வள்ளலாரின் சீடர் | History of siva selvaraj ayya and his spiritual revolution | kanmanimalai 1

  Рет қаралды 1,106

inaiyar thiruvadi

inaiyar thiruvadi

Күн бұрын

#vallalar #sanatandharma #meditation #latest #tamil
ஒன்றே குலம் ஒருவனே தேவனும்"
- திருமந்திரம்_2104.
இன்றைய உலகத்திற்கு மிகமிகத் தேவை இந்த பொன்மொழிதான்.
உலகம் முழுவதும் எத்தனை எத்தனை பேதங்கள்.
நாட்டோரே. நல்லோரே சிந்தியுங்கள்.
எல்லாம் வல்ல கடவுள் ஒருவர்தானே. அவர் ஜோதிமயமானவர். இதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். அதன்பிறகுதான் மதம் இனம் மொழி ஜாதி இன்னும் எத்தனை எத்தனையோ பிரிவுகள்.
தமிழில் நீர் என்றும், மலையாளத்தில் வெள்ளம் என்றும், ஆங்கிலத்தில் வாட்டர் என்றும், ஹிந்தியில் பானி என்றும் இன்னும் பல மொழியிலும் பல பெயரிட்டாலும் பொருள் ஒன்றுதானே.
இதைப் போலவே இறைவனை - ஜோதியை - பற்பலரும் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
நீங்கள் எந்தப் பெயரில் அழைத்தாலும் தவறில்லை.
எல்லாம் ஒன்றுதான் என புரிந்தால் சரிதான் !
வேறு எந்த பேதங்களுக்கும் பிரிவினைகளுக்கும் இடங்கொடாதீர்கள்.
ஆண்டாண்டு காலமாக நமது ஞானப் பெருமக்கள் இதைத்தான் போதித்தார்கள்.
#inaiyar_thiruvadi
#History_of_sivaselvaraj_ayya and his #spiritual_revolution #kanmanimalai 1 #meditation #thiruarutpa #tamil #song #new #trending #latest #speech

Пікірлер: 7
@ManiJothi-qg5ri
@ManiJothi-qg5ri 9 ай бұрын
🔥சிறப்பு
@Vallalar_sanmargam
@Vallalar_sanmargam 9 ай бұрын
இணையார் திருவடி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@ramasamy870
@ramasamy870 9 ай бұрын
🙏🙏🙏
@saravananiynan4650
@saravananiynan4650 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Vallalar_sanmargam
@Vallalar_sanmargam 9 ай бұрын
குருவின் திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏🙏🙏
@coolguy-qo4rc
@coolguy-qo4rc 9 ай бұрын
Vallal peruman arutperunjothi aandavarai than vazhipada sonnar sivanai kala kadavul endru sonnar neenga siva bhatki ya parwpureenga.
@velvell9684
@velvell9684 8 ай бұрын
இவர்களை நம்பி ஏமாற வேண்டாம்
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,1 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 80 МЛН
வள்ளலார்  வரலாறு                                History of vallalar
10:51
என்னுள் இறை தேடல் ennul irai thedal
Рет қаралды 611
Vadalur vallalar Thaipoosa jothidharsanam festival #வள்ளலார் #vadalore #jothidharsanam #thaipoosam
8:38
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,1 МЛН