வடலூர் ரமேஷ் அய்யா சத்விசாரம்

  Рет қаралды 12,524

Vallalar Thirumaligai

Vallalar Thirumaligai

Жыл бұрын

#Arutperunjothi #Vallalar #Thirumaligai
சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடர
• KZbin
/ @vallalarthirumaligai
• Telegram
t.me/ErodeVallalar
• Twitter
/ erodevallalar
• Instagram
/ erodevallalar

Пікірлер: 62
@vallalar10
@vallalar10 6 ай бұрын
ஐயா அருமையான சத்சங்கம் சத்விசரம் ஒரு சிறிய வேண்டுகோள் ஐயா நாம் அனைவரும் பெருமானார் சொல்லி வைத்ததை பேசிக்கொண்டே மரணித்து கொண்டே இருக்கிறோம். ஆனால் நம் வள்ளல் பெருமானார் சொன்னதை யாரும் செயல்படுத்த முன்வர மாட்டார்கள் முன் வந்தாலும் பெருமானார் சொல்லபடியே வாழ்க்கையை வாழ முடியவில்லை இன்று தங்களை தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள் அதனால் முடிந்த அளவிற்கு பெருமானார் நம் உடலை காப்பாற்றுவதற்கு என்னென்ன வழிமுறைகளை சொல்லி தந்தார்களோ அத்தனை வழிமுறைகளையும் அப்படியே 100% பின்பற்றி அனைவரும் பெருமானார் அடைந்த சுத்த தேகம் ,பிரணவ தேகம்,ஞான ஒளி தெய்வம் அடைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் நம் வள்ளல் பெருமானருடன் கலப்புமாக எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுத்த சன்மார்க்கம் உலகமெல்லாம் சுத்த சன்மார்க்கத்தின் வழியில் படி நாம் அனைவரும் நம் உடலை பேணி காப்போம் நன்றி🙏👍
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 5 ай бұрын
வள்ளலார் ராமலிங்கம் சொன்ன கருணை வாழ்க்கை வாழ்ந்து அனைத்து உயிர் துன்பம் நீக்கி வாழவேண்டும். அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி🔥 ராமலிங்கம் வள்ளலார்🔥
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq Ай бұрын
வீணியில் உள்ளார், உண்மை மெய்
@kalidas588
@kalidas588 9 күн бұрын
நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி ❤🙏வள்ளல் பெருமான் மலரடி வாழ்க வாழ்க ❤🙏🙏🙏
@vasudeva7041
@vasudeva7041 3 ай бұрын
Arutperum jyothi thaniperum karunai. One of the finest videos about Suddha Sanmargam. May the almighty bless you and your family at all times. Let all beings live blissfully. Mercy to living beings is the key to salvation.
@chandrankrishnasamy1871
@chandrankrishnasamy1871 2 ай бұрын
Vaalge Valamudan..Inbame Soolge Ellorum Vaalge🙏🙏
@c.muthukrishnan5485
@c.muthukrishnan5485 Ай бұрын
Nandringa Ayya nandri unmai super
@sivaramansivaraman366
@sivaramansivaraman366 6 ай бұрын
அற்புதமான சத்விசாரம்
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 6 ай бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 அருமை நன்றி அய்யா 💕 அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@arulmagesh6155
@arulmagesh6155 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏💐🙇 மிக அருமை ஐயா👏🙏🙇💐
@Godandgraceorg
@Godandgraceorg Жыл бұрын
அருமை நன்கு உரைத்து தெளிவு தந்த உங்களுக்கு நன்றி நன்றி அய்யா.
@rajakaliappan5421
@rajakaliappan5421 6 ай бұрын
அருமை. தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். தயவு அன்பு, கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 6 ай бұрын
அருமை அய்யா 💕 அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@bagyalakshmi1942
@bagyalakshmi1942 Жыл бұрын
அற்புதம் அற்புதமே!அருள் அற்புதமே!😊
@veeraiyar9025
@veeraiyar9025 7 ай бұрын
🙏 அற்புதம் அற்புதமே அருள் அற்புத அற்புதமே நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா
@ramarangan8
@ramarangan8 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தயவு வந்தனம் ஐயா 🎉
@JayaKumar-nh2dp
@JayaKumar-nh2dp Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தயவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனம் ஐயா.. எங்கள் சன்மார்க்க வழிகாட்டி தங்களின் சத்சங்கம் கேட்டே தெளிவு பெற்று வருகின்றோம் ஐயா.. மிகசிறப்பான சன்மார்க்க உரை ஐயா.. ஆவடி வள்ளலார் பசியாற்று"மைய ஆன்மநேய அன்பர்கள்
@maharajan.srajan2605
@maharajan.srajan2605 Жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
@Pothigaipriyan
@Pothigaipriyan Жыл бұрын
Arumai
@bharathisaravanan5817
@bharathisaravanan5817 7 ай бұрын
Mikka nanri ayya😢 cried while listening this
@user-uh6xy9ch3y
@user-uh6xy9ch3y 10 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@rajad8154
@rajad8154 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏
@mahalingam574
@mahalingam574 4 ай бұрын
எனக்கு பேருதவியுரிந்தது
@anand-gn2nb
@anand-gn2nb 5 ай бұрын
ஜீவர்களுக்கு காருண்யம் பல காலம் செய்தால்.... எல்லா உயிர்களுக்கு உபகாரம் செய்தே ஆக வேண்டும்.... வாயால் பேசுவது அல்ல... அன்பு.. கருணை.. இரக்கம்.. தயவு.. செயலில் வேண்டும்..🙏
@sivaramansivaraman366
@sivaramansivaraman366 6 ай бұрын
நன்றி ஐயா நன்றி
@vimalas2284
@vimalas2284 7 ай бұрын
Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏
@narayanaswamip91
@narayanaswamip91 6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அற்புதம் ஐயா
@sivalingam4731
@sivalingam4731 5 ай бұрын
Super super excited
@balubalu.a6891
@balubalu.a6891 5 ай бұрын
பேர் முத்தி சொர்போழ்ழிவு வாழ்க வளமுடன்
@sekarperumal7370
@sekarperumal7370 11 күн бұрын
😊v
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 5 ай бұрын
அனைத்து உயிர்களும் அனைத்து மக்களும் ❤️💛💙 நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@ranjithekambaram2825
@ranjithekambaram2825 Жыл бұрын
இதுபோல் தினமும் ஒரு வீடியோ போடுங்கள்
@pdfgovardhanb8093
@pdfgovardhanb8093 Жыл бұрын
Nice
@chandrasekaransrinivasan152
@chandrasekaransrinivasan152 6 ай бұрын
great and good speech
@ksundarasamy9891
@ksundarasamy9891 6 ай бұрын
ஐயா உங்களுடைய விளக்கம் அற்புதமாக உள்ளது மேலும் உங்களுடைய விளக்கம் வேண்டும் ஐயா
@gobimuthu867
@gobimuthu867 Жыл бұрын
🤘🙏🔥 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🙏🤘
@nirmalag9243
@nirmalag9243 Жыл бұрын
அருமை ஐயா
@s.ranjithselvaraj3140
@s.ranjithselvaraj3140 7 ай бұрын
Excellent sir
@panduranganeg5264
@panduranganeg5264 5 ай бұрын
படமாடா, நடமாடா அல்ல படமாடக்கோயில், நடமாடும் கோயில். இதுவே சரி
@pradzuk8997
@pradzuk8997 5 ай бұрын
❤❤🙏🙏🙏🙏🙏
@er.k.rameshkumar7822
@er.k.rameshkumar7822 Жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
@jothipedam
@jothipedam 6 ай бұрын
❤❤❤❤❤
@dhasyenthdev9327
@dhasyenthdev9327 Жыл бұрын
Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi
@user-so4si8el9q
@user-so4si8el9q 7 ай бұрын
Vanakam Aiyaa ... I have an important question ... Is it really necessary for us to get married in this life to attain marenem ellam peruvalvu ... I'm already 37 this year and really confused as family is pressuring
@user-ji5jj3id3o
@user-ji5jj3id3o 3 ай бұрын
Andavara
@mahalingam574
@mahalingam574 4 ай бұрын
ஆன்மநேய ஒருமைப்பாடே சன்மார்கிகளுக்கும் மற்றமார்க்கத்தலர்களுக்குமான வேறுபாடு.
@sudhanmuthiah4231
@sudhanmuthiah4231 Жыл бұрын
Meignanam simplied 🙏🪔
@palanivvp1599
@palanivvp1599 Жыл бұрын
௮௫மை
@sathagantvchannel5481
@sathagantvchannel5481 7 ай бұрын
அருமை அருமை ஐயா வாழ்த்துக்கள் மகாமந்திரத்தின் பொருள் கூறுங்கள் வரவேற்கப்படுகிறது . ஆனால் சமஸ்கிருத மந்திரத்தை கிண்டல் செய்ய வேண்டிய அவசியமில்லை .மகாமந்திரம் எவ்வகையில் உயர்ந்தது என விளக்கப்படுத்துங்கள் தங்கள் திருவடி வணங்குகின்றோம் ஆனால் பிற மந திரங்களை கேலி செய்வது தேவையற்றது ஐயா அடியேனின் ஆன்மநேய உரிமைப்பதிவு .
@a2v245zzrf
@a2v245zzrf Жыл бұрын
அப்போ வள்ளலார் மகான் கிடையாது தோபா சாமி மனிதன் என்று சொன்னாரா.
@mahalingam574
@mahalingam574 4 ай бұрын
உனக்கு '----- இருக்கு.ஏனென்றால் நீ இந்து .ஆனால் நாங்கள் சன்மார்க்கம்.
@a2v245zzrf
@a2v245zzrf Жыл бұрын
அகவலை மனப்பாடம் செய்யாதீங்க டா அதை உணர்ந்து அதன்படி வாழுங்கடா.
@a2v245zzrf
@a2v245zzrf Жыл бұрын
திருவள்ளுவர் சொன்னதை எவனாவது புரிஞ்சு வாழ்ந்தானா. உயிர்க்கொலை பற்றி அவர் சொல்லாதது எது?
@a2v245zzrf
@a2v245zzrf Жыл бұрын
திருமூலர் தேவை ஆனால்... தஞ்சாவூர் பெரிய கோவிலை இடிச்சிடுவோமாடா மடையா.
@a2v245zzrf
@a2v245zzrf Жыл бұрын
சன்மார்கத்தை மக்கள் புரியாமல் செய்தது உங்களைபோன்றவர்களின் வாயால். இனியாவது இந்துமத நம்பிக்கைகளை தேவையில்லாமல் நோன்டாதீர்கள். பெருமான் மதங்களைபற்றி சிலவிசயங்கள் சொல்லி இருக்கிறார். அவருக்கு அந்த தகுதி உண்டு. உங்களுக்கு? Dash... இருக்கு.
@user-kr5ck4ue4i
@user-kr5ck4ue4i 6 ай бұрын
இங்கு மதம் என்பதே கிடையாது
@a2v245zzrf
@a2v245zzrf Жыл бұрын
நீ பேசுவது ஒருத்தனுக்கும் பிரயோஜனம் கிடையாது.
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,9 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,3 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 92 МЛН
வள்ளலாரின் பேருபதேசம் ஆடியோ வடிவில் - Vallalar Perubadesam
27:18
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,9 МЛН