வணக்கம் வைக்க கத்துக்கோ!ஆட்சியருக்கு MLA போட்ட Condition! |Tiruvallur Collector |MLA | Chennai Flood

  Рет қаралды 264,321

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil24x7Live | E...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #ChennaiFlood2023 #Mla #TiruvallurCollector #Thirumazhisai #NewsTamil #NewsTamilChannel #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #TamilNaduNews #DailyNewsUpdate
வணக்கம் வைக்க கத்துக்கோ! ஆட்சியருக்கு MLA போட்ட Condition! | Tiruvallur Collector | MLA | Chennai Flood | NewsTamil24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 829
@anandanitha8781
@anandanitha8781 11 ай бұрын
அவர் நினைத்தால் MLA ஆகிவிடுவார் ஆனால் நீங்கள் IAS ஆக முடியாது அவர் படிப்புக்கு மரியாதை கொடுங்கள்👍
@Maccccc124
@Maccccc124 6 ай бұрын
That is an entrance exam not Education qualification
@krishnamoorthipp8081
@krishnamoorthipp8081 3 ай бұрын
You may correct. But when he becomes MLA he has to fall at the feet of CM.
@moveitstime
@moveitstime 2 ай бұрын
நினைத்தால் எம் எல் ஏ ஆக விடமாட்டானுங்க. மக்கள் நினைக்கணும் தக்குறி😂
@rinosriram3321
@rinosriram3321 11 ай бұрын
Dr Prabhushankar sir finished MBBS, MD...He was my assistant professor during my MBBS...He is a great human...He became IAS officer with his hardwork and dedication...We all stand with him..
@vidiyal748
@vidiyal748 11 ай бұрын
No use thalapathy ku sombu thuka theriyala ye
@basketbal1433
@basketbal1433 11 ай бұрын
This is dmk ruling😂, you have to put vanakam even to a councillor regardless of your education😂
@p.ranjithkumar3836
@p.ranjithkumar3836 11 ай бұрын
Which college he is belongs to??
@vidiyal748
@vidiyal748 11 ай бұрын
@@p.ranjithkumar3836 tutorial college venthan all pass
@elag5788
@elag5788 11 ай бұрын
now he will be worried that he should continued as a professor
@tamilfarmer3724
@tamilfarmer3724 11 ай бұрын
எம் எல் ஏ உடைய பவர் ஐந்து வருடம் மட்டும்தான் ஆட்சியர் பவர் 50 வருடம் அந்த ஆட்சியர் ரொம்ப கிரேட் நன்றி
@vigneshm7930
@vigneshm7930 11 ай бұрын
Inda Mari loosu koo atam pesi padichavanalam dammi ah aki vachrukinga
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 11 ай бұрын
மணல் கொள்ளையன் பிரபு சங்கர்.
@rajaudhay888
@rajaudhay888 11 ай бұрын
அட கோமுட்டி.. இந்த பொழப்பு பொலைக்கிறதுக்கு என் IAS ஆகனும்..? மானம் கெட்ட பொழப்பு... அவன் நேர்மையா இல்ல.. அதான் வேறு வழி இல்லாமல் திமுக உபி போலவே இருக்கான்...😂😂
@aravind1739
@aravind1739 11 ай бұрын
அப்போ... அவ்ளோ வருஷம் கொள்ளை அடிக்கலாம்
@savithrisundararaman4355
@savithrisundararaman4355 11 ай бұрын
படிக்காதவனின் அறிவு அவ்வளவு தான்.
@muthunagaram_shiva
@muthunagaram_shiva 11 ай бұрын
IAS படிச்சி பாஸ் ஆயிட்டு பேசுங்கள் MLA SIR
@invisibledon4060
@invisibledon4060 11 ай бұрын
Avan 8th std ey pass agala athan poramai
@Music-gt8tc
@Music-gt8tc 11 ай бұрын
Therthalil nindru mla agi pesunga sir
@abileshsriram5964
@abileshsriram5964 11 ай бұрын
Avaru lawyer da sangi puntha
@invisibledon4060
@invisibledon4060 11 ай бұрын
@@Music-gt8tc unta kodi kanakula kasu iruntha mla ayidalam... Ana athey kodi kanakula kasu irunthalum ias aga mudiyathu...apdiye analum nilaikathu
@rameshkannan7165
@rameshkannan7165 11 ай бұрын
​@@Music-gt8tc முட்டா பசங்கள இதுக்கு தான் ட படிக்க சொல்லுறது😂😂😂😂... MLA விட collector தான் டா power அதிகம்....
@sekarm8666
@sekarm8666 11 ай бұрын
எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு
@vidiyal748
@vidiyal748 11 ай бұрын
Mudiyathu aatchiyar meedu nadavadikaii edupar thapeethy
@murugananthamkarthikeyan8322
@murugananthamkarthikeyan8322 11 ай бұрын
ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு 🎉🎉🎉 இது தான் திராவிட மாடல் 🎉🎉🎉 எந்த கொம்பன்னாலயம் குறை சொல்ல முடியாத ஆட்சி 🎉🎉
@viswanathanm1097
@viswanathanm1097 11 ай бұрын
Officers should be respected by all! MLA's behaviour is unacceptable !
@Airportmoorthy_fans
@Airportmoorthy_fans 11 ай бұрын
Poda pundae
@SJ-ue1he
@SJ-ue1he 11 ай бұрын
He is a good collector. And nice person🎉🎉
@madhan_3
@madhan_3 11 ай бұрын
Dr.T.Prabhushankar IAS has received the best collector award and an award for Good governance recently. This is highly disrespectful.
@knightrowdy4798
@knightrowdy4798 11 ай бұрын
இந்த ஆட்சியர் மிக நல்ல மனிதர் கரூர் மாவட்டத்தில் மக்களை நன்றாக கவனித்து கொண்டார்👌
@bs2tamizhfashions453
@bs2tamizhfashions453 11 ай бұрын
இவனுக்கு வணக்கம் தான் முக்கியம்
@iamgunasekaran
@iamgunasekaran 11 ай бұрын
வணக்கம் கேட்டு வாங்குவதல்ல.தானே நம்மைத்தேடி வரவேண்டும்.
@sekarm8666
@sekarm8666 11 ай бұрын
நீங்கள் தான் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம் வைக்க வேண்டும்
@kamalisrig2019
@kamalisrig2019 11 ай бұрын
👌👏👏
@vijayarajan7983
@vijayarajan7983 11 ай бұрын
மக்கள் பிரிதிநிதி பொற்க்கி மாதிரி பேசுவது ஒட்டுமொத்த தொகுதி மக்களும் இந்த மாதிரி குணம் உள்ளவாகள என எடுத்துக் கொள்ளலாமா?
@kannan7500
@kannan7500 11 ай бұрын
Madiri yenna madiri porikidhan😂
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 11 ай бұрын
பொருந்தாது.
@govindarajulusr6179
@govindarajulusr6179 2 ай бұрын
It is not correct
@onlinetrending1019
@onlinetrending1019 11 ай бұрын
DMK culture
@hari2010it26
@hari2010it26 2 ай бұрын
Correct
@iamgunasekaran
@iamgunasekaran 11 ай бұрын
ஆட்சியரை மாற்றமட்டமே உங்களால் முடியும்.ரூபாய்1000க்கும் 500க்கும் வாங்கும் ஓட்டல்ல .படித்துப் பெற்ற பதவி மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
@bhavaniseetharaman3744
@bhavaniseetharaman3744 11 ай бұрын
கும்புடறேன் சாமி.
@Rathyan2012
@Rathyan2012 11 ай бұрын
5 வருடம் மட்டுமே நீ எம் எல் ஏ. ஆனால் கலெக்டர் அப்படி இல்லை. மதிக்க தெரியாத உங்களை எப்படி மனிதர்கள் மதிப்பார்கள்.
@karthikeyankarthikeyan2859
@karthikeyankarthikeyan2859 11 ай бұрын
இவரு 2,3 டிகிரி படித்து Exam எல்லாம் எழுதி விட்டு அதில கஷ்டபட்டு PASS ஆகி MLA ஆகிருக்காப்ல... இவருக்கு வணக்கம் வைக்கனும்... உங்களுக்கு வணக்கம் எல்லாம் ஒரு கேடா... முதலில் MLA அவர்கள் உங்களுக்கு எஜமானர்கள் ஆகிய மக்களுக்கு வணக்கம் வைக்க கத்துக்கோங்க... எங்கயோ ஒரு ஓரத்தில இருந்த இடம் தெரியாமல் இருந்த உங்களை இன்று பல கோடிகளுக்கு அதிபாயாக்கியது மக்கள் தான்... அது போக அதிகாரிகள் உங்களை போல ஏமாற்றி பதவியில் இல்லை... அவர்கள் கஷ்டபட்டு படித்து பாஸாகி இந்த பொறுப்பில் உள்ளனர்... அவர்கள நீங்க முதலில் மதியுங்கள்... உங்களுக்கு 5 வருடம்... அவர்களுக்கு அப்படி அல்ல...
@vinith5594
@vinith5594 11 ай бұрын
CM must taken an action on this and make the public happy , and should be done immediately
@prabaharanm4216
@prabaharanm4216 2 ай бұрын
😂Hindu na mattum than avaru katharuvaru
@s.brindgopal3368
@s.brindgopal3368 11 ай бұрын
சார் உங்கள் வணக்கம் முக்கியமா மக்கள் பிரச்சினை முக்கியமா இப்ப அவரு வணக்கம் போட்டாள் உங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனை எல்லாம் முடிந்து விடுமா மக்கள் பிரச்சனை பாருங்க சார் உங்கள் பிரச்சினையை நாங்கள் மே மாசம் பதில் தருகிறோம்
@Raiseurvoiceagainstinjustice
@Raiseurvoiceagainstinjustice 11 ай бұрын
👌👌👌👏👏👏
@karthikeyankarthikeyan2859
@karthikeyankarthikeyan2859 11 ай бұрын
👏👏👏👍👍👍
@ramesharavinda7147
@ramesharavinda7147 11 ай бұрын
Superb. It's our mistake to vote this kind of people..
@vsvasuofficial
@vsvasuofficial 11 ай бұрын
Athu onnuthaan ivanukku korachaal
@ohmprakash1775
@ohmprakash1775 11 ай бұрын
IAS அதிகாரியை மரியாதை குறைவாக பேசிய MLA வை IAS exam எழுதச் சொல்லனும்
@kamalisrig2019
@kamalisrig2019 11 ай бұрын
😂😂
@VijiLakshmi-m7h
@VijiLakshmi-m7h 11 ай бұрын
MLA PADA I PUDUNGI PODANAM
@manikandanmc1147
@manikandanmc1147 11 ай бұрын
அப்ப தேர்தலில் நின்று ஒரு 1இலட்சம் ஓட்டு மட்டும் வாங்கட்டும் ஆட்சியர்....நான் உபி இல்லை...ஆனால் அரசியலமைப்பு படி மக்களின் பிரதிநிதிக்கு தான் அதிகாரம் அதிகம்...MLAவை மதிக்காமல் இருப்பது அவனை (😂😂)தேர்வு செய்த நம்மை இகழ்வதாகத்தான் அர்த்தம்....நம்மைப் போன்ற எளியோறிடம் இவர் நடந்துகொள்ளும் விதம் தெரிந்தால் இவருக்கு சப்போர்ட் செய்ய மாட்டீங்க
@soundharrajan6996
@soundharrajan6996 11 ай бұрын
கரூரின் சிங்கமாக திகழ்ந்தவர்...The greatest man❤...mr.phrabhu sankhar sir🫂
@Bhooru
@Bhooru 11 ай бұрын
Romba முக்கியம்
@sridharanperumal-q1n
@sridharanperumal-q1n 11 ай бұрын
மக்கள் எதையோ குளிப்பாட்டி நடு விீட்டில் உட்கார வச்சதனால வந்த வினை இந்த படித்த கலெக்டர்கே மதிப்பு இல்லாம போச்சி. பாவப்பட்ட மக்கள் இன்னும் வேதனை தான். வெள்ளம் சூழந்து மக்கள் தவித்த போது எங்க போனாரு இந்த MLA. இப்ப நிவாரணம் வழங்கும் போது மட்டும் மக்கள் மேல் அக்கரை. ம் பணம் வாங்கி ஓட்டு போட்டா இப்படி தான் இருக்கும். அந்த 4000 கோடி எலக்சன் அப்ப தான் ஓட்டுக்காக மக்கள் கையில வரும்.
@rajendransp8099
@rajendransp8099 11 ай бұрын
பிரபுசங்கர் IAS நல்ல நேர்மையான அதிகாரி.
@ABIVANI
@ABIVANI 11 ай бұрын
நேற்று அவரிடம் ஒரு கையழுத்து வாங்க சென்றபோது மரியாதையாக பேசும் பண்பாளர் எந்த ஒரு பணியாளரையும் அவமரியாதையாக பேச தெரியாத நல்ல உள்ளம் கொண்டவர்
@senthilkumarkt302
@senthilkumarkt302 11 ай бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், கண்டிப்பாக கவனிப்பார். யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் நா அடக்கம் மரியாதை வேண்டும். IAS IPS கண்டிப்பாக கவுரவம், மரியாதை தரவேண்டும். MLA நடந்து கொண்ட விதம் தவறு.
@MrArangulavan
@MrArangulavan 11 ай бұрын
மையிர புடுங்குவார் போடா. டோய்.😂😂😂😂😂
@vivekanandan4919
@vivekanandan4919 11 ай бұрын
முதல்வர் கட்சி கார்மேல் நடவடிக்கை எடுப்பது இல்லை❌
@r.bavithra4487
@r.bavithra4487 11 ай бұрын
Cm romba decent ah peseyvaru..romba pafithavar ..thalaivar nallavar
@ramamoorthy1000
@ramamoorthy1000 11 ай бұрын
Unakku ₹200 credit achaa ups
@kiwiboo329
@kiwiboo329 11 ай бұрын
Ethu antha punda mavan gavanipana 😂😂😂
@TonyStark4Ever
@TonyStark4Ever 11 ай бұрын
அவர் என்றுமே ஆட்சியர், நீ நாளை தோல்வி அடையவுமே சாதாரண மக்கள் ஆகி விடுவாய். அதனால் நீ தான் வணக்கம் வைக்க கற்று கொள்ள வேண்டும்.
@ganesanarumugam3917
@ganesanarumugam3917 11 ай бұрын
For you 5 years term,,For IAS SERVICE TILL RETIRE
@vijaycnn
@vijaycnn 11 ай бұрын
IAS, IRS and IFS don't have to salute MLAs or MPs as they are not uniformed officers. IPS officers, when in uniform, are expected to salute the MLAs/MPs as a matter of basic courtesy as MPs/MLAs are people's representatives.
@rubi12354
@rubi12354 11 ай бұрын
There should be eligibility exam for all the politicians. Then only they can realize the hard work of upsc and tnpsc aspirants.
@nagarajvinayagam7306
@nagarajvinayagam7306 11 ай бұрын
எல்லாரும் பார்த்துகோங்கபா !! இதுதான் பகுத்தறிவு 😅😅😅
@ManiKumar-pt7ff
@ManiKumar-pt7ff 11 ай бұрын
மாவட்ட ஆட்சியராக இருக்க வேண்டியவர் மாவட்ட செயலாளர் போல் இருந்தால் இப்படிதான் நடக்கும்
@Kumaran847
@Kumaran847 11 ай бұрын
டேய் அந்த கலெக்டர் ரொம்ப நல்லவன்டா கருணாநிதி பேரை சொல்லி கொள்ளை அடிக்கிற உங்களை மாதிரி கும்பல் கிடையாது அந்த கலெக்டர்
@Kumaran847
@Kumaran847 11 ай бұрын
மக்கள் பிரதிநிதியை வணங்கணும்டா ஆனால் நீ எல்லாம் மக்கள் பிரதிநிதின்னு எப்படி சொல்லுவ ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயிக்கிற எந்த நாயும் மக்கள் பிரதிநிதி கிடையாது ❤ எனவே மக்களுக்குத்தான் தலை வணங்க வேண்டுமே ஒழிய உங்களை போல மக்களின் ஏழ்மையை வறுமையை பயன்படுத்தி காசை கொடுத்து மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கும் உங்களுக்கு வணக்கம் போட வேண்டிய அவசியம் இல்லை ❤
@vivekanandan4919
@vivekanandan4919 11 ай бұрын
கலைஞர் அல்லது ஜெ இருந்திருந்தால் வேஷ்டி யில் 1 போய் இருப்பார் இந்த. MLA
@ajxerox7765
@ajxerox7765 11 ай бұрын
MLA விட கலெக்டர் தா பெரிய பதவி
@shajahanafridi4494
@shajahanafridi4494 11 ай бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு தான் அதிகாரம் அதிகம் நம் நாட்டில் ஏனென்றால் இது மக்களாட்சி நாடு
@ajxerox7765
@ajxerox7765 11 ай бұрын
@@shajahanafridi4494 சரி தான் சொல்வது ஆனால் ஒரு ஆட்சி தலைவர் அனுமதி அளித்தால் மட்டுமே முதல்வர் கூட நுழைய முடியும் வணக்கம் வைப்பது மாண்பு இது எல்லோருக்கும் பொருந்தும்
@arjunanand664
@arjunanand664 11 ай бұрын
@@shajahanafridi4494 வாடா so called சிறுபான்மையின 200₹
@geargatheryt4125
@geargatheryt4125 11 ай бұрын
​​@@shajahanafridi4494muttaal makkal, entha achi nallathu seiyumnu theriyatha tharkiri makkal. Both, CM and PM 👎
@karthikeyankarthikeyan2859
@karthikeyankarthikeyan2859 11 ай бұрын
@@arjunanand664 😂😂😂
@sathishraju6381
@sathishraju6381 11 ай бұрын
Dr. T. Prabhushankar MBBS., MD., IAS., Sir is very great sir don't other words. INDIA fulla avarukku power irukku. Ungalukku? 5 years ku apparam
@VISHALIV-nh8xq
@VISHALIV-nh8xq 10 ай бұрын
Prabhusankar sir always great ..avarku nengalm thusu mathiri ungaluku en vanakam vaikanum wt a qualify for uuuuuu...avar IAS athuku muthala mraiyathai kudunga
@lakshaaimponfashion7713
@lakshaaimponfashion7713 11 ай бұрын
I am living karur Mr Prabhu Shankar IAS he is worked kr district very Gentle person kind & polite man many more activities good plans for public missed for kr public
@vinith5594
@vinith5594 11 ай бұрын
Day and night they sacrifice their life to clear the IAS exams , and after hard struggle they become the collector. And spend their time for the welfare of the public ,
@Salm2297
@Salm2297 11 ай бұрын
3:00 must watch collector is coolest person hat's off sir❤ good 💐🙌🙌💯
@ajai.m5047
@ajai.m5047 11 ай бұрын
படிச்சவனுக்கும் படிக்காதவனுக்கும் உள்ள வித்தியாசம்
@mvsagar71
@mvsagar71 11 ай бұрын
My father was telling Me Krishnaswamy and have been voting for years...Thank God , I am out of station and not able to select him as MLA... showing is current real face
@jegantkd6609
@jegantkd6609 11 ай бұрын
I know about Mr. Prabhu Shankar .IAS very well. He's honest and efficient officer. This is unfortunate for both of them.
@vivekananthangopalakrishna4841
@vivekananthangopalakrishna4841 11 ай бұрын
அழிவு காலம் நெருங்கிவிட்டது
@Facts24x7
@Facts24x7 11 ай бұрын
Well done..... Prabhu sir.
@rajasekarannagaraj6271
@rajasekarannagaraj6271 11 ай бұрын
அரசியல் வதிக்கும் படிப்பு தகுதி வைப்பது நல்லது... காமராஜர் கிடைப்பார்கள் என்று நினைத்தால், தண்ட கருமாந்தரங்கள் தான் கிடைகிரார்கள்.
@SELVA-sd8cq
@SELVA-sd8cq 11 ай бұрын
A biggest great solute to COLLECTOR Sir,,,
@SRKRISH-q1j
@SRKRISH-q1j 11 ай бұрын
Prabhu Sankar sir ....show your power and action......
@chellamsudarsan881
@chellamsudarsan881 11 ай бұрын
Karur collector... He was so geniune... Now he was transferred there.
@balukhomeloanconsultant6310
@balukhomeloanconsultant6310 11 ай бұрын
Great IAS
@Bhooru
@Bhooru 11 ай бұрын
ஒட்டு போட்டவங்கள சொல்லணும்
@VigneshVicky-iu5xf
@VigneshVicky-iu5xf 11 ай бұрын
மக்கள் போட்ட பிச்சை தான் இந்த அளவுக்கு ஒருவனை பேசவைக்கிறது MLA மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
@Salm2297
@Salm2297 11 ай бұрын
❤Collector good job because he is educated.🙌💐👏👏 This is difference between Educated and uneducated person... (Next Election Poonamallee krishnaswamy out 🏴🏴🏴)
@SaravananSaravanan-hb5bu
@SaravananSaravanan-hb5bu 11 ай бұрын
Best collector
@sethuramalingam9359
@sethuramalingam9359 5 ай бұрын
திமிர்.. படித்தவர்களை மதிக்கும் மன நிலை வர வேண்டும்
@muraliteacher7064
@muraliteacher7064 11 ай бұрын
Dr.Prabushankar IAS is a good human and he initiated so many welfare programmes at Karur. I acted as an MC for many programmes. We miss you lot collector Sir. You are always what you are.
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 11 ай бұрын
MLA, MP, Minister அனைவரும் district collector, district judge போன்றவர்களுக்கு வணக்கம் செய்ய வேண்டும் என்பது இந்திய அரசியல் அமைப்பில் உள்ள ஒரு ஷ்ரத்து. இந்த MLA வுக்கு இது தெரியாது போல
@INBAMSRI1307
@INBAMSRI1307 11 ай бұрын
Super ias Anna mass
@MuthuRithiha
@MuthuRithiha 11 ай бұрын
திராவிட மாடலின் உயிர் வரும் தேர்தலில் உங்கள் அனைத்துத் தொகுதி வாக்காளகளுக்கும்😂😂😂😂
@VIKRAMPONNERI
@VIKRAMPONNERI 11 ай бұрын
Royal salut boss
@ramanujam-hb2is
@ramanujam-hb2is 11 ай бұрын
Super MLA. IAS Pavam CM ethai parpara.
@isole9678
@isole9678 11 ай бұрын
Sudala nivarana nithi 1100 kodiya adikka plan pannitu irukkan. Ithrllam paakkamatta😂
@berryanand79
@berryanand79 11 ай бұрын
Real truth about collector just collect only commission.
@subramaniasurendar4328
@subramaniasurendar4328 11 ай бұрын
Organisation of IAS officers should condemn it, take action against him..
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 11 ай бұрын
That's why I gave up UPSC aspiration😢
@sakthisureshbabu9213
@sakthisureshbabu9213 11 ай бұрын
That's why I never chose any civil service 😂
@esdigital-uu7zd
@esdigital-uu7zd 11 ай бұрын
இனிமே, நீ என்ன பெரிய collector ரானு கேட்காதீங்க. MLA வானு கேளுங்க. System அப்படி இருக்கு.😆😆😆
@vijikumar4647
@vijikumar4647 11 ай бұрын
அரசியல்வாதிகளின் நம்பிக்கை- வன்முறை.பயமுறுத்துறது.. காலம் மாறிகொண்டிகிறது...
@vivekanandan4919
@vivekanandan4919 11 ай бұрын
இவர் ஒவ்வொரு வீட்டிலும் வணக்கம் வைத்திருப்பாரா ?????
@bharath6492
@bharath6492 11 ай бұрын
எல்லாருக்கும் forward பண்ணுங்க, dmk கு vote போட்ட மக்கள் பார்த்துக்கோங்க, very worst mla, இவனுக்கு vote போட்ட மக்கள் பாவம்
@umaji7840
@umaji7840 11 ай бұрын
படிக்காத நாய்கு பேச்ச பாரு....
@shajahans235
@shajahans235 11 ай бұрын
Collector sir super 🙏🙏🙏💐💐💐
@JAzz19830506
@JAzz19830506 11 ай бұрын
MLA :Nangallam stalin ayya veetula ...toilet kaluvuroom 😂😂😂😂😂😂😂
@zakirhasan7165
@zakirhasan7165 11 ай бұрын
2024 மக்கள் சிந்தித்து ஓட்டு போடுங்கள்
@vijayelangovan9816
@vijayelangovan9816 2 ай бұрын
இதுக்கு தான் கல்வி அறிவு மிகவும் முகிய்யம்.
@vijiviji4002
@vijiviji4002 11 ай бұрын
சூப்பர் ஓட்டு போட்டு விட்டு வாங்கி கட்டிக்கொள்ளுங்கள்
@knivashk
@knivashk 11 ай бұрын
Romba mukkiyum avanuku vannakam ,collector should be straight forward while dealing them.
@svinod2303
@svinod2303 11 ай бұрын
இவரை மக்கள் தான் கேள்வி கே்ட்கனும்
@vijayalakshmiazhagiri560
@vijayalakshmiazhagiri560 11 ай бұрын
MLA and MP ellarum neet exam madhiri oru exam vachi pass aanathal contest pananum nu sattam potal theriyum peon velaiku ku select aagamatanga nama aalunga...idhula vanakkam than oru kedu
@lrajraj79
@lrajraj79 11 ай бұрын
விடியல் லட்சணம்....🎉🎉🎉
@prabusabharik3633
@prabusabharik3633 11 ай бұрын
தொட்டில் பழக்கம் மாத்திக்க முடியாது..😂
@DEEKSHITH205
@DEEKSHITH205 11 ай бұрын
நல் விடியல் ...**
@balukhomeloanconsultant6310
@balukhomeloanconsultant6310 11 ай бұрын
முடியாது என்று சொன்னால் அவரை என்ன செய்ய முடியும்
@VanakkamMachi
@VanakkamMachi 7 ай бұрын
8th pass aagatha mutal ah MLA aakuna ipdi taaan naai puthila pesum😂😂😂😂
@lakshmiarun7578
@lakshmiarun7578 11 ай бұрын
IAS officer kku தலை விதி .இந்த கருமாந்திரம் பிடித்த ஆட்சியில் கலெக்டர் பதவி அவர்க்கு .
@vivekananthangopalakrishna4841
@vivekananthangopalakrishna4841 11 ай бұрын
நல்ல கலெக்டர் கரூர் மாவட்டத்தில் நன்றாக செயல் பட்டார்
@viswanathanm1097
@viswanathanm1097 11 ай бұрын
Legislature, executive, judiciary and the press are the pillars of democracy. ! They are known as pillars as true democracy rests safely on these four pillars. ! Each of these pillars has very significant and complementry rolls and their work ensures effective functioning of democracy.Trespassing in other's domain is something to be avoided. Elected representatives are not gods! They should mind their words in public forums and should behave . At the same time , officers should always be officers and not spineless before any one.!
@youcan690
@youcan690 11 ай бұрын
மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரி மாரியாதை கொடுக்க வேண்டும். ஆனால் இங்கு மக்கள் பிரதிநிதியே ரவுடி போல உள்ளார். ஆட்சியர் மீது தவறு இல்லை.
@perumalsolai8994
@perumalsolai8994 11 ай бұрын
படிப்பு தான் முக்கியம்
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 11 ай бұрын
கேட்டுப்பெறுவதில்லை தானே வரேண்டியது கேட்டு பபெறமுடியாதது வணக்கம் மரியாதை ..... இதுகூடத் தெரியாதா
@l______e_s_s567
@l______e_s_s567 11 ай бұрын
இவனுங்க கிட்ட எல்லாம் IAS IPS வேலை பார்க்க முடியாம தான் எங்கள் அண்ணாமலை அவர்கள் அரசியலில் குதித்துவிட்டார். ☺️☺️
@billakrishna25
@billakrishna25 11 ай бұрын
யாராக இருந்தாலும் சுய மரியாதை முக்கியம்.. பெரியார் பெயரை சொன்னால் மட்டும் போதாது அவரது வழியை பின் பற்றவேண்டும்
@madeinindia1996
@madeinindia1996 11 ай бұрын
மரியாத தெரியாத மங்குனி MLA மன்னிப்பு கேட்கும் வரை share செய்யவும்
@kunasu25
@kunasu25 11 ай бұрын
Many news I hear that collector was strict with people's, but now why he was polite in front of the politians
@VijiLakshmi-m7h
@VijiLakshmi-m7h 11 ай бұрын
Rowdysm
@பைத்தியக்காரன்-ட2ட
@பைத்தியக்காரன்-ட2ட 11 ай бұрын
பிரபு என்ற பெயர் கொண்ட சிலர் மகா தைரியசாலிகள் தான்...IAS க்கு வாழ்த்துக்கள்... என் பெயரும் பிரபுதான்.
@Transport-p5t
@Transport-p5t 3 ай бұрын
சட்டத்தில் மாற்றம் வேண்டும் IAS அதிகாரி க்கு தான் முழு அதிகாரம் வேண்டும் அமைச்சர் MLA க்கு மேல் IAS தான் முழு அதிகாரம் என்று வரவேண்டும் அப்போ தான் இந்த மாதிரி சம்பவம் நடக்காது
@Polinji731
@Polinji731 11 ай бұрын
பால் வாடி வரை போனவர்ளாம் கலேட்டரை வணக்கம் வைக்க சொல்ராரு😂😂
@balukhomeloanconsultant6310
@balukhomeloanconsultant6310 11 ай бұрын
ஆட்சியர் நினைத்தால் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியும் ஆனால் இந்த எம்எல்ஏ ஆட்சியர் ஆக முடியுமா
@ShanthiPrathiksha-pf1ol
@ShanthiPrathiksha-pf1ol 11 ай бұрын
Take action
@SVPON-sv5pn
@SVPON-sv5pn 3 ай бұрын
மக்கள் ஒன்று தெரிந்து கொள்ளவும். இந்த கலெக்டர் பல சந்தர்ப்பங்களில் மிக மிக கர்வமாக நடந்து கொள்வதாக பலர் சொல்கிறார்கள். கொரோனா சமயத்தில் ஒரு வங்கிக்குள் புகுந்து மிக கேவலமாக அங்குள்ளவர்களை நடத்தியதாக சொல்கிறார்கள்.
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 1,8 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
singam 3 airport scene Tamil
14:21
The Kari kada boys
Рет қаралды 8 МЛН