வனத்துக்குள் திருப்பூர் 8 ஆம் ஆண்டு விழா | திரு. சு.வெங்கடேசன் MP | வேள்பாரி நாயகன் | வெற்றி அமைப்பு

  Рет қаралды 19,953

Vetry org

Vetry org

Күн бұрын

வனத்துக்குள் திருப்பூர் 8ம் ஆண்டு விழாவில் இயற்கையின் ஆற்றலை பாடியது சங்க இலக்கியம்,
வேள்பாரி நாயகன் திரு. சு.வெங்கடேசன் MP அவர்கள்
தரிசு நிலமாக இருக்கின்ற இடங்களையெல்லாம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து ஒரு சிறிய வனமாக மாற்றி இருக்கிறது வெற்றி அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர். இதுவரை வனத்துக்குள் திருப்பூரால் 15 லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
நீங்களும் இப்பசுமை பணியில் பங்களிக்கலாம்
பசுமை பணியில் பங்களிக்க - bit.ly/3EjfLde
வனத்துக்குள் திருப்பூருடன் தன்னார்வலராக இணைய லிங்க் - bit.ly/3pjY6Mj
#VanathukkulTirupur #Vetry #Treepur #Tirupur #ngo
Stay connected with us to know more about nature, birds and other nature oriented
Facebook: / vetryorg
Instagram: / vetryorg
Twitter: / vetryorg
Linkedin: / vetr. .
To know more, visit our website:
Call us at 90470 86666 | Email: info@vetry.in
Special Thanks to
Dinamalar: / dinamala. .
Pasumai Vikatan: www.youtube.co....
Digital Partner:
Madras Creatives: madrascreative...

Пікірлер: 36
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
உலகத்திலேயே வேறு மொழிக்கு இல்லாத சிறப்பு தமிழுக்கு இருக்கிறது. தமிழில் பேசுவதை கேட்க தேனாக இனிக்கும் அதனால் தான் பிறமொழிகளில் நடக்கும் சொற்ப்பொழிவுகளை விட தமிழ் சொற்ப்பொழிவுகளுக்கு கூட்டம் ஆதரவு அதிகம். மூத்தமொழி மூத்தக்குடி மூத்தமொழி இப்படி எல்லா சிறப்புகளையும் உடைய தமிழை பாதுகாப்பது நம் கடமை. சு. வெங்கடேசன் அவர்கள் உரை அருமை. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@Vetryorg
@Vetryorg Жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@sivakamatchinarayanasamy8905
@sivakamatchinarayanasamy8905 Жыл бұрын
மிக்க நன்றி... வாசித்து அறிந்து கொள்ள முடியாது உங்களோடு சேர்ந்து கேட்டு மகிழ்ந்தோம்.
@Vetryorg
@Vetryorg Жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்
@malathimalathi4097
@malathimalathi4097 Жыл бұрын
அருமையானதொரு பதிவு..👍👍👍👍👌👌👌👌
@Vetryorg
@Vetryorg Жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@rajanm.d.s8168
@rajanm.d.s8168 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 👌👌👌
@sundharamboopathi5938
@sundharamboopathi5938 Жыл бұрын
அருமையான உரை மற்றும் வீடியோ.... 👏👏👏👏( அலகு - 2 )
@sridharazhagarsamy8819
@sridharazhagarsamy8819 Жыл бұрын
Yes super 👍🤘👍🌹🌹🌹🌹🌹🌹
@annadurai7050
@annadurai7050 Жыл бұрын
மிகவும் அருமையான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. வனத்துக்குள் திருப்பூர் தன்னார்வ குழுவினர் அனைவருக்கும் தமிழக மக்கள் அனைவரின் மனமார்ந்த நன்றிகள்...‌ பாராட்டுக்கள்.... நல்வாழ்த்துக்கள்........ வாழ்க வளமுடன் நலமுடன்.
@rrajaprabhu7707
@rrajaprabhu7707 Жыл бұрын
அருமையான உரை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 By NSS - ll
@naniedu3472
@naniedu3472 Жыл бұрын
Great event, excellent arrangement, beautiful hospitality, all because of Sivam Sir....... Energetic speech NSS-2
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 Жыл бұрын
அருமை...👌👍 சகோக்களுக்கு வாழ்த்துக்கள்.....🤝👏💐
@Vetryorg
@Vetryorg Жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 Жыл бұрын
@@Vetryorg பகிர்ந்து கொண்டேன் சகோ.....நானும் இயற்கை விவசாயி தான்.....
@thangavelveltex
@thangavelveltex Жыл бұрын
இயற்கையே வியக்கும்.. பசுமைப்படையில் ஒவ்வொருவரும் பயணிப்பதே நாம் அடையும் பிறவிப் பயன்.. இதனை வழி நடத்தும் சிவராம் அண்ணா அதன் செயல்பாட்டாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@Vetryorg
@Vetryorg Жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@சாமானியன்-ண7ஞ
@சாமானியன்-ண7ஞ Жыл бұрын
அருமையான பேருரை திரு.வெங்கடேசன் ஐயாவின் பேச்சு , கேட்க கேட்க ஆர்வத்தை தூண்டி கொண்டே இருந்த உரை , நிகழ்வு மொத்தமும் குடும்ப விழாவை போல அமைந்த்திருந்தது , இப்படி ஒரு சரித்திர நிகழ்வை இனி யாரும் நிகழ்த்தி காட்டிட முடியாது , வாழ்த்துகள் அனைவருக்கும்😊🙏💐🌳
@sivaramrasappan5160
@sivaramrasappan5160 Жыл бұрын
தங்களின் வாழ்த்துக்களுக்கு எமது பேரன்பும் 💕 நன்றிகளும் 🙏
@yogeshyogesh1455
@yogeshyogesh1455 Жыл бұрын
Very very nice Speech By NSS - 2
@MrNagarocks4all
@MrNagarocks4all Жыл бұрын
💚💚💚🙏🏼
@mathumathu8399
@mathumathu8399 Жыл бұрын
👌👌👌👏👏👏👏👏
@tamilkumaranc.s1381
@tamilkumaranc.s1381 Жыл бұрын
சங்க இலக்கியத்தை, தமிழின் செழுமையை, இயற்கையைப் போற்றும் பேருரை. சு.வெ அண்ணாவுக்கும், சிவராம் அண்ணா மற்றும் விழா சிறக்க ஓயாது உழைத்த அனைத்து நட்புகளுக்கும் நன்றி. "நன்றி" என்ற ஒரு சொல்லில் அடங்கவில்லை எம் உணர்வுகள்🙏🙏🙏❤️❤️❤️💚💚💚😍😍😍
@sivaramrasappan5160
@sivaramrasappan5160 Жыл бұрын
தங்களின் வாழ்த்துக்களுக்கு எமது பேரன்பும் 💕 மகிழ்வும் 🙏
@BOOPALANUHIS
@BOOPALANUHIS Жыл бұрын
Usefull speech and very usefull event and best awareness...👏👏👏(Nss-2)
@Vetryorg
@Vetryorg Жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்
@vijaykuttystar5075
@vijaykuttystar5075 Жыл бұрын
Super 👏👏👏👏 By NSS - 2
@RameshRamesh-jd7ku
@RameshRamesh-jd7ku Жыл бұрын
Super 👏👏👍 by: Nss-2
@aravindhans4579
@aravindhans4579 Жыл бұрын
Super nss-2
@sowmiya-eo3xr
@sowmiya-eo3xr Жыл бұрын
Nice speech👏 (NSS -2)
@gokulkumark9181
@gokulkumark9181 Жыл бұрын
Suggest a timber tree species that grows well on waterlogging Black cotton soil....
@sivaramrasappan5160
@sivaramrasappan5160 Жыл бұрын
Melia Dubia is a right tree for such water logging area .... மலை வேம்பு முயற்சி செய்யுங்கள் 👍
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18