வடக்கு கிழக்கு எமது தாயகம் | ஊழல்வாதி பக்கத்தில் நாம் இருக்க மாட்டேம் - இராசமாணிக்கம் சாணக்கியன்

  Рет қаралды 13,550

Capital TV SriLanka

Capital TV SriLanka

Күн бұрын

Пікірлер: 100
@nathangowri9927
@nathangowri9927 2 сағат бұрын
நன்றி
@Aalampara
@Aalampara 18 сағат бұрын
வாழ்த்துகள் சாணக்கியன்! 🎉🎉🎉
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 8 сағат бұрын
அந்த38 குற்ற பத்திரங்களை தற்போதய அரசிடம்ஒபடையுங்கள்உங்கள்நேர்மைக்குஅங்குமதிப்பிருக்கின்றது
@roshanrajan3279
@roshanrajan3279 2 сағат бұрын
GOD BLESS YOU SAANAKKIYAN.YOU ARE GREAT,HATS OFF TO THE EASTERN PRIVINCE TAMILS,I AM ORIGINALLY FROM JAFFNA BUT CURRENTLY LIVING IN OVERSEAS, VERY SAD IN THE NORTH THERE IS NO LEADERS LIKE YOU,THATS WHY THE PEOPLE OF NORTH VOTED FOR ANURA.BUT IN THE FUTURE IT SHOULDN'T HAPPENED THIS WAY.TAMILS SHOULDN'T LOOSE THEIR IDENTITY, NORTH NEED A LEADER LIKE YOU,PLEASE HELP.
@இதுதான்டாநர்ப்பு
@இதுதான்டாநர்ப்பு 7 сағат бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤
@balapraba2854
@balapraba2854 2 сағат бұрын
@GaneshThamu
@GaneshThamu 16 сағат бұрын
தொடர்ந்து சுமந்திரன் காலில் வீழ்ந்தால் 1000 வாக்குகள்கூட கிடைக்காது.
@waranbala607
@waranbala607 11 сағат бұрын
நீ மாறு, சுமந்திரன் 15000 வழக்குகளுக்கு மேலாக பெற்றுள்ளார், kajenthirakumar லும் பார்க்க 100 வாக்குகள் தான் குறைவு 😊
@alexx2836
@alexx2836 15 сағат бұрын
ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி பாராளுமன்றம் போவது மக்களுக்கு சேவை செய்யவே அதை மனதில் வைத்துக்கொண்டு பணியாற்றுங்கள் வாழ்த்துக்கள்
@rl5914
@rl5914 11 сағат бұрын
💯%உண்மை 👌👏🏾👏🏾🙏
@alahamuthanthanushini3351
@alahamuthanthanushini3351 Сағат бұрын
Congratulations 🎊 👏 👏 👏
@MohamedArsath-uz9vk
@MohamedArsath-uz9vk 3 сағат бұрын
Sanakiyan sir jentelman.. super 👌 I like
@rajaratnamparamamurthy3704
@rajaratnamparamamurthy3704 Сағат бұрын
Well done Sir 🙏
@puthiyamulakkam147
@puthiyamulakkam147 6 сағат бұрын
இலங்கை வளரட்டும்! வாழ்த்துக்கள்!
@thayakaranthaya4713
@thayakaranthaya4713 6 сағат бұрын
வாழ்த்துக்கள் அண்ணன்
@shankarkanmani941
@shankarkanmani941 17 сағат бұрын
Congratulations
@Sachithanantham-o8u
@Sachithanantham-o8u 10 сағат бұрын
சாணக்கிய அன்பால்
@Sachithanantham-o8u
@Sachithanantham-o8u 4 сағат бұрын
உங்களுக்கு குரு உச்சம்
@samshankar-vg5nh
@samshankar-vg5nh 4 сағат бұрын
நீங்கள் கட்டுவேன் கட்டுவேன் என்று சொல்கிறீர்கள் நீங்கள் மேசனா?
@nufrinehan5158
@nufrinehan5158 2 сағат бұрын
Sanakyan sir best wishes for you
@Sathees2024
@Sathees2024 Сағат бұрын
மக்கள் வறுமையில் இருக்கிறாங்க அவர்களது வாழ்க்கையை முன்னேற்றுங்கள் தொழில் மையங்களை உருவாங்குங்கள்
@rl5914
@rl5914 11 сағат бұрын
அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தொகுதி முன்னேற்றத்திற்கு ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏
@iqgk2837
@iqgk2837 18 сағат бұрын
பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்து என்ன நன்மை?
@LinkanLinkan-n8t
@LinkanLinkan-n8t 11 сағат бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@Sachithanantham-o8u
@Sachithanantham-o8u 4 сағат бұрын
உங்களுக்கு குரு உச்சம்
@balapraba2854
@balapraba2854 2 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@VyramuthuKugan
@VyramuthuKugan Сағат бұрын
🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@alexphilipiah2452
@alexphilipiah2452 17 сағат бұрын
Congratulations 🎊 for your victory in the east 👏 Our view about your political party, your party will need to work with the other true tamil patriotic politicians, because now the political climate under Anura's JVP taking new journey and goals to destroy the Tamils national identity, land and self determination of tamils rights. You can be your own party , however policy wise you need to unite and defend and fight for the interest for Tamils people together by leaving out your personal goals, dispute and differences away. Please rethink about boycotting elections, because it's a democracy contesting election when majority of tamils people think it's important to participate. 🇨🇦 🙏
@marthikw9449
@marthikw9449 6 сағат бұрын
👍👍👍👍👍❤
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 3 сағат бұрын
Mr sanakkiyan avarkale pillaiyaan padikkathavan kathakka pesa theryathavan so neegkal kavanamaka irukkavum (ugkal pathukappu)
@kamalnadani6604
@kamalnadani6604 2 сағат бұрын
I’m not a fan of this one but I think it’s a good idea for the game and The game is really great for the
@saminatharbastiampillai8234
@saminatharbastiampillai8234 16 сағат бұрын
Master fraud.
@RavichchandranRavi
@RavichchandranRavi 11 сағат бұрын
சூப்பர்
@Sachithanantham-o8u
@Sachithanantham-o8u 10 сағат бұрын
தமிழ் தேசியம் சாகவில்லை
@alexphilipiah2452
@alexphilipiah2452 17 сағат бұрын
Congratulations 🎊 for your victory in the east ✌️ Histroy never lie !!!. Only the label different ( Anura's NPP) inside the bottle every thing is the old same Singhala Buddhist mindset. When it's come to tamil political solutions, all Sinhala polician are the same. Before everything else, We need our political rights, national identity and protecting our lands, Secondly development. As for now we need to be patience the time will tell us more as the months go. Of course we are welcoming and supporting the removal of frauds politicians. 🙏 🇨🇦
@StanyAntony
@StanyAntony 11 сағат бұрын
Congratulations Hon. M.P. Sanakiyan
@chandrakumarnamasivayam9748
@chandrakumarnamasivayam9748 15 сағат бұрын
❤❤❤❤❤
@Sathees2024
@Sathees2024 Сағат бұрын
சிறப்பு ,பேசுவதை விட்டு மக்களுக்கு பணி செய்யுங்கள்
@muhunthanmahenden1982
@muhunthanmahenden1982 17 сағат бұрын
Only vaich chavadal that's all this guy
@sivapalansubramaniam2463
@sivapalansubramaniam2463 8 сағат бұрын
Next time your going out
@sasisasi7193
@sasisasi7193 3 сағат бұрын
இவர் ரணிலிடம் வாங்கிய 60 கோடி எங்க யாழ் வன்னி வந்து மிகுதி கோடி அடிக்கப்போறார்
@loganathankamalanathan8609
@loganathankamalanathan8609 5 сағат бұрын
அன்பான சகோதரர் அவர்களுக்கு இன்னும் ஏன் மக்களை பிரிவினைக்குப் வழிநடத்துகிறீர்கள். வடக்கு கிழக்கு மாத்திரம் எமது தாயகம் இல்லை. முழு இலங்கையே எமது தாயகம்.
@briandevasagaiam46
@briandevasagaiam46 Сағат бұрын
அவர் பேசுவது பிரிவினை அல்ல, தமிழரின் அடையாளம். அரசியல் அறிவுள்ளவர்களுக்கு இது புரியும்
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 3 сағат бұрын
Now ur talk after 15 years mp
@piumikanilushi3530
@piumikanilushi3530 2 сағат бұрын
This person is also very cunning.. his survival depends on racism.. we only believe NPP and AKD
@StanyAntony
@StanyAntony 11 сағат бұрын
Makkal therivu seithavarai kurai solla mudiyathu
@RetnamJanagan
@RetnamJanagan 11 сағат бұрын
அப்ப தேசிய மக்கள் சக்தி
@SivabalanLeo
@SivabalanLeo 10 сағат бұрын
Sumo how much given to,you
@ThamrajaThamraja
@ThamrajaThamraja 2 сағат бұрын
அச்சமில்லை. அச்சமில்லை அர்ஜுனா பற்றி நீங்கள் அச்சம் அடைய வேண்டியதில்லை. அர்ஜுனாவிற்கு எதிராக உங்கள் குழு தேர்தலில் வெற்றி பெற மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். எதிர்கால வடக்கு கிழக்கு அனைத்து தேர்தல்களிலும் அனுர, அர்ஜுனா இருவருமே முதல் நிலைகளில் வருவார்கள். தற்போது உங்கள் கற்பனை, அர்ஜுனா பாராளுமன்ற பதவியில் இருந்து நீக்கப்பட்டு எதிர்காலத் தேர்தல்களிலும் போட்டியிட்ட முடியாதவராக ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழுவாக தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்ட வேண்டும். இதுவே உங்கள் கனவு என்பதை மக்கள் அறிவார்கள். அர்ஜுனா தன்னைவிட தமிழையும், தமிழ் மக்கழையும் நேசிக்கும், ஏழைகளின் தோழர், இதற்காக தனது உடல், பொருள், உயிர், பட்டம், பதவி அனைத்தையும் தியாகம் செய்தவர். அவருக்கு நிகரான ஒருவரை நீங்கள், தந்தை செல்வா முதல் இன்றுவரை( விடுதலை புலிகள் நீங்கலாக) காட்டமுடியாது. அர்ஜுனாவின் சிறப்புக்களை முதலீடாக வைத்து, அர்ஜுனாவின் குழுவில், உங்கள் ஆட்களையும் உட்சேர்த்து, உங்கள் ஆட்கள் வெல்வதன் மூலம் அர்ஜுனாவை வெளியேற்றி, உங்கள் குழுமூலம் ஒரு கட்சயை ஆரம்பிக்கும் கபட எண்ணத்துடன், அர்ஜுனாவுடன் ஒட்டி இருந்தீர்கள் என்பதையும் மக்கள் புரிந்துவிட்டார்கள். நீங்கள் உங்களிற்குள் சில கபடமான எண்ணங்களுடடன் அர்ஜுனாவுடன் இருந்து அவரை ஏமாற்றினீர்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவு அர்ஜுனாவுக்கு வேண்டியதில்லை. நீங்கள் நிலையான கொள்கை இல்லாதவர் என்பதையும் மக்கள் அறிவார்கள். அவரை அவதூறு செய்வதற்கு உங்களிற்கும் உங்கள் குழுவிற்கும் என்ன தகுதி உள்ளது? தென் இலங்கை இனவாதிகள் சிலர் இனவாத செயற்பாடுகளை ஆரம்பி த்து உள்ளனர். இது அர்ஜுனாவை எதிர்காலத்தில் சர்வதேச மட்டத்தில் பேசப்படும் ஒருவராக மாற்றும். அர்ஜுனா அகங்காரம் உடையவர் என்கிறீர்கள். அவ்வாறாயின் உங்களிடம் அகங்காரம் இல்லையா? நீங்கள் மற்றவர்களிற்கு கருத்துச் சுதந்திரம் கொடுக்க விரும்பாத அகங்காரம் உடையவர். நீங்கள் மக்களுக்காக அல்ல காலத்திற்கு பொருத்தமற்ற கருத்துக்களை அலட்டுபவர். நீங்கள் எவரையும் உங்களுடன் பேச அனுமதிப் பதில்லை. இது உங்கள் அகங்காரம் இல்லையா? முதலில் உங்களைத் திருத்துங்கள். நீங்கள் முற்று முழுதாக சாத்தியமில் லாத அவரை அவதூறும் செய்யும் விதமாக அர்ஜுனாவுக்கு எதிரான கருத்துக்கள் பேசுகிறீர்கள் என்பதை அறியாத முட்டாள்கள் என மக்களை நினைக்காதீர்கள் அர்ஜுனா அகங்காரம் உடையவர். ஆனால் உங்களைப் போன்ற எதிர்மறை உணர்வாளர்கள், கூறும் அர்த்தமற்ற பொய்யான கற்பனை நிறைந்த எதிர்மறைக் கருத்துக்க ளால், அகங்காரத்தில் இருந்து, விடுபட முடியாதவராக உள்ளார். விகிதாசார தேர்தலில் வடக்கு கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கை யிலும் அர்ஜுனாவின் சுயேச்சைக் குழு மாத்திரமே முதன் முதலாக வெற்றி பெற்றதுடன், கட்சியாக இல்லாது சுயேச்சையாக போட்டியிட்டு பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் உறுப்பினர் அர்ஜுனா. அர்ஜுனா அன்பர்களே, அர்ஜுனா இவ்வுலக தீய அரசியல் வாதிகளு டன் வாழ வேண்டிய ஒருவரல்ல. இவ்வுலக அரசியல்வாதிகளை மாற்றுவதற்காக வந்தவர். அவர் இவ்வுலக மக்களிடம் கற்க வேண்டிய பாடங்கள் அதிகம் உள்ளன. உங்கள் மனதால் சஞ்சலப்படாதீர்கள். யாரோ ஒருவன்.24/11/2024 ஆசிரியர் வன்னி மைந்தன் இதனை பதிவிடுவதற்க் உண்மை யாக மனம் வருந்துகிறேன். நீங்கள் தொடர்ந்து அர்ஜுனாவை அவதூறு செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாததால் பதிவிட வேண்டி உள்ளது. உங்களை மனவருத்தப்படுத்திய கருத்துக்களுக்காக மன்னிக்க வேண்டுகிறேன்
@devadev6468
@devadev6468 11 сағат бұрын
ஓண்டும் புடுங்க முடியாது
@waranbala607
@waranbala607 11 сағат бұрын
மட்டக்களப்பு அழகான மாவட்டம் மட்டும் இல்லை அறிவாளி மக்கள் வாழ்கின்ற மாவட்டம் கூட ❤
@Sachithanantham-o8u
@Sachithanantham-o8u 10 сағат бұрын
தமிழ் தேசியம் சாகவில்லை உங்களால்
@Sachithanantham-o8u
@Sachithanantham-o8u 10 сағат бұрын
2:12
@nadarasamathan3317
@nadarasamathan3317 7 сағат бұрын
அந்த மாலையை கழட்டி விட்டு பேசலாம் தானே
@iqgk2837
@iqgk2837 18 сағат бұрын
நல்லா கம்பி கட்டுற கதையா கிடக்கு?
@NajeemNajeem-ht4kv
@NajeemNajeem-ht4kv 13 сағат бұрын
Vadakum kilakum ungada thayahama???😂😂😂 thampi aattampodavendam thampi ellam koncha nalaikuthan unga ellarukum vaippanuga perusa aa...pudunga mudiyama iruppenga😂😂😂
@Ragavan0401
@Ragavan0401 14 сағат бұрын
சாணா! ஒரு மாலயை சுமந்திரனுக்கு கொடுக்கவும்
@NajeemNajeem-ht4kv
@NajeemNajeem-ht4kv 12 сағат бұрын
Makkaluku sevai senga athai parattuhiren athukaha nattai koorupodurakathai kathaikathenga Uththathin kodurathil piranthu valartha anupavam engalodaye pohattum engaluda pillaikalukum thedi kodukirathupola nadakathenga..ithu namathu naadu ithu ellarukum sontham nenga prichi prichi kathachi oru aanium pudungamudiyathu..
@knvtv4245
@knvtv4245 2 сағат бұрын
இனவாதம் கதைக்காம வெல்ல முடியுமா. நீங்க இனவாத கதைகளைதான் கதைப்பீங்க.
@knvtv4245
@knvtv4245 2 сағат бұрын
ஊடகங்களுக்காகதான் நீங்க வீர வசனங்கள் கதைக்கிற.
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam 17 сағат бұрын
U are cheating the tamil community again. U spoken lots. The people will judge again. Community voted for the party.
@santharupanstephen1618
@santharupanstephen1618 5 сағат бұрын
Friend of poor peoples. Your looking like poor guy 😂😂😂😂
@sivapalansubramaniam2463
@sivapalansubramaniam2463 8 сағат бұрын
Your lacey nobody good oppositions party next Elections Your out
@Bubble_CLUB
@Bubble_CLUB 15 сағат бұрын
HA SARI JOKE PANATHE DA DOI
@devadev6468
@devadev6468 11 сағат бұрын
நீ மக்களுக்கு செய்த சேவை என்ன. சாதனை என்ன? கழிசறை. வியாழேந்திரன் தேர்தல்ல போட்டி இடல்ல. ரணிலிட் 60 கோடி.சஜித்திடம் எவ்வளவு? கள்ளக்கூட்டம் .
@ababd4754
@ababd4754 15 сағат бұрын
Arjuna is 100% wrong.
@parthipanthavayogam4870
@parthipanthavayogam4870 5 сағат бұрын
அண்ணே என்ன மாலை போட்டுத்தான் பேசுவீங்களா?
@jacobjayakumar6943
@jacobjayakumar6943 8 сағат бұрын
Don't racism now.work with together. President has given tamil ministries. Support to president
@KiruthikaUdhai
@KiruthikaUdhai 14 сағат бұрын
உங்கள் சொந்த ஊர் யாழ்ப்பாணம் என்டா மட்டும் இங்க வாங்கோ. ஏனேன்றால் என்னை பெத்தவன்தான் எனக்கு தகப்பனாகவும் என் இனத்தின் இரத்தவன்தான் எனக்கு தலைவனாகவும் இருக்க முடியும்
@thushanththushanth2219
@thushanththushanth2219 11 сағат бұрын
அப்போ இலங்கை ஜனாதிபதி உங்கள் மாமனா
@jeganjegan7673
@jeganjegan7673 7 сағат бұрын
வடக்கும் கிழக்கும் எமதே அண்ண அப்படிப் பிரித்துப் பார்க்கல கிழக்குப் போராளிகள் வடக்கிலும் வடக்குப் போராளிகள் கிழக்கிலும் உயிர் விட்டுள்ளார்கள்
@thayakaranthaya4713
@thayakaranthaya4713 6 сағат бұрын
இவரைத்தான் சொல்வது முழுமையடையாத கிறுக்கன் என்று....
@KiruthikaUdhai
@KiruthikaUdhai 14 сағат бұрын
டொக்டர் அர்சுனாவை விட சாணக்கியன் மீது எமக்கு நம்பகதன்மை உள்ளது. தொடர்ந்து சிறந்து செயற்படுங்கள்
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 14 сағат бұрын
சாணக்கியன் செய்தவை சாணக்கியன் பாரமன்றில் ஆற்றிய உரைகள் இப்பவும் வலைத்தளங்களில் இருக்கின்றன
@peter7454
@peter7454 3 сағат бұрын
poda
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 1,9 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 213 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,9 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 111 МЛН
Новости дня | 24 ноября - дневной выпуск
4:43
Euronews по-русски
Рет қаралды 3,5 М.
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 1,9 МЛН