வாழ்க்கை பிரச்சினைகள் தீர வள்ளல் பெருமான் கூறும் சிறந்த பரிகாரங்கள் | Vallalar Speeches Parikkaaram

  Рет қаралды 63,977

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

3 жыл бұрын

வாழ்க்கை பிரச்சினைகளுக்கு வள்ளல் பெருமான் கூறும் சிறந்த பரிகாரம் | Vallalar Speeches Parikaram
அருட்பெருஞ்ஜோதி வணக்கம், நமது உலகியல் வாழ்வில் ஏற்படும் குழந்தையின்மை, நீண்டநாள் நோய், வறுமை போன்ற பிரச்சினைகள் நீங்கி கல்வி,அறிவி,செல்வம்,போகம்,நல்ல அறிவுள்ள குழந்தை , வியாபாரத்தில் இலாபம் போன்றவை ஏற்பட நமது வடலூர் வள்ளல் பெருமான் தான் அருளிய ஜீவகாருண்ய ஒழுக்கம் நூலில் பரிகாரம் குறிப்பிட்டுள்ளார். அதைப்பற்றி விளக்குவதே இந்த சத்சங்கம், வழங்குபவா் சாது.ஜானகிராமன், வள்ளலார் சன்மார்க்க சங்கம், திருவண்ணாமலை
Arutperunjothi vanakam, Satsang about parikkaaram by sadhu janagiraman from vallalarmission, Tiruvannamalai
vallalarmission.org
vallalartrust@gmail.com
மேலும் தகவலுக்கு / Contact & appointment
Between 10 am to 6 pm IST
+91 90422 34000
+91 63834 16426
+91 99526 04433
Facebook link
/ vallalarmission
/ arutperunjothi-tv-1805...
Instagram - vallalarmission
Twitter
Check out Vallalarmission (@Vallalarmissio1): Vallalarmissio1?s=09
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண KZbin
/ saintvallalar
#பரிகாரங்கள், #parikkaram, #jeevakarunyam,#vallalarparikkaram,#vallalarspeech, #tamiltalk, # #vallalarsatsang, #வள்ளலார்சத்சங்கம், #வள்ளலார், #vallalar, #swamyramalingam, #சுவாமிஇராமலிங்கம், #ramalingaadigal, #இராமலிங்கஅடிகள், #வடலூர், #vadalore, #திருஅருட்பா, #Thiruarutpa, #ஆன்மீகம், #ஆன்மீகசொற்பொழிவு, #Tamilspiritualtalk, #தமிழ்ஆன்மீகஉரை, #யோகம், #தியானம், #yoga, #Meditation,#VallalarSpeech,
#sanmargamspeech,#Vallalarsongs,#thiruvarutpa,#Vallalarpadalgal,#sanmargasorpozhivu,
#vallalarsorpozhivu,#thiruarutpa,#arutpa,#thiruvarutpasongs,#thiruarutpapadalgal,
#sanmarkkapadalgal,#sanmarkkadevotional songs,#vallalar speechintamil,
#sanmarkkaspeechintamil,#VallalarVideos,#vallalar herbals,#herbal,#vallalar maruthuvam,
#வள்ளலார் மருத்துவம்,

Пікірлер: 138
@suryar6677
@suryar6677 2 ай бұрын
என்றும் என் குரு வள்ளலார் வழியில் 🪔அருட் பெரும் ஜோதி 🪔அருட் பெரும் ஜோதி 🪔தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🪔🧘‍♂️❤️🙏💯🔥
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
அரு பெரும் ஜோதி தனி பெரும் கருணை வாழ்க வளமுடன்... 🙏
@siddharthkrishnan7885
@siddharthkrishnan7885 Жыл бұрын
இது என் வாழ்க்கையை மாற்றியது, அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருனை அருட்பெரும்ஜோதி
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏🔥🙏🙏
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி 🪔🪔🪔
@rloganathan6870
@rloganathan6870 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க
@user-xw4wj2wp4o
@user-xw4wj2wp4o 9 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤
@ayyanarsvm2993
@ayyanarsvm2993 3 жыл бұрын
🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை‌ அருட்பெருஞ்ஜோதி 🙏
@mariyappanmps5295
@mariyappanmps5295 3 жыл бұрын
ஜீவகாருண்யம் என்று நிலைப்பாட்டை,உலகத்தினர் எப்போது கடைபிடிக்கப்படுகிறார்களோ, அப்போது தான் அமைதி ஏற்படும்.
@arumugamm1977
@arumugamm1977 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
@seitmohaideen4659
@seitmohaideen4659 3 жыл бұрын
ஒரு கடவுள் கொள்கை கொண்டவர் அய்யா வள்ளலார் அவர்கள்
@saibalamurugan8808
@saibalamurugan8808 2 жыл бұрын
🌹எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்🙏🌹
@Dharick03
@Dharick03 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@vethanayakhi8850
@vethanayakhi8850 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@krishnarajkrish7249
@krishnarajkrish7249 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🥰👍
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 3 жыл бұрын
இதைத்தான் வள்ளுவரும்....... பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் வகுத்தவற்றுள் எல்லாம் தலை.... என்று கூறியுள்ளார்.மற்றும்.....வள்ளுவர். வள்ளலார் இந்த இரண்டு பெயர்களையும் கவனிக்கும் போது இருவரும் ஒருவரா எனநினைக்கத்தோன்றுகின்றது.
@kiruthikae1489
@kiruthikae1489 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி தமிழ்
@murugadassc216
@murugadassc216 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளலார் திருவடி புகழ் உலகெங்கும் பரவுக
@cmani1760
@cmani1760 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க சுத்த சன்மார்க்க ஓங்கு தலைக்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@Yogeshstnpscstudycircle
@Yogeshstnpscstudycircle 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி....
@DS-vc3uw
@DS-vc3uw 8 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
@premkumar-xu1vx
@premkumar-xu1vx Жыл бұрын
அருமை அய்யா
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
சிறப்பு
@sakunthalar6037
@sakunthalar6037 3 жыл бұрын
Nandri Ayya. Uyir kolai thavirpom.
@venkateswaranr4586
@venkateswaranr4586 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@haitopon
@haitopon 2 жыл бұрын
நன்றி அய்யா
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 жыл бұрын
அருமை அருமை ஐயா.
@murugesank3440
@murugesank3440 10 ай бұрын
அருமை ஐயா
@murugansivan5675
@murugansivan5675 3 жыл бұрын
நன்றி ஐயா 🔥🙏
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
நன்றி ஐயா
@slkartgalleryglasswishingy9191
@slkartgalleryglasswishingy9191 3 жыл бұрын
Ayya athanayum sathyam👍👍👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rangharajr6968
@rangharajr6968 Жыл бұрын
Nandri nandri guruve saranam
@gopalragavan5594
@gopalragavan5594 Жыл бұрын
Good thoughts ,unmyayana varthi ,nallathu nadakum .nammbinar valvarkal.
@karthickduraipanneer6666
@karthickduraipanneer6666 8 ай бұрын
Nandri ayya, valgha valamudhan
@nelsonmaria61
@nelsonmaria61 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@chandradas791
@chandradas791 3 жыл бұрын
குருவே சரணம்.அற்புதம் யா
@umaams629
@umaams629 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏
@uyirulagam.9827
@uyirulagam.9827 10 ай бұрын
நன்றி ஐயா❤❤❤❤❤
@mahimaheswari2079
@mahimaheswari2079 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@user-lv9ov7sj4q
@user-lv9ov7sj4q 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.. 🙏🙏
@prasath.p6837
@prasath.p6837 3 жыл бұрын
மிக்க நன்றி ங்க ஐயா 🙏🙏🙏
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 3 жыл бұрын
அர்த்தமுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 ай бұрын
Arumai ayya.Nandry Ayya Engal problems galukku arumayana theervu sonneergal.Ungal kuralai Iraivanin kuralaagavey niniekkren Ayya.Arutperunjojothy arulperunjothy Thaniparungarunai arulperjothy.
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌺 Nandrigal 💐💐🙏
@tamil6285
@tamil6285 2 жыл бұрын
நல்ல பதிவு ஜயா 👏👏👏
@divyasakthivel4547
@divyasakthivel4547 3 ай бұрын
Thanks ayya🎉
@yezdibeatle
@yezdibeatle 2 жыл бұрын
Thank you so much.... !!!
@divyasakthivel4547
@divyasakthivel4547 Жыл бұрын
Thank you 😊
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 Жыл бұрын
Super speech Super 👌 👍
@prabaviji4804
@prabaviji4804 Жыл бұрын
Guruve saranam aiya.
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 3 жыл бұрын
Super sir 🙏👏
@balachandran8956
@balachandran8956 Жыл бұрын
Very nice
@asbenterprises8019
@asbenterprises8019 3 жыл бұрын
Nice
@sivaraj5232
@sivaraj5232 Жыл бұрын
Super explain sir
@maghi7033
@maghi7033 10 ай бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 3 жыл бұрын
Guruve saram😌
@shanmugamsriram7592
@shanmugamsriram7592 3 жыл бұрын
👌👌
@sulochana7062
@sulochana7062 Жыл бұрын
👏👏👏ஐய்யா,கருனை
@divyasri1982
@divyasri1982 Жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 Жыл бұрын
Good
@s.muruganarunasalam2384
@s.muruganarunasalam2384 3 жыл бұрын
,🥺 நன்றி
@AyyapanAyyapan-tn2re
@AyyapanAyyapan-tn2re 2 ай бұрын
Nanry iya
@SivaMani-rm9zo
@SivaMani-rm9zo 2 жыл бұрын
100 % உண்மை உண்மை
@selvamjs7376
@selvamjs7376 Жыл бұрын
நாம் இருவர் நமக்கு ஏன் இன்னோர்வர் 🙋🙋🙋
@poonkodi.k6579
@poonkodi.k6579 7 ай бұрын
குருவே சரணம் குருவே சரணம் நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@vetriselvanvengateswaran3190
@vetriselvanvengateswaran3190 7 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@lincasaamy477
@lincasaamy477 3 жыл бұрын
குருஜீ க்கு இரவு அருட் பெருஞ் ஜோதி வந்தனம்
@sureshsha1197
@sureshsha1197 2 жыл бұрын
Arutperumjothi ayya
@vijeyshrinivas7600
@vijeyshrinivas7600 2 жыл бұрын
🙏🙏
@ayyappanayyappan3620
@ayyappanayyappan3620 8 ай бұрын
அருட்பபெரும் சோதி தனிப்பெருங்கருனை
@malarshanmugam7244
@malarshanmugam7244 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@makeshkumar3173
@makeshkumar3173 2 жыл бұрын
Aya. U speech ok but maha manthirathi sariyaha sollavum . U using . Im Jothi . Inch Jothi this correct.
@jayanthibalusamy3501
@jayanthibalusamy3501 Жыл бұрын
🙏🙏🙏
@lkraj5407
@lkraj5407 3 жыл бұрын
Ungalin speach enaku amutham... Matrum enkannil aanantha kanneerai varavaithathu sagotharam ithu pothum enakau... Anbe shivam.. Anbe sathu janakirama...
@ashokdevan83
@ashokdevan83 Жыл бұрын
Ayya Very nice explanation.i like to feed food.please guide me.
@vma809
@vma809 Жыл бұрын
Crt piraruki nalathu seithanal engal munorhal seithathal inru varai engal vamsam anaithum palan kedaithu valkirom nengal nalathu seiyingal illathavarhaluku vunga lai vungal thalai murai potrum
@shriguruslakshmisudha2755
@shriguruslakshmisudha2755 3 жыл бұрын
Arut perum jothi Arut perum jothi Thani perum karunai Arut perum jothi
@padmanabanpadmanaban8878
@padmanabanpadmanaban8878 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@DBR384
@DBR384 Жыл бұрын
Aiyaa 🙏 you are doing great work by explaining to us those writings by Vallalar. Please, my humble request to continue doing this explanation videos. It will be helpful for people like me who knows that vallalar teachings are great and beneficial to mankind but we can't understand what he has written as it is quite difficult for us to understand the Tamil language. Forgive me, I'm just only learning Tamil. Also I have just embraced spirituality.. I hope you will continue such work. Thank you so much aiyaa🙏❤ Anbe Iraivan 💕
@maneeshss562
@maneeshss562 7 ай бұрын
Arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum jothi 🙏🙏🙏
@vimalavinod2140
@vimalavinod2140 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை ,அருட்பெருஞ்ஜோதி. ஐயாவிற்கு வந்தனம்.
@raja.c461
@raja.c461 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Dhamucaterig
@Dhamucaterig 2 жыл бұрын
Mikka magizhchi ayya
@priyariya7250
@priyariya7250 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SathishS-ew6qh
@SathishS-ew6qh Жыл бұрын
Neenga Nalla irukkaum
@saranraj1430
@saranraj1430 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
@venugopalarumugam3927
@venugopalarumugam3927 2 жыл бұрын
Aruteperum jothi Thaniperungkarurunai
@SelvaKumar-bs6rc
@SelvaKumar-bs6rc 3 жыл бұрын
Arutperun jothi arutperun jothi thani perukarunai
@senthilnathan4957
@senthilnathan4957 2 жыл бұрын
🙏🙏🙏🕉️🕉️🕉️👍👍👍
@kiranchawla6691
@kiranchawla6691 4 ай бұрын
Kiya ye Hindi me aa sakta hai
@thirumalaip6458
@thirumalaip6458 3 жыл бұрын
Sir, feeding stray dogs is also considered jeeva karunyam ? can you please let me know
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
Yes
@deepan994
@deepan994 3 жыл бұрын
Yes i m also feeding stary dogs because in my area hard to see beggar or poor people without food so u can feed any living things
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
*அருட்பெருஞ்ஜோதி* 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 *வடலூர் வள்ளல் பெருமான் அருளிய மூலிகைகள் & ஞான நூல்களை தங்கள் இல்லங்களுக்கே வந்தடைய தொடா்பு கொள்ளவும்.* ☘️🍀🌿☘️🍀🌿☘️🍀🌿☘️ 📚📖📚📖📚📖📚📖📚📖 vallalarmission.org KZbin #vallalarvaithiyam மேலும் தகவலுக்கு / Contact & appointment *Between 10 am to 6 pm IST* +91 9042234000 +91 6383416426 +91 9894010007 *வெளிநாடு / foreign country* +918072364761 🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♂️ *நண்பர்களுக்கு பகிரவும்*
@karthikeyan-gy8tn
@karthikeyan-gy8tn 3 жыл бұрын
Not only dogs all life forms can be considered as jeevakarunyam by giving foods or keep safely them like ants,rats etc its good to give foods to stray dogs or people or various life form keep continue good work. Arutperunjothi arutperunjothi thaniperum karunai arutperunjothi bless u ayya and all life in multiverse
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌺🔥🔥🔥🔥🔥🕉️ Arutperunjothi Arutperunjothi Thani petuungkarunai Arutperunjothi Arutperunjothi Thani petuungkarunai 🕉️🌺🌺🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤧
@sivachidambarm4572
@sivachidambarm4572 Жыл бұрын
வணக்கம் ஐயா தாங்கள் அனைவரும் ஒரு சமயம் எங்கள் ஊர் கரூர் வந்து இருந்தீங்க அப்போது நீங்க கூறியவள்ளல்பெருமான் அருளிய மூலிகை பற்றி நிறைய கூறினீர்கள்,உங்களிடம் ஒரு cd ஒன்று வாங்கி வீட்டில் போட்டு, இப்போவரை கேட்டு வருகிறேன் இதை போல் வேறு பாடல் உண்டு என்றால் அதை எப்படி பெறுவது என்பதை கூறுங்கள் கேட்க விருப்பம் உள்ளவனாய் இருக்கிறேன் ஐயா என்பேர் சிவ சிதம்பரம் , கரூர்
@manikandanchockalingam8198
@manikandanchockalingam8198 Жыл бұрын
599 added iyya c Manikandan puzhal Chennai
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 3 жыл бұрын
வள்ளலார் தெய்வத்தை நம்பினாரா என்று தெரிவிக்கவும்.
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
நாத்திகம் பேசிய நாக்கு நாறிய முடைநாக்கு - வள்ளலார்
@amuthar6011
@amuthar6011 2 жыл бұрын
Iya iyaaaaa... neenka solvathu anaithum unmai...panathai veliyila koduthittu(aduthavar)Amarthu nikkaran120000lack iyaa 4yearsa.. ippa yellam manachatchaiyai konnuttu vazharanka iyaa padippu,thirumanam enru..12lack
@krishnarajkrish7249
@krishnarajkrish7249 Жыл бұрын
Arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi
@arunelangovan2023
@arunelangovan2023 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி please tell the name of that book,
@vallalarmission
@vallalarmission 2 жыл бұрын
ஜீவகாருண்ய ஒழுக்கம்
@srilakshmiagencysudhakar2345
@srilakshmiagencysudhakar2345 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 17 Reply
@deepan994
@deepan994 3 жыл бұрын
I want to buy thiru varutpa book in simple tamil please suggest which book and where itz available...
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
*அருட்பெருஞ்ஜோதி* 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 *வடலூர் வள்ளல் பெருமான் அருளிய மூலிகைகள் & ஞான நூல்களை தங்கள் இல்லங்களுக்கே வந்தடைய தொடா்பு கொள்ளவும்.* ☘️🍀🌿☘️🍀🌿☘️🍀🌿☘️ 📚📖📚📖📚📖📚📖📚📖 vallalarmission.org KZbin #vallalarvaithiyam மேலும் தகவலுக்கு / Contact & appointment *Between 10 am to 6 pm IST* +91 9042234000 +91 6383416426 +91 9894010007 *வெளிநாடு / foreign country* +918072364761 🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♂️ *நண்பர்களுக்கு பகிரவும்*
@indumathikrishnamurthy7590
@indumathikrishnamurthy7590 2 жыл бұрын
Is it available books in online purchase , any link for online books purchase,
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 7 МЛН
Vallalar Jothi Dharisanam |Vadalur| Temple Visit
11:06
Azhaikkiran Madhavan
Рет қаралды 17 М.
Щенок Нашёл Маму 🥹❤️
0:31
ДоброShorts
Рет қаралды 6 МЛН
NEW VAMPIRE EPISODE INCOMING 😈
0:27
Alan Chikin Chow
Рет қаралды 4,3 МЛН
ХЕЧ БУЛМАСА МЕХНАТГА БИТТА ЛАЙК БОСИНГ #2024
0:10
Муниса Азизжонова
Рет қаралды 5 МЛН
ХЕЧ БУЛМАСА МЕХНАТГА БИТТА ЛАЙК БОСИНГ #2024
0:10
Муниса Азизжонова
Рет қаралды 5 МЛН
Пацан Шокировал Родителей 😂
0:27
Глеб Рандалайнен
Рет қаралды 4,1 МЛН
Добейти 100000 подписчиков | Тгк- @Rom4ik539
0:28