இல்லாத மாநிலத்திலிருந்து மட்டும் வேலை வாய்ப்பிற்க்கு தமிழகத்திற்க்கு வருகிறார்களா?
@mariamaheshrajraj522
@mariamaheshrajraj522 Жыл бұрын
They are filling our state tomuch
@lingadurai8060
@lingadurai8060 Жыл бұрын
ஒனர் ஆனபிறகு யாரையும் வெளங்கவிருண்ணு எண்ணம்
@sonaaelango7063
@sonaaelango7063 Жыл бұрын
1.Tamils living all over India 80 lakhs. North indian in TN alone 1.5 crores. 2.Tamils in maharastra head Mumbai 7 lakhs... They r concentrated only in certain places like Mumbai n not spread all over Maharastra..... While in TN North Indians spread all over TN 3. These North Indians r forth given with ration card n voting will totally destroy Tamils politics n future 4. Tamils living in other state didn't never destroy other states language culture politics etc... 5 . Tamils go to other state n learn n use others states respective languages. . They r not allowed to speak Tamil... But here North Indians use their language hindi... N the locals here r learning ttheir language to interact... Tis will gradually kill states native language 6 . No Tamils r against other states workers... But they shd go back after contract... Not occupy state n grab locals opportunities n life n PROPERTIES 7 . North Indians increase crime rate here 8 . North occupy occupy grab all central govt state jobs n compete private sectors too.. .. 9. Still lot to say...... Here locals suffer... Let all of you live also let others live
@ananthasubramaniantk4807
@ananthasubramaniantk4807 Жыл бұрын
First you compete with them..... without TASMAC........if you are hardworking there is no reason for others to be employed....if not knowing Hindi you cannot cross gummidipoondi then it is not their fault or that of the Central Government.........if you go outside your state then you must pickup the local language..... otherwise you cannot survive......take the case of Marwaris....their second generation are speaking better tamizh than many thamizhars In Chennai....
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
தமிழன் வாழ்க ஒழிக என்று கோஷம் போடுவதற்கு தான் கோஷம் போடுவதற்கு சரக்கு பிரியாணி 200 ரூபாய் பணம் கொடுத்தால் போதும் இன்றைய பொழுது ஒடி விட்டது எப்படிபட்ட கோஷம் தெரியுமா சொரியார் வாழ்க அண்ணா வாழ்க கருணாநிதி வாழ்க இந்தி ஒழிக பார்ப்பானை எல்லாம் கொல்ல வேண்டும் வட மாநிலத்தை பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் பேச வேண்டியது இதற்கு பொய்யான பெயர் வேற திராவிடம் இதன் விளைவு இன்று தமிழன் என்பது சதவீதம் குடி நோயாளி ஆகிவிட்டான் இந்த நிலைமை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் தமிழனால் பிச்சை எடுப்பதற்கு கூட உடம்பில் தெம்பு இல்லாமல் ஆகிவிடுவான்
@sonaaelango7063
@sonaaelango7063 Жыл бұрын
@@vasankrishnaswamy2606 I voiced abt real Tamils.... Not abt political contaminants .. Everywhere good n bad prevails.. I don't say TN is heaven.. Just like any other place on tis earth. All have plus minus... I wrote abt language culture related...
@sonaaelango7063
@sonaaelango7063 Жыл бұрын
@@ananthasubramaniantk4807 Your reply is for those who go other state.. Cross Gummidipundi... Not everybody does so... Marwari living in TN n speaking Tamil is welcome..no surprise as Tamils speaking hindi in Mumbai ..likewise other lang in other states .. But forcing all Marwari in other states to learn Tamil is tat justice... Is tat ok? Ur act is so....tats wt hurts...Why Hindi is so concerned abt caring abt some body who cross or don't cross Gummidi poondi... It's all self fish of somebody.. If poor people living all over India cared. Will be good deed instead of forcing languages to others for one own profit... Killing others for one own growth... Dangerous
@sonaaelango7063
@sonaaelango7063 Жыл бұрын
Wt is Ur answer for others state people occupying all Govt jobs 99%...in TN....is tat ..Tamils occupying all govt jobs in other states... Will they allow... So Tamils r fools for predators... Do you know the pain of being suffering in hunger while somebody feast on ok n your own house... Live let others live... Conscience
@Indianscholargd
@Indianscholargd Жыл бұрын
*TO SAVE TAMIL NADU* *VOTE: CONGRESS* *IN ERODE -EAST.*
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
துரோகி Told Big Amt of T in M State
@mhomedmansur6736
@mhomedmansur6736 Жыл бұрын
Seeman sonnathu unmaya
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 201 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 10 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33