வள்ளுவர் முதல் வள்ளலார் வரை - கரு.ஆறுமுகத்தமிழன் பேச்சு | அறிஞர் அவையம் மாநாடு

  Рет қаралды 14,545

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 41
@elilrarasan2314
@elilrarasan2314 10 ай бұрын
Greetings Dr.Arumugan Thamilan! You're one of the Greatest Scholar need to be protected as TN's asset. Feel like an Encyclopedia in relate Tamil Sociology addressing the audience. All the Best Dr.
@sivag7239
@sivag7239 10 ай бұрын
மிகச் சிறப்பான உரை.... மதம் என்னும் மதம் பிடிக்காமல்.. சமயக் கரை கடக்க உதவும் படகு இந்த உரை... தமிழ் கூறும் நல்லுலகில் அனைவரும் கேட்டு.. பயனுற வேண்டிய பல்வேறு தகவல்கள் அடங்கிய புதையல்... உங்கள் நண்பர்களுடன் நல் உறவுகளுடன் பகிருங்கள்.... 🙏🌷🙏
@thirumalairaj333
@thirumalairaj333 10 ай бұрын
ஔரங்கசீப்பினுடைய அண்ணன் தரா ஷிகோ பற்றி பேசினார் அவர் தான் உபநிடதங்களை பாரசீகத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தவர், இஸ்லாமியர்கள் தான் இந்திய தத்துவங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்றனர் ஆனால் மறைமுகமாக சங்கிகளை குறிக்கும் படி, இவர்கள் இஸ்லாமியர்களை வெறுக்கிறார்கள் என்று சொன்னார். தரா ஷிகோவை, ஔரங்கசீப் உடன் ஒப்பிடுவது மனிதனுடன் மிருகத்தை ஒப்பிடுவதற்கு சமம். ஷாஜகான் தன் மூத்த மகன் தரா ஷிகோ வைத்தான் டெல்லியின் வாரிசாக நியமித்தார். தாரா ஷிகோ படித்தவர் பண்பாளர் இந்துக்களுக்கு மரியாதை கொடுத்தார். அவர் காலம் இந்துக்களின் பொற்காலம். ஔரங்கசீப் கொடுங்கோலன், போரில் அண்ணனை வென்று, தாரா ஷிகோவின் ஆடைகளை கிழித்து, அவருடைய மகன்களின் ஆடைகளை கிழித்து, எந்த மக்கள் அவரை புகழ்ந்தார்களோ அவர்கள் முன் அவமானப் படுத்தப்பட்டு ஊரார் மத்தியில் தலை துண்டிக்கப்பட்டு கொள்ளப்பட்டார்கள். இந்துக்கள் விரும்புவது தாரா ஷிகோ போன்ற இஸ்லாமியர்களை தான்.
@thirumalairaj333
@thirumalairaj333 10 ай бұрын
முரண்பாடாக பேசுகிறார் தாரா ஷிகோவின் ஆதரவாள் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதில் இருந்து பிரெஞ்சில் மொழிபெயர்க்கபட்டு ஜெர்மனியில் மொழிபெயர்க்க பட்டு ஜெர்மானியர்கள் படித்து வியந்தார்கள் என்று சொல்லி விட்டு, அதன் ஆசிரியர் யார் என்று சொல்லும்போது மலத்துடன் ஒப்பிடுகிறார். குரானுககு ஆசிரியர் இல்லை நபிகள் நாயகம் படிப்பறிவு இல்லாதவர் , அவர் மூலம் இறைவன் இறக்கி கொடுத்தார் என்கிறார்கள், இவருக்கு தலை வேண்டாம் என்றால் அதே உவமையை இங்கு சொல்லட்டும்.
@satyamtraditionalyoga.2150
@satyamtraditionalyoga.2150 10 ай бұрын
சமீபத்தில் கேட்ட மிகச்சிறந்த உரை
@varmanagriupdates2060
@varmanagriupdates2060 10 ай бұрын
மிக சிறப்பு அய்யா🎉
@porpadhamt3515
@porpadhamt3515 10 ай бұрын
ஆழ்ந்த அறிவு .
@janarthanamm7630
@janarthanamm7630 10 ай бұрын
எனக்கு மிகப் பிடித்த தமிழறிஞர் திரு ஆறுமுகத் தமிழன்.. திரு பழ.கருப்பையா அவர்களின் மகன்.
@mekalapugazh6192
@mekalapugazh6192 10 ай бұрын
ஓ..அப்படியா..அறியாத தகவல்..அவர் ஒரு ஜாதி வெறியராயிற்றே..இவரெப்படியோ..கேட்கலாமென்றிருந்தேனே..
@sivaaa300
@sivaaa300 10 ай бұрын
இருவருமே ஜாதி வெறியர்கள் அல்ல
@palanivelvel8717
@palanivelvel8717 10 ай бұрын
உண்மையா சார்
@thirumalairaj333
@thirumalairaj333 10 ай бұрын
ஔரங்கசீப்பினுடைய அண்ணன் தரா ஷிகோ பற்றி பேசினார் அவர் தான் உபநிடதங்களை பாரசீகத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தவர், இஸ்லாமியர்கள் தான் இந்திய தத்துவங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்றனர் ஆனால் மறைமுகமாக சங்கிகளை குறிக்கும் படி, இவர்கள் இஸ்லாமியர்களை வெறுக்கிறார்கள் என்று சொன்னார். தரா ஷிகோவை, ஔரங்கசீப் உடன் ஒப்பிடுவது மனிதனுடன் மிருகத்தை ஒப்பிடுவதற்கு சமம். ஷாஜகான் தன் மூத்த மகன் தரா ஷிகோ வைத்தான் டெல்லியின் வாரிசாக நியமித்தார். தாரா ஷிகோ படித்தவர் பண்பாளர் இந்துக்களுக்கு மரியாதை கொடுத்தார். அவர் காலம் இந்துக்களின் பொற்காலம். ஔரங்கசீப் கொடுங்கோலன், போரில் அண்ணனை வென்று, தாரா ஷிகோவின் ஆடைகளை கிழித்து, அவருடைய மகன்களின் ஆடைகளை கிழித்து, எந்த மக்கள் அவரை புகழ்ந்தார்களோ அவர்கள் முன் அவமானப் படுத்தப்பட்டு ஊரார் மத்தியில் தலை துண்டிக்கப்பட்டு கொள்ளப்பட்டார்கள். இந்துக்கள் விரும்புவது தாரா ஷிகோ போன்ற இஸ்லாமியர்களை தான்.
@manickavasagammuthiah4344
@manickavasagammuthiah4344 10 ай бұрын
பழ.கருப்பையா அவர்கள் இவருடைய தந்தையார் அல்ல. நீங்கள் கரு. என்று முதல் எழுத்து வருவதால் அப்படி முடிவு செய்து விட்டீர்கள் போலும்.
@ramalingam6618
@ramalingam6618 10 ай бұрын
மிகப்பெரிய ஆராய்ச்சி வேதாத்திரி யத்தில் எல்லா துன்பங்களுக்கும் தீர்வு இருக்கு
@gowthamraj3574
@gowthamraj3574 10 ай бұрын
Always happy to heart his knowledge , and decoding many myths of our religion...
@kumaraguruv6616
@kumaraguruv6616 10 ай бұрын
இனிய வணக்கம். ஐயா அவர்களின் ஆழமான தெளிவான பேச்சு மிகவும் அருமை.தற்கால இளைஞர்களும் மாணவர்களும் இவரது பேச்சை கருத்தில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாடு நலம் பெறும்.மிக்க நன்றி.
@balasuriyankanesapillai1357
@balasuriyankanesapillai1357 7 ай бұрын
தெளிவான பேச்சா? உண்மையில் சுவையான தமிழ் ஆனால் எளியவர்க்கு புரியாத பேச்சு.. கண்ணதாசனை கேளுங்கள்… எளிய புரிதலுக்கு அவன் தான் கடவுள்
@dmekarthi19
@dmekarthi19 10 ай бұрын
Superb lecture and very intresting and outcome facts about bramnism
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 ай бұрын
அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா
@கதம்பமாலை-ள6ழ
@கதம்பமாலை-ள6ழ 10 ай бұрын
பட்டைய கிளப்பிட்டார் அருமையான உரை சிறந்த கருத்துக்கள் வாழ்த்துகள் 🎉🎉🎉
@vijayabalannarayanan4385
@vijayabalannarayanan4385 10 ай бұрын
miga sirappu
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 10 ай бұрын
arumai
@karuppusamyvelusamy830
@karuppusamyvelusamy830 10 ай бұрын
Excellent 👌👌👌
@rajaduraimanoharan7884
@rajaduraimanoharan7884 10 ай бұрын
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 10 ай бұрын
வாழ்க வளமுடன் தமிழ்
@MirayahDinesh
@MirayahDinesh 10 ай бұрын
Thanks
@CidharthanMohan
@CidharthanMohan 10 ай бұрын
யோவ் எங்கயா என் விமர்சனம்.
@kavitharamasubbiah3874
@kavitharamasubbiah3874 10 ай бұрын
சுயம்பு என்றால் என்ன
@KumarG-x9u
@KumarG-x9u 10 ай бұрын
நியாயம், யோகம், சாங்கியம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம் மற்றும் உத்தர மீமாம்சம் தானே ஆறு தரிசனங்கள். பௌத்தம் மற்றும் சமணம் தனி மதங்கள் தானே?
@valliappanan5911
@valliappanan5911 10 ай бұрын
Kannadasan kooda Krishnarai dasan aanar..neengal koil selveera illaya? Vedam madha sarbatrathu enru vendumsnal sollalam..nallathu yaar sonnaal enna..eduthukkolla vendiyathu thaane peyar mukkiyama enna? Thamizhan enru solpavargal matravaridam viyabaram seivatjillaya🙏 veruppai akatruvom
@annasaravanan1593
@annasaravanan1593 10 ай бұрын
திராவிடமே ஆரிய எதிர்!
@thirumalairaj333
@thirumalairaj333 10 ай бұрын
திராவிடம் என்பது மூவேந்தர்கள் சேர் சோழ பாண்டியரை குறிப்பிட பயன்பட்டுள்ளது. மலையாளம் கன்னடம் தெலுங்கு என்று மொழி கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் தமிழர்களை குறிக்க பயன்பட்டது. ஆனால் இப்போது தெலுங்கு திமுக அதனுள்ளே ஒளிந்து கொண்டு தமிழர்களை குழப்பி வருகிறது.
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 9 ай бұрын
​@@thirumalairaj333தெலுங்கு திமுக இல்லை. தமிழ் திமுக தான்.. குழப்புவது திமுக அல்ல. இங்குள்ள சங்கிகளின் கருத்துக்களுக்கு பலியான போலி தமிழ்த் தேசிய வாதிகள்.
@ptapta4502
@ptapta4502 10 ай бұрын
செவ்வணக்கம்
@ptapta4502
@ptapta4502 10 ай бұрын
சோசியல், கம்யுனிச ஆட்சி முறையே உலக மக்கள் துன்பங்களுக்கு தீர்வு
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН