தவறு செய்யும் இது போல அரசு அதிகாரிகளை "Removel from service" செய்யனும் என்று, முதலமைச்சரிடம் எல்லோரும் கோரிக்கை வையுங்கள்
@BSS-20115 ай бұрын
யார் செய்வது... ஆடு கசாப்பு கடைக்காரனிடம் நியாயம் கேட்பது போல உள்ளது.. விடியல் ஆட்சி... 40/40
@Nonamechannel99665 ай бұрын
ஆண்களுக்கு இணையாக பெண்களும் லஞ்சம் வாங்க உருவாக்க பட்டது தான் அனைத்து மகளீர் காவல் நிலையம்.
@nope0000s5 ай бұрын
But in reality பெண் ஊழியர்கள் தான் அதிகமா இலஞ்சம் வாங்குவதாக சொல்றாங்க
@tamilkani47735 ай бұрын
குடும்பத்தோடு சேர்ந்து பிச்சை எடுக்கலாம்.
@SayyadAli-fp6lo5 ай бұрын
Sayyedali ok
@std37405 ай бұрын
No , kudumbathoda brathal pannuva kasukaga
@PalanisamyT-qj3jo5 ай бұрын
இந்த காசுல அவங்க வீட்ல சாப்பிடுவாங்க இல்ல அது நாய் பீக் சமானம்
@sukumarvpm5 ай бұрын
பிச்சை எவ்வளவோ மேல்..... இது தே...... குடும்பம்....!!! 😡😡😡
@angurajarumugam39435 ай бұрын
இவள் செய்யும் காரியத்திற்கு பிச்சையை கேவலப்படுத்த வேண்டாம் Bro. அதுவும் கூட ஒரு புனிதமான தொழில்தான். (அதிகாரம் செய்யாமல் பணிவுடன் கேட்டு வாங்கும் தொழில்)
@Kingsman-19815 ай бұрын
எல்லா காவல் நிலையங்களிலும் Live Camera வைத்து இந்த மாதிரியான ஊழல் பெருச்சாலிகளை கவண்கானிக்க வேண்டும்😊
@cutsiepumpkin..6685 ай бұрын
G pay la amount poda solranga 😂
@krishnarajA-is6wn5 ай бұрын
@@cutsiepumpkin..668ama thala 😂
@THANIORUVAN-s3n5 ай бұрын
இதனால் தான் கடைசி காலங்களில் போலீஸ் காரர்கள் கை, கால்கள் இழுத்து கொண்டு போகிறது 😡😡😡
@baskaranjgounder9935 ай бұрын
True
@Afroootamilganadance5 ай бұрын
உண்மை நண்பா என்னோட விட்டு பக்கத்துல கூட இப்படித்தான் ஒரு போலீஸ் இருக்காரு கள் கை வரல
@AshokE-ko3vl5 ай бұрын
Ashok.e
@JaiwanthanDpm5 ай бұрын
இந்த பாவத்தை தனது வாரிசுகளுக்கும் விட்டு செல்வதை அறியாத முட்டா....
@aypuaypu51075 ай бұрын
கரெக்டா சொன்னீங்க வயித்தெரிச்சல் சும்மா விடுமா இந்த விடியா துறைக்கு
@rx100killerandlover85 ай бұрын
முற்றிலும் உண்மை இது எல்லா ஸ்டேஷன்லயும் நடக்குது பெண் போலீசுக்கு கூச்சமில்லாமல் எல்லார்கிட்டயும் கேக்குறாங்க😡😡😡😡😡 பாதிக்கப்பட்டு இருக்கிறேன்
@dhavakumard92295 ай бұрын
எந்த கொடுமைய மறைக்கிறார்களோ அதே கொடுமை இவர்களுக்கு நடக்கணும்.
@ganeshbabu88855 ай бұрын
இதை எல்லாம் கோர்ட் தாமாக முன்வந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்
@mammam-bg6cw5 ай бұрын
எல்லா மகளிர் காவல் நிலையத்திலும் இதே நிலைமைதான். 😡
@harshimachannel5 ай бұрын
Correct ah sonninga Ella magalir station layum ipdi than
@sripriya47855 ай бұрын
என்னமோ இந்தம்மா தான் லஞ்சம் வாங்குற மாதிரி ஏன் இப்படி ஒரு build up .எல்லா அரச அலுவலகங்களிலும் இதேதான் நடக்குது. ஏன்னா அவர்களும் லஞ்சம் கொடுத்து தான் வேலை வாங்குறாங்க
@deepanraj65855 ай бұрын
உண்மைதான் எங்க ஊருலயும் இப்படித்தான் போலீஸ் பாலியல் தொல்லை கொடுத்தாலும் கூட கண்டுக்க மாட்டிங்குறாங்க
@nancyraman51615 ай бұрын
Crt sis ellam ipdi than🤦🏻♀️
@rumbumbum98125 ай бұрын
Ama ladies are very worst nowadays
@arivalagansense72395 ай бұрын
அனைத்துபோலீஸ் காரர்களும் இப்படிதான் என்பதற்கு இவர் ஒரு முன் உதாரணம். மேலும் உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@Periyarperan6865 ай бұрын
போலீசுக்கு நட்பு பாராட்டாமல் சரியான நேர்மையான செய்திகளை வழங்கும் நியூஸ் தமிழ் ரிப்போர்ட்ருக்கு வாழ்த்துக்கள்
@manil69895 ай бұрын
Bro kannu vaikkathinga ivangalum maarida poranga😂
@kcsuresh09945 ай бұрын
Super
@kuppusamys93665 ай бұрын
இனி காவல்துறையிடம் இருந்து பொது மக்களுக்கு தான் பாதுகாப்பு வேண்டும்.
@lovesongs12145 ай бұрын
எத்தனையோபேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் இவளை டிஸ்மிஸ் பண்ணவும்
@gandhandash90115 ай бұрын
Yes 👍
@தமிழன்ராஜநாகம்5 ай бұрын
இவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் தமிழக அரசு......
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ5 ай бұрын
இன்று முதல் இந்த காவல்துறை அதிகாரி மாமா மகேஸ்வரி என்று அன்போடு அழைக்கப்படுபவர்😍👌💪💪💕💕💕🙋🙋🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🌍
@std37405 ай бұрын
Mama illa tevidiya
@JaiwanthanDpm5 ай бұрын
@@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ திருத்தம் அத்தை மகேஸ்வரி
@aamhicdeena32025 ай бұрын
😂😂mami maheswari
@vaithinathan63045 ай бұрын
Dr
@selvaRaj-ud1bz5 ай бұрын
மாமி
@nandagopalkrishnan3345 ай бұрын
என்ன ஜென்மம்மோ.. டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் இவ.
@kksfox98905 ай бұрын
Pathaathu 3 years none bail remand thaan correct
@vsmanikandan97535 ай бұрын
நாட்டில் மகளிர் station தேவையே இல்லை
@gurnathapandianmoogambigai50885 ай бұрын
கண்டிப்பா.evaluga கட்டா பஞ்சாயத்து பன்றலுக
@JaiwanthanDpm5 ай бұрын
@@gurnathapandianmoogambigai5088 ஊர் காட்டுப்பாட்ல ஊர் இருந்தப்ப கூட ஊர் நல்லா இருந்துச்சு இப்போ நாசமா போச்சு
@ravisharmaramachandran10385 ай бұрын
Police ah theva illa first both male female fraud no 1 crime ah avanga
@santhanalakshmig95425 ай бұрын
Yes true
@thirumenim73895 ай бұрын
Yes brother.
@GovindaswamiS5 ай бұрын
இப்படி ஒரு தமிழ்நாட்டை பார்த்ததே இல்லை..... கடந்த காலங்களில்...... இறைவா நீ இருக்கிறயா....
@padhmanabanmuthu48505 ай бұрын
உடனடியாக நிரந்தர பணிநீக்கம் செய்து தமிழக காவல்துறையின் மாண்பை காப்பாற்ற வேண்டும்
@Sksaravanan-gr6mk5 ай бұрын
இது போன்று கூறுவது தவறு. இவரை போல் விபசார பெண் காவலர்கள் தமிழக காவல் துறைக்கு வேண்டும்....
@raja.sraja.s99485 ай бұрын
Dismiss பண்ணி சிறையில் தள்ள வேண்டும்
@kksfox98905 ай бұрын
Thank you sir You are correct
@nishadas22705 ай бұрын
சார் இந்த மாதிரி போலீஸ்காரங்க தேவையே கிடையாது இவங்கள பணியிடை நீக்கம் செய்யணும்
@wlverine71955 ай бұрын
Dismiss ❌ Suspend for 3 months and transfer to another station..✅ Govt. - 😆 People - 🤡
பணியிடை நீக்கம் என்பது தற்காலிகமாக தான். பணி நீக்கம் செய்ய வேண்டும். அதாவது அந்த பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்.
@SathyaRaja-m6b5 ай бұрын
நாட்டில் மகளிர் காவல் நிலையம் தேவை இல்லை நீதியின் பக்கம நிற்க்கு ம் நீயூஸ் தமிழ்க்கு நன்றி
@RamLaxman-iy2er5 ай бұрын
பிரச்சினைன்னு போலீஸ்கிட்ட போனா . போலீஸ்காரனே பெரிய பிரச்சினையா இருக்கான்... என்ன உலகம்டா இது...ச்ச
@JaiwanthanDpm5 ай бұрын
@@RamLaxman-iy2er 🤣🤣🤣🤣🤣🤣🤣
@jenishaj75255 ай бұрын
ஆமா
@Saravanakumar-qd8xp5 ай бұрын
அனைத்தும் ஓட்டு போட்ட முட்டாள் மக்கள் தான் பொருப்பு
@ராமபிரியன்.எடப்பாடி5 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் இப்படித்தான் உள்ளது🤬🤬🤬🤬
@naalaiyatheerpu5 ай бұрын
நீதியின் பக்கம் நிற்க்கும் நீயூஸ் தமிழுக்கு நன்றி
@SYeshwanth-u1o5 ай бұрын
❤❤❤❤❤❤
@perumalramakrishnan70675 ай бұрын
அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் இதான் நிலைமை
@thennagatamilan5 ай бұрын
இது போன்று இருப்பவர்களின் வாரிசு நன்றாக வாழ்வதில்லை
@venkataramanankrishnan50125 ай бұрын
லூசு லூசு. நாங்கள் விதியை நம்புகிறதில்லை.
@JaiwanthanDpm5 ай бұрын
@@thennagatamilan கண்கூட பாக்குறாம்ல அது தானே நடக்குது பாவத்துல வளருதுக அப்புறம் எப்படி நல்லா இருக்கும்
@Heuuwjqkqk5 ай бұрын
@@JaiwanthanDpmநீங்கள் வேற அதுவும் வளர்ந்து இவளுக்கு இணையாக தப்பு செய்யும்😢
@sanjujr51395 ай бұрын
கஷ்டப்பட்டு படிச்சு வேலைக்கு வந்தா பரவாயில்லை,லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தா இப்படித்தான்.உடனே டிஸ்மிஸ் பண்ணனும்,இல்லைனா வேற இடத்திலும் போயி இததான் பண்னும்.இந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் உடனே வேலைகிடைக்குது.
@tamilan38125 ай бұрын
அவ வீட்டு பெண் பிள்ளைக்கு இப்படி நடந்தா..... இப்படித்தான் லஞ்சம் கொடுப்பாளா
@Heuuwjqkqk5 ай бұрын
அதுவே தேவ்டியாகுடும்பமாகத்தான் இருக்கும்😢
@anandaganesh57205 ай бұрын
எப்படி குடுப்பா. அவ கூட்டி தான் குடுப்பா
@Ammuma19935 ай бұрын
அவளுக்கு பையன் மட்டும் தான் என்கிட்ட கூட இப்படி தான் நடந்துகிட்டா
@Vicky-ry5us5 ай бұрын
ஒரு சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு சம்பாதிக்க எவ்வளவு கஷ்டபடுகிறான்.. ஆனால் இவங்க !
@murugammurugan74365 ай бұрын
எல்லா காவல் நிலையங்களும் இது போன்றவர்கள் ஒருவர் இருக்கத்தான் செய்றாங்க
@Harish-ec7dy5 ай бұрын
தவறு ஒருவர் மட்டுமே நல்லவராக இருக்கிறார்கள்
@driverviji34815 ай бұрын
இந்த காவல் ஆய்வாளரை முற்றிலுமாக பணிநீக்கம் செய்ய வேண்டும்....
@AffectionateCrocodileHid-nj9tf5 ай бұрын
இதற்குப் பெயர்தான் கௌரவ பிச்சை 😡😡 ஒரு பெண் தான் ஒரு பெண்ணுக்கு துணையாக இருக்க வேண்டும் அவளுக்கு நீதி வழங்க வேண்டும் ஆனால் நீதி வழங்க வேண்டிய நீங்களே ஒரு கேவலமான செயல் செய்ததால் அடுத்த காவலர்களுக்கு இதே போல தான் கெட்ட பெயர் விளைவிக்கும்... அப்படி அந்த லஞ்சப் பணத்தை வாங்கி உங்க குடும்ப சந்தோஷமாகிடுமா எதுவுமே உருப்படியாகாது.. மக்களுக்காகத்தான் அரசாங்கம் அரசாங்கத்திற்காக மக்கள் கிடையாது எனவே இதுபோல் லஞ்சம் வாங்கிக் கொண்டு கேவலமான செயல் செய்யும் நபர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அவர்களது குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் 🙏
@HarshithasriT5 ай бұрын
இந்த மேடம் ஸ்டேஷனுக்கு லாயக்கில்லை வீட்டுக்கு அனுப்பிச்சு விடுங்க அந்தப் பெண்ணுக்கு நாயம் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏
@kksfox98905 ай бұрын
Veetukaaa Minimum 3 years aavathu non Bail jail thaan correct
@vm64333 ай бұрын
பெண்ணுக்கு பெண்ணே முதல் எதிரி..அடுத்து தான் ஆண்.
@balanerd5 ай бұрын
அவர்கள் வீட்டில் பெண் இருந்து இதே மாதிரி நடந்திருந்தால் லஞ்சம் வாங்கிக் கொண்டு விட்டு விடுவாரா
@felixdurairajl40205 ай бұрын
😂தமிழகத்தில் காவல்துறை முழுவதையும் கலைத்துவிட்டு, தகுதியின் அடிப்படையில் புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டிய நேரம் இது.
@gdrgdr41775 ай бұрын
பெண் காவல் பணிக்கு யாரும் வருவதில்லை நல்லவர்கள் யாரும் வருவதில்லை
@binubinu13185 ай бұрын
வேலையில் சேர்ந்த நாள் முதல் பாடையில் போகிறது வரைக்கும் சம்பளம் வாங்கி தின்னும் மன நிறைவு இல்லாமல் அடுத்தவர் உழைப்பை சுரண்டி தின்னும் இவளை அரசு ஏன் நிரந்தர பணிநீக்கம் செய்ய முடியவில்லை....
@arulkumar52975 ай бұрын
அரசு ஊழியர்கள் சங்கம் விடாது மேலும் அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம்
@kksfox98905 ай бұрын
Pani neekama thooki ula vakanum intha pombalaiya
@varadharajbothiraj90014 ай бұрын
அய்யா, அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் இதே நிலைமை தான். பணம் கொடுத்துதான் விசாரணை நடக்கும்.
@mylsamya95735 ай бұрын
மகளிர் காவல் நிலையம் தேவையே இல்லை நீதி மன்றம் தானாக வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@diazj.p31625 ай бұрын
Removed from service செய்ய வேண்டும் 😮😮 காவல் துறையின் சாபக்கேடு 😂
@AnbuAnbu-ob5yn5 ай бұрын
இந்த போலீஸ் ஸ்டேஷன் மட்டும் அல்ல எல்லா காவல் நிலையத்திலும் கையூட்டு வாங்கதான் செய்கிறார்கள். அனைத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உண்மையயை உறக்க சொன்ன நியூஸ் தமிழுக்கு ❤🎉🎉🎉🎉🎉 நன்றி. இவண் இராணுவ வீரன்..
@nithishn49495 ай бұрын
எல்லா ஸ்டேஷனிலும் இதே பிரச்சனை தான்
@showgathimran33775 ай бұрын
வேலையை விட்டு நீக்கி சிறையில் அடையுங்கள்
@shamyukthanaturetrip49395 ай бұрын
டிஸ்மிஸ் செய்வதற்கு உங்களிடம் அதிகாரம் இல்லையா
@Heuuwjqkqk5 ай бұрын
இல்லை அது தான் அரசாங்க உத்தியோகம்😢
@durgaagencies97175 ай бұрын
Dismiss and send to jail
@NandhaK-r1p5 ай бұрын
சூப்பர்
@selvakumargeetha4355 ай бұрын
Immediately dismiss her from police service 😡😡
@Dingdinggkdv5 ай бұрын
Onum nadakadhu
@JaiwanthanDpm5 ай бұрын
@@Dingdinggkdv ரோட்ல விட்டு செருப்பால அடுச்சா என்ன ஒரு கேசாகும் பணம்தானா எல்லாம்
@Heuuwjqkqk5 ай бұрын
@@Dingdinggkdvyes அப்படி சட்டமே இல்லை அதனால் தான் அது அரசாங்க உத்தியோகம் retire ஆகும் வரை இப்படி தான் செய்வாள்😢
@bharath64925 ай бұрын
Arrest and dismiss பண்ணுங்க, திராவிட மாடல் விடியல் ஆட்சி
@JustCu-p6o5 ай бұрын
மூன்றாம் கள்ளக்குறிச்சி...
@GovindaswamiS5 ай бұрын
இந்த போலீஸ் அதிகாரிக்கு குழந்தைகள் இருக்கிறார்களா....!!!!????!!!!!. பாவம் விடாது.........
@elanchezhiyan815 ай бұрын
சுடலை ஆட்சில அரசியல்வாதிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை லஞ்சத்தில் திளைக்கின்றனர் போல 😂
@kayalvizhi42835 ай бұрын
Lusu payan
@vijaykarena33885 ай бұрын
Vantan sudala zunniya oomba🤣🤣
@lavanyaraju84875 ай бұрын
Vera entha atchi la lancham ilama irunthathu bro enna kamarajar kalathla irukingala
@elanchezhiyan815 ай бұрын
@@lavanyaraju8487 தீம்கா மாறி விஞ்ஞான ஊழலில் முத்தெடுக்க உலகில் யாரும் இல்லை என்பது உண்மைதானே. முட்டு கொடுக்க வந்துட்ட
@newdigitalxerox7265 ай бұрын
தரம்கெட்ட ஊடகங்களுக்கு நடுவே ஒரு தைரியமான நேர்மையான மக்கள் படும் இன்னல்களையும் அதிகாரிகளின் ஊழல்களையும் வெளிச்சம் போடும் நியூஸ் 18 .
@rambogani68035 ай бұрын
நல்ல காவல் அதிகாரி நல்ல காவல்துறை உன் குடும்பம் நாசமா போக வாழ்த்துகிறேன் அது என்ன ஆயுத படைக்கு மாத்துறது இடை நீக்கம் செய்றது பணிநீக்கம் அப்படின்னு ஒன்று இருந்ததை எடுத்துட்டாங்களோ?
@shanmugasuntharam24415 ай бұрын
உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்
@sadhamhussain27845 ай бұрын
இதே போலீசுக்கு நம்ம மக்கள் பாலியல் தொல்லை கொடுத்தால் எப்படி இருக்கும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sonahandwork5 ай бұрын
பெண் போலீஸ் பூராவும் இப்படித்தான் இருக்கிறாங்க.! 1 மாதாம் முன்னாடி ஒரு train இன் போனேன். அவங்க பண்ணுற அட்டூழியத்தை பார்த்தால். நெஞ்சு வெடிசுடும் டிரெயின் இன் லேடிஸ் பெட்டியில் ஏறும் போது அவங்க கூட வந்த சில லேடி போலீஸ் சத்தமாக SI madam வர்றாங்க வழி விடுங்க வழி விடுங்க சொல்லிகிட்டு வந்தாங்க. ஏற்கனவே லேடி பெட்டியில் full ஆயிட்டு. கூட்டம் கால் வைக்க இடம் இல்லை. இவங்க 1 கால் வைத்து ஏறிட்டு அதிகாரம் தோரணையில் வழி விடுங்க வழி விடுங்க si madam வர்றாங்க என்று சொல்லிகிட்டு வந்தாங்க உடனே என் மகள தள்ளி விட்டுட்டாங்க si போலீஸ் . நான்தான் வர்றேன் இல்லையா.! சொல்லுறாங்க இல்லையா.! என்று சொல்லி thalluraal லேடி போலீஸ். உடனே நான் நீ si போலீசா இருந்தா பெரிய கொம்பா என்று கேட்டேன். உடனே என்னை சொன்னவள் eval அவளை நான்பார்க்கணும் என்று சொல்லி என்கிட்ட வந்து என்னோட காலில் mithikkiraal. நானும் ஓங்கி மிதிகொடிதென் நீ போலீசா இருந்தா பெரிய கொம்பு ஒன்னும் இல்லை. உனக்காக நாங்க இல்லை. எங்களுக்கு தான் நீ. என்று சொன்னேன். வாக்குவாதங்கள் முற்றி நீ யார் என்று என்னை கேட்டா...
@dharshadeva5 ай бұрын
நானும் கன் கூட பார்த்து இருக்கிறேன் ....இது மாறி அனைத்து இடங்களிலும் நடக்கிறது
@rajalingamchennai23614 ай бұрын
லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்து கைது நடவடிக்கை எடுக்கலாமே
@senthish80155 ай бұрын
Ivalai encounter podunga
@JaiwanthanDpm5 ай бұрын
@@senthish8015 நல்ல யோசனை அரசு பரிசிலனை செய்யலாம் ❤️
@jayakrishnansugumaran18815 ай бұрын
*இட மாற்றம்ன்னு செய்யாம இருந்தாங்களே...* *_லஞ்சம் என்ற குற்ற செயலுக்கான எல்லா ஆதாரங்களும் இருந்தும் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக காவல் துறை வெட்கப்பட வேண்டும். மொதல்வன் ராஜினாமா செய்ய வேண்டும்._*
@mahesh38865 ай бұрын
Suspension - அடேங்கப்பா ரொம்ப பெரிய தண்டனை தான் 😂😂😂😂 பா
@Samnet125 ай бұрын
Dismiss Immediately
@seafoodsyedibrahim16175 ай бұрын
கடைசி காலத்தில நிம்மதி இல்லாத சாவு இதனால தாண்டா உங்களுக்கெல்லாம் கிடைக்குது...,வாழும்போது கூட பொண்டாட்டி புள்ளையோட நிம்மதியா வாழ முடியாத காலம்உங்களுக்கு
இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்🙏💕🙏💕 இயேசுவே
@ArunKumarpugal5 ай бұрын
போலீஸ் என்றாலே இப்படித்தான்
@deivaindiansoldier3545 ай бұрын
எங்க மதுரை மாவட்டத்தை மிஞ்ச முடியாது.. எந்த அரசு சார்ந்த சான்றிதழ் வேண்டும் என்றாலும் லஞ்சம் குடுக்கமால் வாங்க முடியாது.
@perumalsamy15 ай бұрын
Don't suspend her, only dismiss from the police department immediately.
@nope0000s5 ай бұрын
மிகப்பெரிய தண்டனை ஆயுதபடைக்கு மாத்துவாங்க so டோன்ட் வோரி
@ThiyaguVetri-iy5vz5 ай бұрын
நன்றி new தமிழ்
@krishnankarthikeyan29385 ай бұрын
டிஸ்மிஸ் செய்யனும் அவ மளுக்கு நடந்தால் தெரியும்.
@ezhilarasansrinivasan36655 ай бұрын
Dismiss immediately
@chenkadhirvelb5 ай бұрын
நாட்டுக்கு போலீஸ்ஸே தேவையில்லை போல.. பழைய மாதிரி ஊர் காவல்படைகளை மக்களே உருவாக்கி வைதாதுக் கொள்ளுங்கள்னு விட்ரலாம்..
@gopim64275 ай бұрын
Power of police!!👏👏👏
@Ettayapuramkannanmuruganadimai5 ай бұрын
பாவம் இந்த அம்மா எவ்வளவு கொடுத்து இந்த பதவிக்கு வந்திருக்கும்.... அதை வசூல் செய்ய வேண்டாமா.....
@templecityking73835 ай бұрын
அதுக்கு பேசாம விபச்சாரம் செய்யலாம்..
@veeramani39065 ай бұрын
போலீஸ்டேஷன் போனாலே எந்த வித கேசாக இருந்தாலும் 5000இல்லாமல் போகமுடியாது போலீஸ்டேஷனில் லஞ்சம் வாங்குவதற்காகவே புரோக்கர் வெளி நிற்பார்கள் போலீஸ் அதிகாரி கூறுவார் வெளியே ஒரு நபரின் பேரை சொல்லி அவரை போய் பாத்துட்டு போங்க என்று அங்கே போனால் தான் தெரியும் லஞ்சம் வாங்குவற்காவே காவல்துறை சில நபர்களை வைத்துருக்கிறார்கள் என்று அப்புறம் என்ன காவல்துறை க்கு கொடுத்துட்டு புரோக்கருக்கு200ரூ கொடுத்துட்டு நம்ம டீ குடிக்க வழியில்லாமல் வீட்டுக்கு வந்து பாத்தா குழம்பு வைக்க பணம் இல்லை என்று திரும்ப மனைவி மொரண்டு பிடிப்பா தமக்கு கோவம் தாங்காமல் மனைவியை செல்லமா இரண்டு அடி கொடுத்தா அவள் போவால் கணவன் மீது வழக்கு கொடுக்க மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் உடனே இந்த மகேஷ்வரி ஃபோன் பன்னி உடனே வரியா இல்லை யா என்று திரும்ப கடனை வாங்கி கொண்டு மகேஷ்வரி அக்கா கிட்ட கொடுத்துட்டு வந்து கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து திரும்ப கடனை அடைக்க வாயையும் சூவை மூடிக்கிட்டு முட்டி அடிக்க வேண்டியதுதான் 😅😂
@mariappanvimal72655 ай бұрын
அவளை கீழ படுக்க வைத்து நாலு ரோடு போடும் இயந்திரத்தை வைத்து ஏற்றுங்கள் அய்யா 😅😅😅😅