வள்ளலாரின் பேரானந்த பெருநிலை | Vallalar Songs | thiruvarutpa

  Рет қаралды 3,210

Thiruvarutpa tv l Vallalar songs

Thiruvarutpa tv l Vallalar songs

Күн бұрын

அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
ஆனந்த போகமே அமுதே
மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
மன்னும்என் ஆருயிர்த் துணையே
துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
தூயவே தாந்தத்தின் பயனே
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறை
47. பேரானந்தப் பெருநிலை
Join: / @thiruvarutpa
Telegram: t.me/thiruvaru...
vallalar, thiruvarutpa, Vallalar padalgal, thiruarutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar songs in tamil, sanmarkka songs in tamil, Vallalar songs, arutpa,thiruvarutpa with explanation, vallalar songs with explanation, agaval, அருட்பெருஞ்ஜோதி அகவல்,
#thiruvarutpa #vallalarSongs

Пікірлер: 10
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@AdhiraNithyan
@AdhiraNithyan 4 ай бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ✋🏼👳🏽🤚🏼
@srinivasanyadav4659
@srinivasanyadav4659 2 ай бұрын
Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 🙏
@subachandranraja2696
@subachandranraja2696 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அபயம், 🔥🔥 பாடலைக் கேட்கும் பொழுது உள்ளமும் உயிரும் உருகிப் பேரானந்த நிலையில் நிற்கிறது 🙏🏽
@sureshsuperhit
@sureshsuperhit 2 жыл бұрын
Nandri ammaaa..💥💥💥💥
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td 2 жыл бұрын
Valga valmudan
@venkateshcs2154
@venkateshcs2154 2 жыл бұрын
Thank you so much for your continuous contribution to Vallalar devotees 🎉
@mahimaheswari2079
@mahimaheswari2079 2 жыл бұрын
super vara square
@vanjlkovansvanjlkovans4338
@vanjlkovansvanjlkovans4338 2 жыл бұрын
பாடல்கள் சிடி, அல்லது பென்ட்ரைவர் வடிவில் கிடைக்குமாங்கய்யா,?
@vithyasairam9392
@vithyasairam9392 2 жыл бұрын
Good vocal sing, use this tone andvpublish
Vallalar Thiruvadi Trust, Tirupur (cel no. 9843170909)
1:16
Vallalar Thiruvadi Trust
Рет қаралды 58
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 33 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 56 МЛН
உலக மகா சக்தி எது? Salem kuppusamy Ayya Speech
29:14
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 7 М.
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 33 МЛН